Это видео недоступно.
Сожалеем об этом.

"அந்தப் பக்கம் தாவினால் பிரதமர் பதவி" - பா.ஜ.க.வை மிரட்டும் நிதிஷ்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2024
  • "அந்தப் பக்கம் தாவினால் பிரதமர் பதவி" - பா.ஜ.க.வை மிரட்டும் நிதிஷ்?
    #indiaalliance #rahulgandhi #congress #pmmodi #bjp #nitishkumar #chandrababunaidu #thanthitv
    Uploaded On 08.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 928

  • @SathishKumar-vp8jf
    @SathishKumar-vp8jf 2 месяца назад +41

    முதலில் EPS OPS நு ஒரு வருஷத்துக்கு ஓட்டினாங்க, இப்ப ரொம்ப முன்னேறி தேசிய அரசியல் எடுத்து, அடுத்து அஞ்சு வருஷம் ஒட்லானு இருக்காங்க. 😅😅😅

    • @athimarthandans8734
      @athimarthandans8734 2 месяца назад

      கதையும் கற்பனையும் அருமை

  • @ganeshp1156
    @ganeshp1156 2 месяца назад +227

    இவன் தன்னுடைய ஆசையை சொல்றான் .

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +7

      Mainaraty Baliyal Jalsa party

    • @kalaiarasan4616
      @kalaiarasan4616 2 месяца назад +3

      😂😂😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 2 месяца назад +4

      😂😂😂😂ரொம்ப ஆடுனா இப்படித்தான்

    • @VijayanM-mg3zt
      @VijayanM-mg3zt 2 месяца назад

      😂😂😂

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 2 месяца назад

      ​@@Vikei354athu minority 😂

  • @user-oh9ok3kw9v
    @user-oh9ok3kw9v 2 месяца назад +156

    வயித்துக்கு சோறுதாண்டா சாப்பிடுறிங்க

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +3

      Mainarity Baliyal Jalsa party

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 2 месяца назад +5

      ஏன் நீ மாட்டு சாணியை திங்கறியா 😂😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +6

      தந்தி டிவி ஊழியர்கள் காசு கொடுத்தா தட்டில் எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள் 😅

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 месяца назад +3

      சங்கிகளின் கதறல் ஆரம்பம்😅😅😅😅😅😅😅

    • @lipinvilla
      @lipinvilla 2 месяца назад

      @@Vikei354 namalum orukalathala minority government la iruthom eppudi

  • @moorthymanickam6937
    @moorthymanickam6937 2 месяца назад +120

    உலகின் உள்ள மட்டமான channel தந்தி tv

  • @senthila3742
    @senthila3742 2 месяца назад +220

    டேய் உங்கள திட்றதுக்கு எனக்கு தமிழ்ல வார்த்தைகள் தெரியல

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +3

      Mainaraty Baliyal Jalsa party

    • @kalaiarasan4616
      @kalaiarasan4616 2 месяца назад

      😂😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +6

      தந்தி ஊழியர்கள் காசு கொடுத்தா தட்டில் எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள் 😂😅

    • @devagurumbbs
      @devagurumbbs 2 месяца назад +1

      Firstu Minority spelling kathukoo

    • @live_travel_eat_explore
      @live_travel_eat_explore 2 месяца назад

      Ela edhatilayum edhae tha kadharitu erukingah polah!..​@@Vikei354

  • @ganesanarumugam3227
    @ganesanarumugam3227 2 месяца назад +29

    உங்களுக்கெல்லாம் நல்ல எண்ணமே இருக்காதா.... ஆட்சி அமைக்குறதுக்குள்ள உனக்கு கலைச்சுறனும்.....

  • @rajkumarselva
    @rajkumarselva 2 месяца назад +258

    வர வர மாமா பய ஊடகம் ஆயிட்டிங்களேடா...!

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +4

      Mainarty Baliyal Jalsa party

    • @SenthilKumar-ol5yl
      @SenthilKumar-ol5yl 2 месяца назад +11

      @@Vikei354துளுக்கா

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 2 месяца назад

      ​@@SenthilKumar-ol5ylthulukkan is much better than those[hindutuva sanatan dharma sangis]who's mixed his sperm in ice cream and sell to the people of telungana 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mee2430
      @mee2430 2 месяца назад +2

      இவர்கள் திமுக சார்ந்த பத்திரிக்கை ஆதித்தனார் திமுக மந்திரிசபையில் ஒரு அமைச்சர் ஆதலால் இவர்களை குறை சொல்ல முடியாது.

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 месяца назад

      கதறுங்கடா சங்கிகளா 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 2 месяца назад +146

    இன்னும் ஐந்து வருடங்களுக்கு இப்படியே உருட்டி மிரட்டு!

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +7

      Mainarity Baliyal Jalsa party

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 2 месяца назад +5

      Wait and see.. only one year 😂😂

    • @lipinvilla
      @lipinvilla 2 месяца назад +2

      @@Vikei354 namalum orukalathala minority government la iruthom eppudi

    • @dineshdo461
      @dineshdo461 Месяц назад

      கேவலமான நாய்கள் தந்தி டிவியில் வேலை செய்யும் நாய்கள் தந்தி டிவி ஓனரும் பணத்திற்காக எதை வேணும்னாலும் செய்வார்கள் போல போசை பிடித்த நாய்கள் மக்களுக்கு துரோகம் செய்யும் எச்சை ஈத்தர நாய்கள்

    • @nagarajanrajan6982
      @nagarajanrajan6982 Месяц назад +1

      Vanthi tv

  • @snsureshrao
    @snsureshrao 2 месяца назад +82

    இன்னுமா நீ கத விடுவதை நிறுத்த மாட்டாய தத்தி TV....

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 Месяц назад

      இப்படி நியூஸ் 5 வருஷத்துக்கு வரும்,கண்டுக்கப்படாது

  • @mahadheraa250
    @mahadheraa250 2 месяца назад +143

    எவ்வளவு தான்டா புளுகுவே!? 😀😀

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 месяца назад +3

      Truth not lie news

    • @mgk55820
      @mgk55820 2 месяца назад

      ​@@peacockappleorchard8813 ₹200

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +1

      Mainarty Baliyal Jalsa party

    • @kalaiarasan4616
      @kalaiarasan4616 2 месяца назад

      😂😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад

      தந்தி ஊழியர்கள் காசு கொடுத்தா தட்டில் எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள் 😂

  • @RajaRajadurai-oi5zu
    @RajaRajadurai-oi5zu 2 месяца назад +157

    இன்னும் என்ன பைத்தியக்காரன்னு நெனச்சிட்டுருக்கயில்ல.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +3

      Mainarety Baliyal Jalsa party

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 месяца назад

      ஒரிஜினல் பைத்தியம் தானே நீங்கள்

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 месяца назад +4

      @@Vikei354 D M K தான்

    • @arunprasath8757
      @arunprasath8757 2 месяца назад

      ஊம்புடா கொத்டிமை தேவ்வோடியா பயலே 😅😅​@@Vikei354

    • @lipinvilla
      @lipinvilla 2 месяца назад +1

      @@Vikei354 namalum orukalathala minority government la iruthom eppudi

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 2 месяца назад +24

    தந்தி தொலைக்காட்சியின் மதிப்பை சீர்குலைக்க இந்த நபர் முயற்சி செய்கிறார்.
    அதை நிர்வாகம் கவனிக்க வேண்டும்.

  • @mahadheraa250
    @mahadheraa250 2 месяца назад +160

    டேய் உனக்கு வெட்கமே கிடையாதாடா!😀😀

  • @muruganadimaivelanvelan693
    @muruganadimaivelanvelan693 2 месяца назад +85

    தந்தி மானம் கெட்ட தொலைக்காட்சி நான் 3 வருடங்கள் இந்த தொலைகா😢 பார்ப்பதில்லை

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +2

      Mainaraty Baliyal Jalsa party

    • @kalaiarasan4616
      @kalaiarasan4616 2 месяца назад

      😀😀😀

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 месяца назад +1

      சங்கிகளின் கதறல் ஆரம்பம்😅😅😅😅😅😅😅

  • @shyamrug
    @shyamrug 2 месяца назад +85

    தம்பி, அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ சும்மா குட்டையை குழப்பும் வேலையெல்லாம் செய்ய வேண்டாம்.

  • @maruthu9501
    @maruthu9501 2 месяца назад +27

    தந்தில இருக்குறவன் பூரா பேறும் சோறுதான திங்கிறீங்க ???

  • @mgk55820
    @mgk55820 2 месяца назад +36

    தொந்தி டிவி இன்னுமாடா இதை வச்சு உருட்டிறிங்க😂

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Mainaraty Baliyal Jalsa party

    • @thimmarajms8481
      @thimmarajms8481 2 месяца назад

      ​@@Vikei354நீ கதறுடா 😅😅

  • @MuthuMuthu-nl2ik
    @MuthuMuthu-nl2ik 2 месяца назад +15

    இந்த மாதிரி பொய் செய்திகளை ஒளிபரப்பி மக்களைக் குழப்புவது,
    தேசத்துரோகம்.

  • @saravananr6105
    @saravananr6105 2 месяца назад +30

    உங்கள பார்த்தா சிரிப்பு வருது😀😀😀போங்க சலீம் சார் போய் fan ஐ 12 ம் நம்பர்ல வைங்க 🥰🥰🥰

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 2 месяца назад

      உனக்குத்தான் இருபதாவது நம்பர்ல பேனா வைக்கணும் 😂😂😂

    • @sureshp8596
      @sureshp8596 2 месяца назад

      Super👍

  • @cvnchannel1554
    @cvnchannel1554 2 месяца назад +22

    தந்தி டிவி இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவார்கள் என்று நினைத்தால்.....

  • @smallbusiness007
    @smallbusiness007 2 месяца назад +26

    காங்கிரஸ் 200 வேண்டும் உளறு

  • @sellaprasad1815
    @sellaprasad1815 2 месяца назад +25

    இந்த கொசு தொல்லை தாங்கமுடியலை.

  • @manivannan1534
    @manivannan1534 2 месяца назад +5

    Comment பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு😂😂😂

    • @sivagayathri2019
      @sivagayathri2019 2 месяца назад +1

      😂😂அதேதான்...😅😅

  • @user-je2jq2rd3f
    @user-je2jq2rd3f 2 месяца назад +6

    டிவி ஒன்று ஆனால் அதற்கு ரிமோட் மூன்று 🤣🤣🤣

  • @santhanaraj9633
    @santhanaraj9633 Месяц назад +3

    இந்த நாசமா போன ஊடகங்கள் தான் இன்றைய தலைவலி...

  • @Thiruman1981
    @Thiruman1981 2 месяца назад +31

    என்னடா உங்க எண்ணம் கீழ்த்தரமா இருக்கு

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Mainarty Baliyal Jalsa party

    • @sureshp8596
      @sureshp8596 2 месяца назад +1

      இவன் என்ன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நியூஸ்

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 месяца назад

      சங்கிகளின் கதறல் ஆரம்பம்😅😅😅😅😅

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 2 месяца назад +17

    உள்துறை ராணுவம் நிதி வெளியுறவு உள்பட முதல் ஏழு துறைகள் பாஜக வசமே இருக்கும்.

  • @mukundanks3050
    @mukundanks3050 2 месяца назад +20

    இன்னும் ஒரு 6 மாதங்களுக்கு இப்படி பொய்யாக சொல்லிக்கொண்டிருப்பீர்களா...🤔

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z 2 месяца назад +53

    செய்தியாடா இது ?

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Mainarity Baliyal Jalsa party

  • @perumal1436
    @perumal1436 2 месяца назад +48

    💯 original. mama TV channel 😂😂😂😂

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Mainarity Baliyal Jalsa party

    • @perumal1436
      @perumal1436 2 месяца назад +2

      @@Vikei354 poo😂😂😂paaldayal😂😂🤣🤣🤣

    • @nostalgic..3521
      @nostalgic..3521 2 месяца назад

      Adhu republic tv achaee

    • @perumal1436
      @perumal1436 2 месяца назад

      @@nostalgic..3521 200 rupees adimi 😂😂🤣 next time 250 ok va. 21 m. page 📄📃📃📃😂😂😂🤣🤣🤣

    • @nostalgic..3521
      @nostalgic..3521 Месяц назад

      @@perumal1436 poda nool

  • @arunachalamarunachalam21
    @arunachalamarunachalam21 2 месяца назад +14

    தந்தி டிவி இப்படி ஆகி விட்டதே வேதனை

  • @megasasama
    @megasasama 2 месяца назад +22

    Thanthi lost its reliability.....be fair enough...guys.....please

  • @mram0325
    @mram0325 2 месяца назад +28

    அடெய், தாவினா 12 எம் பி தண்டா போகும். மீதி 280 பாஜக கிட்டதான். எந்த ஊரு நீ

  • @inbox2472
    @inbox2472 2 месяца назад +16

    😅😅 நடக்காத ஒன்றை எப்படி பேசுகிறார்கள்.

  • @ananthmanikandan9177
    @ananthmanikandan9177 2 месяца назад +13

    Udanukudan urutta thanthiya purattunga

  • @ganeshnarayan3133
    @ganeshnarayan3133 2 месяца назад +30

    தந்தி டிவி கதறுங்க டா கதறுங்க டா

  • @sundararajanv2852
    @sundararajanv2852 2 месяца назад +19

    வெட்கமே இல்லையாடா உங்களுக்கு?

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y Месяц назад

      Gobalapura khuthiyaluga kundiyakaluvivida ethukku vekkapadanum

  • @rocky5414
    @rocky5414 2 месяца назад +12

    Views kaaga news podum dhaddhiye adutha 5 varusham kadhariye saavu....

  • @sudharsansuthan187
    @sudharsansuthan187 2 месяца назад +14

    உங்க நியுஸை பார்த்தாலே வாந்தி வருவதுடா

  • @MS-wj3se
    @MS-wj3se 2 месяца назад +75

    294லே நிதிஷ் 12 சீட் போனால் ஒரு மயிரும் நஷ்டமில்லையடா தொந்தி டிவி

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад +5

      Mainaraty Baliyal Jalsa party

    • @thalavainathan7341
      @thalavainathan7341 2 месяца назад +8

      293+10=303 suyacha candidate also support

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 2 месяца назад

      ஓத்த தேவிடியா மவனே நான் கணக்கு சொல்றேன் கேட்டுக்கோ இண்டியா கூட்டணி 234+நிதீஷ் 12+சந்திரபாபு நாயுடு 16+அப்பறம் ஈடி அமலாக்கதுறைன்னு வளைச்சு போட்டது ஒரு பத்து இதுவெல்லாம் வந்தால் சுயேச்சை ஒரு 15 மொத்தம் 287 அப்பறம் மோடி ஊம்பீக்கிட்டு தான் போகணும் இது தெரிஞ்சா உன் பொண்டாட்டிய முதல் முறை ஓக்கறதுக்கு எதுக்கு பாப்பான் கிட்ட நேரம் காலம் கேட்டு ஓக்க போற

    • @muruganmurugan.s7606
      @muruganmurugan.s7606 2 месяца назад

      நாயிடு அஜித் பாவார் போன 😂😂😂😂

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 месяца назад +1

      சங்கிகளின் கதறல் ஆரம்பம்😅😅😅😅😅😅

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 месяца назад +3

    பாய் அது உங்கள் விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது நடக்காது. ஐந்து வருடங்கள் நீங்களும் உங்கள் தத்தி டிவி யும் இப்படியே பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். அடுத்த பிரதமரும் மோடி அவர்கள்தான்.

  • @11ramtn58
    @11ramtn58 2 месяца назад +1

    😂😂 12 சீட்டு வச்சு இருப்பவருக்கு பிரதமர் பதவி
    அப்போ40/40 வாங்கிய நபருக்கு தந்தி டிவி யா டம்மி டிவி யா

  • @harigovind2627
    @harigovind2627 2 месяца назад +10

    இந்தியாவில் எந்த ஊடகமும் இவன் சொல்லுற மாதிரி சொல்லவில்லை

  • @adavadi6934
    @adavadi6934 2 месяца назад +3

    கட்சி தாவலுக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும்!!

  • @eamali672
    @eamali672 2 месяца назад +8

    ஜெயலலிதா அம்மையாருக்கு கிடைக்காத அதிஷ்டம் , முக ஸ்டாலினுக்கு கிடைக்காத அதிஷ்டம் நிதிஷ் குமாருக்கு... இதற்கு முன்பு அனுபவித்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த... முன்னால் முதல்வரின் தகப்பனார்...

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Месяц назад +2

    அப்படியே ஐநா பக்கம் தாவினால் பொது செயலாளர் ஆகலாம்.அப்படியே எமலோகம் தாவினால் ஏமன் பதவி கிடைக்கும்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад +2

    இவனுக்கு எதற்கு கோட்,
    கோமனம் போதுமே...
    நான் கூட இவனை நடுநிலையாளன் என்று மதித்தேன்...ஆனால் இது ஒரு சார்பு பன்றி

  • @youngraja669
    @youngraja669 2 месяца назад +3

    In Lucknow all women's reached cong office to ask 1 lakh which has communited

  • @asjadahmad6811
    @asjadahmad6811 2 месяца назад +3

    This is not going for too long . mark my word . maximum 6 month

  • @user-fk1cg5vv9e
    @user-fk1cg5vv9e 2 месяца назад +2

    அங்கே போகட்டும்
    போனால்தான் தெரியும் பிரதமர் பதவியா அல்லது வேறு ஏதாவது என்று

  • @muruganabi7641
    @muruganabi7641 Месяц назад +1

    அட தெருநாயே நிதீஷ் எத்தனை நாள் பிரதமர் ஆக இருப்பார் 😂

  • @sridevis8902
    @sridevis8902 2 месяца назад +9

    Thanthi tv oru kevalamana channel

  • @KArulpandian
    @KArulpandian 2 месяца назад +11

    இன்னும் 5 வருடம் கதறணும்ல கொஞ்சம் பொறுமையா கதறு 😂😂😂

  • @kaali000
    @kaali000 Месяц назад +2

    என்ன பண்றது, வயிதெரிச்சல இப்படிதான் இன்னும் 5 வருசத்துக்கு தீர்த்துக் கொள்ள வேண்டும்

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 Месяц назад +1

    ஊகத்தின் அடிப்படையில் வதந்திகளை செய்தி போல் ஒளிபரப்பும் நியூஸ் சேனல்களை அரசு ஏன் தடை செய்ய கூடாது .

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 2 месяца назад +10

    யாருக்குமே அரிக்கல இவரு ஏன் சொறிஞ்சுகிட்டு இருக்காரு குருட்டு உருட்டு உன்னை யாரு கேக்க போற உருட்டு இதுதான் இந்த வருடத்தின் சிறந்த உருட்டு

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 месяца назад +16

    போட போறம் போக்கு
    உருட்டு
    சாராயத்து கூவும் சக்கடை

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Mainarety Baliyal Jalsa party

  • @manimegalai5711
    @manimegalai5711 Месяц назад

    நீங்கள் செய்தியை போடும்போது நிகழ்வையும் மோடியின் ஒப்பிடாதீர்கள்

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 2 месяца назад +1

    நித்திஷ் அவர்கள் மோடியின் காலில் விழுந்துசரணாகதி ஆனது தந்தி டிவிக்கு தெரியவில்லை போலிருக்கிறது😁😁😆😆😆😆😆

    • @venkatragunathan4869
      @venkatragunathan4869 2 месяца назад

      நன்றாகப் பார்த்தீர்களா, அவர் காலை வாரப் போகிறார் என்று நினைத்தேன்.

  • @Khalidiya1978
    @Khalidiya1978 2 месяца назад +4

    😂மோடி பீஸ புடுங்கிட்டானுங்களே😂

    • @Porkchops9999
      @Porkchops9999 2 месяца назад

      Saudi music festival but converted crying

  • @jothijothi2379
    @jothijothi2379 2 месяца назад +5

    நம் நாட்டுக்கு பிடித்த - சைத்தான்கள் - ஊடக .வி.ப.ச... கோஷ்டிகள்

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Mainarety Baliyal Jalsa party

  • @TUXBIN
    @TUXBIN 2 месяца назад +1

    'மைன்ட் வாய்ஸ்' ஐ எல்லாம் செய்தியாக சொல்லக்கூடாது.
    'கதை டைம்' என்று தலைப்பு வைத்து இது மாதிரி கதையெல்லாம் பேசலாம்...

  • @hmsaravanansaravanan4792
    @hmsaravanansaravanan4792 2 месяца назад +1

    ஒரு மயிரும் புடுங்க முடியாது மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் வேண்டும் மோடி

  • @raaj7346
    @raaj7346 2 месяца назад +12

    தேன் வந்து பாயுது காதினிலே...😀😀😀

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 2 месяца назад +1

      எறும்பு கடிக்க போகுது போய் கழுவுடா

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 Месяц назад

    போகட்டும் இந்த மிரட்டலுக்கும் பரப்படுபவர் பிரதமர் அல்ல

  • @MariaTheresvini
    @MariaTheresvini Месяц назад

    தங்களின் தரமான உண்மையான கருத்துக்களுக்கு நன்றி சார்.

  • @panneraec
    @panneraec 2 месяца назад +1

    Good creativity

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Месяц назад +1

    இவன் தந்தி டிவியில் வந்த பிறகு தந்தி டிவியின் தரம் குறைந்துவிட்டது.

  • @jagannathanjagan5520
    @jagannathanjagan5520 Месяц назад

    உடனடியாக ஆட்சிக்கு வந்தவுடன் மோடியின் கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டகாசம் செல்போன் கட்டண உயர்வு மக்களை மக்களுக்கு கிடைத்த பரிசு மோடி அரசு தந்தது பெற்றுக் கொள்ளுங்கள்

  • @sreeraghavan5374
    @sreeraghavan5374 Месяц назад +1

    ஹாய் தந்தி டிவி ₹200 கொடுத்தாங்களா

  • @a.jnanban9147
    @a.jnanban9147 2 месяца назад +1

    கால் இல்லாத சப்பாணி பொய்க்கால் குதிரையில் சவாரி செய்ய நினைத்தானாம் இதுதான் நாளைய பதவியேற்பு.

  • @radhajpkudumban7560
    @radhajpkudumban7560 2 месяца назад

    சந்திரபாபு நாயுடு நிதிஷ் குமார் இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் மோடி அரசு ED அதிகாரி வைத்து எவ்வளவு வேலைகள் செய்தார் என்று இந்திய முழுவதும் தெரியும் மக்கள் காப்பாற்ற என்று நினைக்கவில்லை நினைத்தல் இன்று

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 2 месяца назад

    இதுவரை மற்றவர் எப்படி நடத்தினரோ அதைவிட சிறப்பாக நடக்கும்

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Месяц назад

    எவன் எவன் அரசியல் பேசறது...எவன் எவன் சேனல் நடத்தறது..எவன் எவன் கருத்து சொல்றதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுடா, எல்லாம் கலிகாலம்டா

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 месяца назад

    மோடி வெளிநாடு போனால் சந்திரபாபு நிதிஷ்குமார் இருவரும் நானும் வருவேன் என்பார்கள் மோடி கோட் சூட் போட்டால் எங்களுக்கு வேண்டும் என்பார்கள் வடிவேலு காமெடி மாதிரி இருக்க போகுது 😄

  • @nipponrajesh
    @nipponrajesh 2 месяца назад

    இந்த பொழப்புக்கு தான் அன்னைக்கே RSB சொன்னாரே, இன்னும் மானம் இருக்கா தத்தி நண்பரே.

  • @abeljaganathan
    @abeljaganathan Месяц назад

    வாங்க இந்தியா கூட்டணிக்கு நித்தீஸ்குமார்❤

  • @dr.kalyanaramanlakshminara9200
    @dr.kalyanaramanlakshminara9200 2 месяца назад +1

    Let once go and meet UP mahila congress voters & see their congress guarantee card while issued congress alliance they are all going to file suit against congress india alliance to election commission of india not to allow their MP post sworn.

  • @kksskkss1954
    @kksskkss1954 2 месяца назад +3

    அவன் எதிரி பக்கம் சாய்ந்தால் கிணற்றில் விழுந்து சாக வேண்டியதுதான் அவனது நிலை

  • @user-zn7pt1gx1l
    @user-zn7pt1gx1l 2 месяца назад +2

    NDAவில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்:
    தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272.
    NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே...
    தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் - 7. அது போன்று சந்திரபாபு நாயுடு வெளியேறினால் ஜெகன் மோகன் ரெட்டி தனது உறுப்பினர்கள் 4 பேருடன் NDAவிற்கு ஆதரவு அளிப்பார். சுயேச்சைகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவுடன் NDAவிற்கு மெஜாரிட்டி கிடைத்து விடும். அதாவது சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இல்லாமலேயே...
    இந்த கதை நமக்கே தெரியும்போது மேற்கண்ட இருவருக்கும் தெரியாதா... அதுவும் சந்திரபாபு நாயுடு பட்டு தெளிந்து வந்துள்ளார்... மத்தியில் அவருக்கு தோதான அரசு இருந்தால் மட்டுமே மாநிலத்தில் ஆட்சி செய்ய முடியும் என்று அவருக்கு தெரியும்.
    இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால் மீண்டும் 5 ஆண்டுகள் NDA தெளிவாக ஆட்சி செய்யும் என்பது‌ மற்றும் இஷ்டத்திற்கு யாராலும் பாஜகவை வளைக்க முடியாது என்பதும்...
    😄

    • @SunilKumar-ko4gl
      @SunilKumar-ko4gl 2 месяца назад +2

      கரெக்டாக சொண்னீர்கள்

    • @venkatragunathan4869
      @venkatragunathan4869 2 месяца назад

      பேசாமல் தந்திக்கு நீங்களே ரிபோர்டர் ஆக இருக்கலாம்.

  • @harimurthy3549
    @harimurthy3549 Месяц назад

    தினத்தந்தி அரசியல் செய்திகளில் திமுக வுக்கு உதவ தன் தரத்தையும்,பத்திரிக்கை மாண்பையும் குழித்தோண்டி புதைத்துவிட்டது,வாழ்க உங்கள்நீதி ,வாழ்க உங்கள் பத்திரிக்கை தர்மம்😂

  • @lingeshanr
    @lingeshanr Месяц назад +1

    Enna vaayi ennamo pesudhu, audio completely different ah irukku?! Real comments pesa vechuttu dubbing la Sanghiththanama vaasikka vechuruppaangalo?!

  • @kganeshk7019
    @kganeshk7019 Месяц назад

    இந்த தந்தி உணக்கு உணக்கா பேசறான்
    இப்படி யும் பேசரான் அப்படி யும் பேசரான்
    தங்கள் இஷ்டம் போல தங்கள் மனம் போன போக்கில் தங்கள் பிழைப்புக்காக தங்கள் ஆதாயத்துக்காக
    தங்கள் வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டு இந்த ஊடகங்கள் இந்த தமிழக ஊடகங்கள்
    போடும் ஜால்ரா க்கள்
    நடத்தும் நாடகங்கள்
    பதவி ஏற்றுக்கொண்டு ஒரு நாள் கூட இன்னும் சரியாக முறையாக எதுவுமே நடக்காத நிலமையில் என்னய்யா உங்க அளப்பறைகள் தாங்க முடியலடா சாமி ஐய்யா தந்தி என்னய்யா இதெல்லாமே ஒன்னுமே புரியவில்லை ஐய்யா பாவமய்யா தமிழக மக்கள்

  • @nakeerank4904
    @nakeerank4904 Месяц назад

    Though he had not headed a colletion government , there are precedences and guidance left by the UPA -1&2.
    The portfolio allocation will also be given as per previous UPA formula.
    As long as the negotiating parties get their demands fulfilled ,the government will continue to perform.

  • @samysamy-vq2kf
    @samysamy-vq2kf 2 месяца назад

    நிதீஷ் நாயுடு இரண்டுபேர் போனாலும் புதிதாக வர தயாராக இருப்பார்கள் இண்டி கூட்டணி கட்சிகள் ஆகையால் நீண்டகால பிரதமர் பதவி பாஜக வசமே இருக்கும் 😅

  • @saravananchidamparam8526
    @saravananchidamparam8526 2 месяца назад

    தந்தி டிவிக்கு இன்னும் 5 வருஷம் உருட்ட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்

  • @thangadurai9944
    @thangadurai9944 Месяц назад

    இதெல்லாம் யாரு எழுதி கொடுத்த??😊

  • @ponsundar3269
    @ponsundar3269 Месяц назад

    இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் மோடி ஐயா பயப்பட வேண்டாம் இறைவனை மட்டும் உளமார நம்பினால் போதும் அப்படிநடந்தால் இறைவன்அப்போதும் வழிகாட்டுவான்

  • @kathiresang7821
    @kathiresang7821 Месяц назад

    சரி தந்தி டிவி விருப்பப்படி திரு நிதீஷ்குமார் அங்கு போனால் பிரதமர்.எத்தனை நாட்கள்.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 месяца назад

    கெடுவான் கேடு நினைப்பான்.நல்லது நினைப்போம். நல்லது நடக்கும்

  • @mathavangobi6129
    @mathavangobi6129 2 месяца назад

    தந்தி டிவியை ரொம்ப பெருமையா நினைச்சிருந்தேன் நேர்மையான செய்தி டிவி இன்று ஆனால் அவர்கள் தற்பொழுது ஆளுங்கச்சிக்கு ஆதரவாக பேசுவதிலேயே மும்மரம் காட்டி வருகின்றனர் ..இது மிகவும் கேவலமான செயல் ..இதை தந்தி டிவி தவிர்க்காவிடில் பிறகு எதிர்காலத்தையே தவிர்க்க நேரிடும் ....

  • @sf30477
    @sf30477 2 месяца назад

    நாயா தாவி தாவி நடுத்தெருவுல நக்கிட்டிரு

  • @asifirfan
    @asifirfan 2 месяца назад

    Ayyo indha moment ah kekka vey mananimmaddhiya irukey 😂😂😂😂😂

  • @gajaroodakumbakonam4204
    @gajaroodakumbakonam4204 2 месяца назад

    HOW DO YOU KNOW?

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran1250 Месяц назад

    டேய்....... அப்படியா ஆனால் எத்தனை நாளைக்கு பிரதமர் பதவியில இருப்பார்

  • @allinone6015
    @allinone6015 Месяц назад

    உனக்கு மட்டும் எப்படிடா இப்படி எல்லாம் நியூஸ் வருது??
    இப்படியே கதறி கதறி சாகு...

  • @manimegalai5711
    @manimegalai5711 Месяц назад

    தந்தி இவ்வளவு மோசமா போகும் நினைக்கல மூலிகை ஒன்றாக நினைத்தீர்களா

  • @parthibank8153
    @parthibank8153 Месяц назад

    ஏலே அதுக்கு நீ ஏன்டா கதறுற 😂

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад

    Chandra babu and Nitish kumar come out from NDA and with consultation with "I.N.D.I.A " ALLIANCE, and from the government 😀 👏

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 2 месяца назад

    Thanthi idhai madhiri news pottsl unnai Telegram aakividu vaargal