ஏரி நன்னான்கு - அபிராமி - செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் 8300629483

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • SINGER ABIRAMI
    KEY BOARD SURESHKUMAR
    THABELA GANESHAN
    THAVI SARAVANAN
    NAYANA VIJAYAKANTH
    RYTHAMS RAJESH
    PAMPAI SEKAR
    CAMERA CTV
    CAMERA MAN MANIKANDAN
    EDIT THARIQ
    PRODUCTION T.CHITHIRAISELVI

Комментарии • 1,1 тыс.

  • @jrppandujrppandu3844
    @jrppandujrppandu3844 5 лет назад +12

    உண்மைய சொல்லுர அருமையான பாடல் குரல் அருமை வாழ்த்துக்கள் மேலும் வளர்க

  • @MK.karthik
    @MK.karthik 5 лет назад +9

    அழகான குரல் அழகான சிரித்த முகம்

  • @sethupathi5799
    @sethupathi5799 5 лет назад +3

    அபிராமியோட ரசிகன் நான்

  • @venkateshchidambaram2778
    @venkateshchidambaram2778 5 лет назад

    சூப்பர் தங்கச்சி தேவகோட்டை. அபிராமி . அடுத்து சூப்பர் சிங்கரில்பாடவாழ்த்துக்கள்

  • @balrajbk6515
    @balrajbk6515 4 года назад +3

    Intha song 100 thadavaikku meala keattutan Pa so super song

  • @stm3613
    @stm3613 5 лет назад +2

    Hi baby voice suppar un sirippu sema un yethirkalathula periya singara varanum sema sema abirami

  • @dhalksaiman3474
    @dhalksaiman3474 5 лет назад +16

    👌👌.....💐💐.....cute voice.....god bless you.....👌👌👌👌....இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....சகோதரி.....அபி...😊😊😊

  • @shivanyashiva2596
    @shivanyashiva2596 5 лет назад +1

    Unga songsuku epothume nanga adimai.... abirami fans

  • @raanakrish2709
    @raanakrish2709 5 лет назад +47

    எங்கள் கிராமிய தலைவி மக்கள் இசை பாடகி அபிராமி ரசிகர் நற்பணி மன்றம்

  • @cmuruganandham3510
    @cmuruganandham3510 3 года назад

    குரல் வளம் மிக அருமை. ஆண்டவனின் அருள்.
    ஒரு சிறு அறிவுரை. "ழ" "ல" வேறுபாடு இல்லாத உச்சரிப்பு மட்டுமே சிறு குறை. எலந்தபழம். மற்றபடி மிக அருமை. பாராட்டுகிறேன். அருமை. மிக அருமை.

  • @selladurai4201
    @selladurai4201 5 лет назад +17

    மிக அருமை எனது தங்கைக்கு வாழ்த்துக்கள் நீ தமிழ் நாட்டில் கிடைத்த புதையல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🌽🍀🌹🌳🍍🌿🌾

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 5 лет назад +1

    அபிராமி தங்கச்சி பாடல் வரிகள் அருமை

  • @sridhart9296
    @sridhart9296 5 лет назад +16

    நம்ம கிராமத்து இசைக்கு எல்லை இல்லை

  • @pugalenthinataraj8970
    @pugalenthinataraj8970 5 лет назад +1

    Enakku endha pathu romba putikkum very nice song pallandu valga sister

  • @SAKTHIVEL-ul7hv
    @SAKTHIVEL-ul7hv 5 лет назад +22

    சூப்பர் சிங்கர் வாழ்த்துகள்

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 5 лет назад +2

    சூப்பர் அழகான குரல் வளம்

  • @வீரசிங்கம்மிடியாவீரசிங்கம்டிட்

    அ௫மை வரிகள்... வீரசிங்கம் சிவகங்கை சீமை தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் வாழ்த்துகள்... ❤💚💜🖤❤💛🖤🧡🧡

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 5 лет назад

    உன்ன நெனச்சி என தொடங்கும் வரியில் உன் முகபாவனை என்னை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது அருமை

  • @paramasivamsivam575
    @paramasivamsivam575 5 лет назад +4

    Super Singer Vijay TV pongga

  • @sathishmanoj6555
    @sathishmanoj6555 5 лет назад +2

    super da thangam.un voice super

  • @dreamsramesh
    @dreamsramesh 5 лет назад +3

    சூப்பர் அபி அசத்தல்

  • @selvakumarselvakumar7430
    @selvakumarselvakumar7430 5 лет назад +1

    Super thangam nice voice nalla eathirgalam erukku abiramikku

  • @santhoshprabakaran3071
    @santhoshprabakaran3071 5 лет назад +3

    குட்டி அபிராமி யின் குறல் மிகவும் அழகாக உள்ளது அதில் நான் மயங்குகிறேன்

  • @kavimanimani3491
    @kavimanimani3491 5 лет назад +1

    Arumaiyana pathivukal arumaiyana kural meentum valara ennutaiya valthukkal

  • @sunilc6128
    @sunilc6128 5 лет назад +6

    அருமை...

  • @sudarvizhisjs2002
    @sudarvizhisjs2002 4 года назад +2

    Vera level akka unga song enga amma KU romba pidikum

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 4 года назад +5

    இதுபோன்ற நல்ல தமிழ் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது... நன்றி சகோதரி...

  • @rajasekarmani2075
    @rajasekarmani2075 5 лет назад +2

    Super ma ..and arcastra thalaivaruku nandri

  • @raguragunesh3858
    @raguragunesh3858 5 лет назад +9

    Akka Ku semma voice.. Meendum meendum katka thonudhu... 👏👏👏👏

  • @tamilmusictroop7013
    @tamilmusictroop7013 5 лет назад

    Entha songnga thirumba thirumba keakkanum poola eruku😍😍

  • @vallalv1243
    @vallalv1243 4 года назад +5

    அபிராமி ரசிகர் மன்றம்...தமிழ்நாடு.

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 2 года назад

    அழகான குரல் வளம். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமான அறிவுடா தங்கம் உனக்கு. ஆண்டவன் மென்மேலும் வளர அருள்புரிவார்.

  • @mouniroyshakthi9810
    @mouniroyshakthi9810 4 года назад +7

    உன்னை பெற்றதால் உன் பெற்றோர்கள் பெருமை பெறுவார்கள் 😘😘😘😘💘💘💘💘அழகு தேவதை அபிராமி வெறியர்கள் 😘

  • @s.a.ramachandran9681
    @s.a.ramachandran9681 5 лет назад +1

    அருமை சகோதரி ...................Apirami Semma

  • @selvamsmart8344
    @selvamsmart8344 5 лет назад +4

    Semma voice....i like it.... valluthukkall

  • @suganyakarthik3683
    @suganyakarthik3683 5 лет назад +1

    Ninga pakka romba alaga irukinga sister song samaya padringa unga voice romba nalla iruku ninga memmelu valara ennudaya valthugal. By suganya

  • @sabarisabari-cg7zq
    @sabarisabari-cg7zq 3 года назад +14

    நட்பே உன்னுடைய குரல் மீண்டும் மீண்டும் கேட்க தோணுது. உன்னுடைய வெற்றி தொடரட்டும்

  • @kaakamuttai.....8211
    @kaakamuttai.....8211 5 лет назад +1

    Superaa padureenga Abi... 💐💐🤝🤝

  • @thayalanthala7563
    @thayalanthala7563 4 года назад +5

    அழகான குரல் வளம் 🤗 ஆண்டவன் அருள் என்றென்றும் உனக்கு உண்டு

  • @jaiseelan9407
    @jaiseelan9407 5 лет назад

    Sema super ........abi song oru naal than kedennn.....eppo daily kedudu erukennnn

  • @sargunanthanabalan01
    @sargunanthanabalan01 5 лет назад +4

    அழகான சிரிப்பு

  • @mohamedsiddiq5043
    @mohamedsiddiq5043 5 лет назад +2

    Arumaiyana kural... Valthukal sister

  • @thalasathish1103
    @thalasathish1103 5 лет назад +13

    அபிராமி உங்க குரல் இனிமையாக இருக்கு மீண்டும் மீண்டும் கேட்க தோனுது😘😘😘😘😍😍😍😍

  • @i_Chan_Albatross
    @i_Chan_Albatross 4 года назад +1

    Romba arumai ah irundhadhu ketpadharkku

  • @arunsrinivasan5360
    @arunsrinivasan5360 5 лет назад +5

    அருமை சகோதரி அபிராமி...! வாழ்த்துக்கள்

  • @Cheravanji
    @Cheravanji 5 лет назад

    மென்மேலும் புகழ் சேரட்டும் அபிராமி உங்களுக்கு. அருமையான குரல் வளம்!
    சினிமாவில் பாடி பெரிய புகழ் பெற வாழ்த்துகிறேன்.

  • @gunasekar7039
    @gunasekar7039 5 лет назад +3

    அடடா மிக அற்புதமான குரல் வாழ்த்துக்கள் பல

  • @hotstarff8053
    @hotstarff8053 5 лет назад +1

    Super arumai akka valthukkal👌👌👌👌👌👌👍👍👍

  • @blackyqueenofworld4378
    @blackyqueenofworld4378 5 лет назад +6

    Abirami Vera level...semmmmaa super cute expression

  • @காரைக்குடிகாரசாரசமையல்

    Anpu thangaikku valthukkal

  • @குரலரசிஅபிராமிரசிகர்குரலரசிஅபி

    உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @ramuvanathiah6153
    @ramuvanathiah6153 5 лет назад

    எனக்கு தினம் தினம் கேட்க தூண்டும் பாடல்

  • @ganamanivpm9152
    @ganamanivpm9152 5 лет назад +20

    அருமையான குரல் அபிராமி

  • @தமிழன்தீனாதிமுக

    Vaykaiyil இந்த மாதிரி குரலை கேட்டதில்லை

  • @venkdeshromeo5790
    @venkdeshromeo5790 5 лет назад +3

    அருமையான குரல் அருமையான பாடல் i like this song

  • @vu-qs7oe
    @vu-qs7oe 5 лет назад

    உங்க சிரிப்பு அலகு அதுக்கு மேல உங்க பாட்டு இன்னும் அலகு 👌👌👌👌

  • @dhineshkumar8853
    @dhineshkumar8853 5 лет назад +11

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி.......

  • @eliyasmohammed1515
    @eliyasmohammed1515 5 лет назад +1

    அருமை தங்கச்சி வாழ்க வளமுடன்

  • @siva-du8tz
    @siva-du8tz 5 лет назад +27

    Sema voice and smile pannitu padurathu vera level.. ennum ethir pakuren sikiram vj or zee tamil TV varanum ...😍😍😍👌👌👌👌💐💐💐💐

  • @shivanyakuttyma5092
    @shivanyakuttyma5092 5 лет назад

    Very nice sis onga voice azhaga irukku sis sirichchi kitte paadurathu so cute

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад +21

    Abirami fans club from kerala

  • @kanagarajkjs6507
    @kanagarajkjs6507 5 лет назад +1

    வாவ் வாவ் செம்ம
    குரல் செம்ம புன்னகை

  • @kmguna7134
    @kmguna7134 5 лет назад +9

    Very nice voice .. congratulations ..I like this song

  • @krishkrish1428
    @krishkrish1428 5 лет назад +1

    புன்னகையில் பாடுவது மிக அழகு

  • @kuppurajkk5494
    @kuppurajkk5494 5 лет назад +5

    Such a lovely song.....voice Also good ....Valthukal Sister

  • @ramarajan300
    @ramarajan300 5 лет назад

    வாழ்த்துக்கள் தங்கை சூப்பர் சிங்கர் டா தங்கமே

  • @jeyachristyj6087
    @jeyachristyj6087 5 лет назад +5

    உங்களுக்கு வருங்காலத்தில் பெரிய வரவேற்பு உள்ளது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 😍என்றும் உங்கள் நண்பன் ஜெயகிறிஷ்டி.BBA Chennai

  • @karthikeyanwasim2856
    @karthikeyanwasim2856 4 года назад

    எங்க வீட்டு செல்ல பிள்ளை அபி அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @dhamuv1115
    @dhamuv1115 5 лет назад +51

    I'm addicted this song so quiet voice

  • @sudeepadeep1855
    @sudeepadeep1855 3 года назад

    Abraami semma paa...i like it yaa......நீ மேலும் மேலும் வளர்ந்து வாழ்க்கையில் இமயத்தை தொட எனது வாழ்த்துகள்..... அபிராமி....

  • @sellapandipandi9725
    @sellapandipandi9725 4 года назад +11

    உங்க பாட்டும் அலகு உங்க சிரிப்பும் அலகு👌👌👌👌👌👌👌👌

  • @elayaraja1351
    @elayaraja1351 4 года назад +1

    Altimate voice akka பல்லாண்டு வாழ்க

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 5 лет назад +21

    Abirami akka fans like here😍

  • @RameshRamesh-nt2uc
    @RameshRamesh-nt2uc 5 лет назад

    Arumai thangachi. Melum melum valaranum.👏👏👏👌👌

  • @தமிழ்வாழ்க-ட4ழ

    புதுக்கோட்டை சிங்கம்

  • @sundarbabu.l4081
    @sundarbabu.l4081 5 лет назад

    Sister unga expression semma........and ....thavil karu semmaya vekka paduraru

  • @RajaRaja-bt4wy
    @RajaRaja-bt4wy 5 лет назад +4

    🎶🎶🎵🎵🔈🔉📢🎤🎤Super

  • @vimalvishva8384
    @vimalvishva8384 5 лет назад +1

    My son like your song very much

  • @srosaravanan8113
    @srosaravanan8113 5 лет назад +6

    Super song abirami

  • @ramanibaskar3065
    @ramanibaskar3065 3 года назад +1

    Yengamma iruntha apirami nee vazhalga un kulam vazhalga👌👌👌👌

  • @RajuRaju-jq1iv
    @RajuRaju-jq1iv 5 лет назад +3

    enna oru arpputham en tamil mannin sirappu

  • @kuttyuvaavuyttuk6480
    @kuttyuvaavuyttuk6480 5 лет назад +1

    😘😘Nice voice dear super village song🤗🤗

  • @alagarsamy8005
    @alagarsamy8005 5 лет назад +34

    உங்கள் குரல் மிகவும் அருமை

  • @krithikaneppoliyan2447
    @krithikaneppoliyan2447 5 лет назад +1

    Super akka ningal man malum uuyaraa vandum💗💗💗

  • @hemamalini5081
    @hemamalini5081 5 лет назад +6

    Semmmaaa voice ..i am your biggest fan ❤ 😘 💋

  • @pseetharamanraman7462
    @pseetharamanraman7462 5 лет назад

    என் அன்பு தங்கத்துக்கு வாழ்த்துகள் மா அருமை

  • @parthiappu456
    @parthiappu456 5 лет назад +10

    Abi sema voice superb performance I realy proud of you .I miss u

  • @tamilpriyan2184
    @tamilpriyan2184 5 лет назад +1

    Good voice and song nalla irukku ma ,,, innum high level ku poga ennoda vazhthukkal

  • @rockrose3348
    @rockrose3348 5 лет назад +15

    கலை அழகோடு பாடிய பாடல்

  • @samykandha6425
    @samykandha6425 5 лет назад

    super song sister semma super singerkku adimaiahirathe

  • @dreamersphotography7553
    @dreamersphotography7553 5 лет назад +10

    Super song super voice super singer waiting

  • @ravishaliniravishalini4956
    @ravishaliniravishalini4956 5 лет назад

    Ethana per vanthalum engaluku Abirami thaa Queen

  • @tamilasedits8003
    @tamilasedits8003 5 лет назад +6

    Semma ....Akka ...Unga smile and ..Your voice ...

  • @சதீஸ்-ன8ம
    @சதீஸ்-ன8ம 2 года назад

    மீண்டும் மீண்டும் கேட்க. தூண்டும் பாடல் இன்னும் இந்த பாடலை கேட்டுகிட்டு தான் இருக்கிறேன்

  • @vetrisingam8227
    @vetrisingam8227 5 лет назад +3

    Super song you all so cute😍😍😘💓😍😘💓😍😘💓😍

  • @muruganthangamani315
    @muruganthangamani315 4 года назад +1

    என் கல்யாணத்திற்க்கு உங்கள பாட வைக்கின்றேன்

  • @smartsurendhar1772
    @smartsurendhar1772 5 лет назад +6

    Your voice semma .........u r voice favorite fan

  • @vigneshpavithravigneshpavi3830
    @vigneshpavithravigneshpavi3830 3 года назад +1

    Super sister my favorites song I like song

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 5 лет назад +26

    அபிராமி நீண்ட நீண்ட காலம் நீங்க நீடு வாழ வேண்டும் வாழ்த்துக்கள்.

  • @prasanthnice6595
    @prasanthnice6595 5 лет назад +1

    அருமையான குரல் அருமையான முகம் தோற்றம் அழகோ அழகு வாழ்க பல்லாண்டு