My Home Garden Tour | Madan Gowri

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Join Special MG Squad: / @madangowri
    ------------------
    In this Madan Gowri video, Madan Gowri will take you around Madan Gowri's house Garden. This Madan Gowri house garden has been created in last 2 years by Madan Gowri.

Комментарии • 1,4 тыс.

  • @madangowri
    @madangowri  3 года назад +1510

    🌳 MGs 🌴

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +4

    Garden tour போட்ட உடனே வந்து விட்டேன். actually உங்க வீடியோ எல்லாமே பிடிக்கும் .தோட்டம் என்றால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஏனென்றால் நான் ஒரு மாடித்தோட்ட விவசாயி 👍😊💐

  • @mrstarkid1517
    @mrstarkid1517 3 года назад +230

    Whatever He does He does good and Inspires others too , Mass kaatringa Madan Brooo 🔥

    • @Karnan789
      @Karnan789 3 года назад +5

      Dai ethula enna da mass erruku ethu just thottam etha video va paatu kaasu earn panran 🤣🤣😂😂 athu seri unna mathiri loosunga nereya peru errukum varai Avan panakarana thaan errupan 🤭🙊

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 3 года назад +4

      @@Karnan789 actor actress kuda dhan money earn panna nadikuranha adha yen bro nama pakanum nammala madhiri oruthar nammala oruthar munnuku vandha Namaku pudikardhu illa apadi dhana bro

    • @Karnan789
      @Karnan789 3 года назад +3

      @@mithuslifestyle5938 Avan Avan kasta pattu office poi hard work panni munnuku varan Evan ennadana oru RUclips la news vashikaran atha poi loosu thanama support pannikitu avana poi rich akkoti erukenga 😂😂🤣

    • @rgtv8099
      @rgtv8099 3 года назад +3

      @@Karnan789 💯💯💯 correctu bro ivanunga thirundha maatanunga avan innum tesla launch aanavoney EMI la vanngunenu urutuvaan ivanungalum mettukudiyin koopadunu status potutrupaanunga 🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @Karnan789
      @Karnan789 3 года назад +3

      @@rgtv8099 thanks a lot bro for understanding my point yes you are correct he is making his subscribers to look like fools if they just think once he won't grow big

  • @dhanusiyamurugan7668
    @dhanusiyamurugan7668 3 года назад +59

    13 minutes la 13k views that's the power and hard work of MG 🔥 love you MG ❤️

  • @SwathisSimplyart
    @SwathisSimplyart 3 года назад +55

    I was the one asking for garden tour so long 🤩🤩🤩🤩
    And finally innaikavadhu video paneengale 😅😂

  • @mystyleofindiancooking
    @mystyleofindiancooking 3 года назад +9

    I am living in Australia and we are growing all the plants like Banana, Vethalai, Curry leaves. Malli poo, vegetables and Fruits and growing olives also.

  • @JIROjrRAJU
    @JIROjrRAJU 3 года назад +31

    MG bro அட்டகாஷம். நீங்க வேற level தல 😎😎

  • @vijiarun8083
    @vijiarun8083 3 года назад +42

    Hi madan
    The palm tree is not at all for using as boundaries. It sustain ground water level perfectly for more years. That is the key features of growing palm tree.

    • @papravin1
      @papravin1 3 года назад +1

      I feel proud of Madan Gowri, nobody plants Palmyra trees, he's doing it

    • @gokulfromuk
      @gokulfromuk 3 года назад +2

      That's not native palm tree it's Chinese ornamental Fan palm tree

  • @anushas2654
    @anushas2654 3 года назад +35

    When I saw this while scrolling, I just got reminded about the video,which you had taken with all green surroundings and telling about how the earth is formed and to love nature... At first, when I was watching most videos in your channel, I thought you learned all school subjects well, since most of the topics I crossed in your channels were either in my school books or in news.. I was little jealous that you have learned all background concepts well by your narration.. Later only I realized it is also in wikipedia to refresh... But it was good to refresh or learn the background concepts for most topics from your videos also, as your narration is good and it takes only less time to know about any topic which I wanted to know... Also updated information...Good work.. Thanks a lot for sharing your knowledge here...

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 3 года назад +13

    Yes correct ,am a garden lover in my mom home we make a garden by flower plants,trees and after my marriage i done same in my husband home ,that is make me happy,everday i saw so many flowers ,butterfly,squirrel,vegetable enough for our home use.

  • @inventionworld1706
    @inventionworld1706 3 года назад +31

    Everyone... House tour, Bathroom tour, Car tour, fridge tour... Simply MG na vaanga enn Garden ahh sutthi kaatren

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 3 года назад +35

    இந்த garden tour நிச்சயம் மில்லியன் views போக போகுது வாழ்த்துகள் ..🌿🌱

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 3 года назад +43

    கடைசியா மதனுக்குள்ள ஒரு விவசாயி..🤣🤣😂👌👍🙏

  • @namakkalsknurserygarden9576
    @namakkalsknurserygarden9576 3 года назад +9

    இது போல் தோட்டம் அமைக்க அனுகவும்...MG SQUAD!!
    Pls 📌 bro...helps a lot😍

  • @விவசாயயியல்
    @விவசாயயியல் 3 года назад +8

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வளமுடன்...

  • @Subhashree01
    @Subhashree01 3 года назад +42

    Plants neraiya irukku bro enga veetla 🖖
    But yaarum adha take care pannala. Ini correct ahh thanni oothi valakran bro 🖖
    Thanks for sharing your garden ❤️✨ which was awesome 🤩

    • @stellagracy3294
      @stellagracy3294 3 года назад +1

      தம்பு உங்களை படைத்தபிரமன்எப்போதும்உங்ககூட இருந்துதாங்கள் செய்துகொண்டிருக்கின்ற பணியை ஆசீர்வதித்துபாதுகாத்தருள வேண்டுகிறேன்

  • @gayathris9076
    @gayathris9076 3 года назад +12

    உங்கள் தோட்டம் சிறியதாக இருந்தாலும் அழகாக உள்ளது. இரண்டு வாழை மரங்கள் நடுவே சின்னதாக இருக்கும் செடி கொய்யா செடி என நினைக்கிறேன். மீன்கள் அழகாக உள்ளன ஷார்க்கென்றால் சுறா தானே அதை வளர்ப்பார்களா? வெற்றிலை செடியில் ஒரு இலை பூச்சரித்து உள்ளது மற்ற இலைகளுக்கு பரவாமல் அந்த இலை மட்டும் கிள்ளி விடுங்கள். அனைத்துமே பேஷன் செடியாக இல்லாமல் பாரம்பரியமான செடிகளாக வளர்ப்பதற்காக பாராட்டுக்கள்.
    நான் ரொம்பவே சிரமம் எடுத்து தோட்டம் அமைக்க மாட்டேன். நான் கொஞ்சம் குட்டி சோம்பேறி, தூக்கம் அதுவும் குளிர் காலத்தில் தூக்கத்தை அதிகமாக விரும்புவேன். ஆனால் இதற்க்கு முன்னால் இருந்த வீட்டில் காய்கறிகள் அழுகினால் அதை ஒரு சிறு குழி தோண்டி புதைத்து விடுவேன். அப்படி நான் புதைத்து சுண்டக்காய் கிலோ கணக்கிலும், பாகற்காய் கிலோ கணக்கிலும் கிடைத்தது எங்களுக்கு போக கடைகளுக்கு கூட கொடுத்தோம். என் அம்மா ஊரிலிருந்து வரும் போது வேப்பிலை விதைகளை கொண்டு வர சொல்லி வீட்டை சுற்றி தூவி விடுவேன். ஒரு முறை அப்படி தூவி ஒரு வெள்ளிக் கிழமையன்று வீட்டை சுற்றி குட்டி, குட்டியாக வேப்பிலை செடிகள் பார்க்கவே மிக அழகாக இருந்தது.
    இப்போது இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் எங்களுக்கே சூரிய வெளிச்சம், ஆரோக்கியமான காற்று இவைகள் கிடைப்பதில்லை. காலை சூரிய வெளிச்சம் அனைத்து நோய்களையுமே போக்க கூடியது. ஆனால் இங்கே சாக்கடை நாற்றமாக இருக்கும் எங்கே செடி வளர்ப்பது. நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் செடி வளர்ப்பது போல நான் சமையல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் என் பெண்கள் போட்டு பிறகு ஒரு you tube channel லையும் ஆரம்பித்தார்கள். எனக்கு கமன்ட் போட தவிர ஒன்றும் தெரியாது. நான் சமைக்கும் இடத்தில் காற்றோட்டம் இல்லாததால் வீடியோ எடுக்க முடியாமல் என் பெண் மூச்சு திணறுகிறது என்பாள் அதனாலேயே அவர்களை கஷ்டப்படுத்த கூடாது என்று நிறுத்தி விட்டேன். என் கனவும் சூரிய வெளிச்சம் பரவும், ஆரோக்கியமான காற்றோட்டமான குழந்தைகளுக்கு பிரைவசி இருக்க கூடிய ஒரு அழகான வீடு. சென்னையில் வெள்ளம் வரும் என்றால் தனி வீட்டில் முதல் மாடி, இல்லையென்றால் அழகான கொஞ்சம் பெரிய வீடு இது நடக்குமா என்று தெரியாது முயற்சிகள் தொடர்ந்து என் குழந்தைகள் வளர்ந்த பிறகு நடக்கும்.

  • @sarala1232
    @sarala1232 3 года назад +1

    சில வருடங்களுக்கு முன் மாணவர்களுக்கு தோட்ட கலை ஒரு வகுப்பு.உன் எண்ணங்களுக்கு 💐 சகோதரா 👌👌👌👌👌

  • @vethavetha695
    @vethavetha695 3 года назад +42

    Tree is like us family members...❤️❤️🌴🌱

  • @LADIES2023
    @LADIES2023 3 года назад +60

    How inspiring you are Anna. You are one of the most popular RUclipsr who makes videos almost every day! How did you manage to make time to do gardening! I am so lazy 😞

    • @aravinthall2070
      @aravinthall2070 3 года назад +1

      😂

    • @xerox-f1p
      @xerox-f1p 3 года назад +3

      Just schedule a time to do something like this. Lazy is not a reason 😠🤦‍♂️

    • @LADIES2023
      @LADIES2023 3 года назад

      @@xerox-f1p you sound like my mother 👽

    • @ayush9668
      @ayush9668 3 года назад

      @@LADIES2023 yes 😔 i am also lazy

    • @xerox-f1p
      @xerox-f1p 3 года назад

      @@LADIES2023 iam a boy😺

  • @dhanusri4474
    @dhanusri4474 3 года назад +67

    Finally garden tour😍🖖🏼❤️

    • @JACKSPARROW-br9ee
      @JACKSPARROW-br9ee 3 года назад +5

      Andha tub la fish ku bathula swimming pool vechurundha nalla iruku

    • @abufazil3544
      @abufazil3544 3 года назад +1

      Ama 🔥

  • @skmixedvideo
    @skmixedvideo 3 года назад +8

    வாழ்த்துக்கள் mg அண்ணா. அருமை.super 👍🔥💫

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 3 года назад +4

    படிக்கும் காலத்திலும் சரி தற்போதும் சரி யார் யாரெல்லாம் பள்ளி கல்லூரிகளில் மரம் நட்டு இருக்கிறீர்கள் அந்த நினைவு யாருக்கெல்லாம் தற்போது வந்திருக்கிறது

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel 3 года назад +8

    Happy to see ur garden bro. I came from India,living at Qatar. I bought 2 banyan saplings from India and growing in Qatar bro. Vettrillai, pirandai,thulasi naraiya plants eduthutu vandhu valakuren bro. U can use wall mount growbag planters bro.

  • @smart_surya
    @smart_surya 3 года назад +18

    Garden is beautiful Madan bro...

  • @RealityVision
    @RealityVision 3 года назад +35

    Visibility of road improves from fog as soon as the sun starts rising in the sky, likewise visibility of your life increases as soon as the knowledge, confidence level increases. Always read new things in life which will help you and your surrounding people one day. 😃 Have a nice day 😊

  • @t.shachin1350
    @t.shachin1350 3 года назад +240

    u can increase the water level in aquarium so that fishes have more space vertically to move

  • @sena3573
    @sena3573 3 года назад

    நன்மையான விஷயம் மதன். உலகின் ஆதாரம் தாவரங்கள் தான் மதன். உணவு சங்கிலி அதில் தான் ஆரம்பிக்கிறது ஆக்ஸிஜன் தருகிறது பாஸிடிவ் எனர்ஜி தருகிறது சூழலைப் பாதுகாக்கிறது சமநிலை படுத்துகிறது இன்னும் நிறைய. வாழ்த்துக்கள் மதன்

  • @atinirt..2839
    @atinirt..2839 3 года назад +50

    Tbh whatever content you do is really good😌 MG for a reason❤️✨

  • @leelashan8866
    @leelashan8866 3 года назад +1

    Vera level Madan....keep it up...God Bless you ❤

  • @mahaprathi2718
    @mahaprathi2718 3 года назад +3

    My all time favourite person MG, Inspiration 😍👏👏👏

  • @sivalingam6729
    @sivalingam6729 3 года назад

    மதன் உங்களின் மனம் திறந்த பதிவு அருமை. வாழ்த்துக்கள் 💞💞

  • @soniarajan2669
    @soniarajan2669 3 года назад +18

    When u talk something about u or ur habits, ur likes, ur opinion it just feels like how much similar your views are, felt connected with MG after very long time 😀 kudos and continue with ur small things which could make a big impact .

  • @ushamalar9579
    @ushamalar9579 3 года назад

    தனியா யோசிச்சுட்டே இருந்தால் stress அதிகமாகும் மதன்... உங்க gardening fish aquarium போலவே sameah.. நானும்... வளத்துட்டு இருக்கேன்.. covid lockdownla.. இருந்து.30.potsla.. portulaca grandiflora.. chillies.. kashmir roses.. ladies finger greens..

  • @walkbandmusicianpk8899
    @walkbandmusicianpk8899 3 года назад +19

    Garden looks so natural!

    • @stephenponraj9523
      @stephenponraj9523 3 года назад +5

      I know u didn't watch full video

    • @akilanakilan2286
      @akilanakilan2286 3 года назад +1

      @@stephenponraj9523 😂😂😂

    • @RDKCREATIONS
      @RDKCREATIONS 3 года назад +1

      @@stephenponraj9523 vera level neeenga 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @naveenvarmavr4691
    @naveenvarmavr4691 3 года назад +2

    விவேக் ஐயா ஞாபகம் வருது 🥺💯

  • @s.k.mari-creation5193
    @s.k.mari-creation5193 3 года назад +18

    ரொம்ப அருமை ✨அண்ணா ❤எல்லாருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றீர்கள்...❤ inspiration 😘😍

  • @sfp789
    @sfp789 3 года назад +2

    தெய்வமே பிரச்சணனை திர்க் ஒரு வலி. செல்லும்

  • @Dark-rh8jt
    @Dark-rh8jt 3 года назад +11

    ❣️✨Unexpected video madan Gowri bro 🔥😍

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy 3 года назад +7

    Thanks for sharing your garden vide madhan
    After seeing ur video ur mgs also plan to have atleast a small garden in there home
    I can see some in this comment section
    Such a very good video 🌱🌿🍀☘😊👍🏻

  • @karthik_xb_5963
    @karthik_xb_5963 3 года назад +31

    In my house also house full of plants and trees including front,back,inside and upside house .happy to see u like this anna

  • @Mekala370
    @Mekala370 3 года назад

    Super Mathan.Unga veetu garden pathadhu romba happy

  • @JoicemaryS
    @JoicemaryS 3 года назад +4

    Super Madan🌴🌳 & unga healtha pathukonga 🤧🤕 stay safe

  • @mprmpr1345
    @mprmpr1345 3 года назад

    மதன் அண்ணா எங்க தமிழ் ஐயா பனையிலிருந்து பனங்கிழங்கு எடுத்து தற்போது தமிழகமே பேசும் அளவிற்கு 35 வகை உணவுப் பொருட்கள் செய்து பனையின் முக்கியத்துவத்தை ஆனித் தனமாக பதிவிட்டு வருகிறார் .அவர் சிப்காஸ் பனங்கிழங்கு திண்பண்டம் விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளார் . பனை அழியவில்லை எங்கள் ஊரில் வளர்ந்து வருகிறது .

  • @sankaranarayananl2003
    @sankaranarayananl2003 3 года назад +16

    2:28 bro neenga water level aa increase pannalam bro increase pannuna avangalukk innum kojam space kidakkum to swim

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 года назад

    சிறப்பு அண்ணா நன்றாக உள்ளது இதை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன் நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @mukesh9506
    @mukesh9506 3 года назад +10

    On a funny note : Vera content kedaikalaiya Madan anna🤭
    On a serious note : super gardening by ur mother anna ☺️

  • @s.archanasadasivam8250
    @s.archanasadasivam8250 3 года назад +1

    Enga veetula 100 vala maram iruku madhanu enga veetu oru sorgam ne vangaka always welcome u ennaku therinchu innum ne kattunathula paku maram vaikala so inne antha maram vangi vaikuren all 🌴 in my house very beautiful in my house

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад +3

    finally beautiful garden tour 👍👍👍

  • @narmatharavindran
    @narmatharavindran 3 года назад +1

    Madanae.. So nice.. You can grow... Lilly or lotus inside ur fish tank, if it's gets sunlight. It's easy to grow. And it will look so beautiful too.. And check whether ur fishe variety will not feed on plants.

  • @atinirt..2839
    @atinirt..2839 3 года назад +5

    Small garden but cute one love your garden💚✨

  • @shobanapshobanap159
    @shobanapshobanap159 3 года назад +2

    I love plants...
    And my teacher taught us to speak with them...🤗🤗

  • @Vijay-iz4ju
    @Vijay-iz4ju 3 года назад +11

    அந்த 40 Director சார்பாக Garden பசுமையாக இருக்க வால்துக்கள்💐🤗
    இப்படிக்கு
    𝗦𝗹𝗲𝗲𝗽𝗶𝗻𝗴 𝘀𝘁𝗮𝗿

  • @nandhinig3565
    @nandhinig3565 3 года назад +7

    Garden is super keep doing well madhan ❤️✨

  • @r.gayalvizhihasini2414
    @r.gayalvizhihasini2414 3 года назад +13

    In my house so many plant🌴🌲 are there I don't put any seeds😍 but there are so many plants 😁😁it is very useful

  • @selvasakari2113
    @selvasakari2113 3 года назад +18

    Bro i had planted 30 various vegetables last 1 1/2 years. It all grown well and i harvested it. I am not farmer but in my terrace, I had planted them in a tub or waste plastic jars. Be naturist guys. It will be a pleasant feeling when growing them

  • @dharshini6066
    @dharshini6066 3 года назад +22

    "புங்கை மரம்" outside t house fr air purification,Neem tree next 2 tat,Coconut tree,"வாழை மரம்"@ t place of kitchen waste water outlet,One lemon plant,நெல்லி,கறுவேப்பிலை @sun shades,Mango tree@t end of house,If u have these trees in ur house no one will sleep with empty stomach😇😇-நம்மாழ்வார்&I'm following tis🥳🥳Jst wonder whether I'm living in heaven😅🥰🥳Note:Beware of Autumn season😭😑🤣

  • @King-kw8op
    @King-kw8op 3 года назад +1

    Happy New Year 2022 to you and your family. Have a wonderful year ahead. God bless you.

  • @ramyasampath7449
    @ramyasampath7449 3 года назад +7

    I am in rent house, soon built our own house and plant 🌱 it like u MG🖖❤

  • @mohamedibrahim6137
    @mohamedibrahim6137 3 года назад +1

    Hi madan really i appreciate your great efforts very proud of you little jealous also iam living in Chennai pallavarm but working in dubai while u come to home country i desire to meet u

  • @manicsrini
    @manicsrini 3 года назад

    Appreciated Madan - Impressed on your garden interest.

  • @sandhya1556
    @sandhya1556 3 года назад +7

    Today video it's full of Greenery😍😍 Romba pleasant uh irruthuchu madaneyy ❤

  • @justforfun5205
    @justforfun5205 2 года назад

    Cute Small garden with great explaination... With some unknown tamil culture fact... Beautiful video bro I'm also near madurai... 😊

  • @kavyasri.m6406
    @kavyasri.m6406 3 года назад +5

    Even I love gardening and I have 15 to 20 plants around my house 🤩🌱🌴

  • @tomandjerry9281
    @tomandjerry9281 3 года назад

    Nenga garden pathi potathuku thnk u sir ungala pathu unga fans seivanganu nambura

  • @Subhashree01
    @Subhashree01 3 года назад +4

    Semmaya irukku 🤩 MG bro 🖖✨
    Vera level uhh🔥

  • @rojas7303
    @rojas7303 3 года назад

    Mr. Madhan 😍Endha Uyirukkum saapadu pottalum Adhu Saapda varum😇என்னென்ன சொல்ராரு பாருங்க கம்பி கட்ர கதையெல்லாம் சொல்ராரு😉😇👍

  • @siddharthk4968
    @siddharthk4968 3 года назад +7

    Happy new year 2022 madam gowri.. 🤩🥳👍

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 3 года назад +1

    Keeping palm tree 👏👏👏👏👏i never heard about keeping palm trees in house you always different bro 👌👌👌👌

  • @vigneshramachandran1255
    @vigneshramachandran1255 3 года назад +4

    Thala ...hopefully you will open couple vlogger this year 🤩

  • @Unknown-mn5pq
    @Unknown-mn5pq 3 года назад +1

    Bro na 4 hybrid snake plant vachirka , one amla tree vachiruka, 3 vepa maram and 2 malaivembu , 12 Tulsi plant vachirka , one kirai Maram vachiruka , one hibiscus plant , one rose plant , one Jasmine andb one karburavalli and I buy 1200 sq feet land and I will planted 10+ trees

  • @naveens0722
    @naveens0722 3 года назад +17

    I don't have space for the planting...but I damn sure...that I will build a own house....I will plant many more 🌴 trees ❤️

  • @mithrangarden6334
    @mithrangarden6334 3 года назад

    Am also big big nature lover, depression na erukum pothu plants kuda time spend pannuven mind romba happy ya feel pannuven

  • @Utubekaaranvlogs
    @Utubekaaranvlogs 3 года назад +3

    இன்னும் பல அருமையான வீடியோக்களை எங்களுக்கு பகிருங்கள்✨

  • @gokulkrish14
    @gokulkrish14 3 года назад +2

    *எனக்கு ஒரு Heart ❤️ கொடுங்கோ MG Naa..!* 🙏❤️

  • @revathimoorthi7957
    @revathimoorthi7957 3 года назад +4

    Green makes us peaceful💚

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +2

    Irukura place la super ah plants and trees vechirukinga semma MG 👌

  • @nas_ima__bee
    @nas_ima__bee 3 года назад +4

    I love kutty kutty fish's🤗 and plants🥳 idhalam valakkaradhunaa enakku romba pudikkum..🥰 naanum oru sediyachum nattu maramaa valakkanum nu aasaya irukku🥳🎊✨

  • @rajeshwarikarunanithi7152
    @rajeshwarikarunanithi7152 3 года назад

    Yes mr madhan I'm also like to make garden but small variations I'm going to make medicinal plants in my future

  • @blueskythe7
    @blueskythe7 3 года назад +59

    Thalaivan.......❤️

  • @shakthi8382
    @shakthi8382 3 года назад +1

    Super information madanu 👌nanum try panra

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 года назад +2

    Cold ah bro,take care 👍 oru kutti paiyana transform ayitteenga, kutti garden,unga pets ellam super.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад

    நல்ல ஒரு இடம் பார்த்து நிலத்தை வாங்கி. இன்னும் நிறைய மரங்கள் செடிகள் கொடிகள் வளர்த்து இயற்கை உணவு உண்ணுங்கள் .உடலுக்கு மிகவும் நல்லது. 💚💚💚

  • @adrianchristopherx
    @adrianchristopherx 3 года назад +3

    You could use pothos plant in the pond to filter the water and absorb nitrates keeping the water healthy for the fish to thrive.

  • @manjupriya4645
    @manjupriya4645 3 года назад +2

    Well said Madan even am also satisfied to see the plants in my garden.

  • @gokulkrish14
    @gokulkrish14 3 года назад +3

    *Vera Level MG Naa..!* 🔥🖖🏻❤️😇

  • @ramya807
    @ramya807 3 года назад

    Simple ah oru fertilizer na maatu saanam adhu illana veetula varra vegetables waste ellathayum plant ah suthi pottale podhum , spices box la iruka Fenugreek eduthu mannula potta konja naal la vendhaya keerai kedaikum

  • @ArunKumar-pw1ng
    @ArunKumar-pw1ng 3 года назад +3

    MG: iniki content illaye enna pannalam. Seri garden la poi think pannuvom. Adade garden, garden naye oru content akirlame😂😂

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden 3 года назад

    வணக்கம் மதன்..
    நாட்டு நடப்பகளை உடனுக்குடன் சுவை பட பகிர்வதில் பெஸ்ட் நீங்கள்..
    நிறைய விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும்..
    படித்திருக்க வேண்டும்..
    ஆனால் மெத்த படித்த மேதாவாதிகள் சட்டை பட்டனை கூட சரியாக பூட்ட தெரியாமல் தவறிவிடுபவர்களாக இருப்பார்கள்..
    அந்த வரிசையில் நீங்களும் சேர்த்து இருக்கிறீர்கள் இந்த வீடியோ மூலம்..
    உங்கள் வீட்டில் வளர்வதாக நீங்கள் செவ்வாழை என காட்டியிருப்பது பூவன் வகையை சார்ந்தது..
    (வாழை தாரினை சற்று நிதானமாக காட்டி இருந்தால் சரியாக அடையாளம் சொல்லியிருக்கலாம்)
    அடுத்து வாழை காய்த்த பின்னர் வாழை தாரினை அறுவடை செய்த பின் அகற்றி விட வேண்டும்..
    இப்படி செய்தால் தான் அடுத்த வாழை சிறப்பாக தார் போடும்..
    அதுதான் வாழையடி வாழை..
    வெட்ட மனமில்லை எனில் வாழை தோகைகள் இருக்கும் கழுத்து பகுதி வரை வெட்டி விடலாம்..
    தண்டு பகுதி தானாகவே சில மாதங்களில் காய்ந்து விடும்..
    நெற்றிக்கண் திறப்பினும்....

  • @yogesh-qc9gy
    @yogesh-qc9gy 3 года назад +4

    4 minutes laaa... 1.9 k likes 🖖🏻 etha MG family ⚡power

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +1

    Thank you for the video Anna.

  • @nallathenadakum987
    @nallathenadakum987 3 года назад +10

    24 carrot Thangam Madan gowri Bangam 🔥

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад

    6;54பனைமரம் பற்றி கூறினீர்கள் சிறப்பு,

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy 3 года назад +4

    Japanese koi grow upto 3 feet
    But local koi grows only 1 feet
    But japanese koi is very costly
    And also one important thing is
    Koi is the only fish which can easily familiar with us and also hand fed

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 3 года назад

      @VEERA FISH ROOM தமிழ் maximum 4.4 feet

  • @vijayalakshimidevarajan9781
    @vijayalakshimidevarajan9781 3 года назад +2

    Yes it's true in my grandfather s home near area is there there they have kept palm tree for border

  • @QuotableVision11
    @QuotableVision11 3 года назад +55

    Fun Fact : You Can't Breathe while Smiling Just kidding i wanted you to Smile 💞

  • @jiraiya6558
    @jiraiya6558 3 года назад +1

    Explanation kuda nalla iruthuchi bro 😃💜

  • @QuotableVision11
    @QuotableVision11 3 года назад +14

    Extraordinary person reading this , you are not define by your circumstance or your past✨ . It's not what happened to you that determines your success in life ; it is how you deal with those circumstances that determines your success in life !❤‍🔥You are strong , you are capable and practice forgiveness and gratitude everyday❣️ . This will change the course of your life forever !
    I believe in you wholeheartedly , Love from a Small RUclipsr 💛🖤.

  • @Ruzmanwazeem
    @Ruzmanwazeem 3 года назад

    Umma than bro!plant onna plant pannitu adhu grow aahuradha paakura po satisfying aah irukkum

  • @HAXKER02
    @HAXKER02 3 года назад +7

    Home Tour🔥💙