ஊருக்கு உபதேசம் | Tika Bro தமிழ் காமெடி @TikaBro

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 37

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +10

    இப்படி நிறைய பேர் இருக்கிறாங்க ஊருக்கு உபதேசம் தன்னை பற்றி யோசிப்பதும் இல்லை சிந்திப்பதும் இல்லை

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Год назад +1

    Super massage naattu makkalukku

  • @HaniffThabith
    @HaniffThabith Год назад +1

    Talela sippa wechikondu urumuluka tedura 😂😅

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +7

    எது இருக்கிறதோ அதை கொண்டு வியாபாரமோ தொழில் செய்ய வேண்டும் லீசிங் பக்கம் தலை வைத்துக் கூட தூங்க கூடாது

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +6

    எத்தனை பேராக இருந்தாலும் சாப்பாடு சமைத்து முடித்து விடலாம் இந்த பாலா போன கலியா ஒன்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அதற்கு அரைவாசி நாள் வீணாகப் போகிறது

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Год назад +9

    கடலில் விழுந்தவனை காப்பாற்றுவதற்கு நாலு பேர் ஓடி வருவாங்க ஆனால் கடனில் விழுந்தவனை யாரும் காப்பாத்த வர மாட்டாங்க கடன் இல்லாத வாழ்க்கை குடும்பத்திற்கு நிம்மதி ❤🎉

  • @mohamednazam1327
    @mohamednazam1327 Год назад +2

    Bro wife ku oru help pannatti kalyanam ye mudikkirenga 😂

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe Год назад +3

    Super bro great 👍 🇦🇪

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Год назад +3

    இலவசமாக கிடைப்பது மற்றவர்கள் புத்தி சொல்வது, ஆனால்,சொன்னவருக்கு அதன் படி நடக்க முடியாது...

  • @daoudtharik1344
    @daoudtharik1344 Год назад +6

    வாகனங்களுக்கு பினான்ஸ் போடுவதை ஒரு சிம்பிளாக சொல்லுகிறீர்கள் அதற்குள் உள்ள ஹராமான வட்டி அடங்கி இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா
    இங்கிலீஷில் பினான்ஸ் எ ன்று எல்லாரும் சொல்லிக்கொண்டு வட்டி கொடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @ahamedzowre8148
    @ahamedzowre8148 Год назад

    Super act 👍💯🎉 tika bro ❤

  • @A.RFOODCABIN
    @A.RFOODCABIN Год назад +6

    Tika Bro Anna உண்மையிலும் சிறந்த நடிகர் நீங்கள் Tika Bro Anna Vara Lavel Comedy 😂😂 Supar இன்னும் நிறைய வீடியோக்கள் தொடர்ந்து போடுங்கள் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +4

    TikaBro , உங்கள் நடிப்பு , முகபாவனை அபாரம், உங்கள் நடிப்பிற்கு தங்க பதக்கம் கட்டாயம். நீங்கள் கூறுவதுபோல உலக்த்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள், நன்றி கானொலிக்கு 🥇🥇🥇🥇🥇💯💯💯👏👏Usha lLondon

  • @mohamedsayeed5663
    @mohamedsayeed5663 Год назад +2

    😁😁😁😁😁😁😁

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +1

    Tika bro super Acting 👍👍👍😃😃😃😃

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk Год назад +1

    a good statement ❤

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад +2

    உங்களுடைய தமிழ் சூப்பர் ப்ரோ 😂😂

  • @armakram1622
    @armakram1622 Год назад +3

    200k 🎉🎉🎉🎉

  • @FathimaAmna-or9il
    @FathimaAmna-or9il Год назад +8

    அதற்குத்தான் சொல்கிறது மம ஹபனா என்று 😂😂

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Год назад +11

    பிரியாணிக்கு களியா கறி செட் டாகுமா? இது எந்த ஊர் சாப்பாடு?? 😂😂

  • @shamilathahir8094
    @shamilathahir8094 Год назад +2

    Buriyanikki kaliya?😅😂

  • @abdulrajab6283
    @abdulrajab6283 Год назад +1

    Advice panrawan kitta advice panna modha 1000 advance keluga ongada pakkame vara mattadhu advice panna😂

  • @yusufshahid4537
    @yusufshahid4537 Год назад +2

    Beriyani kku kaliya Kari podiyawa ayyo ayyo

  • @SivaSiva-fh7mc
    @SivaSiva-fh7mc 9 месяцев назад

    Nice 😊Hi

  • @Travelaround-01
    @Travelaround-01 Год назад +1

    🤣🤣🤣🤣🤣🤣

  • @irfanmohamed3984
    @irfanmohamed3984 Год назад +2

    Super 😂😂😂

  • @zanherizwan837
    @zanherizwan837 7 месяцев назад

    Now enough u alone to acting standed jokes just make it something different with link be friendly ur friends make group consent with comedy any how. All the best I wish you u will go with more then 1 millions subscribers. My best wishes ❤️

  • @crickstar47
    @crickstar47 Год назад +2

    First like and first comment ❤️
    Pin me

  • @mohamedhyder7176
    @mohamedhyder7176 Год назад +1

    Intha singam oru asingam

  • @SathikaNasar
    @SathikaNasar Год назад +2

    Hi

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад

    😂😂😂

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад

    Super😂😂😂

  • @jonathansimon1352
    @jonathansimon1352 Год назад +1

    😂😂

  • @arsathahamed2856
    @arsathahamed2856 9 месяцев назад

    😂😂😂😂😂

  • @muhammadjaasim8439
    @muhammadjaasim8439 Год назад +1

    😂😂😂😂