அண்ணா நீங்க செய்ற வேலை ரொம்ப அருமையா இருக்கு அண்ணா பார்க்கவே அருமை யா இருக்கு இதுக்கு லாம் ஒரு ரசனை வேண்டும், ஒரு தொழில் ஈடுபாடு வேணும் அது உங்க கிட்ட ரொம்ப நல்லாவே இருக்கு ரொம்ப அற்புதமான வேலை நல்ல தொழில் காரனுக்கு இது தான் அழகு பார்த்தா சோறுமுல இருந்து எடுத்துட்டு வந்த வண்டி மாதிரியே இருக்கு ரொம்ப சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு ஸ்டார் சிட்டி நல்ல கண்டிஷன்ல இருக்கு இருந்தாலும் உங்க கை பக்குவத்துல இன்னும் நல்லா ஒரிஜினலா குவாலிட்டியா பைண்ட் அடிச்சு தரணும்னா எவ்வளவு செலவாகும் முடிஞ்சா சொல்லுங்க
பொதுவாக என்னதான் பழைய வண்டியை alteration பண்ணாலும் அந்த பழைய originality கொண்டுவருவது ரொம்ப கஷ்டம். ஆனால் இவர்கள் செய்த rework finishing அருமையாக இருக்கிறது, கம்பனி வேலையை விடவும் மேலாக செய்திருக்கிறார்கள். இத்தொழிலை மிகவும் விரும்பிசெய்கிறார்கள். வாழ்த்துக்கள் 👌👌😊
அண்ணா நீங்க செய்ற வேலை ரொம்ப அருமையா இருக்கு அண்ணா பார்க்கவே அருமை யா இருக்கு இதுக்கு லாம் ஒரு ரசனை வேண்டும், ஒரு தொழில் ஈடுபாடு வேணும் அது உங்க கிட்ட ரொம்ப நல்லாவே இருக்கு ரொம்ப அற்புதமான வேலை நல்ல தொழில் காரனுக்கு இது தான் அழகு பார்த்தா சோறுமுல இருந்து எடுத்துட்டு வந்த வண்டி மாதிரியே இருக்கு ரொம்ப சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு ஸ்டார் சிட்டி நல்ல கண்டிஷன்ல இருக்கு இருந்தாலும் உங்க கை பக்குவத்துல இன்னும் நல்லா ஒரிஜினலா குவாலிட்டியா பைண்ட் அடிச்சு தரணும்னா எவ்வளவு செலவாகும் முடிஞ்சா சொல்லுங்க
3ok
Anna XL Heavy Duty yellow full service how much
பொதுவாக என்னதான் பழைய வண்டியை alteration பண்ணாலும் அந்த பழைய originality கொண்டுவருவது ரொம்ப கஷ்டம். ஆனால் இவர்கள் செய்த rework finishing அருமையாக இருக்கிறது, கம்பனி வேலையை விடவும் மேலாக செய்திருக்கிறார்கள். இத்தொழிலை மிகவும் விரும்பிசெய்கிறார்கள். வாழ்த்துக்கள் 👌👌😊
thank you
Awesome
Rate solluga
Total amount solla materengale😂😂
செய்யும் தொழிலே தெய்வம்🔥வாழ்த்துகள் நண்பா
அண்ணாஉங்களிடத்தில் மிகவும் பிடித்த குணங்கள்
1.கடுமையான உழைப்பு
2.வாடிக்கையாளரை
மதிப்பது
அருமை அருமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!
உண்மையான உழைப்பே உயர்வுக்கான வழி.
அருமை.நீங்க உங்க தொழிலை நேசிக்கிறீங்க.தொடர்ந்து செய்ங்க..உங்கள தேடி நாங்க வரோம்..
சிறப்பு மிக சிறப்பு
Good work keep on post new viedos
Thank you
Super 👌
Thank you
Good job super
Thank you
சூப்பர் அண்ணா சரியான வேலைக்காரனா நீங்க.....👌🤗👐🤝
thank you
Good work keep it up 👍
thank you
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா.. நம்ம கடை எங்க இருக்கு அண்ணா Dio bs6 பண்ணனும் அண்ணா.. ❤️❤️🌹
Puthu bike mathiri eruku bro.👌👍
yes bro store room feel
ரொம்ப அருமையாக இருந்தது உங்களின் பணி என்னிடம் ஒரு 2010 மாடல் ஸ்கூட்டி இருக்கு அதை இது போல் ரெடி பண்ண எவ்வளவு செலவாகும் சொல்லங்க அண்ணா
டயரை கூட கழட்டாமல் வீல் க்கு பெயிண்ட் அடிக்குற சூப்பர் பெயிண்டர்..
Good work bro
thank you
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
உங்களது வேலை மிகவும் தெளிவாக உள்ளது 💖
thank you
நீங்க எந்த ஊரு அண்ணா வேலையெல்லாம் சூப்பர் நான் அருமையா இருக்கு நீங்க எந்த ஊரு தெரிஞ்சுகிட்டாலும் நல்லா இருக்க
Superb I’m waiting to give my Honda unicorn
💯
Sathya vera mari vera mari..
Thank you so much Anna
Super bro
Thank you
Super work bro
thank you
Active full work panna how much price
வாழ்த்துக்கள்
Thank you
Ellathukum cost evalo aachi nu sollunga sir
Good job.
All the best.
thank you
Good job 👍
thank you
ஒரு பைக் பெயிண்டிங் பண்றது எவ்வளவு ப்ரைஸ் ஆகும்
வாகனங்களின் பிரம்மா!!
Bro..evalavu achu
பட்ஜெட் எவ்வளவு தோராயமாக ?
15k to 25k
@@JKSBIKESSERVICE பைக் விலையே 12,000 தா
@@Gideon.mahalingam antha alau work iruku bro
@@s.m.s2306 ok Anna
4500 bro
Remba nalla work panni dhool aketeenga congrats to all workers
Appachi bike Ku evaloo agum bro
Anna super, yen vandiya Koda epadi panikodugana CBZ Xtreme - 2012 Modal, yavala naala agum na ready panna, Rate tum sollunga anna
20 days or 25 rate 25k or 35k
Supper jks
Sooper
Super bro👍
Thank you
Total cost enna sir ?
for such Activa bike
Palaya TVS 50 XL IDHUMARI PUDHUSA SERVICE PANUVINGALA
Neenga eppo video poduvinganu wait pannitu irunthan
Ok ok bro
Keep support bro
Sema supper sir
Great work
thank you
Wow fantastic work anna
எவ்வளவு செலவு ஆனது பெயிண்ட் அடிக்க? அதையும் சேர்த்து பதிவிடுங்கள்.. உபயோகமாக இருக்கும்
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
How much is costing for full painting minimum
2
15k to 20k
J k s bro good 👍
Anna R15 V2 ready panuvingala anna..
Kandippa pannalaam 💯
வாழ்த்துக்கள்💐💐
thank you
Enaku vanthu oru hero honda splendour irukathu full pannanum mudiyuma
Super
அருகாமையில் இருந்திருந்தால் என்னுடைய டிவிஎஸ் xL HEVYDUTY உங்களிடம் தந்திருப்பேன் 2008ல் வாங்கியது மென்மேலும் சிரப்பாய் செய்து வாழ்க வளமுடன்
Bro unga painting romba impress pannuthu rate sonniga na ennoda vandi kum pannipan anna
30k achi bro
Bike condition na poruthu amount
Super work anna🙌🙌🙌🎊🎉👏👏
Thank you
Which model
Happy new year Anna.....💐
Vera level bro congratulations 💐💐💐
bro unga shop yennga irruku location kuduga na
Active full paint how much
Need work for my Apache 2010, but I am in Coimbatore. Good work
Cal panna atten panna matranunga..pa
Karizma r old model vandi engine rebuild and painting panna mudiyuma bro
ok bro pannalam
Bro tbs xl pannuvingla
நீங்க எல்லா வண்டிக்கும் எவ்வளவு charge வாங்குரிங்க
புரோ சூப்பர் புரோ உங்கள்ட நா வண்டி குடுக்கனும் ரேம்ப ஆசை ஆனா சரி தூரம் எனக்கு புதுக்கோட்டை புரோ
Sir plzzzz access 2014 model konjooo video podungoo sir
Yalla...super.. thana na.. but enna oru parachana..na.. bike athigamaga athigamaga .. quality kami agitta varum.. than.. ora oru parachana.. ipo... intha vaai support panuga panuga..solum.. aporom customer athigama nanum... uingalalaya na.. pariyaall anaa..kakum.. yallam..ipadi than..
எந்த ஊர்ல இருக்கு தமிழ்நாட்டுல ஊர் பேர சொல்லுங்க நம்பர் போடுங்க நாங்களும் பைக் கொண்டு வரோம்
Hai brother tvs xl.. colouring pannuvingala...??
எந்த ஊர்ல இந்த கடை இருக்கு
Unicorn panringala
Super bro❤❤❤
உங்கள் ஊர் எது
Vera branch irukka bro near madurai Or ramanathapuram Or tuticorin
Sir,
Hero maestro edge -2017 repainting and full service cost
Total cost evlo agum
Madurai pakkama ungaludaya service center irukka anna
Super anna😀👌
thank you
Apache rtr 160 cc.. complete work including engine can u do it
Please mention cost for all works
30k
Anna... Cbz xtreme 2012 model full paiting price evvalvu varum...
3o k
Activa Paint Aduchurukingala Evlo Rate uh
30k achi bro
இப்படி மாற்றி தர எவ்வளவு செலவு ஆகும். சகோதரா
இந்த வண்டி ஆக்டிவா எவ்வளவு செலவாச்சு அதன் அதை நீங்க சொல்லுங்க
Suzuki GS150R ready panna mudiyuma?
Hii bro yamaha saluto 125cc bike full reworking panna mudiumaa bro sollungaa pls Really pannugaa bro
Pannalaam bro kandippa 💯
Bajaj Pulsar rs 200 Full black paint adikaikanum avalavu akum anna
Good jobs location were
Scooty irukku atha ready pannanum evalo amount varum na
Sir, it is Blessing in Disguise. 💯👌🆒👍🏍️🛵💪💐🎉🎂😎😀😍👉🍰💐🌹🙏
Bro I am a girl scooty vaanga plan Pani iruken entha vandi best nu idea kudunga bro athayae vaangrn
Super anna
Bro neenga work pandra oru oru bike Kum cost evlo aagum nu video la mention panna..Chennai outer la irukuravungalauku romba useful la irukum..
Bajai discover 100m painting pananum pandringala
பெயிண்டிங் இன்ஜின் ஒர்க் எல்லாம் சேர்த்தா
Tvs jupiter 2016 model restoration rate sollunga sir.
👍👍👍👌👌
Unga shop entha district la irruka sir? Ennoda tvs Wego vaa restore pannanum
CBZ bike 2004 model panuvengala