மிகவும் மன வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் எனது pulsar(150) bike நான் விற்று விட்டேன் தெரிந்திருந்தால் ஒரு துளி கூட நான் இருக்க நேரிட்டிருக்காது உங்கள் வேலை மிக.! மிக.! அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் i miss you my pulsar (150)
Very beautiful coverage. Restoration of old bikes, I have seen in foreign videos only . First time, I see a foreign standard of restoration in India. Congratulations for your efforts
சார் நானும் தெரியாமல் என் வண்டியை விற்று விட்டேன் மிகவும் மன வருத்தமாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இந்த வீடியோவை முதலில் கண்டிருந்தால் எனது சிடி 100 வண்டியை நான் வித்திருக்க மாட்டேன் நான் எனது வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன் விரைவில் கண்டுபிடித்தவுடன் எனது வண்டியும் சரி செய்து கொடுங்கள். எனது முதல் சம்பளத்தில் எடுத்த வண்டி
Anna great job , na ipoo salem la irukaa enoda pulsar ready panunim eppdi na send pandradhuu approxment nenga red color pulsar ready paninga price adhora price mattum solluinga ..rlp panuinga anna
அண்ணா உழைப்பும் சேவையும் மேலும் மேலும் வளர அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்... முதல் தடவையாக உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏
06:31 சார் தயவு செய்து painting mask அணியுங்கள்... ஆஸ்துமா பிரச்சனை, சுவாசிக்கு மிகவும் சிரமபடுவிர்கள் 15-20 வ௫டங்கள் கழித்து... நுரையீரல் பாதிப்பு நிச்சயம் உறுதி, painting மாஸ்க் இல்லையேன்றால்.........
Nice work Bro👌👍 Really Appreciated 👍 Finally Petrol and Helmet matter is really highlights Bro.. Bravo and Kudos for your Hard work 👌👌👍 Keep rocking Bro..
உன்னுடைய உழைப்பு கஷ்டமரின் முகத்துக்கு தெரிகிறது.. மேலும் மேலும் பல முயற்சிகளை செய்யவும்..உங்கள் திறமையை வெளிப்படுத்த இதுவே ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவும்... வாழ்த்துக்கள் நண்பா
Factory la they make 100+ units per day, but this guy did the same focusing only on this vehicle. En vandiyayum indha maari ready panirkalam, theva ilama vithutean😢 semma rework pa❤
மிகவும் மன வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் எனது pulsar(150) bike நான் விற்று விட்டேன் தெரிந்திருந்தால் ஒரு துளி கூட நான் இருக்க நேரிட்டிருக்காது உங்கள் வேலை மிக.! மிக.! அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் i miss you my pulsar (150)
ஆம் நானும்.தான்
Ohh next Time pannalaam kandippa 💯
I miss my Apache 180, It was roaring till I sold, for just the bour issue I sold
Same bro i sold my pulsar 150 and bought new n160
Bro honda cb shine bike panits evlo rate bro kovilpatti
எங்கள் மிக சிறந்த திறமைசாலி உழைப்பாளி உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
RTR always ULTIMATE 🔥💥🔥🔥
💯🏍️
Very beautiful coverage. Restoration of old bikes, I have seen in foreign videos only . First time, I see a foreign standard of restoration in India. Congratulations for your efforts
1eih,p
Thank you
உங்களுடைய வேலை மிகவும் எனக்கு பிடித்தமான ஒன்று... அந்த Apache பைக் க்கு மொத்தமாக எவ்ளோ செலவு ஆனது நண்பா.,.
45k
Thank you
@@JKSBIKESSERVICE 45K Thana
Thanks you 💥💥😍😍My bike hunk full finishing how much price
@@JKSBIKESSERVICE activa 4g full painting how much
Nenga entha vandi video potalum enaku apache RTR video parthute irukalam pola iruku bro unga work super
Bro Amazing Skills ! Being mechanical engineer i can't believe you completely assembled it again 🙌
Thank you
@@JKSBIKESSERVICE Bro unga contact number ?
No words to say really tharamana sambavana really itha 🔥🔥🔥
Thanks
சார் நானும் தெரியாமல் என் வண்டியை விற்று விட்டேன் மிகவும் மன வருத்தமாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இந்த வீடியோவை முதலில் கண்டிருந்தால் எனது சிடி 100 வண்டியை நான் வித்திருக்க மாட்டேன் நான் எனது வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன் விரைவில் கண்டுபிடித்தவுடன் எனது வண்டியும் சரி செய்து கொடுங்கள். எனது முதல் சம்பளத்தில் எடுத்த வண்டி
I like the way he respect his customers and vice versa super customer service 🙂🙏
Thank you
ரொம்ப சூப்பரா வேலை பாத்துஇருக்கீங்க அருமை 👍👍👍👍
Thank you
கலர் மாற்றம் செய்தால் RTO problem வராதா
No
Problem varum sir
You should change the color in RC book also
Anna great job , na ipoo salem la irukaa enoda pulsar ready panunim eppdi na send pandradhuu approxment nenga red color pulsar ready paninga price adhora price mattum solluinga ..rlp panuinga anna
மிக அருமை மற்றும் நேர்த்தியான வேலை
Thank you
Excellent job working good bike good look 👌
Thank you
Bro talk English bro which price full painting 🖌️ price bro platina 125 red.i in Karnataka bro plz I transfer
2004 model Splendor plus ku disc brake vaikalama athukku rto problem varuma anna?
No problem bro
அருமை அருமை விரைவில் நானும் வருகிறேன் என் வண்டியுடன்....
Kandippa vanga 🙏💯
உங்களுடைய நிர்வாகம் மேலும் உயர்வு அடைய என்னுடைய வாழ்த்துகள் 🎉
அருமை அருமை
உங்களை போன்ற திறமை
உள்ளவர்களை மக்களுக்கு
தெறிய படுத்தும் சமூக
வலைதங்களுக்கு நன்றி
அற்புதம் சசோதரரே
Thank you
Really super work great job.
Thank you
Bro apache 2011 model nalla condition la dhan iruku painting mattum dhan pannanuk yevllo agum nu sollunga bro
Vera level bro😍👌🏻👌🏻👌🏻Semmaa
Bro neenga painting work mattum dhan pannuvingala
Really good work nice painting work . Let me also try for my 2007 Pulsar 180 DTSi bike for painting work and check price quote with thus brother
30k to 35k bike condition na poruthu amount
Ennoda vandikkum seyyanum 👍🏻👍🏻👍🏻
Old is gold.. Old bike model is amaze compared to new bike
Thanks you
Bro... splendor pro 2015 model... Restoration ku yevlo aagum bro..
30k
அண்ணா உழைப்பும் சேவையும் மேலும் மேலும் வளர அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்... முதல் தடவையாக உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏
Thank you
Tvs Apache model ultimate Arumai only one geniuses mechanic excellent bro
Thank you bro
Minimum price of paint worku how much?
Yes
Super thalaiva 💓
What will be the cost for fully restore of apache rtr 160 2v 2014 model
50k
Ennakum honda shine bike vachirken atha exchange panni thara mudyuma bro
06:31 சார் தயவு செய்து painting mask அணியுங்கள்... ஆஸ்துமா பிரச்சனை, சுவாசிக்கு மிகவும் சிரமபடுவிர்கள் 15-20 வ௫டங்கள் கழித்து... நுரையீரல் பாதிப்பு நிச்சயம் உறுதி, painting மாஸ்க் இல்லையேன்றால்.........
Oki bro tnq
Thank you for your posting videos was really helpful and happy to see this kind of works and everything
Its actually looks better than a New Bike.
Thank you
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 💐💐💐
Thank you
Nice work 😍 .what a great job bro . really very nice 👍
Hi bro your work is very good but how much price in your work
Anna tvs suzuki samurai1994 full painting pannanum eppo அனுப்பி vaikkanum
என்னிடம் பழைய 2010மாடல் Apache rtr 180 உள்ளது இதே போல புதிதாக மாற்ற எவ்வளவு பணம் செலவாகும் அண்ணா
45k bike condition na poruthu amount
@@JKSBIKESSERVICEand all lllllllllllllllllllllllllllll lip
Etthana days agum bro
Suzuki gixxer old model restoration panna mudiyuma bro bs3
Anna cd 100 full paint engine work ella evalo price anna agum solu anna🥹
Ena anna replay pana matra
Congratulations Bro வாழ்த்துக்கள்🎉 அண்ணா
Bro painting work vera level 🔥🔥🔥💥
Thank you
@@JKSBIKESSERVICE Apache full modification evlo bro???
Anna yen hero honda passion plus ippadi panrathikku evvalu aakum??? Rate sollittana romba nalla irikkum. Tnxxx annaaaa
Nice work 👍 great job bro
Thank you
Sir dream Yuga bike fulla ready panni tharuvingala ?
Nice work Bro👌👍 Really Appreciated 👍 Finally Petrol and Helmet matter is really highlights Bro.. Bravo and Kudos for your Hard work 👌👌👍 Keep rocking Bro..
Thank you
உன்னுடைய உழைப்பு கஷ்டமரின் முகத்துக்கு தெரிகிறது.. மேலும் மேலும் பல முயற்சிகளை செய்யவும்..உங்கள் திறமையை வெளிப்படுத்த இதுவே ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவும்... வாழ்த்துக்கள் நண்பா
Thank you nanba
டிஸ் கவர் பெயிண்ட் பன்ன
எவ்வளவு செலவு ஆகும்
30k or 35k
Colour change pana RTO EVLAVO SALAVAKUM ANNA
அண்ணா இந்த வண்டிக்கு நீங்க splitseet பொற்றுகளாம் நல்லா இருக்கும்
Customer ok solli erukamataru i think
Pannalam
But full store room wrk
An na pathethulaiye best mechanic neega valuthukal
Excellent job brother. Keep rocking 👌🏻👌🏻👌🏻
Thank you
Bro enudua Apache bike 160 Rtr paiting work panunum eavulo seluvu ukum old model 2007
Good job brother keep up the good work.
Thank you
Basica எவளோ வரைக்கும் செலவாகும் scooty அண்ட் பைக் க்கு ப்ளீஸ் சொல்லுங்க தயவுசெய்து.. ஒரு வீடியோ போட்டு சொல்லுங்க
How much is the cost of all this work?
50k verified
Factory la they make 100+ units per day, but this guy did the same focusing only on this vehicle.
En vandiyayum indha maari ready panirkalam, theva ilama vithutean😢 semma rework pa❤
Super ah work panringa bro. 💐💯🔥🔥🔥
Thank you
Super good work bro
Thank you
Enna price achu ?
45k achi
Bro entha stick la enga eppadi vanguvinga
Cost sollunga unga work remba super iruku.awsome👌
Thank you
Bro apachi rtr 160 model 2010 ithe mathuri pannanum evaloaagum bro
super work anna how much cost for bike full restore
45k
@@JKSBIKESSERVICE super bro
@@JKSBIKESSERVICE best price brother
Thalaiva yn vandiyum alter pnanum unga shop enga iruku
Boss nice bro honda shine 2012 model ku enna rate bro varum unga shop enga irukku
அட அட அட சூப்பர் ரெண்டு மாசம் முன்னாடி தான் என்னோட ஒயிட் Apache sale பண்ணேன் bro? 2014 model I miss you TVS**
Anna fz250 service pannivinga la naa aminjikarai tha naa nerla varavaa
Great ji Neenga 👏🏻👏🏻👏🏻
Super work bro keep it up
Thank you
Aachi 160 /modal2012 restore panna evalavu agm
Ns200 fuel tank matum paint pananum anna full a scratch evlo varum
3500
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 💥💥💥🔥🔥🔥💐💐💐💐
Vandi full workku avalo amond agum nu first solunga apuram petrol tank full panni tharuva
Nut la thurupuduchu irukume athukula paint adichingala ila puthu nut ah vaangitingala
full ah nikkkal panniyachi
Entha ooru bro...i am comming...enoda bike ithe tha rtr 180 2011 model ...ammount evlo aagum
Super bro,pakaa puthu bike mathri thaan errukuu
Osm bro …enithu orange colour Dio panuvigala bro
Anne pulsar 220 fulla pirichu painting wrk panna evalo varum address enga bro
Anna nan pondicherry superb splendor use pandra 2012 yadutha bike anna ...........enna price varum enaku disk brake oda venum anna bike
அருமை.
வாழ்த்துக்கள்.
Thank you
Hi நண்பா என்னோட Black diamond FZ V2
Fully Restoration and Painting yevlo Bro Aagum நண்பா
Super na painting mattum yavolo varum na pulsar 150
Miga periya valarchi adaya vazhlthugal அண்ணா
Brother en bike pulser 150 millage thara maatuthu enna bro panalam
bro Her honda hunk -2009 Model restore panuvingala...Pls tell..
Pannalaam bro kandippa 💯
Splendor pro bike full org panna evvalavu varu
Good job bro nice ❤️❤️❤️👍👍
Thank you
Same model original yellow colour paint panna evvalo bro varum.
Seme rate 45k
Karizhma r 2014 fulla paint panni puthusu matiri matha evalo agum bro
Anna namba kadai endha orla irrukunu solluga Anna
Spare laam yenga vaanguvinga?
Appache RTR 160 2011 model bro full painting panna evalo bro
Bro TVS Scooty Teenz 2007 model panuvingala
நல்ல திறமை. வாகனத்தின் வண்ணம் மாற்றம் செய்தால் FC க்கு தகுதியாகுமா...?
💯 agum
நம்ம கடை எங்க இருக்கு அண்ணா சொல்லுக அண்ணா....
Sir evalu rate aayirikku ❓️
Bro bike sticker enga kedaiku