தண்ணீர் சுடுவதென்ன | Thaneer Suduvathenna | Chitthi | T. M. Soundararajan & P. Susheela | M. S. V |
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Song : Thaneer Suduvathenna - தண்ணீர் சுடுவதென்ன
Movie : Chitthi
Singer : T. M. Soundararajan & P. Susheela
Music : M. S. Viswanathan
Lyrics : Kannadasan
Year : 1966
The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
Kindly Like, Subscribe, Share and Support our channel.
All Copyrights Belongs to the Original Creators & Owners.
யாரிடமும் இல்லாத பாடல்கள் எல்லாம் தங்களிடம் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி
நன்றி
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. பத்மினி அவர்கள் தண்ணீரில் கைவீசும் அழகும், இடை அசைவும் அப்படியே மனதைக் கொள்ளை கொள்ளும்.
மிகவும் தரமான ஒலிப்பதிவு.❤
நன்றி
RKE... அவர்களுக்கு கோடி நன்றி கள் 🙏🙏
நன்றி
மெல்லிசை மன்னர் மன்னர்தான் ஒன்றும் சொல்வதற்கில்லை சூப்பர் என்னே ஒரு அழகான ட்யூன் அதற்கேற்ப இசை காட்சி கண் முன்னே அதுதான் மெல்லிசை மன்னர் மன்னர்தான்
நன்றி
சூப்பர் பாடல்!நாமளே குளிப்பதுபோல இருக்கும்!,ஐம்எஸ்வீயின் மிக அற்புதமானப்பாட்டுக்களில் இது முதல் இடம்! ராகமும் இசையும் டிஎம்எஸ்சும் சுசீலாமாவும் ஆஹாஹா! ஜெமினி பத்மினி அழகு !சலிக்காத தேன்பண்டம் !!!!!😂😂😂😂😂😂❤❤❤👸
நன்றி
வெகு நாட்களாக தேடிய நல்ல பாடல்.நன்றி
நன்றி
தண்ணீர் சுடுவதென்ன
RKE பாடல் கேட்ட பின்னே !!!
TMS & PS இவர்களின் ஜோடிப்பாடலில் இது ஒரு மைல்கல் !!!
துல்லியமான ஒலிப்பதிவிற்கு மிக்க நன்றி !!!
ஏ.எம்.ஆர்.சிவா , மதுரை - 7
நன்றி
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. மிகவும் நன்றி 👍👍🙏🙏🙏🙏🙏.... RKE மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..... நன்றி நன்றி நன்றி........
நன்றி
இந்த தரத்தில் பழைய பாடல் கேட்பது வெகு அரிது, வாழ்த்துக்கள் சார்
நன்றி
ஐயா RKE நன்றி ஐயா தரம் .
நன்றி
சேயாக நீயாக! தாயாக நானும்!
சீராட்டவந்தெனே சின்னம்மா. அனையாத விலக்கே
நன்றி
Super duper song. Fantastic.
நன்றி
Supero super
எனக்குரொம்ப பிடித்த பாடல்
TMS PSucila ரொம்ப நளினமாகப் பாடியுள்ளனர்
நன்றி
Oh , murga the great TM SOUNDER RAJAN has sung countless times of devotional song about you I request you to send back Great TM sounder Rajan on this earth we are missing his songs.
நன்றி
அருமை ஐயா
நன்றி
இந்த ரெக்கார்டர் நான் ஓட்டிருக்கேன் இந்த பாடலுக்கு ❤
நன்றி
RKE SOUND SYSTEM MIRACLE ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
சூப்பர் அண்ணா வேற லெவல்
நன்றி
Very+veryNice
நன்றி
இனிமையான பாடல்
நன்றி
வணக்கம் கமால் ஐயா
மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் மேலும் ஒரு மணிமகுடம். பாடல் காட்சியில் ஜெமினி, பத்மினி அம்மா இருவரும் எத்தனை நாகரீகமாக, நளினமாக நடித்து இருப்பார்கள்?
கவியரசர் வரிகளில் அவரையே பாராட்டும் விதமாக " முத்தையா உன் மேகம் என்ன?" என்ற வரிகள் மிகவும் அற்புதம்.
நன்றி
Super👌
நன்றி
Ah... Ha evalvu inimaiya? Chill n chiku kappas ❤🎉
அருமை சார்
நன்றி
Suparo suparo..super!!
நன்றி
அருமை
நன்றி
Super super super audio and best wishes happy 🎉
நன்றி
super super Arasan musicals nazareth
நன்றி
குற்றால அருவியிலே குளித்ததை போல ஆர்.கெ.இ. நீ பேரின்பம் தருவதென்ன?நன்றி!!!.
நன்றி
VeryVery Honey Sweet Song
நன்றி
இந்த பாடலை பாடிய சௌந்தரராஜன் சுசிலா அம்மா படம். சித்தி. இயக்குனர். கே. S.கோபாலகிருஷ்ணன். இந்த. படத்தில்.எம் ர் ராதா. கதாநாயகன். சூப்பர். நடிப்பு
நன்றி
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Super🎉
நன்றி
Supersong
நன்றி
Supar
நன்றி
ராயல் ராஜாக்கள் ரேடியோஸ்
நன்றி
சார், தாங்கள் இதுவரை
ஒளிபரப்பி கொண்டுள்ள
அனைத்தையும் கேட்டு
மகிழ்ந்தேன்,இருப்பினும்
P. சுசீலா அம்மாவின்
தனிப்பாடல்கள் ஒளிபரப்பி
நால் மிகவும் நன்றாக
இருக்கும்.ஒலிபரப்பு வீர்கள் என நம்புகிறேன்
நன்றி வணக்கம்.
நன்றி
👍👍
நன்றி
நீங்களும் கலை உலக பிரம்மா தான்
நன்றி
Naan 10 vayathil kinatrill kulikkumbothu ketta npagam ennai thoondugirathu
நன்றி
Karaikudi.kavimannan.msv.tms.susilla.madam.muthaya.un.vagam.enna.iya.fan.
நன்றி
0:21 0:22 0:24 0:28 0:29 😮
நன்றி
💓💓 🙂
நன்றி
Badthmini.ammavin.cheththi.fan.
நன்றி
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Jesr rwj 0:20
நன்றி