ராவணரின் ஊட்டி ரயில்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 213

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran День назад +31

    ஐயாவின் ஆய்வு அற்புதம்
    மீண்டும் மீண்டும் மீண்டும்

  • @ரகசியஉலகம்
    @ரகசியஉலகம் День назад +15

    மிக அருமையான விளக்கத்தில் மிக அற்புதமான காணொளி பிராமணன் ஆட்டம் நிறைவடையும் காலம் பிராமணன் யோசிப்பது முன்னறிவிக்கும் பாண்டியன் ஐயா சித்தர் வாழ்க வளமுடன்

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo День назад +24

    உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 День назад +19

    ஆய்வு 😮 வியக்க வைக்கிறது ஐயா 🙏🙏🙏

  • @MahiPriya-m3h
    @MahiPriya-m3h День назад +14

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f День назад +13

    மிகவும் அருமையான மிக்க நன்றி ஐயா

  • @munusamy347
    @munusamy347 День назад +15

    அருமை

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 День назад +13

    மிக்க நன்றி ஐயா🙏

  • @camilusfernando17
    @camilusfernando17 День назад +12

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 14 часов назад +4

    பாண்டியன் ஐயா விற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது நன்றி

  • @RaniSelva5567
    @RaniSelva5567 День назад +10

    வாழ்த்துக்கள் ஐயா ...🎉🎉🎉🎉
    நம் கடவுளர் நம் எல்லோரையும் வழி நடத்தி பாதுகாத்து துணை இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்..
    ஐயா கருத்தின்னாகிய கண்ணனுக்கு மட்டும் ஏன் கோயில் இல்லை நம்ம குலதெய்வ கோயில்களிலும் கூட. இல்லையே..அது வருத்தம் அளிக்கிறது...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  15 часов назад +7

      சகுனியை வீழ்த்திய கிருஷ்ணனுக்கு கோயில் எடுக்க விடுவார்களா பிராமணர்கள்?

    • @RaniSelva5567
      @RaniSelva5567 14 часов назад +1

      @@TCP_Pandian நன்றிகள் ஐயா..🙏 எனக்கு பதில் அளித்தமைக்கு..
      போரில் வென்றது கிருஷ்ணன் தானே.. அப்படி இருக்கும்போது ஏன் சிலை வைக்கவில்லை.. ஐயா...பிராமணர்களுக்கு கிருஷ்ணனை பிடிக்காது என்றால்...அதிகம் வணங்குவது அவர்கள் தானே... கிருஷ்ண ஜெயந்தி அவர்கள்தான் அதிகம் கொண்டாடுகிறார்கள்..அது ஏன் ஐயா...

  • @rajendranp8135
    @rajendranp8135 День назад +10

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    நன்றி ஐயா.

  • @rpramanraman1392
    @rpramanraman1392 8 часов назад +3

    இது எங்களுக்கு புரிகிறது, மற்றவர்கள் இதை புரிந்து ஏற்று கொள்ளும் மனப்பக்குவமும், அறிவும் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

  • @esakkirajr8469
    @esakkirajr8469 День назад +13

    எல்லாப் புகழும் முருகனுக்கே
    பாண்டியன் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue День назад +24

    பாதை வேறானாலும் பயணம் ஓன்றே மென்மேலும் வீடியோவை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ஐயா 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +15

      "பாதை வேறானாலும்" என்பதை விளக்க முடியுமா?

    • @TamilArasu-s1o
      @TamilArasu-s1o День назад +2

      Aiya I think he mentioned sujitra​@@TCP_Pandian

  • @vethasiva3785
    @vethasiva3785 День назад +12

    வாழ்த்துக்கள்
    ஐயா

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai День назад +9

    என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா, நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் என என் கடவுளர்களை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  15 часов назад +4

      மிக்க நன்றி, நீங்களும் பல்லாண்டு வாழ்க, அனைத்து வளத்துடனும்!

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 20 часов назад +3

    சிறப்பு ஐயா!

  • @vimaldhiran8575
    @vimaldhiran8575 День назад +73

    ஐயா வணக்கம் என் முதல் மகனுக்கு இரதின் இராவணன் என பெயர் வைத்துள்ளேன் இப்பொழுது இரண்டாவது மகன் பிரந்துள்ளான் அவருக்கு இந்திரசித்தன் என பெயரிட்டுள்ளேன் ஐயா .உங்கள் ஆசியில்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +39

      இந்திரனின் அருள் நிறைந்திருக்கட்டும்!

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 День назад +7

      ராவணன் எங்கிர ராவண ஈஸ்வரன் 13000years மகன் முருக‌ன் எங்கிர எந்திரன்
      10 கலைகளில் சிறந்த அரசன் ராவணன் அதனாலேயே அவர் பெயர் வீரபத்திரன். சூரபத்மனை. பத்மநாபன். பத்ரன் மனைவி பத்ரகாளி எ‌ன்று அழைக்கப்பட்ட து
      முருகன் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் 68 கலை கலைகளில் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் வடகலை 98 தொழில் குடிகள் santorkulam nadarkalthan கடம்பன்
      25000year சிவன் எங்கிர சுடலை மாடர்ன் 5 கலைகளில் சிறந்த அரசன்

    • @PoongothaiS-p3l
      @PoongothaiS-p3l День назад +1

      டேய் பாண்டியா காமராஜர் என்ன ஆனது ரெட்டியார் எல்லாம் தமிழர் தமிழள் காமராஜர் தமிழர் இல்லை நீ உண்மையில் தேவிடியா மகன் தான் என்று எனக்கு தமிழ் கடவுள் முருகன் சொல்கிக்றார் ❤0:53 ​@@TCP_Pandian

  • @newsviewsbees
    @newsviewsbees 16 часов назад +2

    அருமையான வரலாற்று மீட்டெடுப்பு. சிறக்கட்டும் தங்கள் பணி! .மலரட்டும் தமிழர் ஆட்சி இனி!!

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 15 часов назад +2

    பாண்டியன் ஐயா உங்களுடைய ஒவ்வொரு விழியம் பார்க்கும்போது நான் வியப்பில் ஆழ்கிறேன் 🙏🏻..

  • @josephalfred9211
    @josephalfred9211 День назад +5

    Om right information

  • @thangammcthangammc838
    @thangammcthangammc838 День назад +9

    ஐயா வணக்கம்
    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    மதுரை வீரன் என்பவர் யார்
    அவரும் காசிராசனுக்கு மாலை சுற்றி பிறந்தார் என்று ஆற்றில் விடப்பட்டு தாழ்த்தப்பட்ட சின்னான் எடுத்து வளர்த்து பின்
    நாயக்கர் மன்னனின் மகளான பொம்மியை சிறை எடுத்து மணந்து பின்னர் வெள்ளையம்மாளை மணந்து செய்யாத குற்றத்திற்கு மாறுகால் மாறுகை வெட்டப்பட்டு மதுரையில் கொல்லப்பட்டார் என்று பல ஒரு வரலாறு உண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இதை ஆய்ந்து விழியம் இடவும் நான் ஒரு யதார்த்தவாதி ஆனால் தெலுங்கு மற்றும் தமிழ் பேசும் மக்களின் மகன்
    யூத பிண்டாரிகளின் துரோகங்கள் அணைத்தையும் தோலுரித்து காட்டுகிறது தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் ஐயா உண்மை வெல்லட்டும் 🎉🎉🎉🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  15 часов назад +8

      இது முருகனைக் குறித்த வடிவமாகவே உள்ளது. மதுரை என்பது விவசாயத்தோடு தொடரபுடைய நிலம்.
      பொம்மி என்பது வள்ளியைக் குறிக்கும்.
      வெள்ளையம்மாள் என்பது சரசுவதியைக் குறிக்கும்.
      எனவே, மதுரை வீரன் என்பது முருகன், வள்ளி, தெய்வானையைக் குறிக்கும் தெய்வம் தான்.
      எனவே, இது ஒரு கட்டுக்கதை என்றே கருதுகிறேன்.
      தெலுங்கு அருந்ததியர்கள் தமிழ்க்கடவுளான முருகனைத் தம்வயப்படுத்தியதாகத்தான், இந்தக் கட்டுக்கதையை நான் பார்க்கிறேன்.

  • @carolinvimali5475
    @carolinvimali5475 17 часов назад +2

    நன்றி ஐயா.வாழ்க வளத்துடன்

  • @BanuPriya-yd2zf
    @BanuPriya-yd2zf 15 часов назад +6

    I am from poonamallee. There is temple name called sethushethram in mugalivakkam between porur to ramapuram...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +6

      சரியாகத் தான் உள்ளது!

  • @jaiindiamail
    @jaiindiamail День назад +11

    வாழ்த்துக்கள்

  • @sagayamatha458
    @sagayamatha458 День назад +3

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @VIJAYn369
    @VIJAYn369 День назад +34

    அரங்கநாதர கொறங்கநாதராக ஆக்கிட்டான் என்று மனிவன்னன் சொல்லுவார் படத்ததில்

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் День назад +9

      முதல்வன் திரைப்படத்தில் வரும் ஐயா!!

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் День назад +7

      முதல்வன் திரைப்படத்தில் வரும் ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +21

      அப்படி இழிவு படுத்துபவன் தான் பிராமணன்!
      காரமடை கோயிலை ராமன் கோவில் என்று அழைக்காமல்,
      ரங்கநாதர் கோயில் என்று ஏன் அழைக்க வேண்டும்?

    • @maruthumani4087
      @maruthumani4087 16 часов назад +1

      ​@@TCP_Pandiandai intha comment pannaven name Vijay ,ni enna pundaiku avanuku reply pandra ,niyum pindari thana😂,.....parasurama pandiyan noyya......

  • @KannanVadamali
    @KannanVadamali День назад +9

    நன்றி ஐயா

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 День назад +18

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @nithyasenthilkumar3153
    @nithyasenthilkumar3153 День назад +24

    சிறப்பு ஐயா . Ooty train is called as Toy train.Could that be தாய் train

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +25

      ட்ரெயின்களுக்கெல்லாம், அது தாய் ட்ரெயினாகவும் இருந்திருக்கலாம்!
      அதாவது, ராவணன் இயக்கிய முதல் ரயிலாகவும் இருக்கலாம்!

    • @இன்றுஒருதகவல்777
      @இன்றுஒருதகவல்777 22 часа назад +3

      ​@@TCP_Pandianyes

    • @maruthumani4087
      @maruthumani4087 16 часов назад

      @@TCP_Pandian dai pindari nondiyan noyya unnala ethayume irukalamnu than sollamudiyum .......crct ahh sollamudiyathu.....

  • @dineshraj6120
    @dineshraj6120 14 часов назад +2

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br День назад +11

    👍👌👍👌🌹

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o День назад +7

    ❤❤❤

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 7 часов назад +4

    ஐயா தாம்சன் ரோடு சிங்கபூரிலும் ஆரஞ்சுலைன் உள்ளது அரக்குகலர் சர்க்கில் லைன்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran День назад +17

    ஆரி + மடை = ஆரிமடை
    காரிமடை
    காரமடை (செங்குருவி)
    காரமடையில் செங்குருதியுடன் அறுபட்ட தலை

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo День назад +4

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @jawadeepak
    @jawadeepak День назад +11

    💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾

  • @Sasi-World
    @Sasi-World День назад +9

    👍🏽👍🏽

  • @ganeshs1272
    @ganeshs1272 День назад +25

    ஐயா, போரூரில் மிகப்பெரியதாக M.G.Ramachandran எனும் பெயரில் தனியார் மருத்துவமனை உண்டு . இதுவும் முக்கிய ஆதாரம் ஐயா ! உங்கள் ஆய்வு சரி என்று நிருபிக்கிறது.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் День назад +8

      சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்பெயர் Mg ராமச்சந்திரன் ரயில் நிலையம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +15

      ஆமாம்! அதை மறந்து போனேன் நான்!

    • @vivek9541
      @vivek9541 День назад +3

      Indian cricket players like suryakumar yadav hardik pandya have tatoos in their left neck.will it represents raman shot dead at neck ?

  • @nirmaladevi.s4692
    @nirmaladevi.s4692 День назад +14

    Kazargod என்பது கேரளாவின் கடற்கரையை ஒட்டிய ஊர்.இது ராமனுடன் சம்பந்தப்பட்ட இடம். Wikipedia வில் பார்க்கவும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +8

      கசாரிலிருந்து வந்தவன் தான் ராமன்! அவன் முதலில் வந்த இடமாகவும் இது இருக்கலாம்!
      அதனால் இதற்கு காசர் மலை என்றப் பெயர் வந்திருக்கலாம்.

  • @gokuls4380
    @gokuls4380 День назад +18

    Wagan maker என்றீர்கள் ஐயா ! தற்போது வாகன License, வாகன Registerations, பல சேவைகளை வழங்கும் RTO (வட்டார போக்குவரத்து துறை) இந்தியா முழுவதும் PariVahan என்ற இணையதளம் வாயிலாக தான் இயங்குகின்றது ! ஐயா
    (ராவண-இந்திரரின் பெயரில்)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +17

      இருக்கலாம்!

  • @THQ-m3q
    @THQ-m3q День назад +21

    தொடர்ந்து காணொளி‌களை வெளியிடவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +14

      முடிந்தவரை செய்கிறேன்!

    • @vivek9541
      @vivek9541 День назад +1

      Ungalal mudiyum ayya

  • @gokuls4380
    @gokuls4380 День назад +14

    கா/பெ. ரணசிங்கம் என்ற படத்தில் இராமநாதபரம் மற்றும் அரப் நாட்டிற்கும் தொடர்புபடுத்தி படம் எடுத்து இருப்பார்கள். ராமனையோ அல்லது சகுனியையோ நம் கடவுளர் கொன்றதால் தான் இராமநாதபுரத்தை வறட்சியாக்கி இருக்கிறார்கள் என்று தோன்றியது ஐயா !
    படத்தின் முழு பெயர் கணவன் பெயர் ரணசிங்கம்.
    படத்தை பார்க்க நேரம் இருந்தால் பார்க்கலாம் ஐயா !

    • @TCP_Pandian
      @TCP_Pandian  15 часов назад +7

      ராமநாதபுரத்தில் ஜும்மா மசூதி உள்ளது. இது முகம்மது காலத்திலேயே கட்டப்பட்டது.

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் День назад +22

    வணக்கம் ஐயா,
    மேட்டுப்பாளையத்தில் வனபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. நமது வண்டோதரி தாய் தானே ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +18

      ஆமாம்! நமது வண்டார்குழலி தான்!

  • @santhiraman2143
    @santhiraman2143 День назад +5

    வணக்கம் ஐயா.

  • @seyonaaseevagar
    @seyonaaseevagar День назад +24

    வணக்கம் ஐயா வெகு நாட்கள் கழித்து உங்க காணொளி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. ஐயா காதலன் அல்லது காதலி தங்கள் காதலை வெளிப்படுத்தும் பொழுது அனுமார் முட்டி போட்டு மோதிரம் அணிவித்து Propose செய்கிறார்களே அது ஏன் ஐயா? இந்த மோதிரம் என்பது யூத பிராமணர்கள் எழுதிய இராமாயணத்தின் படி சீதை அனுமானிடம் கொடுத்த மோதிரத்தை குறிக்குமா ஐயா ? மேலும் காதலை சார்ந்த அனைத்து விடயங்களும் துர்கை பரசுராமன் உடன் இருக்கும் பொழுது. காதலை வெளிப்படுத்துவது மட்டும் அடிமை அனுமாருடன் தொடர்பு கொள்கிறதே அது ஏன் ஐயா

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux День назад +6

      உங்களது 38 கமெண்ட்
      நம்பர் போட்டு பதிவிடுங்கள் அப்பொழுது தான் எத்தனை கமெண்ட் டெலிட் பண்றாங்கன்னு கண்டுபிடிக்க முடியும்

    • @seyonaaseevagar
      @seyonaaseevagar День назад +4

      @@SenthilKumar-pr7ux பாண்டியன் ஐயா அவ்வாறு செய்ய மாட்டார்

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux День назад +3

      @@seyonaaseevagar no it's RUclips

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux День назад +2

      @@seyonaaseevagar RUclips delete my comment

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux День назад +5

      @@seyonaaseevagar மருதாணியா பத்தி 20 லைன் கமெண்ட் அனுப்பி இருந்த அதை டெலிட் பண்றாங்க

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h День назад +4

    🙏🙏🙏

  • @இன்றுஒருதகவல்777

    அடூத்தடுத்த கட்டுடைப்பு எல்லோருக்கும் வியப்பு அண்ணா உங்களின் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது நன்றி அண்ணா

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 10 часов назад

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மீண்டும் உங்களை காணொளியை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா. இன்றைய காணொளியும் சென்ற காணொளியும் நீங்கள் ஏற்கனவே சொன்ன கருத்துதான். ஆனாலும் இந்த காணொளியில் மேலும் பல புதிய தகவல்களை சொல்லி எங்களுக்கு தெளிவடைய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா.
    ஐயா இப்போது மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு கூட்டணிக்கும் நடக்கும் போர் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்று தெரியவில்லை. மேலும் நடக்கின்ற சண்டையை பார்த்தால் உலக மல்யுத்தத்தில் பார்க்கிற காட்சி மாதிரித்தான். ஒரு நேரத்துக்கு கெட்டவன் அடிக்கிறான் இன்னொரு நேரத்துக்கு நல்லவன் அடிக்கிறான். ஈரான் தனது ராணுவ வலிமையால் இரும்பு கேடயத்தை உடைத்தெறிந்து இஸ்ரேலை கிட்டத்தட்ட ஒரு 140 குண்டுகள் இஸ்ரேலின் நவீன தடுப்பு கேடயத்தை ஊடுருவி இஸ்ரேல் உள்ளையே தாக்கி முக்கியமான ராணுவ பகுதிகளை இடங்களை சேதப்படுத்தியது. பிறகு அடித்து விட்டு இத்தோடு நிப்பாட்டிக்கொள்கிறோம் இன்று உறுதிமொழி கொடுத்தது. இஸ்ரேலை அளிப்பதையே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற ஈரான் நவீன கேடயத்தை உடைத்த பிறகு ஏன் கடைசி வரைக்கும் இஸ்ரேலை தாக்கி அளிக்கவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இஸ்ரேலின் வான் பரப்பை அளித்த பிறகு ஊடேரிய ஈரானின் குண்டுகள் இஸ்ரவேலை கடைசி வரைக்கும் அடித்து துவம்சம் அல்லவா செஞ்சிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே. இந்த சண்டையின் காரணமாக இஸ்ரேல்தான் ஒவ்வொரு பாலஸ்தீன போராளி குழுக்களின் தலைவர்களை போட்டு தள்ளிக் கொண்டிருக்கிறது. போராளித் தலைவர்கள் உயிர் இழந்தது தான் மிச்சம். ஐயா நேரம் இருந்தால் மத்திய கிழக்கில் இப்பொழுது நடக்கும் போரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா.
    இந்த காணொளி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @RajkumarJemini
    @RajkumarJemini День назад +8

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sharkengineeringsolutionsc134
    @sharkengineeringsolutionsc134 День назад +15

    கோபி கிருஷ்ணன் கோயில் பற்றிய பதிவு இருந்தால் நன்றாக இருக்கும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +20

      தமிழகத்தில் கிருஷ்ணன் கோயில்கள் மிகவும் குறைவு!
      இருக்கும் கோயில்களும் பெரிய கோயில்கள் அல்ல!
      ஒரு பெருங் கற்கோயிலையாவது நாம் அமைக்க வேண்டும்!

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d День назад +9

      ​@@TCP_Pandianஉறுதியாக நாம் கருத்தினருக்கு ஒரு பெருங்கோயில் அமைப்போம் ஐயா!!

    • @இன்றுஒருதகவல்777
      @இன்றுஒருதகவல்777 22 часа назад +2

      ​@@TCP_Pandianஆமாம் அண்ணா நான் எப்போதும் நினைப்பதுண்டு கிரிஷ்ணர் கோயில் போக

  • @PoosaiMani-c8x
    @PoosaiMani-c8x День назад +9

    வணக்கம் ஐயா....

  • @dineshbabu6335
    @dineshbabu6335 День назад +6

    Ayya kilkuntha Ooty la erukum edam anga oru temple Raman patham patta edam eruku

    • @TCP_Pandian
      @TCP_Pandian  13 часов назад +5

      செய்திக்கு மிக்க நன்றி!

  • @POLLACHINORTH
    @POLLACHINORTH 16 часов назад +1

    Amazing ayya

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 День назад +14

    ஐயா அகில திரட்டு நூலை எழுதியவர் ஹரி கோபாலன் யார் என்று கூறுங்கள் ஐயா அய்யா வழியை பின்பற்றுபவர்கள் இங்கு நெல்லையில் அதிகமாக உள்ளார்கள் அதுவும் நாடார்கள் மட்டுமே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +14

      அவர் ஒரு நாடார் தான்! நாடார்களின் அடிமைத் தளையைத் தகர்த்த நாடார் அவர்!

    • @kumaranking6953
      @kumaranking6953 День назад +3

      ​@@TCP_Pandian வணக்கம் ஐயா, ஐய்யா வைகுண்டர் பற்றி ஒரு ஆய்வு காணொளி வேண்டும் என பணிவோடு விண்ணப்பிக்கின்றேன், அவர் வரலாறு மற்றும் அகிலத்திரட்டு மற்றும் பல கதைகள் ஏற்புடையதாக இல்லை, மிகவும் தவறான கருத்து செயல்பாடுகள் உள்ளது. சமரசமில்லாத சரியான உண்மையை அறிய விழைகிறேன்

    • @defenitelynotme
      @defenitelynotme 20 часов назад +2

      ​@@kumaranking6953ஆம் ஐயா அவருடைய கதையிலும் யூத பித்தலாட்டங்கள் நிறைய உள்ளன.நான் சாமித்தோப்பு பதி பல முறை சென்று வந்துள்ளேன்.அவரையும் இராமானுசன் போலவே சகுனியின் அவதாரமாக யூதன் கதைப்பது போல் உள்ளது.இல்லை இவரது வரலாறு சிதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.அது பற்றி ஒரு ஆய்வு விழியும் செய்யுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +2

      @@kumaranking6953 கூடிய விரைவில் ஆய்வு செய்து பதிவிடுகிறேன்.

  • @THQ-m3q
    @THQ-m3q День назад +19

    ஐயா வெங்காய ராமசாமி செய்த சீர்கேடுகளை பற்றி விளக்கவும்.பிறப்பு முதல் இறப்பு வரை வெங்காயம் அரசியலில் நுழைந்து செய்த சீர்கேடுகளை விளக்கவும்.

    • @lakshmieben
      @lakshmieben День назад +1

      சீதையின் மைந்தன் ஐயா ஈவெராவின் உண்மை முகம் என்று இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார். கட்டாயம் காணுங்கள். பகிருங்கள்.
      ruclips.net/video/aVel_UlQeCY/видео.htmlsi=ZLjhqModehpi5GmM

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +19

      அவன் செய்தது மொத்தமும், அழும்பு வேலை தான்!
      அவன் பிராமணனின் கட்டப்பா!

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar День назад +8

    வணக்கம் ஐயா 🥰

  • @tothiagu
    @tothiagu День назад +8

    Sir, Aaru Appa - Harappa civilization belongs to Lord Muruga.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +6

      ஆமாம்!
      மொகஞ்சாதரோ, "இறந்து போன சிவனின் மக்கள்" என்று பொருள் கொள்கிறது.

  • @அழகன்ஆசீவகர்

    வணக்கம்ஐயா 70

  • @SeeniVasan-on3dq
    @SeeniVasan-on3dq День назад +7

    Purattasi maathathil perumalai vananga kaara sm enna theliu paduthugalp

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      திருப்பதி கோயில் முருகன் கோயில் தான்!
      முருகன் மானாவாரி விவசாயக்கடவுள்!
      மானாவாரி அருவடைக் காலம் புரட்டாசி!
      விவசாயக்கடவுளான முருகனுக்கு, விவசாய விளைபொருளில் ஒரு பகுதியை அந்தக் காலத்தில் முருகனுக்கு Royalty கொடுப்பது வழக்கம்!
      இப்போது பொருளாக இல்லாமல், பணமாகக் கொடுக்கிறார்கள்!
      புரட்டாசிக்கும், திருப்பதிக்கும் உள்ளத் தொடர்பு இப்படித்தான்!

  • @seenusathiriyagounder9227
    @seenusathiriyagounder9227 День назад +3

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @selvaveni7252
    @selvaveni7252 16 часов назад +6

    ஐயா வணக்கம்
    பெட்டத்து அம்மன் என்பதற்கும் தொட்டபெட்டா என்பதற்கும் தொடர்பு உள்ளது ஐயா , இராமன் தொட்ட பெட்டை. ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      அங்கும் பெட்டா என்பது மலையைக் குறிக்கும் சொல் தான்!

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 День назад +1

    நன்றி எயா

  • @KasthuriKasthuri-qj8ci
    @KasthuriKasthuri-qj8ci День назад +9

    Ayya koyamputtur koyampedu ethil enna porul ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +7

      பூவிருந்தவள்ளி ஊட்டி என்றால், கோயம்பேடு, கோயம்புத்தூரைத் தானே குறிக்க வேண்டும்.
      சரியாகத் தானே வைத்துள்ளான்!

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ 15 часов назад +8

    எனக்கு எவ்வளவு தான் குடும்ப பிரச்சினை இருந்தாலும் பாண்டியன் ஐயா நமது கடவுளர்களின் வரலாற்றை கூறும் போது எனது குடும்ப பிரச்சினை எனக்கு பெரிதாக தெரியவில்லை ஐயா 🙏🏻..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +8

      நமது கடவுளரின் அருளால் உங்களின் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கட்டும்.

    • @The_vibe_songs_
      @The_vibe_songs_ 14 часов назад +1

      @@TCP_Pandian மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🏻..

    • @The_vibe_songs_
      @The_vibe_songs_ 14 часов назад +1

      @@TCP_Pandian நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாண்டியன் ஐயா ரிப்ளை அனுப்பிட்டாங்க 🥳..

  • @MyID-q5d
    @MyID-q5d День назад +29

    ஐயா
    காமராஜர் பற்றி சீக்கிரம் காணொளி வெளியிடுங்கள்.தாமதிக்க வேண்டாம்.
    செய்த சீர்கேடுகளை பற்றி சில வரிகள் பதிவிடவும்.

    • @lakshmieben
      @lakshmieben День назад +15

      முதல் சீர்கேடு தமிழர் நிலங்களை இழந்தது கேரளம் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகளிடம்.

    • @MyID-q5d
      @MyID-q5d День назад +2

      ​@@lakshmiebenஅடுத்தது?

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 День назад +6

      ​@@lakshmiebenபெரும் நிலப்பரப்பை இழந்துள்ளோம் மீண்டும் நில அளவை செய்ய வேண்டும்

    • @THQ-m3q
      @THQ-m3q День назад +5

      காமராஜ நாடார் + காமாட்சி நாயுடு = காமராஜ் நாயுடு.

    • @BjBharat-tv3it
      @BjBharat-tv3it День назад +7

      சூர்ப்ப என்பதை த் தான் சூப்பர் என்று மாற்றி வைத்து இருக்கிறாகளோ அய்யா 🙏♥️

  • @Pandalan_Aadhi
    @Pandalan_Aadhi День назад +6

    புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது 'ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிக வும் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் இறைவன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறுகரத்தில் 'சின்' முத்திரையுடனும் காட்சி தருகிறார். elephant 🐘
    Quick gun murugan?🙏 sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      ஒற்றைக் கண்ணூர் என்பது பூடகமானப் பெயராக உள்ளது.
      சகுனியின் கண்ணா? (இல்லுமினாட்டி!)

    • @BjBharat-tv3it
      @BjBharat-tv3it 11 часов назад +1

      ஐயா 🙏🙏🙏🙏🙏🙏​@@TCP_Pandian

  • @madhavan_ind
    @madhavan_ind День назад +13

    மகாபாரத காலத்தில் இந்த இரயில் குறவர்கள் கட்டுபாட்டில் இருந்தததா அல்ல பாண்டியர்கள் கட்டுபாட்டில் இருந்ததா ஐயா ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +12

      அதை வெளிப்படுத்தும் ஆதாரம் கிடைத்தால் உறுதியாகச் சொல்லலாம்!

  • @rajth7447
    @rajth7447 11 часов назад +1

    OOh Thats why they create Kishkinta theme park in Mettupalayamaa..

  • @karthiks1512
    @karthiks1512 День назад +7

    ஐயா வணக்கம்

  • @Murugaaaakrish
    @Murugaaaakrish День назад +9

    ராமனை குறிக்க ராமம் போடுராங்களா

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran День назад +2

      ராமம் அல்ல நாமம் சின்னம்
      நா + (அம்)மணம் = நாமணம்
      நாமம்
      குண்டலினி ஓகம் செய்து , அமண நிலை அடைந்து , அல் மனம் என்ற அம்மணம் நிலை அடைவதைத் தவிர்த்து , வெறுமனே நெற்றியில் நாமம் சாற்றி , நா(ரதன்) மூலம் சாதித்து , நான் தான் ஜீயர் என்று சொல்லி ஆசீவகம் அபகரிப்பு நாய் வேலையைச் செய்தவன் (நாய் வாயில் தேங்காய் மூடி) ஆசீவகத்தை தானும் அனுபவிக்காமல் அடுத்தவனுக்கும் உதவாத வண்ணம் சதி செய்து ,
      ஜீயர் என்ற நாரத நாய்
      (ஆசீவக ஐயர்) யூத மரபின பிண்டாரி பிராமண திருடன் விண்ணவத்தைத் திருடிக் கொண்டான் .
      ஆக நாமம் என்பது
      நாக்கால் பேசிப் பேசியே
      விண்ணவத்தை திருடிய
      பஞ்ச திராவிட திருடர் சின்னம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +13

      இல்லை! லாமா --> நாமா! ஜீசஸ் தான், கிருஷ்ணன் என்பது போல சித்தரிக்கிறான் யூதன்!
      ஜீசஸ் ஒரு புத்த லாமா தான்! அந்த லாமா, நாமாவாகி, அது கிருஷ்ணனுக்கு பிராமணன் கொடுத்த அடையாளத்தின் பெயரானது.

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 20 часов назад +3

    *செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி* என்ற விஜயகாந்த் பட பாடல் சீதையையும் துர்கையையும் குறித்து எழுதபட்ட பாடலோ

  • @Murugaaaakrish
    @Murugaaaakrish День назад +9

    Ayya appo ramom pota thirupathi vengatasalapathi ramanaga irukuma

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +14

      திருப்பதி கடவுள் முருகன் தான்!
      அதை திருமாலாக மாற்றியவன் ராமானுஜன்!
      உண்மையிலேயே அவர் இப்போது பரசுராமனாகத் தான் இருக்கிறார்.
      லட்டு கொடுப்பது அதனால் தான்! மஞ்சள் நிறத்தைக் குறிப்பதால்!

  • @ரேகாசங்கர்கணேசன்

    காரமடை சொல் இன்னும் விளக்கம் தேவை ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      "ஆரிய வதை" தான் "காரமடை" ஆனது என்று நான் நினைக்கிறேன்.
      அப்படித்தான் அந்த இடத்திற்கு பிராமணன் பெயரிட்டு, அங்கு ராமனின் வெட்டுண்ட தலைக்கு கோயில் கட்டியுள்ளான் பிராமணன்!

  • @THQ-m3q
    @THQ-m3q День назад +14

    ஐயா, தமிழ்நாட்டின் 'Baphomet' யார் என்று கூறிவிட்டீர்.
    அதேபோல் இந்தியாவின் 'Baphomet' யார் என்று கூறுங்கள்.

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 День назад +1

      Who ?for tn

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +4

      Dr. Radhakrishnan ஆக இருக்கலாம்! ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமே, அவர் தான்!

    • @THQ-m3q
      @THQ-m3q 12 часов назад +1

      ​@@TCP_Pandianஎதனால் ஐயா?
      அவர் செய்த சீர்கேடுகளை கூறுங்கள்.

  • @Quantumanandha
    @Quantumanandha День назад +4

    வரலாற்றில் புதிய பார்வை.
    பாகிஸ்தான் இங்குள்ள தேவி கோயில் பற்றிய ஆய்வுகள் பயனுள்ளதாக இருக்கலாம். 51 சக்தி பீடங்களில் 1 .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      அது பிராமணன் சொன்னக் கதை தானே!

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 9 часов назад +1

    மாலி மக்கள் புகுந்ததாள் புகுந்த மாலி பூந்தமல்லி என்று பெயரானதோ புகுந்த பாதைதான் இப்போது கலங்கரை விளக்கமோ.

  • @kssankar9430
    @kssankar9430 День назад +8

    First Viewer

  • @anandhiangappan71
    @anandhiangappan71 День назад +17

    ஐயா அன்னுர் அருகே மொண்டிபாளையம் எனும் ஊரில் மொண்டிப்பெருமாள் கோவில் உள்ளது இது சகுனியை குறிக்குமோ?

    • @prabu4679
      @prabu4679 День назад +3

      😇😇😇

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் День назад +5

      ஆம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +14

      அதன் தல வரலாற்றைப் படித்துப் பாருங்கள்! சகுனி கோவிலாகத் தான் இருக்கும்!

  • @mahendranp2664
    @mahendranp2664 9 часов назад

    கபால சேவை அல்ல, காரமடை கவளம் (உணவு உருண்டை)

  • @chezian893
    @chezian893 19 часов назад +3

    ஐயா, Mauritania மூர்கள் தான் மௌரியர்கள்/ தெலுகு நாய்டுகள் என்பதற்கு ஏதாவது genetic analysis சான்றுகள் இருக்கா ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +6

      சொற்பிழற்சியின் படி, மூர் --> மௌர் என்று தான் மாறும்!
      N.T. Rama Rav நந்தமுறி ராமா ராவு!
      நந்த வம்சத்தை "முறித்தவர்கள்", மௌரியர்கள் தான் என்பதற்கு N.T. Rama Rav-இன் பெயர் சான்றாக உள்ளது.
      இவர் ஒரு நாயுடு! நாயுடுக்களின் பூர்வீகம் மேற்குத் தொடர்ச்சி மலை தான்! அதாவது இவர்கள் ராமாயணக் குரங்குகள்!

  • @janetjanet7539
    @janetjanet7539 День назад +2

    ஐயா ராவணரைப் பற்றி அறிந்து கொள்ள புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம் படிக்கலாமா ராவணருக்கும் மண்டோதரி தாயுக்கும் இந்திரருக்கும் அருமையான இசையமைத்து பாடல் இயற்றவேண்டும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      புலவர் குழந்தை ராமாயணத்தை ஆய்வு செய்யவில்லை!
      அவர் திராவிட சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு, ராமாணத்திற்கு மாற்றாக ஒரு காவியத்தை எழுதினாரே தவிர, ராமாயணத்தை அவர் ஆய்வு செய்யவில்லை!
      நான் புலவர் குழந்தையின் நூலைப் படித்ததில்லை!
      எனவே, இதற்கு மேல் எதுவும் என்னால் சொல்ல இயலாது.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran День назад +13

    ஹரி ஐயன் காலந்தெறி தான்
    கிரிகோரியன் காலண்டர் ஆனதோ ?
    அறிவர் சித்தர் உலகளந்த பெருமாள் தான் அந்த ஹரி என்ற அரி(வர் சித்தர்)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +12

      சிந்திக்கலாம்!

  • @manikandandillibabu7430
    @manikandandillibabu7430 День назад +6

    Naa firstu👋

  • @johnthomas6678
    @johnthomas6678 17 часов назад +4

    ஐயா, வால்மிகி(அனுமானாகிய மாருதி வம்சா வழியினர்) எழுதிய Sanskrit இராமாயணத்தில் ,அப்படி என்ன தான் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  13 часов назад +5

      வாலிமிகி எனும் அனுமான், வாய்ப்பாடலாக எழுதி இருக்கலாம்.
      அல்லது சிந்துவெளி எழுத்தின் புதிய வடிவத்தில் எழுதி இருக்கலாம்.
      இதை மாற்றி எழுதியவன் துட்மோஸ் III. எழுதிய மொழி எபிரேயம்!
      அதை விரித்து, சமஸ்கிருதத்தில் எழுதியவர்கள், ஐந்தாம் நூற்றாண்டு பிராமணர்கள்!

    • @johnthomas6678
      @johnthomas6678 9 часов назад +1

      நன்றி ஐயா

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 День назад +6

    🪷🐘 இனிய வணக்கம் ஐயா 🙏🏽

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 17 часов назад +4

    ஐயா! "வடக்குபட்டி ராமசாமி " ராமனை குறிக்கிறது சரியா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  13 часов назад +5

      எங்கே வரும் சொல்லாட்சி இது?

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz 13 часов назад +2

      @@TCP_Pandian "உத்தமராசா" நடிகர் பிரபு படம். கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சி. தற்போது நடிகர் சந்தானம் நடித்து இந்த தலைப்பில் படமும் வந்துள்ளது

  • @SenthilKumar-pr7ux
    @SenthilKumar-pr7ux День назад +13

    36 ஒவ்வொருத்தரும் கமெண்ட்ஸ் செய்றப்ப முன்னாடி நம்பர் போட்டு அனுப்புங்க அப்பதான் எத்தனை கமெண்ட் டெலிட் பண்றாங்கன்னு கண்டுபிடிக்க முடியும் ஐயா நான் கமெண்ட் அனுப்பிச்சா டெலிட் பண்றாங்க நான் அனுப்பியது 32வது கமெண்ட் அது இப்ப டெலிட் ஆயிருக்கு மாற்றுவழி இருந்தா கூறுங்கள்

    • @Murugaaaakrish
      @Murugaaaakrish День назад +1

      Many times ennoda msgem delete ayirukku...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +18

      இந்தச் சன்னலின் விழியங்கள் ஒவ்வொன்றையும், முதல் நாளிலேயே ஏறத்தாழ 1,00,000 பேர் பார்க்கின்றனர்.
      ஆனால், யூட்யூப் வெறும் 10,000 அ 20,000 என்று காண்பிக்கிறது.
      இந்தச் சன்னலை யூதருக்கு, அதாவது கூகுலுக்கு பிடிக்காது.
      அதனால் கமன்ட்டுகளுக்கும் அதே கதை!

    • @lakshmieben
      @lakshmieben День назад +1

      ​@@MurugaaaakrishI added 2 comments. Both were deleted 😢

  • @chasek-yr3iq
    @chasek-yr3iq 4 часа назад

    Who is vithurar in mahabharath ?

  • @Vengatsasi
    @Vengatsasi День назад +2

    ஐயா விழியம் பூட்டப்பட்டது இருக்கிறது ஐயா

  • @vandayar_vs5528
    @vandayar_vs5528 День назад +1

    If Vaali was aligned with Raavana why did his people follow Hanuman to the Sahara desert? Usually it is the losers who will exile themselves.

    • @defenitelynotme
      @defenitelynotme 20 часов назад +4

      After vaalis murder by raama.his brother sugreeva took his people and supported rama in the war.but after exoded after ramayan war ended.sugreevs people hated rama and sugreeva for their mishaps and hence named mali.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +3

      After Vali's death, the whole region was against Ravana, under the new Head called Sukhriva. Then the war ensues and Rama loses the war.
      Following the war all mountain people, including the ones who fought with Sukhriva, ran to Sahara.
      There, they fought against each other and hence, two states were created, Mauruthania and Mali.

  • @sharkengineeringsolutionsc134
    @sharkengineeringsolutionsc134 День назад +4

    Gobi Krishna koyil ponen neenga gobi Krishna name oda Start panringa

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 15 часов назад +3

    ஐயா
    லயஸ்,, செமிராமி,, சொல்லாய்வு என்ன ஐயா?
    செமிராமி நம் மீனாட்சி குறித்த பெயர் தானே?
    செம்மீன் ராணி என்ற சொல் தான் செமிராமி ஆனதோ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +6

      இவர்களின் ஆங்கிலப் பெயர்களை ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்!

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 9 часов назад +3

      ஐயா​@@TCP_Pandianஐயா
      Laious...
      Semirami...

  • @sriharan7104
    @sriharan7104 11 часов назад

    எல்லாம் சரிதான் இராவணன் காலத்தில் எப்படி ஐயா துப்பாக்கி, ரயில் எல்லாம்?

  • @MrIlamurugu
    @MrIlamurugu День назад +5

    ஐயா கபால சேவை இல்லீங்க... வாழைப்பழம் கவள சேவை... கவளம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  День назад +12

      வெறும் வாழைப்பழம் மட்டுமா? அதுவும் குரங்குக்கு பிடித்தது தான்!
      ஆனால், கோயில் பூசாரி, வாழை, பொட்டுக்கடலை, வெல்லம் என்று தான் சொல்கிறார்!

    • @MrIlamurugu
      @MrIlamurugu День назад +4

      @@TCP_Pandian ஐயா கடலை சர்க்கரை சேர்க்கிறார்கள்... ஆனால் கவள பூசை என்றுதான் கூறுவார்கள்

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 7 часов назад +1

    ,SALUTE PANDIAN GURU FOREVRR,,,,,,,,,SHINDU BRAHMI CLOWNS FAKE NEWS HAVE MANY FANS IN TANGLISH NADU TIL NOW

  • @krishnadaspolpully7109
    @krishnadaspolpully7109 18 часов назад +2

    രാമന്റെ, കാലത്ത്, ട്രെയിൻ ഉണ്ടോ???
    എന്തെങ്കിലും സഞ്ചാരമാർഗം ഉണ്ടായിരുന്നോ???
    ഓറഞ്ചു തന്നെ വിദേശിയാണല്ലോ അധികം കാലം ആയിട്ടില്ലാതാനും.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  13 часов назад +6

      When Brahmins repeat history, they are truly doing it!
      Orange Train during Corona disease is a clear proof that Ravana had a train to Ooty!

  • @jothikula8729
    @jothikula8729 День назад +3

    அய்யா, அவர்ரவர் மனங்களில் எந்த தெய்வம் உள்ளதோ அதை தான் வழிபடுகின்றனர். பிண்டாரிகள் புகுத்திய பிசாசுகளுக்கு அல்ல.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +6

      தவறு! பிண்டாரிகள் புகுத்தியவற்றையும் நம்மக்கள் வழிபடும் அவல நிலையை அன்றாடம் காண்கிறோம்.
      சான்றாக, 63 நாயன்மார்களில் மட்டும் 4 பேர், பரசுராமனைக் குறித்து உள்ள கற்பனை வடிவங்கள்!
      சாய்பாபா, துர்க்கையை வழிபடும் அவல நிலை எங்கும் உள்ளது.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 часов назад

      திருமண அக பட்டீஸ்வரம் போய் விளக்குபோடசொல்லுகிறானுக பரசுராமன் துர்கை

  • @yoursrelation
    @yoursrelation 19 часов назад +2

    10:30 என்ன என்ன சொல்றான் பாருங்க 😂
    எல்லாம் ஒரு அளவுக்கு தான் bro 😂

    • @TCP_Pandian
      @TCP_Pandian  14 часов назад +5

      உன்னுடைய லோகோவுக்கும், நீ சொல்றதுக்கும் சம்பந்தம் இல்லையே தம்பி!