நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் அண்ணா... இந்த போர்டை வாங்கினேன், எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டேன்... மிகவும் நன்றி...
Anna 5.1 amplifier la epdi install panrathunu practical ah oru video podunga na Input, out, epdi kudukrathunu selector swithch la nu podunga video anna
Anna ...super ... Same time la, 3 mics use pannanum athukooda songs um play aaganum...athukku enna circuit use panrathu...atha pathi konjam sollunga..🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏🫂
Apuram nama mic use panra appo music cut panra mathri only mic out vara mathri prologic amplifier epdi kudukrathu video podunga anna Neengal enathu manasiga guru anna Dutchanai kuduthuvittean anna rendu id la subscribe panirukan
Dual power supply sub pre board ஐ single power supply யாக மாற்ற முடியாது.அதற்கு மாற்றாக அந்த board க்கு பதில் PT2351 single power supply sub pre போடுங்க sir நல்லாயிருக்கும். நம்ம channal லில் video இருக்கு.
இந்த பைக் போர்டு ஆன்லைன் லிங்க் சொன்னீங்க இல்ல நான் டைப் பண்ணி பார்த்தேன் எனக்கு வரவில்லை அண்ணா இதற்கான லிங்க் உங்களிடம் இருக்கிறதா அப்படி இல்லையென்றால் எனக்கு இந்த மை ப்ரீ உங்களிடம் கிடைக்குமா
அருமையான கேள்வி 👌 Mic சிக்னல் மட்டும் போதுமென்றால் இந்த வீடியோவில் சொன்ன படி செய்யலாம் . Karaoke or music with mic funtion வேண்டுமென்றால் mic out ஐ 10k gain கண்ட்ரோல் இன்புட் ல் கொடுத்து control நடு பின் ல் out எடுக்கும் போது 33k resistance 2 connection செய்து அதை ஒரு switch (mic board output க்கு மட்டும்)மூலம் bass treble board left, right input ல் இணைத்து விடலாம்.mic 12v line direct connection பண்ணிவிட வேண்டும்.இப்படி செய்யும் போது bass treble board input ல் aux, or usp board signal எது வந்தாலும். Mic switch ஐ on செய்யும் போது music உடன் நாமும் சேர்ந்து பேசலாம், பாடலாம்.
Simpla 6 channel mixer electronics kadaiyil kidaikkum vangunga. Athileye mic input m varum. Mixer out eduthu unga amplifier la koduthu use pannalam. Athu best
@@UNITECHTAMIL anna na begineer .....2.1 amp assemble pannan ...ennidam mic illa ...so 3 inch speaker use pannan..appo than indha issue.. thank u for your reply 🙏🏼😀
First comment. Super bro
அனேக நாட்களாக எதிர்பார்த்த வீடியோ மிக்க நன்றி தெளிவாக இருத்தது
நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் அண்ணா... இந்த போர்டை வாங்கினேன், எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டேன்... மிகவும் நன்றி...
நீங்கள் description ல சொன்னதை ஒரு வீடியோவாக போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Anna 5.1 amplifier la epdi install panrathunu practical ah oru video podunga na
Input, out, epdi kudukrathunu selector swithch la nu podunga video anna
Volume 100k. 47k .22k இதெல்லாம் யுஸ்பண்ணகூடதா அண்ணா இப்ப 100k 47 அதிகமாக கிடைக்கிறது ஆசானே நன்றி 🎉🎉❤❤இப்ப செய்யபோறேன் ஆசானே உங்க வீடியோபயன்யுள்ளாதாக இருக்கும் 🎉🎉❤❤❤
Anna ...super ...
Same time la, 3 mics use pannanum athukooda songs um play aaganum...athukku enna circuit use panrathu...atha pathi konjam sollunga..🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏🙏🫂
தெளிவான விளக்கம் சார் நன்றி
Anna thank you nan kadanu video panerinka romba🙏 Anna intha mic contsan patrya thakaval unkalal nan tharnthu kondan 🙏
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நன்றி சார்
Super explain Bro
Two mic fitting video podunga bro
Apuram nama mic use panra appo music cut panra mathri only mic out vara mathri prologic amplifier epdi kudukrathu video podunga anna
Neengal enathu manasiga guru anna
Dutchanai kuduthuvittean anna rendu id la subscribe panirukan
தகவலுக்கு நன்றி.
Bro audio cassette head wire 6283 icboardile eppadi directa kodukkirathu...
Sri Sab board wiring connection volume wiring connection
2030 mono audio board wiring connection full detail video please Anna
Sir .dual supply irukura sub pre board ah eapdi single power supply va convert panni work Panna vaikurathu oru video va poduinga sir..
Dual power supply sub pre board ஐ single power supply யாக மாற்ற முடியாது.அதற்கு மாற்றாக அந்த board க்கு பதில் PT2351 single power supply sub pre போடுங்க sir நல்லாயிருக்கும். நம்ம channal லில் video இருக்கு.
Super anna
Thankyoubro👍👍👍
Bro Ahuja Amp maadhire oru amp ready panna solli thara mudiuma
Ahuja amplifier board, மற்றும் speaker output transformer வெளியே தனியாக கிடைக்க வாய்ப்பு கம்மி. கிடைத்தால் வீடியோ போட முயற்சிக்கிறேன்.
@@UNITECHTAMIL sari ok brother thank you🌹
நன்றி ஐயா. இதில் ஒரு போடில் மைக் இன்புட் பேரலல் செய்து 3 மைக் உபயோகிக்க முடியுமா அல்லது ஒவ்வொரு மைக்கிற்க்கும் தனி போடு தேவையா?
தனி தனி board வேண்டும் sir
@@UNITECHTAMIL நன்றி
super thanks bro
Supper bro
Sir enketa 2.1 amp irukku athula yappadi mic canect pantrathu. Tel me sir.
இதே மாதிரிதான் 2.1 amplifier ல் front bass treble board ல் கனெக்ட் செய்ய வேண்டும். Sir
Thank you brother
இந்த பைக் போர்டு ஆன்லைன் லிங்க் சொன்னீங்க இல்ல நான் டைப் பண்ணி பார்த்தேன் எனக்கு வரவில்லை அண்ணா இதற்கான லிங்க் உங்களிடம் இருக்கிறதா அப்படி இல்லையென்றால் எனக்கு இந்த மை ப்ரீ உங்களிடம் கிடைக்குமா
நீங்க சொன்னதெல்லாம் சூப்பர் தலைவா ஆனா வந்து மைக் வந்து ஆடியோ இருக்கும்போது ஒர்க் பண்ணனும்
அருமையான கேள்வி 👌
Mic சிக்னல் மட்டும் போதுமென்றால் இந்த வீடியோவில் சொன்ன படி செய்யலாம் . Karaoke or music with mic funtion வேண்டுமென்றால் mic out ஐ 10k gain கண்ட்ரோல் இன்புட் ல் கொடுத்து control நடு பின் ல் out எடுக்கும் போது 33k resistance 2 connection செய்து அதை ஒரு switch (mic board output க்கு மட்டும்)மூலம் bass treble board left, right input ல் இணைத்து விடலாம்.mic 12v line direct connection பண்ணிவிட வேண்டும்.இப்படி செய்யும் போது bass treble board input ல் aux, or usp board signal எது வந்தாலும். Mic switch ஐ on செய்யும் போது music உடன் நாமும் சேர்ந்து பேசலாம், பாடலாம்.
Ethu mathiri 5 mic board connect panna mudiyuma bro 5 mic mix a Vara mathiri
Audio Mixer board irunthal use pannalam
@@UNITECHTAMIL a tha pathi podunga bro kovilku bajanai paduvathuku theava paduthu
Simpla 6 channel mixer electronics kadaiyil kidaikkum vangunga. Athileye mic input m varum. Mixer out eduthu unga amplifier la koduthu use pannalam. Athu best
Ok bro thanks
Sir how to add mic board to dsp kit
Arumai
Anna 2mic board connect pananum na yenna anna pananum
Super
Anna ore nerathula mic ku usb player rum epdi work Panna vakkiradhu
Mic board output ல் 33k resistance 2 connect செய்து usp board output left Right ல் இணைத்து விடுங்க. இரண்டும் ஒரே நேரத்தில் வேலை செய்யும்.
@@UNITECHTAMIL thanks anna
@@UNITECHTAMIL Anna value korachu use pannalaama
10k varai use pannalam.
Anna mic board entha shpo la kidaikum
Kak digital thirupoor
Bro mic 🎤 connect panna humming varuthu bro solution
சார் சேலம் ல எந்த கடையில இந்த போடு கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க சார்
Sha audios or KAK digital thirupoor available sir
Sir micset pre amp assample one video training sir please
Anna na connect pannitan...work agudhu...volume low ah irukku Anna .apram volume vacha beep sound varudhu 🙏🏼
Mic அருகில் speakers இல்லாமல் தள்ளி வைங்க. Mic என்ன company use பண்றீங்க?
@@UNITECHTAMIL anna na begineer .....2.1 amp assemble pannan ...ennidam mic illa ...so 3 inch speaker use pannan..appo than indha issue.. thank u for your reply 🙏🏼😀
Migachirappu thanksh
Anna intha board enga vangu
அண்ணா, ஹம்மிங் சவுண்ட் வருது எப்படி நிப்பாட்டுவது
Dsp remote kit ketaikkuma bro
Stock இல்லை brother அடுத்த மாதம் வரும்.
@@UNITECHTAMIL price evlo Anna varuthu
Tq..
11pin and 12pin என்ன செய்றது
ப்ரோ அப்படி கொடுத்தால் மீம்ஸ் சவுண்ட் வருது ப்ரோ
Anna 12v connection please
Price anna
150
@@UNITECHTAMIL thanks anna
@@UNITECHTAMIL ungakita indha board kadikuma sir
Romba naala naan thedina...circuit...
இந்த போர்டு எங்க கிடைக்கும்
கிடைக்கும் இடம்...?
Kak digital thirupoor
Swecth line 👎👎👎thappa sollthiga
Enna thappu? solunga Nann pathil solren
Sir intha mic socket ippo available ah irukka sir
Yes
@@UNITECHTAMIL sir na chenmai la irunthu so enaku ungha number sollugha sir na call panre ..
Sir enaku intha mic socket venum sir plse share u r number to contact to you