Anna Mic Set Amplifier Series video's podunga anna. Matha amplifier, home theater vida Mic Set amplifier service panna kastama irukku. RUclips layum thelivana video's illa, adhuvum main aa Tamil language la illa. Neenga oru Mic Set Amplifier Series video potengana neria new technicians ku use fullaa irukkum
எல்லாம் ஓகே ஆசானே இந்த டிரண்பாரம் பீஸ் போட்டால் இதுமாதிரி காயில் போகமல் இருக்கமா எனக்கு இதுபோல டிரான்ஸ்பாரம் காயில் போய்விட்டது அந்த பீஸ் போடவில்லை (காப்பர்காயில் தான் 24-0-24 5amps ) என்ன காரணம் தெறியவில்லை 🎉❤❤❤❤❤
அண்ண எனக்கு ஒரு உதவி நா subwoofer bord 1943 4transister 600 wats bord 24 0 24 5amp transfam இருக்கும் amplifier க்கு எத்தனை wats subwoofer எத்தனை inch subwoofer வாங்கநும் அண்ண சொல்லுங்க PLS🙏🙏
அண்ணா நான் சப்ஊப்பர் சக்தி சப் பிரிக்கு 684 pf தாங்கனு கேட்டேன் ஆனால் 684 k 250 Ac னு கொடுத்து இருக்காங்க அண்ணா ரெண்டும் ஒன்றுதானா அண்ணா இல்லைனா 684 Jதான் வாங்கனுமா அண்ணா RED PF
அண்ணா நல்லா விளக்கம்
தெரியாத பலவும். கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி 🥰🥰🥰🥰
🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அருமை நண்பா யாரும் இப்படி இருக்க முடியாது நண்பா 🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் தம்பி!!!
அருமையான பதிவுக்கு நன்றி தம்பி
புதிய புதிய தகவல்களுக்கு நன்றி!!!
Super Anna
Good morning sir 🎊🔆☺️☺️ thanks for your good information 👍👍👍👍
Anna out put transformer full details oru video poduga anna
அண்ணா அந்த பவர் சப்ளை புரியல ஓரு தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏
Ok
Anna Mic Set Amplifier Series video's podunga anna. Matha amplifier, home theater vida Mic Set amplifier service panna kastama irukku.
RUclips layum thelivana video's illa, adhuvum main aa Tamil language la illa.
Neenga oru Mic Set Amplifier Series video potengana neria new technicians ku use fullaa irukkum
Super sir
எல்லாம் ஓகே ஆசானே இந்த டிரண்பாரம் பீஸ் போட்டால் இதுமாதிரி காயில் போகமல் இருக்கமா எனக்கு இதுபோல டிரான்ஸ்பாரம் காயில் போய்விட்டது அந்த பீஸ் போடவில்லை (காப்பர்காயில் தான் 24-0-24 5amps ) என்ன காரணம் தெறியவில்லை 🎉❤❤❤❤❤
பதில் சொல்லுங்க ஆசனே ❤போட்டஎன்ன எனக்கு புரியவில்லை ஆசானே நன்றி நான் தப்பாக கேட்டானா மண்ணிக்கவும் 🎉🎉🙏😍
5.1 stk 4141 manual volume control correct level video poduga sir
அருமை அண்ணா
இந்த meganisam belt எங்கே கிடைக்கும் நண்பா
Anna oru old sun drict set top box use panni power supply redy panna muduma
நல்ல விளக்கம் அண்ணே
Amplifier maduraila kedaikkuma pro
Anna tysonic 110u PA amplifier wire wound resistor heat aagithu enna complaint ah iruku anna
Anna kumar 6transistor KA2611 audio board datasheetla 345w rms potrukanka transformer 35v 10amps kudukkalama subwoofer correcta 350w use pannanuma illa 400w use pannanuma. Sakthi 5chennel boardla per chenallukku 100watts outputna speaker athikamana watts use pannanuma
35v 10 amps use pannalam, sakthi board la watts athigam ulla speaker use pannalam 4 ohms best
Thanks anna
6 transistor mono thane?
Mono boardthan anna
Ok use pannalam 👍
Ahuja amplifier model la pannirukanga
Anna STK 4191on mono 100watts output edukka ethana amp volt kodukkanum.. reply pannuga bro...
26 0 26 transformer 8amps
Thanks
Thanku sir
Anna Enakku ( pt2351 Sub bord venum Anna enaku enga uooru la kitaikkala
unitechtamil20@gmail.com mail id contact pannunga
Audio rush box mattum kidaikkuma anna
Kidaikkum
Power supply concept pudhusa iruukku Anna..
Puthusu la illa ahuja amplifier la ipadi tha irukum
Intha concept rempa varusamaga irukku
Anna yena ic use pannirukaka Anna
Transistor 2N3055
@@UNITECHTAMIL yentha a watts Anna intha ic volt yenthana anna
Anna Micset amplifier output transformer pathi explain pannunga anna
Anna mic set amplifier spares details sollunga after assembly video podunga anna
Hi bro
Anna,Rectifier sectionla 3 amps diode podurukku,6 amps diode change pannunga.Transformer is 5 amps
3amps diode 4 potturukku 6amps diode kku equivalent than
Ok Anna.
- volt thana anna varum,ipadi use panna, epdi +volt varum???
No video poduren
அண்ண எனக்கு ஒரு உதவி நா subwoofer bord 1943 4transister 600 wats bord 24 0 24 5amp transfam இருக்கும் amplifier க்கு எத்தனை wats subwoofer எத்தனை inch subwoofer வாங்கநும் அண்ண சொல்லுங்க PLS🙏🙏
10" 200w RMS matching 30v endraal 12" 300w Rms matching
அண்ணா நான் சப்ஊப்பர் சக்தி சப் பிரிக்கு 684 pf தாங்கனு கேட்டேன் ஆனால் 684 k 250 Ac னு கொடுத்து இருக்காங்க அண்ணா ரெண்டும் ஒன்றுதானா அண்ணா இல்லைனா 684 Jதான் வாங்கனுமா அண்ணா RED PF
684k use pannalam but 684 j capacitor nallayirukku
நன்றி அண்ணா
அன்னா என்னிடம் ஒரு பேட்டரி காண் இருக்கிறது அதை கரன்டுலெ ஓடவைப்பது எப்படி அனனா
bro உங்க number வேணும்
Anna unga phone number send pannuga Anna unga kitta solla doubt pathi ketkanum ahuja amplifier 250 pathi
Super sir