ஜனங்களுக்கு இடம் தேவையானால் கட்டடம் கட்டத்தானே வேண்டும் அவர்களுக்கு கொடுத்த தரிசனம் உனக்கு எப்படி தெரியும்? அதிக ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடி ஜாக்கிரதையாக இருங்கள் இந்தப் பேச்செல்லாம் பொறாமையால் வருகிறது
Please dont make split into ourselves...if god appoints a pastor to look after eg : 20 members in a church ...they might be in small hall or area ...but if god gives more souls where they will do worship ??? So without any forceful they gave offering to build new church .....so dont pinpoint brother ...if youre doing that you have to pinpoint each and every church is growing .....
Church Growth - growth must be in number (many churches) and not by size. If a church is growing by size, that will end up with obesity an unhealthy condition.
@@travelwithjosh3548 First Did God really make them as pastor? If yes how you know. They are not serve for God but Money and There own Law. Did you see that God give more souls to them? Follow Jesus Word Woe unto you, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves. (matthew 23:15) Constructe a reasnoble Building according to the members is not wrong thing. But telling lies in the name of God to collect money and justify them is wrong. I can talk more against Mega churches with valid reason. But I stop here. If u need I ll explain
@Flugal-qh1vi brother don't make too much complicated ...for eg ..you are buying Marathi suzuki omni car for 4 lakhs ....and after 10 years your are blessed with BMW worth 50 Lakhs ...and now think about tax and maintenance cost ....anyway you're going to pay vehicle tax, road tax for both omni and BMW....
Till around 1517 Church reformation, Roman Catholic Idolator Priests/Bishops/Pope constructed big RC Idol churches and for getting money for construction of those big luxury RC Idol churches they sold forgiveness of sins called Indulgences. Similarly ACA has sold False teachings of blessings of God and entrance to heaven by asking ordinary Christians to pay for this big luxury unnecessary Church building.
ஐயா, நீர் சொல்லுகிறதைப் பார்த்தால் யாரும் கர்த்தர் இதைச் செய்தார் என்று சொல்ல முடியாது. ம அவர்கள் உல்லாசமான வாழ்க்கை வாழ்வதற்கான ஆதாரம் தர முடியுமா காணிக்கையை நாங்கள் போகிற Church க்கு கொடுக்காம வேறே யாருக்கு கொடுப்பது வாங்குகிற காணிக்கையை எப்படி செலவு செய்கிறார்கள் என்று அவர்கள் தேவனுக்க கணக்குக் கொடுக்க வேண்டும்.
கர்த்தருக்கு விரோதமாக கர்த்தர் பெயரில் பொய் சொல்லி விட்டு கர்த்தர் இதை செய்தார் என சொல்ல கூடாது தான். ஆதாரம் வீடியோவிலேயே உள்ளது. மேலும் ஆதாரத்துக்கு அவர்கள் தங்கும் பங்களா கார் போன்றவற்றை பார்வையிடவும். முதலில் Church என்றால் என்ன என்று வேத வசனபடி அறிந்து கொள்ளுங்கள், போகிற Church க்கு காணிக்கை கொடுக்காம யாருக்கு கொடுப்பது என கேள்வி எழுப்பும் முன். உங்கள் பாஸ்டர் எதையும் திரிக்காமல் சரியாக திருவசனத்தை போதித்து அதற்காக பிரயாச படுகிறவராக இருந்தால் எல்லாரும் இணைந்து அவர்கள் தேவையை சந்திக்கலாம் (ஆடம்பர வாழ்வை அல்ல). மற்றபடி தேவையில் உள்ளவர்களுக்கு கொடுப்பதே கடவுளுக்கு கொடுப்பது. அதற்காக காணிக்கை எனும் பெயரில் பணத்தை பெறும் பாஸ்டர் தேவனுக்கு மட்டும் கணக்கு கொடுக்க வேண்டும் என escape ஆக முடியாது. மனுஷனுக்கு முன்பாகவும் கணக்கு காட்ட வேண்டும் 2 கொரிந்தியர் 8:21 கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
@@PRABINDINO if you have this much heart to make them know the real word of God and make them right ...please go and tell directly and put a video in youtube ..don't tell I have said many times ...
@@travelwithjosh3548 கள்ளர்களை கள்ளர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தி காண்பிப்பது அல்ல நோக்கம். சொன்னாலும் திருந்தும் மனநிலையில் அவர்கள் இல்லை. கள்ளர்களின் பொய்யை நம்பி ஏமாறும் வேதமறியா மக்கள் சிலராகிலும் உண்மை உணர்ந்து கள்ளர்களை விட்டு விலகி தேவனிடம் திரும்புவதே நோக்கம்
நீங்க கடைசி வரை இதே மாதிரி பேசுங்க தலைக்கு மேலே கூரை கூட இல்லாமல் இப்படியே இருப்பீங்க. இப்ப வரை 60% தான் கட்டி முடிக்க பட்டு இருக்கிறது 100% கட்டி முடிக்கும் போது ஒரு வார்த்தை கூட உங்களால் பேச முடியாமல் போகலாம்
தம்பி, இந்தப் பதிவின் நோக்கம் என்ன? 1. சேனலை வைத்து பணம் சம்பாதிப்பதா? 2. அல்லது குறை சொல்ல வேண்டுமே என்று எல்லோரையும் கண்டபடி வைவதா? 3. எந்த ஊழியர் அல்லது எந்த சபை உபதேசம் சரி என்று ஏன் சுட்டிக்காட்டுவதில்லை?
அவ்வளவு பெரிய கட்டடத்தில் என்ன அனுபவிக்கபோகிறார்கள் brother. அத்தனை ஜனங்களையும் எந்த சபைக்கு அனுப்பவேண்டும். நீங்கள் கட்டியிருக்கிற வீடாக இருந்தாலும் சரி சபை கட்டிடமே இருந்தாலும் யாரும் ஒன்றும் கொண்டுபோவதில்லை brother. தாமஸ் ராஜ் ஐயா என்ன உலசமான "வாழ்க்கை "ஆடம்பரமான" வாழ்க்கை வாழ்ந்தார் எதையாகிலும் கூறமுடியுமா?. எதற்கு இவ்வளவு, எரிச்சல் இதை விட பிரமாண்டமாய் கட்டிடங்களை கட்டிகொண்டிருக்கிற CSI, Rc சபைகளை பற்றி என்ன கூறுவீர்கள் அது யாருடை பணம்....
@@watchmanlightrev.n.santhos1298 CSI RC காரர்கள் செய்வதும் தவறுதான். ஆனால் அவர்கள் கடவுள் பேரில் இவ்வளவு துணிகரமாய் பொய் சொல்லி மிரட்டி பணம் பிடுங்கமாட்டார்கள். தாமஸ் ராஜ் சென்னைக்கு வந்த நிலையையும் மக்கள் பணத்தில் அந்த குடும்பம் அனுபவிக்கும் ஆடம்பரத்தையும் ஒப்பீடு செய்ய அவர்கள் பங்களாவையும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் போய் பாருங்கள். மேலும் அந்த ஆடம்பர கட்டிடத்தில் போகும் பணமற்ற ஒருவரின் பெயரை அந்த பாஸ்டர் எனப்படுபவருக்கு தெரியுமா? பணக்காரர்களின் பெயர்கள் தெரியும். அவர்கள் குடும்ப நிகழ்வுகளுக்கும் போவார்கள். அதே போல அங்கே போகின்ற எல்லா ஆயிரக்கணக்கான பேர்களோடும் தனிப்பட்ட உறவு உண்டா? அப்படி இல்லை எனில் அதை எந்த அடிப்படையில் சபை என கூறுகிறீர்கள்.
மதிப்பிற்குரிய தாமஸ் ராஜ் ஐயா அவர்களை விமர்சனம் பண்ணுவதற்கு உங்களுக்கு எள்ளளவும் தகுதி இல்லை.....சகோதரா வேரு வேலையை பாருங்கள்..... தயவு செய்து கொச்சைப்படுத்தும் இந்த வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள்....
@@kpmpethuru தாமஸ் ராஜின் வேத புரட்டும் யோக்கியதையும் தெளிவாக ஆதாரத்தோடு காட்டிய பிறகும் அதை ஆதாரத்தோடு மறுக்க கையில் நேர்மை இல்லாததால் தகுதி பற்றி பேசுகிறீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால் 2 கொரிந்தியர் 3:5 எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
தேவ ஊழியர்களை கனம் பண்ணலாம், கனம் பண்ணவேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அவர்கள் பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமாக செய்யும் செயல்களுக்கு ஒருபோதும் துணைப் போகக்கூடாது, மறைந்த பாஸ்டர் தாமஸ் ராஜ் அவர்களும் அவருடைய பிள்ளைகளுக்கும் நன்றாக தெரியும் தேவனாகிய கர்த்தரின் பெயரால் அப்பட்டமான பொய் சொல்லி மக்களை ஏமாற்றி பணம் வாங்கி இந்த கட்டிடத்தை கட்டினோம் என்று.உங்களைப்போன்ற அப்பாவி மக்களை இவர்கள் ஏமாற்றலாம், தேவனாகிய கர்த்தரையும் அவர்களுடைய மனச்சாட்சியேயும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தயவுசெய்து புதிய ஏற்பாட்டின் உள்ள சத்தியங்களை சரியாக வாசித்து தெளிவடையுங்கள் , தேவனாகிய கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
First study Bible what God said in Bible. First keep Almighty God as your God and not some False teacher Pastors who exploit your hard earned income as God. Also, write with your real name. Donot hide yourself with pseudo name.
தினசரி யாரையாவது குறை சொல்றதை விட்டுட்டு உன்னிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய் தம்பி.Dont allow devil to fill your heart like this
டேய் பரமா படிடா பைபில் படி. ஆதி அப்போஸ்தலர்கள் இப்படியா ஊழியம் பண்ணாங்க.
பாஸ்டர் கபிரியேல் தாமஸ்ராஜ் வாடகை வீட்டில் தான் இருக்கிறார்.
ஜனங்களுக்கு இடம் தேவையானால் கட்டடம் கட்டத்தானே வேண்டும்
அவர்களுக்கு கொடுத்த தரிசனம் உனக்கு எப்படி தெரியும்? அதிக ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்
இந்தப் பேச்செல்லாம் பொறாமையால் வருகிறது
Thank you
😊😊😊 அவர்கள் சபைக்கு போகிறவர்களுக்கு வேத அறிவு வேண்டும்.
According to his prophecy why he did not step in the newly built church . Let God look into that.
Whatever you said is TRUE 👍
Solomon constructed the Jewish temple in his money as King. Solomon didnot construct Jewish temple by forcibly collecting money from poor people.
So king has collected tax from people right ????
@@travelwithjosh3548 whatever, u don't need to pay tax to pastors 😅
👌👏
Please dont make split into ourselves...if god appoints a pastor to look after eg : 20 members in a church ...they might be in small hall or area ...but if god gives more souls where they will do worship ??? So without any forceful they gave offering to build new church .....so dont pinpoint brother ...if youre doing that you have to pinpoint each and every church is growing .....
Church Growth - growth must be in number (many churches) and not by size. If a church is growing by size, that will end up with obesity an unhealthy condition.
@@travelwithjosh3548 First Did God really make them as pastor? If yes how you know. They are not serve for God but Money and There own Law.
Did you see that God give more souls to them?
Follow Jesus Word
Woe unto you, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves. (matthew 23:15)
Constructe a reasnoble Building according to the members is not wrong thing. But telling lies in the name of God to collect money and justify them is wrong.
I can talk more against Mega churches with valid reason. But I stop here. If u need I ll explain
Think about its maintanance cost..50% of time will go wasted with administration works..
@Flugal-qh1vi brother don't make too much complicated ...for eg ..you are buying Marathi suzuki omni car for 4 lakhs ....and after 10 years your are blessed with BMW worth 50 Lakhs ...and now think about tax and maintenance cost ....anyway you're going to pay vehicle tax, road tax for both omni and BMW....
@@travelwithjosh3548 Bro , give more offerrings from next month, If possible take loan and give..👍
Till around 1517 Church reformation, Roman Catholic Idolator Priests/Bishops/Pope constructed big RC Idol churches and for getting money for construction of those big luxury RC Idol churches they sold forgiveness of sins called Indulgences.
Similarly ACA has sold False teachings of blessings of God and entrance to heaven by asking ordinary Christians to pay for this big luxury unnecessary Church building.
100%True
ஐயா,
நீர் சொல்லுகிறதைப் பார்த்தால் யாரும் கர்த்தர் இதைச் செய்தார் என்று சொல்ல முடியாது. ம
அவர்கள் உல்லாசமான வாழ்க்கை வாழ்வதற்கான ஆதாரம் தர முடியுமா
காணிக்கையை நாங்கள் போகிற Church க்கு கொடுக்காம வேறே யாருக்கு கொடுப்பது
வாங்குகிற காணிக்கையை எப்படி செலவு செய்கிறார்கள் என்று அவர்கள் தேவனுக்க கணக்குக் கொடுக்க வேண்டும்.
கர்த்தருக்கு விரோதமாக கர்த்தர் பெயரில் பொய் சொல்லி விட்டு கர்த்தர் இதை செய்தார் என சொல்ல கூடாது தான்.
ஆதாரம் வீடியோவிலேயே உள்ளது. மேலும் ஆதாரத்துக்கு அவர்கள் தங்கும் பங்களா கார் போன்றவற்றை பார்வையிடவும்.
முதலில் Church என்றால் என்ன என்று வேத வசனபடி அறிந்து கொள்ளுங்கள், போகிற Church க்கு காணிக்கை கொடுக்காம யாருக்கு கொடுப்பது என கேள்வி எழுப்பும் முன்.
உங்கள் பாஸ்டர் எதையும் திரிக்காமல் சரியாக திருவசனத்தை போதித்து அதற்காக பிரயாச படுகிறவராக இருந்தால் எல்லாரும் இணைந்து அவர்கள் தேவையை சந்திக்கலாம் (ஆடம்பர வாழ்வை அல்ல). மற்றபடி தேவையில் உள்ளவர்களுக்கு கொடுப்பதே கடவுளுக்கு கொடுப்பது.
அதற்காக காணிக்கை எனும் பெயரில் பணத்தை பெறும் பாஸ்டர் தேவனுக்கு மட்டும் கணக்கு கொடுக்க வேண்டும் என escape ஆக முடியாது. மனுஷனுக்கு முன்பாகவும் கணக்கு காட்ட வேண்டும்
2 கொரிந்தியர் 8:21
கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
@@christthomas2238 exactly said ..don't care about these comments
@@PRABINDINO if you have this much heart to make them know the real word of God and make them right ...please go and tell directly and put a video in youtube ..don't tell I have said many times ...
@@travelwithjosh3548 கள்ளர்களை கள்ளர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தி காண்பிப்பது அல்ல நோக்கம். சொன்னாலும் திருந்தும் மனநிலையில் அவர்கள் இல்லை. கள்ளர்களின் பொய்யை நம்பி ஏமாறும் வேதமறியா மக்கள் சிலராகிலும் உண்மை உணர்ந்து கள்ளர்களை விட்டு விலகி தேவனிடம் திரும்புவதே நோக்கம்
Un kaasu nee kodu, aana nee ange vera onnum பண்ணமுடியாது
நீங்க கடைசி வரை இதே மாதிரி பேசுங்க தலைக்கு மேலே கூரை கூட இல்லாமல் இப்படியே இருப்பீங்க. இப்ப வரை 60% தான் கட்டி முடிக்க பட்டு இருக்கிறது 100% கட்டி முடிக்கும் போது ஒரு வார்த்தை கூட உங்களால் பேச முடியாமல் போகலாம்
0:16
இதுதான் இயேசுவுக்கு நீங்க செய்யும் ஊழியமா மனம்மாறுங்க அன்பு சகோதரரே
எவ்வளவு பொய் சொல்லி இருக்கிறார் இந்த தாமஸ் ராஜ்.
தம்பி, இந்தப் பதிவின் நோக்கம் என்ன? 1. சேனலை வைத்து பணம் சம்பாதிப்பதா? 2. அல்லது குறை சொல்ல வேண்டுமே என்று எல்லோரையும் கண்டபடி வைவதா? 3. எந்த ஊழியர் அல்லது எந்த சபை உபதேசம் சரி என்று ஏன் சுட்டிக்காட்டுவதில்லை?
எலே தமொஸ் இதுக்கு பிச்சை எட்ரா
அவ்வளவு பெரிய கட்டடத்தில் என்ன அனுபவிக்கபோகிறார்கள் brother. அத்தனை ஜனங்களையும் எந்த சபைக்கு அனுப்பவேண்டும். நீங்கள் கட்டியிருக்கிற வீடாக இருந்தாலும் சரி சபை கட்டிடமே இருந்தாலும் யாரும் ஒன்றும் கொண்டுபோவதில்லை brother. தாமஸ் ராஜ் ஐயா என்ன உலசமான "வாழ்க்கை "ஆடம்பரமான" வாழ்க்கை வாழ்ந்தார் எதையாகிலும் கூறமுடியுமா?. எதற்கு இவ்வளவு, எரிச்சல் இதை விட பிரமாண்டமாய் கட்டிடங்களை கட்டிகொண்டிருக்கிற CSI, Rc சபைகளை பற்றி என்ன கூறுவீர்கள் அது யாருடை பணம்....
@@watchmanlightrev.n.santhos1298 CSI RC காரர்கள் செய்வதும் தவறுதான். ஆனால் அவர்கள் கடவுள் பேரில் இவ்வளவு துணிகரமாய் பொய் சொல்லி மிரட்டி பணம் பிடுங்கமாட்டார்கள்.
தாமஸ் ராஜ் சென்னைக்கு வந்த நிலையையும் மக்கள் பணத்தில் அந்த குடும்பம் அனுபவிக்கும் ஆடம்பரத்தையும் ஒப்பீடு செய்ய அவர்கள் பங்களாவையும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் போய் பாருங்கள். மேலும் அந்த ஆடம்பர கட்டிடத்தில் போகும் பணமற்ற ஒருவரின் பெயரை அந்த பாஸ்டர் எனப்படுபவருக்கு தெரியுமா? பணக்காரர்களின் பெயர்கள் தெரியும். அவர்கள் குடும்ப நிகழ்வுகளுக்கும் போவார்கள். அதே போல அங்கே போகின்ற எல்லா ஆயிரக்கணக்கான பேர்களோடும் தனிப்பட்ட உறவு உண்டா? அப்படி இல்லை எனில் அதை எந்த அடிப்படையில் சபை என கூறுகிறீர்கள்.
மதிப்பிற்குரிய தாமஸ் ராஜ் ஐயா அவர்களை விமர்சனம் பண்ணுவதற்கு உங்களுக்கு எள்ளளவும் தகுதி இல்லை.....சகோதரா வேரு வேலையை பாருங்கள்..... தயவு செய்து கொச்சைப்படுத்தும் இந்த வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள்....
@@kpmpethuru தாமஸ் ராஜின் வேத புரட்டும் யோக்கியதையும் தெளிவாக ஆதாரத்தோடு காட்டிய பிறகும் அதை ஆதாரத்தோடு மறுக்க கையில் நேர்மை இல்லாததால் தகுதி பற்றி பேசுகிறீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால்
2 கொரிந்தியர் 3:5
எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
Vedda arivu illadhavagargal
Neengalum thirundha maateenga.. Mathavangalium thirundha vida maatrenga🤦♂️🤦♂️🤦♂️
தற்குறி😂😂😂
தேவ ஊழியர்களை கனம் பண்ணலாம், கனம் பண்ணவேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அவர்கள் பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமாக செய்யும் செயல்களுக்கு ஒருபோதும் துணைப் போகக்கூடாது, மறைந்த பாஸ்டர் தாமஸ் ராஜ் அவர்களும் அவருடைய பிள்ளைகளுக்கும் நன்றாக தெரியும் தேவனாகிய கர்த்தரின் பெயரால் அப்பட்டமான பொய் சொல்லி மக்களை ஏமாற்றி பணம் வாங்கி இந்த கட்டிடத்தை கட்டினோம் என்று.உங்களைப்போன்ற அப்பாவி மக்களை இவர்கள் ஏமாற்றலாம், தேவனாகிய கர்த்தரையும் அவர்களுடைய மனச்சாட்சியேயும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
தயவுசெய்து புதிய ஏற்பாட்டின் உள்ள சத்தியங்களை சரியாக வாசித்து தெளிவடையுங்கள் , தேவனாகிய கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
First study Bible what God said in Bible.
First keep Almighty God as your God and not some False teacher Pastors who exploit your hard earned income as God.
Also, write with your real name. Donot hide yourself with pseudo name.
gala5,,15