பிறப்பு சான்றிதழ் முக்கிய அறிவிப்பு 😍| How to add name in birth certificate

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 21

  • @seyedkasim
    @seyedkasim 2 месяца назад +4

    1992
    1989
    Years பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை.
    இபபோது பதிவு செய்யலாமா...?

  • @ganesan3055
    @ganesan3055 Месяц назад

    பிறப்புச் சான்றிதழ் சம்பந்தமான ஒரு சிறிய விவரம்,
    2017 வருஷத்துக்கு முன்னாடி பிறந்தவர்களுக்கு இந்த crstn அந்த வெப்சைட்ல அவங்களோட விவரத்தை எடுக்க முடியல, பஞ்சாயத்தில் கொடுத்த பிறப்பு சான்றிதழ் தான் இருக்குது இந்த சான்றிதழ அந்த வெப்சைட்ல கொண்டு வர்றது கட்டாயமா இருக்குதா இல்ல கொண்டு வரணும்னா என்ன பாலோ பண்ணனும் கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா..

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Месяц назад

    1991ல் பிறந்தேன்.33 வருடங்கள் ஆகியும் இன்னும் வாங்கவில்லை.இதற்கு எங்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்

  • @vigneshmvicky9789
    @vigneshmvicky9789 19 дней назад

    Birth Certificate la child oda full name podanuma ?
    Father name: Kumar
    Child Name: Rajesh
    Apo birth certificate name inclusion la child name "Rajesh Kumar" nu irukanuma ?
    Or
    "Rajesh K" nu iruntha pothuma ?

  • @charlotteivers1822
    @charlotteivers1822 День назад

    Bro name inclusion online laye panalama..iam including my daughters name after 2years ..is it possible to do it online itself..

  • @sounduvideo6933
    @sounduvideo6933 2 месяца назад +2

    Anna na 1999 la peratha but yenkita birth certificate illa first epadi vagurathunu konjam solluga anna

  • @pandiant8583
    @pandiant8583 2 месяца назад

    தெளிவா தெரிந்தால் வீடீயோ போடுங்க இல்லைனா எதுவும் போடதீங்க 2000க்கு முன்னால் பிறந்தவர்கள் எல்லாரும் வாங்கதவர்கள் வாங்கனுமா அப்படி என்றால் யாரிடம் வாங்குவது அதற்கான ஜியோ நம்பர் சொல்லவும்

  • @manisdm3175
    @manisdm3175 2 месяца назад

    Bro Papa ku name vachi birth certificate vaangi vanthutan but ippo name change pannanum mudiyuma.. actual ah name vachi 2 month aaguthu.ippo angaye poi name change panna mudiyuma bro plz 🙏 sollunga

  • @கர்த்தர்_ராஜரீகம்

    தெளிவா தெரிந்தால் வீடீயோ போடுங்க இல்லைனா எதுவும் போடTHE

  • @sarburashabu13
    @sarburashabu13 14 дней назад

    Epdi Name Add Pandrathuku Splave ila Last vara..poyaa yoc

  • @avrvijay
    @avrvijay 2 месяца назад +1

    Eppadi registration pandrathu...enga poitu pannanum sollunga

  • @subbiaht615
    @subbiaht615 2 месяца назад

    Is it not possible to do online?

  • @jayapradhasoman5991
    @jayapradhasoman5991 2 месяца назад

    Bro na 2000 aug la porandhen. Ennala update panna mudiyuma bro?

  • @jagatheshwaranjagathesh791
    @jagatheshwaranjagathesh791 2 месяца назад

    Unga district la iruka main head municipality corporation office pooi pannikalam

  • @dhanush.d8859
    @dhanush.d8859 2 месяца назад +2

    Enga bro apply pannanum...

    • @jagatheshwaranjagathesh791
      @jagatheshwaranjagathesh791 2 месяца назад +1

      Unga district la iruka main head municipality corporation office pooi pannikalam

    • @jagatheshwaranjagathesh791
      @jagatheshwaranjagathesh791 2 месяца назад

      Unga district la iruka main head municipality corporation office pooi pannikalam

  • @m.jayakumarm.jayakumar2774
    @m.jayakumarm.jayakumar2774 2 месяца назад

    ஓரே அடியாக death certificate update பண்ணலாமே

  • @கர்த்தர்_ராஜரீகம்

    MENTAL

  • @charlotteivers1822
    @charlotteivers1822 День назад

    Bro name inclusion online laye panalama..iam including my daughters name after 2years ..is it possible to do it online itself..