கல்வி சுமை அல்ல சுகம் | Dinamalar IAS EVENT | Neengalum Aagalam IAS | Kingmaker IAS Academy

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 223

  • @saisri2507
    @saisri2507 7 месяцев назад +12

    எங்கு எதை பேச வேண்டுமோ சரியாக பேசுவர் நீங்களே🔥🔥

  • @karthickmmr
    @karthickmmr Год назад +164

    அண்ணா உங்களின் பேச்சின் உறைக்காக தமிழகம் ஏங்கும் நிலையில் தான் இன்று உள்ளது.சிறப்பான தகவலை உணரும் வகையில் தந்துள்ளிர்

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI Год назад +93

    இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்....

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 Год назад +100

    இது போன்ற தலைவர்கள் நமக்கு கிடைத்தது தமிழ்நாடு க்கு வரம்🙏

  • @ferozkumar5891
    @ferozkumar5891 Год назад +118

    தமிழகத்தின் விடிவெள்ளி நமது அண்ணாமலை அய்யா. தமிழகம் தங்களால் தலை நிமிரும்.

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Год назад +58

    உணர்ச்சிகளை தூண்டி பேசும் அரசியல் வியாபாரிகளுக்கு இடையே உணர்வை கட்டுபடுத்த வழி சொல்லும் தலைவன்

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi Год назад +97

    He is a true leader 🙏 Thank God for giving him to TN.

  • @doctorranjith
    @doctorranjith Год назад +54

    He is my leader 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
    He is OUR LEADER 👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳

  • @sgunasekaran779
    @sgunasekaran779 Год назад +40

    நானே என்னைப் பார்த்ததுபோல் உணர்கிறேன். என் வாழ்க்கையும் இதேதான்.
    முயற்சி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உழைப்பு முக்கியம்.

  • @Bharadham123
    @Bharadham123 Год назад +34

    தூய்மையான மனிதன்யா நீ🔥👑

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +251

    ஊழற்ற ஒழக்கமுள்ள பண்பான திறமையான அற்புதமான தலைவர் இவரை தோற்கடிக்க முடியாது அண்ணாமலையார்

  • @krishnansm438
    @krishnansm438 Год назад +84

    Sir I have no words to describe the depth of knowledge and maturity in your speech. Hope Tamil people will understand and back you when the time comes !

  • @kadalugowda
    @kadalugowda 8 месяцев назад +6

    நம் தமிழ், நம் இந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம்

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Год назад +77

    Respect to this leader🙏

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Год назад +85

    இது போன்ற திறைமையுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேச தகுதி உள்ள ஒரேயொரு தலைவர் திரு அண்ணாமலை சார் அவர்கள் மட்டுமே.முடியும்.இந்த தகுதி திராவிட மாடல் ஆட்சியின் கீழ் உள்ளவனுக்கு எவனுக்கும் உண்டா.

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 Год назад +5

      Dravida model corruption, collection, commission only. You can't expect more than that from them anna🙏

    • @irta56
      @irta56 Год назад +2

      கரண்டைக்கால் அளவு தண்ணீர்ல படகு சவாரி செய்தவருக்கு மட்டும்தான் அந்த தகுதி உண்டு

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +3

      @@irta56 karandai kaal alavu thaneer la boat udamudiyum nu nee sollra paathiya....adhu dhan dravida model ching chaaa....continue continue.....vaalga fathima babu purushan, vaalga wiggguu mandayan , vaalga corona-nidhi😂😂😂😂😂

    • @irta56
      @irta56 Год назад

      @@gayathrinaidu9735 கொரோனா நிதி என்னாச்சுனு பிரதமர்டதான் கேட்கனும். மக்களிடமிருந்து வசூல் செய்த நிதி 10000 கோடி எங்க போச்சுனு எதிர்கட்சிகளிள் கேள்விக்கு இன்னும் பதிலில்லை! ஆட்டய போட்டாச்சு... தமிழ்நாட்டு தர வேண்டிய ஜிஎஸ்டி பணம் என்னாச்சு? ... மேற்கு வங்கத்திற்க்கு மட்டும் 1 லட்சம் கோடி ஜிஎஸ்டி பணம் வரலயாம்! மக்களின் வரிப் பணத்தை ஆட்டைய போடுவது என்னமாடல் நீங்க சொல்லுங்க...

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Год назад

      @@irta56 pondatia vechu election jaichavanunga ninga thanda

  • @ravichandrang4879
    @ravichandrang4879 Год назад +78

    IPS Sir excellent speech to young generation good motivation

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Год назад +65

    ஜெய் ஸ்ரீ ராம் மாணவ மாணவிகளுக்கு உத்தேசம் கொடுக்கும் திரு அண்ணாமலை அவர்களை வாழ்த்துகிறோம்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Год назад

      உத்தேசம் அல்ல உத்வேகம் சார்

  • @gkselango978
    @gkselango978 Год назад +17

    அண்ணாமலை!!
    ஆற்றல் மிக்கவன்!
    இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
    ஈசன் ஆனவன்!
    எங்கள் தலைவன் அண்ணாமலை!

  • @auranashalamdhanraj8188
    @auranashalamdhanraj8188 Год назад +60

    There's no words very excellent speech 🙏

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Год назад +16

    அரசியல்வாதி மட்டும் அல்ல ஆசானும் கூட. 🙏🙏

  • @mkarthick2778
    @mkarthick2778 Год назад +24

    அண்ணாமலை மாஸ்

  • @babubalu2536
    @babubalu2536 Год назад +42

    உடம்பெல்லாம் சிலிர்க்குது.....

  • @chandranarayanan7681
    @chandranarayanan7681 Год назад +35

    உடல் சிலிர்க்க வைத்து விட்டார்

  • @santhiyag7428
    @santhiyag7428 Год назад +7

    அசுர வளர்ச்சி அடைந்து விட்டார் நமது அண்ணாமலை சார்.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +60

    Thank you so much Dinamalar🙏🙏🙏....for these small bytes instead of the long version

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 Год назад +5

      Dinamalar has used the best technique to spread the message to the youth of our state.

  • @rms64
    @rms64 Год назад +6

    சாம்ராஜ்யமே கிடைத்தாலும் சா ரா ய மாடலோடு சங்காத்தம் வேண்டாம்! முதல்வராக பதவி ஏற்றாலும், தோற்றாலும் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்துக்களுக்கும் நிரந்தரமாக இன்றும் என்றும், 🇮🇳 🚩 அண்ணாமலை BJP தான் முதல்வர்.
    Thalaiva Annamalai 👏💐💐
    kalakkareengha ! Confirm TN CM 2026 vaalthukkal 👍👍
    Well done Annamalai !!👏Wow! Wow! Wow! Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Год назад +36

    தெள்ளத்தெளிவு.

  • @sensam03
    @sensam03 Год назад +18

    What an answer? Amazing.. Truth… Annamalai is inspiring each and every single day. This is called Spiritual politics.

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 Год назад +8

    எவ்வளவு அறிவார்ந்த பதில்.அதணால்தான் மலை

  • @arunap5999
    @arunap5999 Год назад +4

    நீங்கள் மாமனிதர் என்பதை ஒவ்வொரு சொல்லும் நிருபிக்கிறது 🙏🙏🙏🙏

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Год назад +5

    தமிழகத்தின் விடி வெள்ளி யாக உதிக்கும் இறைவன் கொடுத்த கொடை 🎉🎉

  • @dhandapanisingaravelu9609
    @dhandapanisingaravelu9609 Год назад +6

    மிகவும் ஆக்கபுர்வமான பதிவு நன்றிகல் பல திரு அண்ணாமலை

  • @swethab6572
    @swethab6572 Год назад +24

    I know As a politician and a party member , Annamalai aiya will make compromises, will do things unliked by some….!!
    But what clarity , precision, genuine and what honest thoughts. Wow. Hats off to you sir. It is this wisdom and accompanying simplicity which makes us take u as a leader.
    May you lead this state and this country in the future . And may India reach to its greatness !!! ( under all of you … people who are knowledgable yet so practical and saint like.)

    • @shivaandure8130
      @shivaandure8130 Год назад +4

      Well said. May be not 2024 but he will be the CM, a good days for Tamilians. He is the Future PM for sure.

  • @Kanthankarunaitamil1873
    @Kanthankarunaitamil1873 Год назад +31

    Annamalai singam 🔥

  • @vlalitha65910
    @vlalitha65910 Год назад +22

    wow! A leader who is one of us and who can truly understand us.

  • @vishnureddy6380
    @vishnureddy6380 Год назад +11

    Anna Annamalai ungal pechu nitharsanamanathu jeyipparkal 🙏🙏🙏🙏🔥🔥🔥💐💐💐

  • @TheThirumangai
    @TheThirumangai Год назад +46

    Never a politician has come down
    Given a pep talk or bolstering speech to the aspirants
    Never
    Never
    Never
    An apolitical speech centred only in the interest of those candidates
    Bravo

    • @esakkiraj3314
      @esakkiraj3314 Год назад +5

      Sure, 100%

    • @krishnakumar-zg9db
      @krishnakumar-zg9db Год назад +1

      True...True..True..

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 6 месяцев назад +1

      இந்த அளவிற்கு மூளை படிப்பு திமுக ஸ்டாலின் செங்கல் மற்றும் அமைச்சர் பட்டாளத்திறகு தகுதி இம்மிஅளவுகூட கிடையாது. அப்புறம் எங்கே அறிவுரை சொல்வது? தமிழ்நாட்டின் எம்பிக்கள் அதற்கு மேல் தகுதி இல்லாதவர்கள் .. கூடிக்கொள்ளைஅடிக்கத்தான் லாயக்கு.

  • @sugumaaraeeo4491
    @sugumaaraeeo4491 Год назад +23

    Very excellent speech, best of luck 👏 👍

  • @ushasridharan2848
    @ushasridharan2848 Год назад +32

    Priceless motivation

  • @kkcm1
    @kkcm1 Год назад +11

    Annamalai sir is a gift to us like rishi sunak to UK

  • @gkselango978
    @gkselango978 Год назад +6

    இளைஞர்களின் எழுச்சி நாயகன் எங்கள் தலைவன் அண்ணாமலை!

  • @ydravisham
    @ydravisham Год назад +13

    Wow what a great speech leaders like you are vv essential for Tamilnadu. Hats off 🙏

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Год назад +19

    Nice!younger generations must call on &talk to ips mr Annamalai!

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Год назад +13

    Your crown has been brought put it on your head and wear it please 💅.Respected Annamalai ji .I.P.S. You are omniscience and optimistic person.This video has unleashed the truth for us and inspired me 👏🙏🇮🇳.

  • @thamizhanvillupuram8094
    @thamizhanvillupuram8094 Год назад +9

    Great leader annamalai 🔥❤️

  • @gurudev7506
    @gurudev7506 Год назад +10

    அரசியல் காலத்தில் உங்கள் பணி சிறப்பாக தான் இருக்கும்.... இப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் உங்கள் உரை மிக மிக அவசியம்... திறமை இருந்தும் தவிக்கும் எவ்வளவோ மாணவர்கள் வழி தெரியாமல் தவித்து கொண்டுள்ளனர்....உங்கள் உரை ஒரு உன்னதமான சமூகத்தை, இளம் தலைமுறையினரை நிச்சயம் உருவாக்கும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @singaravelu3260
    @singaravelu3260 Год назад +26

    Good

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Год назад +14

    Good engragement and motivated speech

  • @VinothKumar-fc7lx
    @VinothKumar-fc7lx Год назад +12

    Annamalai super speech

  • @marichamyg251
    @marichamyg251 Год назад +16

    அருமை

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +13

    Highly motivational speech enthusing youngsters with an aim and ambition!

  • @gthibanify
    @gthibanify Год назад +5

    Annamalai sir is young dymanic leader with clean credentials.no other political leaders in tamil nadu not like him
    He realy thrown out his safe goverment job and sacrifice his rest of life for serving to tamil people with clean mind set
    Which politician has the same qualification (Engg MBA IPS ) with out any dynastry political background. Tamil people must support for him.

  • @poke992
    @poke992 Год назад +12

    Real motivator

  • @balakrishnan8415
    @balakrishnan8415 Год назад +27

    மல டா அண்ணாமலை

  • @chinnarasuchinna1206
    @chinnarasuchinna1206 Год назад +14

    Super anna

  • @manikandanp2678
    @manikandanp2678 Год назад +4

    Sir...Proud of i chose you as my leader

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 Год назад +6

    Awesome Mr Annamalai Ji.

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 Год назад +8

    அருமை அருமை

  • @Gopal-gi6vk
    @Gopal-gi6vk Год назад +7

    Anna practical speech
    Great anna

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k Год назад +116

    இந்த நிகழ்ச்சிக்கு குருமாவளவனை அழைத்திருக்கலாம் ஆறே மாதத்தில் IAS எப்படி ஆகலாம் என்ற சூக்ஷமத்தை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிடுவார். அண்ணாமலை நந்தகுமார் போன்றவர்களுக்கு அது தெரியாது.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +6

      👌👌👌😊

    • @sampathsriniasan4326
      @sampathsriniasan4326 Год назад +12

      கிருக்கு பையன் திருமா. உலருவான்.

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 Год назад +7

      That fellow don't no the difference between shiv lingam ans seekku

    • @mohan1771
      @mohan1771 Год назад +12

      எதுக்குங்க அந்த கெட்டு போன குருமாவை இங்கே கூப்பிட்டு அந்த இடத்தையே நாராடிச்சு.... 😵‍💫

    • @sanjayan.msanjayanpillai1016
      @sanjayan.msanjayanpillai1016 Год назад +6

      குருமாவைகூப்பிட்டாபணத்துக்குதிமிறிஎழுஅத்துமீறுஎன்றுஉபதேசம்கொடுத்திருப்பான்

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy Год назад +8

    Good leader

  • @gkselango978
    @gkselango978 Год назад +9

    மாபெரும் சபையில் நீ, இருந்ததால், இந்த மாநிலம், தலைவணங்குகிறது.!

  • @sonaimuthu2060
    @sonaimuthu2060 Год назад +29

    Real hero motivated speech

  • @manoharan8588
    @manoharan8588 Год назад +3

    வாழ்க வளமுடன் அண்ணாமலை

  • @sundararajan9826
    @sundararajan9826 Год назад +6

    All youngsters should back a good leader like Annamalai Ji in future

  • @mariajp8895
    @mariajp8895 6 месяцев назад

    நான் அழுதுவிட்டேன் தம்பி❤
    உங்களை படைத்தவருக்கும் உங்கள் தாய் தந்தையருக்கும் நன்றி.

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss Год назад +5

    I love you annamali Anna 💜💞🙏

  • @manigandangopal6828
    @manigandangopal6828 Год назад +6

    Annamalai Brother ..

  • @somasundaripalaniappan1212
    @somasundaripalaniappan1212 Год назад +19

    👍

  • @salemautoservice3214
    @salemautoservice3214 Год назад +4

    Very well said by Annamalai ji

  • @esakkiraj3314
    @esakkiraj3314 Год назад +13

    CM Annamalai

  • @venkateshm2989
    @venkateshm2989 Год назад +13

    The leader should be like this, anybody wants to object to me?

  • @anilramdhas5300
    @anilramdhas5300 Год назад +6

    Thanks sir Good motivation

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +3

    Jihudu sar annamalli good thanks

  • @manik2674
    @manik2674 Год назад +9

    Jai ho modi ji 🙏 Jai ho thalaivar annamalai ji 🙏

  • @foundationbiologyclasses959
    @foundationbiologyclasses959 Год назад +2

    Great and excellent service sir Love from Bihar

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +2

    நல்ல விளக்கம் நன்றி

  • @chennaiboy8465
    @chennaiboy8465 Год назад +2

    தெய்வமே

  • @bijusv2222
    @bijusv2222 Год назад +6

    Super advise sir

  • @shankar2.03
    @shankar2.03 Год назад +9

    Difference between Udhayanidhi stalin and Annamalai.
    Annamalai interacts with students and motivates them.
    On the other side, udhayanidhi stalin busy in promoting movies, attending audio launch , etc.

  • @harisrenivasan1877
    @harisrenivasan1877 Год назад +4

    Beautifully answered very encouraging

  • @kaleeshwariv7900
    @kaleeshwariv7900 Год назад +3

    Super speech

  • @MurugenkalaiMurugenkalai
    @MurugenkalaiMurugenkalai 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @mariselvam2315
    @mariselvam2315 Год назад +2

    Salute bro 🚩🚩🚩🙏🙏🇮🇳🇮🇳

  • @RamuTamil-tj1sn
    @RamuTamil-tj1sn 3 месяца назад +1

    கல்வியே கடவுள் என்றும் அண்ணாமலை தான் சிறந்தவர் அவர் தான் தமிழக முதல்வர் ஆக வேண்டும் 🙏🙏🙏

  • @ganesansp4938
    @ganesansp4938 Год назад +4

    Superspeech

  • @viki909
    @viki909 Год назад +2

    அரசியல்=கல்வி அண்ணாமலை ஜி❤️

  • @adhithyasash1
    @adhithyasash1 Год назад +3

    Leader!! ❤

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Год назад +6

    எங்கே இதே கேள்வியை விடியல் முதல்வரிடம் மாணவர்கள் கேட்டால் எப்படி பதில் கொடுப்பார்...

  • @rajakounder4854
    @rajakounder4854 Год назад +3

    Good saravanan

  • @vraananthakumar1143
    @vraananthakumar1143 Год назад +4

    Good question student your 🙏

  • @manivannana9135
    @manivannana9135 Год назад +9

    🔥🔥🔥

  • @maniharish2871
    @maniharish2871 Год назад +5

    👏👏👏👏👌👌👌

  • @komethen3602
    @komethen3602 Год назад +2

    Annamalai sir great leader

  • @sunders6709
    @sunders6709 Год назад +2

    Very well explained sir.

  • @govindgovindsarathna6502
    @govindgovindsarathna6502 Год назад +2

    Super....

  • @பாரததமிழன்-ள5ற

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மொழியை வைத்து அரசியல் ஏன்? பாரதி புகழ் பல மொழிகளை கற்றதனால்

  • @hemabala5659
    @hemabala5659 6 месяцев назад

    Evryone should be updated in knowledge super answer

  • @MANIKANDAN-rq5uv
    @MANIKANDAN-rq5uv Год назад

    Great leader Annamalai Anna your a wonderful person.This time definitely I will vote for you Anna

  • @rajasankar3199
    @rajasankar3199 Год назад +2

    Defintion of QUALITY ❤️