அப்படிப்போடு சபாஷ் டா பேராண்டி

Поделиться
HTML-код

Комментарии • 86

  • @kalamathisathiyamoorthy203
    @kalamathisathiyamoorthy203 7 месяцев назад +15

    இது போன்ற பிழை களுடன் எழுதுவதை யும் வாசிப்பதை யும் பார்த்தால் மெல்ல தமிழ் இனி சாகும் என்பது உண்மைதான்

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 7 месяцев назад +3

    நல்ல பதிவு நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @usmankanis6351
    @usmankanis6351 5 месяцев назад +4

    எழுத்துகளின் பிழைகளை பார்ப்பதற்க்கு பதில் அதில் வருகின்ற கருத்தை மட்டும் சிந்திக்கவும்

    • @minikathaigal
      @minikathaigal  5 месяцев назад

      மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @RAVICHANDRANV-p3s
    @RAVICHANDRANV-p3s 7 месяцев назад

    Praise the Lord, Amen,

  • @umadevisubramanian8074
    @umadevisubramanian8074 7 месяцев назад +2

    Thank you for your reply and thanks again for taken the. Comment in magnanimous way

  • @soosairaj1534
    @soosairaj1534 7 месяцев назад +6

    வரிக்கு வரி எழுத்துப் பிழைகள். இதனால் அர்த்தம் அனர்த்தமாக உள்ளது. பிறர் தெ😅ரிவித்துள்ள கருத்துகளும் இதைத்தான் தெரிவிக்கின்றன. திருத்திக் கொள்வது நலம்.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      கண்டிப்பாக 🙏

    • @geethasrinivasan162
      @geethasrinivasan162 6 месяцев назад

      Ññññnnññnnnññnnñnñnnnñnñnñnnnnnnnnnnnnnnnnnnnnñññnñnñnñnñnnnnnnnnnñññnñnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn5o​@@minikathaigal

  • @vaniparameswaran9130
    @vaniparameswaran9130 7 месяцев назад +3

    Mudhalil tamizhai neeraaga ezhudhavum malai, valukki alla mazhai, vazhukki

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад +1

      திருத்தி கொள்கிறேன் 🙏

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 7 месяцев назад +2

    Storywith good moral. 2nd generation teaching the responsibility and duty towards the elders. Liked it. But tamil letters should be corrected.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      Thank you very much for your valuable comments,,, definitely I will correct it 🙏🙏

  • @nagalaks5378
    @nagalaks5378 6 месяцев назад

    Super

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 месяцев назад +6

    GOOD LESSON TO MADAN HIS FATHER AND MOTHER
    SUPERB STORY
    HOW IS MY COMMENTS TELL ME
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад +2

      Always good and correct feedback,, thank you so much 🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 7 месяцев назад

    நல்ல பதிவு.நட்பே❤

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад +1

      நன்றிகள் சகோ 🙏🙏,, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🙏🙏

  • @Suganyatalkstory
    @Suganyatalkstory 7 месяцев назад

    சில கதை நம்மை எவ்வாறு சிந்திக்க வைக்கிறது ❤

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад +1

      உண்மை,, மிகவும் நன்றி 🙏

  • @MaryDavid-v2j
    @MaryDavid-v2j 5 месяцев назад +1

    நிறைய எழுத்து பிழைகள் உள்ளன சரி செய்யவும்

    • @minikathaigal
      @minikathaigal  5 месяцев назад

      மன்னிக்கவும் சரி செய்து கொள்கிறேன் 🙏🙏

  • @piravar-k3i
    @piravar-k3i 6 месяцев назад

    காலம் அப்படி.பெற்றவகளை பிள்ளைகள் புறக்கணிக்கிறார்கள். கலிகாலம்.😢😢😢

    • @minikathaigal
      @minikathaigal  6 месяцев назад

      உண்மை,, உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @indirakumar6183
    @indirakumar6183 7 месяцев назад +1

    தோலுக்கு மேல் வளர்ந்த

  • @Idrives-px7fq
    @Idrives-px7fq 6 месяцев назад +2

    இந்த எழுத்து பிழைகள் உள்ள கதையைப் படிக்கவும் கேட்கவும் பிடிக்கவில்லை இது போலப் சொல்வதைவிட பேசாமல் இருப்பது நல்லது

    • @minikathaigal
      @minikathaigal  6 месяцев назад

      திருத்தி கொள்கிறேன் 🙏

  • @svaidehi8274
    @svaidehi8274 7 месяцев назад +33

    மலை இல்லை, மழை, வளுக்கி இல்லை வழுக்கி,. Plz read properly

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад +16

      OK I will correct it,, thank you for your feedback 🙏🙏🙏

    • @regism1331
      @regism1331 7 месяцев назад +2

      ரொம்பா முக்கியம் ...

    • @koteswaris6474
      @koteswaris6474 6 месяцев назад +3

      😢😢😢

    • @koteswaris6474
      @koteswaris6474 6 месяцев назад

      😢😢😢

    • @sjanardhan3584
      @sjanardhan3584 6 месяцев назад

      கதைகள் எழுத ஆர்வம் உள்ளவர்கள் முதலில் தமிழ் வார்த்தைகள முழுமையாக தெரிந்து கொண்டு, பின்னர் கதை வடிவமைக்க வேண்டும். அரை குறையாக தமிழ் படித்து விட்டு கதை எழுதினால் இப்படித்தான் இருக்கும்.

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 7 месяцев назад

    Super super super

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      Thank you very much for your comments 🙏

  • @lalitharajan8454
    @lalitharajan8454 6 месяцев назад

    Story la Tamil spelling mistake Iruku.😊😊

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jkiruba5203
    @jkiruba5203 6 месяцев назад

    இந்த மாதிரி ஜென்மங்களுக்கு சொன்னாத்தான் புரியுமாக்கும் சோறுதானே திங்கறாங்க நன்றி கெட்டவர்கள் தன்னோட மனைவியை தட்டிக்கேட்க துப்பில்லாத மகன் இருந்து என்னபயன் நல்லவேளை கெட்டவ வயித்துல ஒரு நல்லவன் பேரனா பொறந்துவந்து பாட்டி தாத்தாவை காப்பாத்துனான் நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் நம் தமிழுக்கு ஏற்பட்ட கொலைகள் இந்த மாதி ரியான எழுத்துப்பிழைகளை இன்னமும் தொடர்ந்து படிக்க நேரிட்டால் எங்களுக்கு தெரிந்த தமிழும் தெரியாமற்போகும் ஆபத்து உள்ளது எனவே தமிழ் தெரிந்தவர்களை வைத்து எழுதச்சொல்லி பிரசுரியுங்கள் நன்றி

    • @minikathaigal
      @minikathaigal  6 месяцев назад

      மிகவும் நன்றி 🙏🙏சரி செய்து கொள்கிறேன்

  • @santhapadmanaban4259
    @santhapadmanaban4259 7 месяцев назад +2

    தமிழ் இனிமையான மொழி ஆனால் இவ்ளவு எழுத்து பிழை மிகவும் தவறு

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      திருத்தி கொள்கிறேன் 🙏🙏

    • @RajRaj-g4w
      @RajRaj-g4w 7 месяцев назад

      இவ்வளவு என்பது தான் சரியானது.

  • @DevigaRani-t5q
    @DevigaRani-t5q 7 месяцев назад +1

    எழுத்துப் பிழை அதிகம் படிக்கப் பிடிக்கவில்லை

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      ஆமாம் உண்மை,, சரி செய்து கொள்கிறேன் 🙏

  • @indirakumar6183
    @indirakumar6183 7 месяцев назад +1

    வழி

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 7 месяцев назад

    தமிழை சரியாக எழுத கற்றுக் கொண்டு எழுதுங்கள்

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      மிகவும் நன்றி,, சரி செய்து கொள்கிறேன் 🙏

  • @gopalk605
    @gopalk605 6 месяцев назад

    Mudhalil tamilai tamilaha eluthavum.

    • @minikathaigal
      @minikathaigal  6 месяцев назад

      மன்னிக்கவும் 🙏🙏

  • @indirakumar6183
    @indirakumar6183 7 месяцев назад

    பிழை அதிகம்

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      உண்மை,, திருத்தி கொள்கிறேன், thank you 🙏

  • @umadevisubramanian8074
    @umadevisubramanian8074 7 месяцев назад

    Why 'zha' has not been written properly and in pronunciation also
    'la' .while reading or hearing the story there is little irritation. Could not be read or heard.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      I will correct it for upcoming stories,, thank you 🙏

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 7 месяцев назад +2

    Story okay but Tamil words romba mosam

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 7 месяцев назад +2

    மஹா மட்டமான தமிழ். எழுத்துப்பிழை இலக்கணப் பிழை நிறைந்தது.கதை சொல்வதைக் கேட்டு காது வலி. படித்து கண்வலி. தமிழ் நன்கு கற்றுக் கொண்டு எழுதவும்.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад +1

      மன்னிக்கவும் தவறு சரி செய்து கொள்கிறேன் 🙏

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 6 месяцев назад

      மட்டமான உங்களுடைய இந்த கருத்து உங்களை கேவலப்படுத்துகிறது

  • @70719601960
    @70719601960 7 месяцев назад

    .முதலில் தமிழை நன்று கற்று கொள்ளுங்கள். ஆனால் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      நன்றிகள் பல,, திருத்தி கொள்கிறேன் 🙏

  • @ThilagamaniSubramani
    @ThilagamaniSubramani 7 месяцев назад

    Badtamil

  • @rajini59
    @rajini59 7 месяцев назад

    Pls don't read the story with wrongly phonetics.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      I will correct it, thank you 🙏

  • @baskeramal6619
    @baskeramal6619 7 месяцев назад

    தமிழே இவ்வளவு தகறாரா

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      மன்னிக்கவும் சரி செய்து கொள்கிறேன்

  • @guruswak
    @guruswak 7 месяцев назад

    Zhai written as Lai. The wrong pronunciation and more tamil mistakes.

  • @vijayshriram4206
    @vijayshriram4206 7 месяцев назад

    So much of spelling mistakes. Stop this type of writing

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      By mistakenly I made this, I will correct 🙏

  • @kamalakg210
    @kamalakg210 6 месяцев назад

    dont kill tamil.malai alla mazhai in tamil

  • @kalaiarasiravisankar270
    @kalaiarasiravisankar270 7 месяцев назад

    Learn Tamil, so many mistakes.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      I will correct it, thank you 🙏

    • @kalaiarasiravisankar270
      @kalaiarasiravisankar270 7 месяцев назад +2

      @@minikathaigal all the best. You can improve. Good concept. 💐

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w 7 месяцев назад +3

    தமிழ் எழுத்துக்கள் அதிக பிழையாக உள்ளது.

    • @minikathaigal
      @minikathaigal  7 месяцев назад

      இனி வரும் பதிவுகளில் திருத்தி கொள்கிறேன் 🙏