OLD chain type grinder how to fix drum bearing எளிதாகப் பழைய மாடல் கிரைண்டர் பேரிங் மாற்றலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 38

  • @ravishanker1941
    @ravishanker1941 Год назад +3

    சூப்பர் அண்ணா அருமையாக உள்ளது காமெடியும் அருமை அண்ணா மிக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👍🙏🙏🙏🙏🙏😍😍😍😘😘

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் நன்றிகள் 🤝❤️

  • @vasanthakumar2368
    @vasanthakumar2368 28 дней назад +1

    Full ah grees vaika solradhu nalla idea sir superrr

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  28 дней назад +1

      மிக்க நன்றி நண்பரே வைப்பதினால் நமக்கு ஒரு உபயோகம் தண்ணீர் இறங்கினாலும் துருப்பிடிக்காது 🤝🤗🥰🤝

  • @kumersanpriya6489
    @kumersanpriya6489 Год назад +4

    Grinder drum alignment seivathu eppadi video

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +4

      இந்த கிரைண்டர் எந்த புறம் வளைந்து ஓடுகிறதோ அதை ஒரு சைடு நகர்த்தி அதை டைப் செய்த பிறகு மறுபடியும் சுற்ற விடவும் சுற்றும் பொழுது ஓரளவுக்கு சரியாக ஓடினால் மறுபடியும் மெதுவாக இன்னொரு புறம் நகட்டி டைப் செய்து சென்றாக வைத்து டைப் செய்தால் போதும்

    • @kader1718
      @kader1718 Год назад +2

      Which 2litre table top is best bro

    • @kader1718
      @kader1718 Год назад +1

      Please tell bro

  • @safamarwa2839
    @safamarwa2839 5 месяцев назад +2

    very very good work thank you👍👍👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 месяцев назад +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝

  • @deepakk9713
    @deepakk9713 5 месяцев назад +2

    excellent work and teaching bro,thank u somuch for ur great teaching ,skills ,points every things bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 месяцев назад +1

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰

  • @sekaranpt2046
    @sekaranpt2046 6 месяцев назад +1

    Sir. Handal wood udaithal repair aguma

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 месяцев назад +1

      ஒன்றும் கவலை வேண்டாம் நண்பரே என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் முழு விவரத்தையும் சொல்கிறேன் 🥰🤗🤝

  • @kader1718
    @kader1718 Год назад +2

    Which 2 litre table top is best bro

  • @EsakkiAnand-b8h
    @EsakkiAnand-b8h 2 месяца назад +1

    🙏👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 месяца назад +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝

  • @hanifar__31
    @hanifar__31 Год назад +2

    Bro namma work ku thevayana tools la pathi oru video poduga bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +3

      கண்டிப்பா வீடியோ வந்து எடிட் பண்ணி வச்சிருக்கேன் சில வேலைப்பாடுகள் எல்லாம் இருக்கு அதனால கூடிய விரைவில் நம்ம டூல்ஸ் சம்பந்தப்பட்ட வீடியோ விரைவாக நான் அப்லோட் பண்றேன் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றி 🤝

    • @hanifar__31
      @hanifar__31 Год назад +1

      @@srigayathriservicecenter 👍👍👍

  • @rajarajan2206
    @rajarajan2206 Год назад +1

    Bro machine Odum pothu drum alasuthu mavuka keela sinthu thu enna problem

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +2

      ட்ரம் பேரிங் போனாலும் அந்த மாதிரி அலசீட்டு ஓடும் இல்ல ட்ரம் அலைன்மென்ட் மாறினாலும் அந்த மாதிரி அலசி ஓடும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      மேலும் சந்தேகங்களுக்கு என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898034

    • @SivaKowsalya-ww7wt
      @SivaKowsalya-ww7wt 7 месяцев назад

      Grinder stone loose aachuna enna seivthu

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 6 месяцев назад +1

    அருமை🙏

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 месяцев назад +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 29 дней назад +1

    Hi sir vanakkam
    This service how much charge sir

  • @hellomakkala
    @hellomakkala 7 месяцев назад +1

    Wire melting enna reason aa iruku..tharuncha solunga bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 месяцев назад +2

      மோட்டார் என்ன ஆம்ஸ் இதுக்கு தகுந்த மாதிரி தான் ஒயர் போடணும் ஒயர் குவாலிட்டி கம்மியா போட்டா வயர் மெல்ட் ஆகத்தான் செய்யும் நன்பரே 🤗

  • @manivannan-lr7nn
    @manivannan-lr7nn 11 месяцев назад +1

    Capacitor ena value bro

  • @ushanandhini5606
    @ushanandhini5606 8 месяцев назад +1

    Thanks sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰🤗🤗

  • @ushanandhini5606
    @ushanandhini5606 8 месяцев назад +1

    Please sir banglore service panuravaing erukala sir please help panuinga

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      சார் வணக்கம் பெங்களூர்ல இந்த அளவுக்கு சர்வீஸ் பண்றவங்க இருக்காங்களான்னு தெரியல நீங்க கூகுள்ல சர்ச் பண்ணி பாருங்க

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +1

      கண்டிப்பா யாரோ ஒருத்தர் இருப்பாங்க சார் googleல நீங்க என்ன அட்ரஸ்ல இருக்கீங்க லோ அந்த அட்ரஸ் நீங்க டைப் பண்ணி கூகுள்ல சர்ச் பண்ணி பாருங்க