நண்பரே நான் 1987 ஆண்டு டிப்ளமோ முடித்து கடந்த ஆண்டுவரை வாகணம் ஓட்டி வந்தேன். நிறைய அணுபவம் உள்ளது. உங்கள் அணுகுமுறை அற்புதம். வாகணம் வாங்குபவரின் நம்பிக்கை பெறுவதுதான் தொழிலில் முதன்மை அதை நீங்கள் நன்கு செய்கிறீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பாராட்டுகள்.
உங்களின் மூலம் கார், வாகனங்கள் வாங்கும் மிக பெரிய பயம் போய்விட்டது... நீங்கள் தரும் தகவல் வாகன விழிப்புணர்வு மிக சிறப்பு.... மிக்க நன்றி.... தங்களின் தொடர்பு எண் வேண்டும்...
வணக்கம் : இந்த வண்டியின் விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி. .மீண்டும் omni வன்டி நடுத்தர விலை செல்லுங்கள். ; உன்மையை பிடிக்காதவர்கள் கருத்தை படிக்காதீர்கள்..உங்கள் முயற்சி வெல்க.நன்றி வணக்கம்.
நல்லது சொன்னால் ஒரு சிலர்க்கு பிடிக்காமல் போகலாம் அவர்களை மைன்ட் பண்ண வேண்டாம். நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைப்பவர்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு வேண்டி நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள்
அருமை சூப்பர் நிறைய பேர் வண்டி வித்தா போதும் ன்னு அதிகமான கதைகளை சொல்லி வித்து விடுவார்கள் வாங்கியவர்கள் பாவம் உங்கள் நல்ல எண்ணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்
நண்பரே நான் 1987 ஆண்டு டிப்ளமோ முடித்து கடந்த ஆண்டுவரை வாகணம் ஓட்டி வந்தேன். நிறைய அணுபவம் உள்ளது. உங்கள் அணுகுமுறை அற்புதம். வாகணம் வாங்குபவரின் நம்பிக்கை பெறுவதுதான் தொழிலில் முதன்மை அதை நீங்கள் நன்கு செய்கிறீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பாராட்டுகள்.
Prakask Ramamoorthy
அருமையான உங்கள் விளக்கம் கார் வாங்க தேவையான பல தகவல்களை என்னால் தெரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்ல நோக்கம் என்றுமே தோல்வி அடையாது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
OK sri
சூப்பர் 👍🤝🏻
உங்களின் மூலம் கார், வாகனங்கள் வாங்கும் மிக பெரிய பயம் போய்விட்டது...
நீங்கள் தரும் தகவல் வாகன விழிப்புணர்வு மிக சிறப்பு....
மிக்க நன்றி....
தங்களின் தொடர்பு எண் வேண்டும்...
இன்னும் வண்டிய பத்தி தெரியாத வர்களுக்கு இன்னும் சொல்லுங்க.நானும் அதில் ஒருவன்.
நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிர்கள்
nan oru omni vaanganum nu ninajen.ithu oru help pa iriku bro.thank you
அருமைஉயர்வு உங்கள்அருகில் நெல்லையின் சிறப்பே உழைப்புபம்உண்மமையும்தான்
வணக்கம் : இந்த வண்டியின் விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி. .மீண்டும் omni வன்டி நடுத்தர விலை செல்லுங்கள். ; உன்மையை பிடிக்காதவர்கள் கருத்தை படிக்காதீர்கள்..உங்கள் முயற்சி வெல்க.நன்றி வணக்கம்.
thanks for your demo
best wishes to you
சார் எந்த ஊர்
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்.
நண்பா எனக்கு ஒரு ஆம்னி வேண்டும் லோ பட்ஜெட்
நல்லத சொன்னா அப்படிதான் எதிர்ப்பு வரும் யூ டோன்ட் பீல் நன்பா u continue👌👍💐
அண்ணே நான் பார்த்த பதிவில் மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்
Fantastic explanation bro...you keep it up bro...
mudhal murayaaga ungal virpanai video parkiren ..migavum arumai ..ungal iniya manam pol, viyabaaram inimayaaga peruga vaalthukkal sagodhara ...
அன்னன் உங்கட்ட நான் ஒரு ஆமினி வாங்குனேன் நல்ல வண்டி 2006 மாடல் - ரேட் - 95500 ன்னு சூப்பர்
எந்த ஊரு...
K Antony phone number Enna bro
60 RS MELA ILLA NEENGA VANGUNATHU VILAI ATHIKAM
சார் எந்த ஊர்
Anna last varaikkum rateta sollave illeya anna ean anna payangara vilaiya anna
Neenga sonnathu rompa payan uadayathu broo thank you valga valamudam
Bro 1.30 lakes Ku Omni iruntha sollunga.
செம சகோதரா, என்னுடைய நீண்ட நாள்
சந்தேகம் இந்த வீடியோ மூலம்
கிளியர்.உண்மை,உழைப்பு,
என்னைக்குமே உயர்வுதான்
சகோதரா.
நல்லது சொன்னால் ஒரு சிலர்க்கு பிடிக்காமல் போகலாம் அவர்களை மைன்ட் பண்ண வேண்டாம். நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைப்பவர்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு வேண்டி நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள்
Good information. Nalla pesuringa bro.
அருமை சூப்பர்
நிறைய பேர் வண்டி வித்தா போதும் ன்னு அதிகமான கதைகளை சொல்லி வித்து விடுவார்கள்
வாங்கியவர்கள் பாவம்
உங்கள் நல்ல எண்ணத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துகள்
Nala news sonninga. Nanba vaalthukal ungal nala manathirku
ரொம்ப நன்றி அண்ணா.👍🙏
Super nanbaa ..ungal thozhil sirakka en manamaarntha vaazhththukkal ...Vazka vazhamudan ..Unmai entrum vellum ...
Bro omni 2005 model petrol engine spare plug aadi aadi change pana vendiyatha iruku, solution solluga bro pls.
Mathan Raja engine oil consume pannuthu bro, athiga km odirukum piston rings change pannanum or cyclinder blog change pannanum
உங்களுடைய வியாபார உக்தி ரொம்ப நல்லா இருக்கு
எங்க Family க்கு Own Use க்கு mileage வர Car என்ன வாங்கலாம். Bro?
Petrol Or Diesel Ethu Venum.. Epati VenuM High Specifications Cars Or Low Specification Cars.... Ethu Sulunga Nanbaaaa
Ertiga vangalam bro...
Alto best
Congrats bro 💐💐💐💐💐
Indica is best
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி
அழாகன முறையில் விளக்கம் கொடுக்றீங்க
இந்த துறையில் சிறந்து விளங்க இறைவனிடம்
பிறாத்திக்கிறேன்🤲🏻
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Super bro
நன்றி நண்பா அருமையான யோசனை .....செம்ம 🙏🙏
நன்றி
Bro omni low budgetla soluga
I have omni.. U want.. Price 50000
@@krishnakumark8061 model pls bro
Nallathai pesurienga good
Super bro... ஓரளவுக்கு நல்ல ஆம்னி ரேட் ப்ரோ?
Maruti alto milage ilke matuti 800
ungal nalla ennathuku menmelum uyara vazthukal.
இந்த 2010 மாடல் நீல களர் என்ன விலை
1.50laks sonnanka nenaiken
Final price yevlovo
நல்ல என்னம் உண்மை உங்களிடம் இருக்கு இதை எப்போதும் தொடருங்கள் அண்ணா நன்றி
இது எந்த இடத்தில் இருக்கு சகோ
I am need shift
Thirunelveli pavoortchatram
Super Bro nice video ... sila Peru poramaila sollirupanga.. neenga car pathi nalla explain kodukiringa . All the best.
1.50 L Ku oru nalla car sollunga broo secondhand la
Super jiii......na car vangurathuna athu mmj than .........super
நல்லா பண்றீங்க எந்த ஊரில் இருந்து பேசுறீங்க
திருநெல்வேலி
தகவலுக்கு நன்றி
Nenga new camera kuda vanga venam bro ana oru nalla mble la clear ah video yadunga
Arumai
சூப்பர் சூப்பர் நல்ல கருத்து நண்பா
Maruti eeco pathi solung bro
Comport Ah Irukum Nanbaaa... Vankulam....
வாழ்த்துகள் நண்பா.
நன்றி
இது எந்த ஊரு திருநெல்வேலி யா
s
மாருதி ஆம்னி 2017 என்ன ரேட்டுக்கு போவோம்
Arumai ungaloda language slang super
Please create whatsapp group bro
What's app group number please
Thanks bro சூப்பரா சொன்னிங்க நிறைய கார் சொல்லுங்க சுமோ ku சொல்லுங்க
Bro nanum omni vagalamnu irukken unga number sent pannuga
Bro best information.super panirigaa.omni info good.neega correct ahaa sollurigaa
Very good message omni எந்த மாடல் வாங்கலாம்
Sir அருமையா விளக்கம் சூப்பர்
தம்பி அருமையான விளக்கம்
வாழ்த்துக்கள்
நல்ல தகவல் நன்றி..
அருமையான விளக்கம் சகோ
Needulhi vaalga
Intha kalathuleh nermaiya irukkeh.
Yen vaalthukkal .
Bro 2008 model carburettor engine milage eavalavu kidaikkum
unmaya pasuringa tambi good
Nice bro very good information thank you
Supper annan. enakku shencottai than nan ippam kuwait la irukken voorukku vanthu kandippa uggala thedi varuvven..
neegga pesuratha vachea nalla theriuthu poi solla mattigganu. nambikkayoda varuven nalla car tharuvigganu....
அருமையான விளக்கம்..... நன்றி....
மேலும் TATA ACE second's vehicle எப்படி பார்த்து வாங்குவது என்று விளக்கவும்......
I am from Kerala very good explanation Thank you
arumai dear vallthukkal Cellam
U r comment is nice and super. Correct speech and vechile explanation is superb
Arumai bro valthukkal
Vazhthukkal nanba. Arumai
Ippadiye nermaiyaga unmai matrum pesungal vaazkayila nalla nilaikku vafuvinga.
God bless you
தென்ராஜ் அன்னா உங்க விடியோ எல்லாம் எனக்கு மிகவும்பிடித்தது.உங்கள் சேவை தொடரட்டும்.All the best 😊👍
Arumai nanba un nermaiku valthukal keep it up .....
Sir naga vand vagalamnu mudivu paneruko. Onga karuthu pudichuruku
எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நிச்சயமாக உங்கள் வார்த்தைகள் நம்புகிறேன்.. நீங்கள் உங்களின் உண்மையே தொடருங்கள்.. வாழ்த்துக்கள்
Very very nice move bro... keep it up.. Also upload luxury cars..
Hi bro Naa vachirukkira Omni type one sales panna mudiyuma 1997 model appati sales panna mudiyuma
நன்றி அண்ணா நல்ல வண்டிகள் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்
Super bro
eco and Omni car any one best please answer me brother
Brother school kulathaikala alachu poganum low budget solluga mpf model
Super very Nice. 👌
Very good bro fantastic upgrading
Tata Indigo revaluation irukkuma plz sollugga bro
Very informative 🎉
Sir omni car 1999 mpf engine enna piece LA adukkalam sollungka sir
1999 model endorsed panna nallarukuma
Good information, thanks
Sir Omni Enna modal edukkalam
Thanx bro, nice clarification about carbrtor and mbf. Best of luck
Anna vanagam omini corperet injen mpf enjeen parthu vangurathu theleva sollunga na pls enagu sareya type pannavarathu na felling mistake vantha sorry na Enna pajjetla omine etutha nallaerukum sollunga na pls
சூப்பர் டா தம்பியபுள்ள தேன்ராஜ்
Good explain bro.thanks
2008model இப்ப வாங்கலாமா bro
Super nanbaa low budget omni petrol poddu oddinaa nallaa erukkumaa broo
Super speech Anna thank you
நன்றி ஜீ
Very thanks bro
Thanks to information Bro
Nanba ungakitta karnataka registration vandigal kidaikkuma
Reply please.
Engine performance epdi bro check pandrathu... Athaium konjam solunga...
Thalaiva Unmaiya mattum pesuringa. Romba nandri