ஹோட்டல் ஸ்டைல் புரோட்டா பெப்பர் சிக்கன் ‌ எங்கள் வீட்டில்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 73

  • @chellammals3058
    @chellammals3058 Год назад

    அருமை அருமை

  • @sundaramoorthy3699
    @sundaramoorthy3699 2 месяца назад

    Nagappattinam 80 🌹🌹

  • @srinivasan-gy8jo
    @srinivasan-gy8jo Год назад

    Arumai thozhi valga valamutam

  • @nithish8688
    @nithish8688 Год назад +1

    Sister servant kidaikira varai dish washer use pannunga plss

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      மிஷின் சுத்தம் செய்வது எனக்குப் பிடிப்பதில்லை அதனால்தான் நானே சுத்தம் செய்து கொள்கிறேன்

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 Год назад

    சூப்பர் சுமதி அக்கா எங்க ஊர் கும்பகோணம் 50ரூபாய் வர்கோல் உங்கள் சமையல் சாப்பிட வேண்டும் மிகவும் அருமையாக உள்ளது

  • @praveenamahendran4590
    @praveenamahendran4590 Год назад

    Ingayum 30rupa than aana nangale ready paniduvom vangamatom amma mayiladuthurai enga ooru.

  • @vijesupersisterkarthik3670
    @vijesupersisterkarthik3670 Год назад

    Veg kurma super

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад

    சூப்பர் தோழி வீட்டில் பரோட்டா செய்து கொடுத்து 👌

  • @sambhashivamlekha9336
    @sambhashivamlekha9336 Год назад

    It's 100 rs. for broom in Bangalore

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    👏👏👏👌👏

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Год назад +1

    குருவி அழகா தீன் சாப்பிடுது புரோட்ட சூப்பர் தோழி ஈக்கமாரு எங்க ஊர்ல70ரூபா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க ஆனாலும் விலை மிகவும் அதிகம் தான்

  • @malligav5302
    @malligav5302 Год назад +2

    சுமதி புரோட்டா & சிக்கன் குருமா & வெஜ் சால் னா அனைத்தும் அருமை . பாவம் நீ அவ்வளவு பாத்திரங்கள் தேய்ப்ப து பார்க்க கஷ்டமாக இருக்கிறது சுமதி .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா மதுரையிலிருந்து மல்லிகாம்மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      இப்ப எனக்கு நல்லாவே பழகி போச்சிங்க பாத்திரம் சீக்கிரமாவே தேய்த்து விடுகிறேன்

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Год назад +1

    Sooper Amma neenga yepoyumay nalla homemaker

  • @pushpap512
    @pushpap512 Год назад

    Dish washer vanginho

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 Год назад +4

    நீங்கள் எல்லோரும் சமமாக உட்கார்ந்து சாப்பிடும் அழகு ❤
    மனிதர்களை சமமாக மதிப்பது சந்தோஷம் 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      நாம என்ன செய்கிறோமோ அதை தாங்க நம்ம தலைமுறையும் செய்வாங்க

  • @lakshmisathish7432
    @lakshmisathish7432 Год назад

    Your wife's reception dress details

  • @tharagovindasamy8701
    @tharagovindasamy8701 Год назад

    Neenga 3 per thane pathiram kammiya use pannunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      நான் எப்போதும் எங்க மூணு பேருக்கு மட்டும் சமைப்பது கிடையாது இங்கு வருபவர்கள் எல்லோருக்குமே சமையல் செய்து வைத்து விடுவேன் செய்ய வேண்டாம் என்று நினைத்தால் கூட என்னால் செய்யாமல் இருக்க முடியவில்லை

  • @saravanans5666
    @saravanans5666 Год назад

    Super sister 🎉🎉🎉❤❤❤

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Год назад

    Veedu romba azhagu unga husband romba simple neenga romba ethartham blessed mom❤❤enna company madam vachu irukinga

  • @kishoremurugan8642
    @kishoremurugan8642 Год назад

    Super amma

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Год назад +1

    Super sumathi

  • @alamelusuresh9950
    @alamelusuresh9950 Год назад

    Hai Sumathi ennaki nangal mecheri bathrakali amman thareseka vanthiruthom meka arumaiyana Kovil ungalal than entha Kovil engaluku theriya vanthathu tq so much sumathi

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Год назад +1

    Enka oorla chinna vilakamaru 25 rs

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq Год назад +2

    Just enjoyed the way you cooked the parotta & salna and not to mention the serving procedure. It was jolly watching .

  • @raduvedi
    @raduvedi Год назад

    Sumathima and Rajasekhar sir match made in heaven🥰

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 Год назад +1

    அருமை அருமை ❤

  • @sakunthalalakshmanan4741
    @sakunthalalakshmanan4741 Год назад

    Coimbatore broom 60 rs unga urula cheep rate mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டு தான் அடுத்த ஊர்ல எவ்வளவு தெரியும் போது தான் நம்ம ஊர்ல பரவால்ல அப்படிங்கறது தெரியுது

  • @snekhar608
    @snekhar608 Год назад

    Red colour flower plant name please Amma

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 Год назад

    Round pottu ungalku azhaga iruku sumathi Amma🥰

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Год назад

    Super 👌 sumathi

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад

    Super cute 🥰👍👍👍👍👍

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq Год назад +1

    Sumathi plz take care of your hair ma go for oul massage, take in good supplements,keerai, biotin,eggs,sea fish etc....

  • @jayanthisampath8961
    @jayanthisampath8961 Год назад +1

    25.rupees 😊

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Год назад

    தென்னை விளக்குமார் 70 ரூபாய் திருவண்ணாமலையில் .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ரொம்ப அதிகமான விலை தாங்க உங்க ஊருல

    • @minimilaani6968
      @minimilaani6968 Год назад

      20 ரூபாய், தேனியில்.😅

  • @dineshkanna5592
    @dineshkanna5592 Год назад

    பரோட்டா பாக்கவே சாப்பிடனும் போல இருக்கு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      வாங்க ஒரு நாள் பரோட்டா போட்டு விடலாம்

  • @gayugayu9932
    @gayugayu9932 Год назад +2

    Sumathi Amma super

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад

    Hi sis unga purotta cakikan geraivi super sistar 👌👍🙏💐

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 Год назад +4

    Kumunjuketea eathana neram porata podarathu pavam.haita oru kalupodunga mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் நானும் டைனிங் டேபிளில் செய்ய சொன்னேன் கேட்கவே மாட்டேன் சொல்லிவிட்டான் 30 புரோட்டா தானே நானே செய்து விடுகிறேன் என்று சொல்லி விட்டான்

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 Год назад +1

    Akka add kalpassi to salna,, gives more flavour to salna

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад +1

      ஆமாங்க கல்பாசி சேர்த்து நான் ரொம்ப டேஸ்டா தான் இருக்கும்

    • @ashalathakalyanram4896
      @ashalathakalyanram4896 Год назад

      Akka ,, I am your subscriber from the beginning,, I like your way in all aspects,, my mother passed away month before,, nearly 6 months were not doing well,, am very much upset,, after seeing you , I feel change, dont know to say, I like you very much,, impressed . So happy to see you..

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 Год назад

    Hai summi Akka

  • @kousalyakousi638
    @kousalyakousi638 Год назад +7

    அருமை.ஏன் சுமிம்மா அண்ணா சிக்கன் சாப்பிடமாட்டேங்கிறாங்க.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      அவர் சைவத்துக்கு மாறி ஒரு வருஷம் ஆகி விட்டது

    • @parveensha478
      @parveensha478 Год назад +1

      Due to health issues he stopped having

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Год назад

    Always super sumathi akka ❤

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 Год назад

    Akka unga veeda oru tour place thanka

  • @KavinSenthilKavinSenthil
    @KavinSenthilKavinSenthil Год назад

    Hi