நேயரின் ஜாதகத்தை புட்டு புட்டு வைத்து பரிகாரம் கூறிய ஜோதிடர் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 97

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Год назад +9

    சம்பத் அண்ணா உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் கம்பீர குரலும் உங்கள் பேச்சில் தெளிவும் இருப்பதால் நாங்கள் எல்லோரும் உங்களுடைய விசிறி அண்ணா வாழ்க பல்லாண்டு அண்ணா வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 10 месяцев назад

    Dress sens super உங்கள் நலன்விறும்பி சம்பத் சூப்ப்ர்

  • @vijayasrinivasan4614
    @vijayasrinivasan4614 Год назад +1

    இந்த ஜாதகிக்கு உண்டான ஹவுஸ் ஓனரின் பலனையும் கணித்து உள்ளீர்கள் கமெண்ட் பாக்ஸில் தாங்கள் கூறிய விஷயங்களை பற்றி கமெண்டில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ஒவ்வொரு கேள்விகளுக்கும் படிப்படியாக ஆராய்ந்து அருமையாக ஆச்சரியப்படும்படி விளக்கி உள்ளீர்கள் । வாழ்த்துக்கள் நன்றிகள் குரு வாழ்க குருவே துணை❤

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 Год назад

    நன்றி சார்

  • @dhineshjothivel
    @dhineshjothivel Год назад +4

    💯💯💯 currect

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Год назад

    திரு AM ராஜகோபால் அய்யா அவர்கள் குமுதம் ஜோதிடம் இதழில் 2002 முதல் 2018/2019 வரை இலவசமாக ஜோதிட பலன் எழுதி வந்தார்! துல்லிய பரிகார பலன்கள் அடைந்தது பல ஆயிரம் பேர்! இன்று எல்லாம் கமர்ஷியல் ஆகி விட்டது! மனிதர்கள் பார்த்தால் ஜோதிடர்கள் கஸ்டமர் என்று நினைக்கிறார்கள்! ஜோதிடம் ஒரு நல்ல பிசினஸ் ஆகி விட்டது!

  • @Ayyanar3326
    @Ayyanar3326 Год назад +5

    சகோதரா வணக்கம் 🙏🙏🙏

  • @Poke64.
    @Poke64. Год назад

    Sir உங்கள பாக்கணும் சில சந்தேகம் கேக்கணும் எங்க வரணும் சார்

  • @sanjay2685
    @sanjay2685 Год назад +1

    Nandri narpavi iyyaa

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Год назад +1

    Sir apaymad venum 21/07/1988,pm 3:35 kidaikuma?

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Год назад +3

    அண்ணா உங்க வீடியோ ஒவ்வொன்றும் பார்த்ததிலிருந்து என் கையில் கட்டி இருந்த சசாமிக்கஈர் கழட்டி விட்டேன் எங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு காமாட்சி விளக்கும் 2 துணை விளக்கு மட்டும்தான் உள்ளது அண்ணா

  • @punitham3868
    @punitham3868 Год назад +2

    Nice sir

  • @kalpanakalpana1927
    @kalpanakalpana1927 Год назад

    Anna super anna

  • @nandhakumarpalanisamy7219
    @nandhakumarpalanisamy7219 Год назад

    விருச்சிகம் விடிவே இல்லை.சாகும் விஷயம் மட்டுமே நிம்மதியா.நந்தகுமார் 25/5/1975
    நாமக்கல்.

  • @Shar1122
    @Shar1122 Год назад +1

    13/3/1976/, night 7.30 enakku eppadi irrukku pa ,enakku enna rasi natchathram

  • @Chroniclesofme_7
    @Chroniclesofme_7 Год назад +1

    Paaaaaaaa super appu

  • @pushpalatharamesh766
    @pushpalatharamesh766 Год назад

    Anna enaku twinbabys boys (13-05-2020)wednesday -1st baby name R. Elanjeliyan(11.17)pm & 2nd baby name R. Elamukilan(11.18) pm 😢😢1st baby இன்னும் vaai pesavilai. Mattum ivargal piranthapin kaluthai nerikum alavu kadan pirchanai. Dayavu seithu jathagam pathu valisollungal. En kulanthai pesavendum anna. 😢😢😢😢😢😢

  • @mailasanimuhury5478
    @mailasanimuhury5478 Год назад +1

    Very correct ,please let us know your address we live in kolkata but could come to Chennai and meet you or commumunicate by postor phone thanks

  • @thaslim3073
    @thaslim3073 Год назад +3

    ❤❤❤❤

  • @jrajju
    @jrajju Год назад +1

    25 வருடங்களுக்கு முன் ஜோதிட நூலை தொட்டேன் அது முதல் இன்று வரை அது விடவில்லை கடந்த 10 வருடங்களாக தீவிர ஜோதிட கற்றல் மற்றும் ஆய்வில் இறங்கிவிட்டேன் ஜோதிடம் தெரிந்தாலும் ஒருவருக்காவது தவறான பலன் கூறி பாதிப்பு அடைந்து விட கூடாது என்பதால் ஜோதிடம் பார்த்து பலன் சொல்ல போவதில்லை ஆனால் பலரை youtube ல் பார்த்து வருகிறேன் இப்போது ஜோசியம் பார்க்கும் இளையவரிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. ஞானத்தினால் ஏற்படும் தலைக்கனம் நன்றாக புரிகிறது அது அறியாமை நம்மை கீழே தள்ளிவிடும். AlP கண்டு பிடித்தவர் p v மூர்த்தி, அவரை பார்த்தால் மிகவும் எளிமையாக பேசுகிறார் அவர் வழி வந்தோர் அதையும் கற்று கொள்ள வேண்டும். மனிதர்கள் பல ஜோசியர்களை கண்டு நொந்து போய் உள்ளனர் பொய்க்கும் உண்மைக்கும் வேறுபாடு தெரியாது ஒருவரை நேரில் பார்த்து பேசாத வரை அவரின் நேர்மையை அறிவை அறிந்து கொள்ள முடியாது. போனில் appointment போட்டு பலன் கூறுதல் ஏற்புடையது அல்ல.15 நிமிடத்துக்குள் பலன் சொல்லி நிறைய பணம் வாங்கும் அவர்கள் எந்த நேரத்திலும் நம் கேள்விக்கு பதில் சொல்லாமல் போன் காலை துண்டித்து விடுவர் இது போல சம்பவங்கள் மக்களுக்கு ஜோதிடம் மேலே உள்ள நம்பிக்கையை தகர்க்க செய்யும் இது எல்லா ஜோதிடர்க்கும் பொதுவாக சொல்வது. உலகும் சக்கரம் போல் சுற்றி விடும் ஜோதிடத்தை நம்பும் மக்கள் அதை புறந்தள்ளும் காலமும் வரும் மாறி மாறி வரும் ஆனால் அதை விரைவாக நடத்தி விட கூடாது

    • @geetharamesh16
      @geetharamesh16 Год назад

      ஐயா வணக்கம். எனக்கு ஜாதகம் பார்க்கணும் நீங்கள் எந்த ஊர்

    • @geetharamesh16
      @geetharamesh16 Год назад

      உங்கள் ஃபோன் நம்பர் வேணும் please reply me sir,,🙏

  • @s.jayanthimalaamalaa5568
    @s.jayanthimalaamalaa5568 Год назад +1

    ஐயா வணக்கம் மிகவும் அவசரம் எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் தேதி கொடுக்க வேண்டும்
    தங்களுடைய தொலைபேசி போன்

  • @shansentha9673
    @shansentha9673 Год назад +2

    Aaiya Vanakkam
    I have so much money n seen Jathagam
    But most have them can’t say what is going to happen in future and no solution given
    Suffered a lot . Don know what is happening around me

  • @jmradha1352
    @jmradha1352 Год назад +1

    Iyya enakku appointment vendum please

  • @pradeepavenkatesh4330
    @pradeepavenkatesh4330 Год назад +1

    Father in law wiil be friendly nu sonnar aanal uyirodu illanu avara sollala. How?

  • @TheSurya9397
    @TheSurya9397 Год назад

    Anchor jathagam pola😂

  • @kalaiselvam7427
    @kalaiselvam7427 Год назад +2

    Karungali malai pathi pesunga sir

  • @Poke64.
    @Poke64. Год назад

    நான் பார்த்த ஜோசியர் பலரும் ஒரே மாதிரி ஜாதகம் சொல்லவில்லை மாத்தி மாத்தி சொல்லுறாங்க அதனால் நம்பிக்கை யில்லை

  • @latharamanujan3074
    @latharamanujan3074 Год назад +1

    Evar fees how much?
    Anyone knows?

  • @ananthinithin1020
    @ananthinithin1020 Год назад +1

    Madhu pothaiyil vidupada parigaram kurungal

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Год назад

    10.05.1974
    9.45 PM
    Chennai
    S.AROKIADOSS
    enakku solla mudiyuma.

  • @mramesh5296
    @mramesh5296 Год назад +4

    🙏🙏🙏

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Год назад +2

    Sir,அந்த ஜதாகம் அருகில் உள்ள anchor ஜாதகம் தானே.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      உங்க ஜாதகம் என்னவோ அதை பாருங்க சார், அடுத்தவங்களுடையதை பார்த்து என்ன பண்ண போறீங்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    ALP 💪

  • @arasanarasan4674
    @arasanarasan4674 Год назад +1

    எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் கஷ்டத்தில் தான் இருக்கிறோம் அதனால் தான் ஜாதகத்தின் மேல் நம்பிக்கை

  • @DYuvashri
    @DYuvashri Год назад +1

    Idhu apadiyae en life oda othupoguku

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Год назад +1

    ஐயா வணக்கம் 27 10 1988 ரோகிணி நட்சத்திரம் இடபராசி மிதுனலக்கினம் ஐயா திருமணம் எப்போது நடக்கும் பதில் தாருங்கள் நன்றி 🙏🏼 ஐயா

  • @movieloverUS
    @movieloverUS Год назад +1

    Jothidars don’t tell what a particular person has to change in his character / attitude as per his birth chart .. I think that’s how astrology will be useful for common men ..
    Instead these remedies might help for temporary solutions..Astrologers are very much needed for society sir ..

  • @Kanidarshwan1112
    @Kanidarshwan1112 10 месяцев назад

    புனிதவதி 8 அக்டோபர் 1986 8:30 காலை வந்தவாசி எப்படி இருக்கும்

  • @anandhig5563
    @anandhig5563 Год назад +1

    வணக்கம் குறிஜி எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் குறிஜி எனக்கு கடன் தீர வேண்டும் குறிஜி எனக்கு திருமணம் ஆகி 4வருடம்முடிந்து விட்டது எனது ராசி மேஷம் நட்சத்திரம் பரணி எனது கணவர் ராசி விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் எனக்கு நிறைய குழப்பம் என்ன செய்வது எங்களுக்கு சொத்தும் பிரித்து தர மாட்டிங்க எனக்கு பதில் கூறுங்கள் அண்ணா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      ஜாதகத்தை பார்த்துதான் சொல்ல முடியும் அம்மா

  • @nrameshnramesh3378
    @nrameshnramesh3378 Год назад +1

    சார் வணக்கம் யூடிபில் ஏதோ ஒரு ஜாதகத்தை போட்டு சொல்வதற்கு பதிலாக தயவு பண்ணி எனது கணவர் ஜாதகம்19:1:77 காலை5:55 நாகர்கோயிலில் பிறந்தார் ஐஸ் கம்பெனி வைத்து லாஸ் ஆகி உள்ளது ஒரு பொட்டு தங்கம் கூட இல்லை இவர் மீண்டு வருவாரா தனுசு லக்னம் தனுசு ராசி உத்திராடம் ஒன்னாம் பாதம் எந்த கோயிலுக்கு போலாம் சொல்லுங்கள்🙏🙏🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      முன் பதிவு செய்ய வேண்டும்

  • @ilamathi964
    @ilamathi964 Год назад +1

    Hi sir

  • @gnanamsivashankaran5473
    @gnanamsivashankaran5473 Год назад +2

    Sir, en magan, mattrum.magal jadagam parkka. Vendum.

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 8 месяцев назад

    சம்பத் தம்பி. யுவராஜ் ஈரோடு. ஜோதிடம் வியாபாரம் ஆகிவிட்டது. ஜோதிடம் சொல்லுவது பலிக்கவில்லை நடக்கவில்லை இது என் கருத்து

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Год назад +5

    தெளிவான விளக்கம் குரு
    நன்றாக புரிகிறது

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Год назад +1

    நான் 20 வருடங்களுக்கு முன் ஒரு ஜோசியர் எனக்கு இன்னொரு கல்யாணம் இருப்பதாக சொன்னார். இன்று வரை கல்யாணம் சேய்து கொள்ளாமல் இருக்கிறேன். இது மாதிரி தப்பாக சொன்னால் எப்படி நம்பிக்கை வரும்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      கடவுளை நம்பியோர் கைவிடப்படுவதில்லை

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 Год назад +1

    Vithiyai kooravillai
    Palan patriya vithigal?

  • @SsSs-l6s
    @SsSs-l6s Год назад +2

    No astrologer says even 50% true, thatsy we lost hope on astrology as well on astrologer sir✍️.

  • @thiripurasundari2963
    @thiripurasundari2963 Год назад +7

    எனக்கு ஜாதகத்தின் பலன் சரியாக யாரும் கூறுவது இல்லையே ஏன்

    • @velmurugancommerce5114
      @velmurugancommerce5114 Год назад +4

      ஜாதகம் தவறாக இருக்கும்

    • @veerayiveerayi7611
      @veerayiveerayi7611 Год назад

      5:35 sy8yzLy8oyz8Z8ZZ8Z8ZZZYZY 😊ZZZZ7OZYS6O66 6 6 P F s6pz0P7ff6f MPOOMP00OMO0

    • @lathaa664
      @lathaa664 Год назад

      பிறந்த நேரத்தில் சில நிமிடங்கள் மாற்ற வேண்டியது இருக்கும்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Год назад

      Neega innum sariyana jothidara parkkalanu nenaikiren

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 Год назад +1

    சு செல்வக்குமார் 27.6.1977 PM 2 ,மணி விருதுநகர் கடன் இருக்கு நான் எந்த கோவில் பேகலம்❤❤❤❤❤❤

  • @Ayyanar3326
    @Ayyanar3326 Год назад +1

    Thangalidam jadhagam parkanumey ...

  • @aniruth8562
    @aniruth8562 Год назад +1

    Sir 47 years panam illai kadan mattum dhan

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 Год назад +1

    Sir en husband name karunagaran nala valai kedika parigaram

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      கருணாகரன் என்று பெயரை வைத்து மட்டும் எதுவும் சொல்ல முடியாது அவருடைய ஜாதகத்தை முன் பதிவு செய்து பார்த்துக் கொள்வோம் நன்றி

  • @selvikandu3521
    @selvikandu3521 Год назад +1

    Nallathu seithalum sonthangal sari ilaiye en?

  • @Eswarn46
    @Eswarn46 Год назад +1

    எண்மகனுவரம்கிடைக்காவில்லை10.07.2003.மணி4.45.நீங்க

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Год назад

      ஜாதகத்தை பார்த்து தான் கனித்து சொல்ல முடியும் ஐயா, பதிவு செய்து கொண்டு தங்கள் மகனின் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளவும் ஐயா

    • @TAMILselvi-q9u
      @TAMILselvi-q9u Год назад

  • @ManiRaja-mv2dy
    @ManiRaja-mv2dy Год назад +1

    மணிராஜா 23.9.1986. 2.40 P.m

  • @ponnitips5323
    @ponnitips5323 Год назад +4

    ஐயா நா ஜோதிடம் பழக்க வேண்டும்

  • @SPARK.LIFE-TAMIL_77
    @SPARK.LIFE-TAMIL_77 Год назад +1

    ஐயா எனக்கு ஜாதகம்பார்கனும16.4.1985

  • @sathyanarayanansu5840
    @sathyanarayanansu5840 Год назад

    இரட்டை குழந்தையை பற்றி கூறவில்லை

    • @sathyanarayanansu5840
      @sathyanarayanansu5840 Год назад

      இரட்டை குழந்தை ஜாதகம் பற்றி விலக்கவில்லை

  • @kalpanakalpana1927
    @kalpanakalpana1927 Год назад

    12/06/1980

  • @arun26119
    @arun26119 Год назад

    Bjp Annamalai thambi ya paarunga Alp ya Annamalai mariye irukum Alp thambi

  • @ramuv2365
    @ramuv2365 Год назад +2

    ௭ன்னுய லக்னம் மகரம் பி தேதி 25.11.1967 ௭ன்னுய மாமனார் ௮ண்ணன் இல்லை கடன் தீரவில்லை நிலத்தால் பிரச்சினை தீரவில்லை மனைவியால் ௨தவியீன்மை 100% ௨ண்மை.

  • @ilamathi964
    @ilamathi964 Год назад +1

    Mobile number sir

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 Год назад +1

    Unga contact number ji

  • @jrajju
    @jrajju Год назад +9

    25 வருடங்களுக்கு முன் ஜோதிட நூலை தொட்டேன் அது முதல் இன்று வரை அது விடவில்லை கடந்த 10 வருடங்களாக தீவிர ஜோதிட கற்றல் மற்றும் ஆய்வில் இறங்கிவிட்டேன் ஜோதிடம் தெரிந்தாலும் ஒருவருக்காவது தவறான பலன் கூறி பாதிப்பு அடைந்து விட கூடாது என்பதால் ஜோதிடம் பார்த்து பலன் சொல்ல போவதில்லை ஆனால் பலரை youtube ல் பார்த்து வருகிறேன் இப்போது ஜோசியம் பார்க்கும் இளையவரிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. ஞானத்தினால் ஏற்படும் தலைக்கனம் நன்றாக புரிகிறது அது அறியாமை நம்மை கீழே தள்ளிவிடும். AlP கண்டு பிடித்தவர் p v மூர்த்தி, அவரை பார்த்தால் மிகவும் எளிமையாக பேசுகிறார் அவர் வழி வந்தோர் அதையும் கற்று கொள்ள வேண்டும். மனிதர்கள் பல ஜோசியர்களை கண்டு நொந்து போய் உள்ளனர் பொய்க்கும் உண்மைக்கும் வேறுபாடு தெரியாது ஒருவரை நேரில் பார்த்து பேசாத வரை அவரின் நேர்மையை அறிவை அறிந்து கொள்ள முடியாது. போனில் appointment போட்டு பலன் கூறுதல் ஏற்புடையது அல்ல.15 நிமிடத்துக்குள் பலன் சொல்லி நிறைய பணம் வாங்கும் அவர்கள் எந்த நேரத்திலும் நம் கேள்விக்கு பதில் சொல்லாமல் போன் காலை துண்டித்து விடுவர் இது போல சம்பவங்கள் மக்களுக்கு ஜோதிடம் மேலே உள்ள நம்பிக்கையை தகர்க்க செய்யும் இது எல்லா ஜோதிடர்க்கும் பொதுவாக சொல்வது. உலகும் சக்கரம் போல் சுற்றி விடும் ஜோதிடத்தை நம்பும் மக்கள் அதை புறந்தள்ளும் காலமும் வரும் மாறி மாறி வரும் ஆனால் அதை விரைவாக நடத்தி விட கூடாது

    • @GomathiDurga
      @GomathiDurga Год назад +3

      ஆமாம் ஐயா ஒரு ஜாதகம் பார்ப்பதற்கு ஐந்தாயிரத்திற்கும் மேல் வாங்குகிறார்கள்

    • @jrajju
      @jrajju Год назад

      @@GomathiDurga அவ்வளவு பணம் வாங்கும்போது உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறப்பட்டதா?
      தொகை அதிகமாக இருப்பதால் பலன் எழுதி தந்து அது நடக்காது போனால் பீஸ் திருப்பி தருவார்களா? ஜோதிடம் சேவை என்பதை தாண்டி வியாபாரம் ஆகி விட்ட நிலையில் நுகர்வோர் விதிகளுக்கு கீழே வரும் அல்லவா? நமக்கு ஏற்படும் துன்பங்கள் குழப்பங்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் இது போல் போனில் 15 நிமிட பலன் 5000 ரூபாய் என்றால் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு என்று பணத்தை தண்ணியில் விடுபவர்கள் வருவார்கள் ஏமாந்து போக

    • @arokiadoss1682
      @arokiadoss1682 Год назад

      Aamam ivargal aniyathukku panam sambathikkurarargal kettal vilaivaasi mela poduvaargal aanaal ivargal vaangum panamthukku 100% correct solla maatranga aana panam mattum 5000rs vaangurargal enna panrathu vaazhuvu thaan. Ellam kaala kudumai and karma palan ithu kooda karmala varumanu theriyala.

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 Год назад +1

    🙏🙏🙏

  • @kavithamanju7740
    @kavithamanju7740 Год назад +2

    ❤❤❤