இந்தம்மா என்ன சொல்ல வருகிறது ? அறநிலையத்துறை அரசு கட்டுபாட்டில்தானே இருக்கிறது. அப்படினா இது யார் குற்றம் ? அப்ப எதுக்கு ஜீயர்கள் கால்கள்ள விழுந்து பாதபூஜை பன்னீங்க ?
இந்த அம்மா என்ன சொல்ல வருகிறது ? அறநிலையத்துறை அரசு கட்டுபாட்டில்தானே இருக்கிறது அப்படினா இது யார் தவறு ? அப்ப எதுக்கு ஜீயர்கள் கால்கள்ள விழுந்து பாதபூஜை பன்னீங்க ?
அங்கேயே நில்லுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்...! ஆனால் படிதாண்ட விட்டு பரிகாசம் செய்து திருப்பியனுப்பிய படுகேவலம் அவர்களின் சாதி வெறியை நமக்கு காட்டுகிறது. தம்மைவிட உயர்ந்தவராய் உங்களை ஏற்றுக்கொள்ள எங்களால் என்றைக்கும் முடியாது...! நீங்கள் கலைவாணியின் செல்லப்பிள்ளையாய் இருந்தாலும் உங்களின் சாதனை சரித்திரத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத முட்டாளாய் நாங்கள் இருந்தாலும் உன்னை எங்களுக்கு கீழானவன் என்று பறைசாற்றி எங்கள் பெருமையை நிலைநாட்டிக் கொள்வோம்...! விரும்பி அடிமையாய் வாழும் இளையராஜா போன்றோர் இந்த அசிங்கத்தை ஏற்றுக்கொண்டு என் சுயமரியாதை சிறிதும் பங்கப்படவில்லை என்று மார்தட்டிக் கொள்ளலாம்...! பெரியாரை உணராத அடி முட்டாளுக்காக நாம் சங்கடப்படவில்லை...பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை தாழ்ந்து வாழும் குலம் தலைநிமிர்ந்து வாழ போராடியவர்...அந்த போராட்டத்தை பெரியார் அடியொற்றி தொடர்ந்திடும் நாமும் இளையராஜாவுக்காக அல்ல எம் குலத்துக்காக எம் குலம் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக போராடுகிறோம்...! நம் தோழரை அவமானப்படுத்தியதற்காக வேதனைப்படுகிறோம்...! பார்ப்பனியமும்...அதன் அடிமைக்கூட்டமும் இளையராஜாவை என்ன செய்துவிட்டோம்...எவ்வளவு பெருமைப்படுத்தினோம்...ஆகம விதியை மீறாமல் இருக்க சுட்டிக்காட்டியது தவறா...? கொக்கரிக்கின்றனர். அட நீதிமான்களே அவ்வளவு சிறப்பு செய்த நீங்கள்...ஒன்றாக சன்னிதிக்கு வருகிறோம் அந்த படியை நாம் தாண்டினால் கலைவானியின் பிள்ளையை படியை தாண்டி நீங்கள் உள்ளே வரக்கூடாது என்று தடுக்க வேண்டிவரும்...அது அந்த தெய்வத்தின் அருள்பெற்ற அற்புத மனிதரை அவமதிக்கும் செயலாகிவிடும்...ஆதலால் இப்போது மட்டும் நாமும் அவரோடு இங்கேயே நின்று இறைவனை வணங்குவோம் என்று சிந்தித்து படிக்கு முன் நீங்களும் நின்றிருந்தால் இத்தனை அவலமும் அரங்கேறி இருக்குமா...? அந்த சமூகநீதி சிந்தனை ஏன் உங்களுக்கு வரவில்லை...? வெறி...நாம்தான் தலையில் பிறந்தவன் என்னும் வெறி...மற்ற அனைவரையும் தங்களுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற வெறி...! இந்த வெறிதான் நீ என்ன சாதித்தாலும் நீ என்னைவிட கீழானவன்...இழிவானவன் என்பதை சொல்லவே படிதாண்டவிட்டு பரிகாசம் செய்தீர்கள். அந்த திமிரை...கொழுப்பை அந்த ஆண்டாளே மன்னிக்க மாட்டாள்...!
இந்துக்களாகிய எல்லோரும் எங்கிருந்து கடவுளை வணங்கினாலும் கடவுள் ஆசீர்வதிப்பார் நீங்கள் அவர்களை தனித்துவம் காட்டியே பேசுவதனால் அது மேலும் மேலும் மெருகூட்டப் படுகிறது பிராமணர்களை மேடை போட்டு விமர்சனம் செய்வதை தவிர்த்தாலே எல்லாம் சரியாகிவிடும்
இசைஞானி இருக்கிற வீடு பத்தாவது வீடு. நாம் இருக்கிற வீடு ஒன்னாவது வீடு. பத்தாவது வீடு தீப்பிடிக்கும் போது அணைக்காமல் விட்டால் ஒன்றாவது வீடு தீ பிடித்து எரியும் போது நம்மை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஆகவே இளையராஜாவே சும்மா இருந்தாலும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்காவிட்டாலும் நாம் தட்டிக் கேட்போம். அருள்மொழி அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி
😂😂😂😂ஆப்பு எங்க இருக்குனு கேட்டு போய் உக்காருபவர் தானே சங்கீ ராஜா??? தமிழன் எதில் குறை வைத்தான் இவருக்கு???? மோடி அய்யா காசியில பாட சொன்னதும், வியந்து, வியந்து, வியந்து பார்க்கும் வெண்ணை தானே இவர்?????
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். அனைவரையும் அரவனைக்கும் அற்ப்புத மார்ர்க்கம் விரைவில் முடிவு செய்வீர்கள் 30 கோடி இந்திய முஸ்லீம்கள் 130 கோடி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை
ilayaraja has given 7 lakhs rupees to construct oONE FLOOR OF RAJA GOPURAM TOWER OF SRIRANGAM TEMPLE ILAYA RAJAS BROTHER ALSO GIVEN 7 LAKS TO SRIRANGAM TEMPLE RAJAGPPURAM TOWER HOW THEY ACCEPT IT IDIOTIC PRINCIPLE OF BRAMINS
அலுவலகத்திற்குள் தகுதி உள்ள அனைவரையும், தேவையுள்ள அனைவரையும் அனுமதிக்கலாம், மனிதர்களுக்கும் பாகுபாடு கூடாது. அனைவரும் சமம்.
அருமையான பதிவு
இந்தம்மா என்ன சொல்ல வருகிறது ? அறநிலையத்துறை அரசு கட்டுபாட்டில்தானே இருக்கிறது. அப்படினா இது யார் குற்றம் ? அப்ப எதுக்கு ஜீயர்கள் கால்கள்ள விழுந்து பாதபூஜை பன்னீங்க ?
இங்குள்ள கோயிலனைத்தும் நமது இதைநாம் வெச்சிக்கிட்டு அவனுகள வேற கோயில் கட்டிக் கொள்ள சொல்லிடலாம்
சூப்பர் 🧡💜💚💛💙🧡👏👏👏🔥🎉🌋💥👍
திருக்குறள்தான் நமது வேதம். அதுதான் நமது வேத நூல்.
Malam by evr
@@vaithinathan6304 EVR சொன்ன அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
@@solaimuthusundaram3645 tamilthaiku kompu mulaithu viduma by evr
Super, madam
இந்த அம்மா என்ன சொல்ல வருகிறது ? அறநிலையத்துறை அரசு கட்டுபாட்டில்தானே இருக்கிறது அப்படினா இது யார் தவறு ? அப்ப எதுக்கு ஜீயர்கள் கால்கள்ள விழுந்து பாதபூஜை பன்னீங்க ?
வாடிய பயிரை துளிர்விட செய்யும் இவரது இசை, இப்படி பட்ட இசை ஞானியை பயிரைப் போல் வாட செய்து விட்டனர்.
அங்கேயே நில்லுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்...! ஆனால் படிதாண்ட விட்டு பரிகாசம் செய்து திருப்பியனுப்பிய படுகேவலம் அவர்களின் சாதி வெறியை நமக்கு காட்டுகிறது. தம்மைவிட உயர்ந்தவராய் உங்களை ஏற்றுக்கொள்ள எங்களால் என்றைக்கும் முடியாது...! நீங்கள் கலைவாணியின் செல்லப்பிள்ளையாய் இருந்தாலும் உங்களின் சாதனை சரித்திரத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத முட்டாளாய் நாங்கள் இருந்தாலும் உன்னை எங்களுக்கு கீழானவன் என்று பறைசாற்றி எங்கள் பெருமையை நிலைநாட்டிக் கொள்வோம்...! விரும்பி அடிமையாய் வாழும் இளையராஜா போன்றோர் இந்த அசிங்கத்தை ஏற்றுக்கொண்டு என் சுயமரியாதை சிறிதும் பங்கப்படவில்லை என்று மார்தட்டிக் கொள்ளலாம்...! பெரியாரை உணராத அடி முட்டாளுக்காக நாம் சங்கடப்படவில்லை...பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை தாழ்ந்து வாழும் குலம் தலைநிமிர்ந்து வாழ போராடியவர்...அந்த போராட்டத்தை பெரியார் அடியொற்றி தொடர்ந்திடும் நாமும் இளையராஜாவுக்காக அல்ல எம் குலத்துக்காக எம் குலம் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக போராடுகிறோம்...! நம் தோழரை அவமானப்படுத்தியதற்காக வேதனைப்படுகிறோம்...! பார்ப்பனியமும்...அதன் அடிமைக்கூட்டமும் இளையராஜாவை என்ன செய்துவிட்டோம்...எவ்வளவு பெருமைப்படுத்தினோம்...ஆகம விதியை மீறாமல் இருக்க சுட்டிக்காட்டியது தவறா...? கொக்கரிக்கின்றனர். அட நீதிமான்களே அவ்வளவு சிறப்பு செய்த நீங்கள்...ஒன்றாக சன்னிதிக்கு வருகிறோம் அந்த படியை நாம் தாண்டினால் கலைவானியின் பிள்ளையை படியை தாண்டி நீங்கள் உள்ளே வரக்கூடாது என்று தடுக்க வேண்டிவரும்...அது அந்த தெய்வத்தின் அருள்பெற்ற அற்புத மனிதரை அவமதிக்கும் செயலாகிவிடும்...ஆதலால் இப்போது மட்டும் நாமும் அவரோடு இங்கேயே நின்று இறைவனை வணங்குவோம் என்று சிந்தித்து படிக்கு முன் நீங்களும் நின்றிருந்தால் இத்தனை அவலமும் அரங்கேறி இருக்குமா...? அந்த சமூகநீதி சிந்தனை ஏன் உங்களுக்கு வரவில்லை...? வெறி...நாம்தான் தலையில் பிறந்தவன் என்னும் வெறி...மற்ற அனைவரையும் தங்களுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற வெறி...! இந்த வெறிதான் நீ என்ன சாதித்தாலும் நீ என்னைவிட கீழானவன்...இழிவானவன் என்பதை சொல்லவே படிதாண்டவிட்டு பரிகாசம் செய்தீர்கள். அந்த திமிரை...கொழுப்பை அந்த ஆண்டாளே மன்னிக்க மாட்டாள்...!
அம்மா அருள்மொழி நீங்கள் நீடூழி வாழ்க இன்னும் பல மடங்கு அதிகமாக விவரங்கள் அடுத்த தலைமுறையை வழிநடத்துங்கள்
Super ❤❤❤
🎉 சிறப்பு அம்மா
தமிழர்களின் கவலை வலி சந்தோசம்...அனைத்திற்கும் அவர் இசை மட்டுமே மா மருந்து இது தமிழ் நாடுக்கே அவமானம்
ஜெய் பீம் we agitate against the sanathanam and parpana atrocity
அம்மா உங்களைப்போன்ற அறிவுசர்ந்தவர்கல் மனிதனை மேன்மைப்படுத்தும் , வாழ்த்துக்கள்
பாலபாரதி பேச்சு அருமை
இவர் பெயர் அருள்மொழி.
அய்யா,
அய்யோ😅😅😅😅😅
புது மொபைல் வாங்கினிங்களா 😂😂😂😂
சிறியவாளுக்கும் சிரியல் நடிகை சொர்ணமால்யாவுக்கும் இருந்த உறவு என்பது தெய்வீகமானதா அல்லது புனிதமானதா?
😂
கேவலமானது
Punithamanathu. Yeanna aval pappathi.
இந்துக்களாகிய எல்லோரும் எங்கிருந்து கடவுளை வணங்கினாலும் கடவுள் ஆசீர்வதிப்பார் நீங்கள் அவர்களை தனித்துவம் காட்டியே பேசுவதனால் அது மேலும் மேலும் மெருகூட்டப் படுகிறது பிராமணர்களை மேடை போட்டு விமர்சனம் செய்வதை தவிர்த்தாலே எல்லாம் சரியாகிவிடும்
அருமையான பேச்சு.பாராட்டுக்கள சகோதரி
சகோதரி அருள்மொழி தமிழர்க்கு அருள். திராவிடப் பொருள். சமூக சீர்திருத்த தென்றல்!. வாழ்க! வாழ்க!.
தப்பான இடத்திற்கு போகாதே .
முதல்ல இசையானிக்கு சுயமரியாதை இல்லை அந்த ஆளுக்காக பேசறது டைம் வேஸ்ட்
இசைஞானி இருக்கிற வீடு பத்தாவது வீடு. நாம் இருக்கிற வீடு ஒன்னாவது வீடு. பத்தாவது வீடு தீப்பிடிக்கும் போது அணைக்காமல் விட்டால் ஒன்றாவது வீடு தீ பிடித்து எரியும் போது நம்மை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஆகவே இளையராஜாவே சும்மா இருந்தாலும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்காவிட்டாலும் நாம் தட்டிக் கேட்போம். அருள்மொழி அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி
Super sister🎉🎉🎉
Excellent speech by Arulmozhli on Dravidian parties'.
😂😂😂😂ஆப்பு எங்க இருக்குனு கேட்டு போய் உக்காருபவர் தானே சங்கீ ராஜா??? தமிழன் எதில் குறை வைத்தான் இவருக்கு???? மோடி அய்யா காசியில பாட சொன்னதும், வியந்து, வியந்து, வியந்து பார்க்கும் வெண்ணை தானே இவர்?????
அருமையான பேச்சு.
Dear sister I like you're speech long live 🎉
Elayaraja enjoys their action, why we feel
எங்க தமக்கையார் உள்ளவரை... சனாதனம் அண்டாது... அவர்காலத்தே சனாதனம் அழியும்....
இனி நாமும் நூல் அணிந்து கொண்டு எல்லா இடமும் சென்று விட்டு பின் வெளியே வந்து கழட்டிவிட்டால் என்ன?
❤
Good Idea.
Velalar cechettiyar Sivakasi Nadar golds mith wearing.u are an idiot
பேக்ஷா சொல்லிட்டேள் ஆனாபாருங்கோ மந்திரம் ஓதச்சொல்லி கேட்பாளோன்னோ குட்டு வெளிப்பட்டுடும்
Super Speech ! Well done !!
திருக்குறள் படிக்க கூடாதுன்னு சொன்ன அந்த பன்னாட யாரு_____________யாரு
Super akka
Semma speech ma
தோழர் நீங்கள் கூறியது போல் எனக்கு எந்த அவமானமும் நேரவில்லை என இசைஞானி இளையராஜா சொல்லிவிட்டார்
நன்றி
🎉
That's all for all Santhanam super mam nothing above ur voice
Super sister
Semma words mam ❤❤❤🎉🎉🎉
👏👏👏👍👍👍
அங்கே போ றது நமக்கு தான அவமானம்
நீங்க பேசுறது சரிதான். கால் கழுவி விட்டதையும் பத்தியும் பேசுங்க
👏👏👏👏👏👏
நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்ததை ஒழித்து விடில் வள்ளுவர்.
இளையராஜா ஒன்றும் நடக்கவில்லை நான் தன்மானத்தைவிட்டுகுகொடுப்பவனல்ல என்று சொன்னபிறகும் காசுக்காக ஏன் கூவுறாங்க
அவன் சொரணை இல்லாத ஞானி
நாடு மதச்சண்டை மொழிச் சண்டை மூடநம்பிக்கை மதத்தை வைத்து ஆட்சி நடத்துதல் இவைகளால் அன்னிய படையெடுப்பு ஏற்படும்.
இளையராஜா செய்த செயல் சனாதனத்தை புதுப்பித்தல் ஆகும் 😭😭😭
Living in tamilnadu. The credit goes to manavadu super
ஒரு நூல் இல்லமா அநேக பிரிவினர் பூ நூல் போடுகிறார்கள்.
சுயமரியாதை இல்லாத...
அவருக்காக பேசுவது,
வீண்.. வீண்.. வீண் வேலை.
Yathum oorey yavarumkelir
Can any one tell what is agamavidhi? Was it framed by a committee andapprovedby government? or by a single community?
பொறுப்பற்றவர்கள்
பேசும் பேச்சு
தவறு நடக்கவில்லை
No mgr no dmk.no karunanithi
அப்படியானால் உங்கள் பார்வையில் சொல்லப்போனால் சர்வ நாசத்திற்கு காரணம் எம் ஜி ஆர் தானே.
The projection of mgr in the cinefield by c n.annadurai and karunanithi is a main social media at that time
அண்ணா இறந்த போ து. பெரியார். இரங்கல் கூட்டத்தில் மெரினா வில் ராஜாஜி முனிலையில் நல் ல. பதில்
கூறினார்.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். அனைவரையும் அரவனைக்கும் அற்ப்புத மார்ர்க்கம் விரைவில் முடிவு செய்வீர்கள் 30 கோடி இந்திய முஸ்லீம்கள் 130 கோடி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை
அட போங்க அம்மா.
நாம புலம்பி ஏன்னா ஆக போகுது. அந்த ஆளு டேனியல் ராசாய திருந்தனும்.
கேவலமான ஆளு 😂😂
இப்ப ஏன் புடுங்க வில்லை திராவிட மாடல்
Nobody asks food and cloth.the other casts voluntenturily giving
நீங்க எப்படி வெளுதாலும் வெள்ளையாகாத பூநூல்
I have heard that Thirukural was not allowed from my friend
உங்க. திராவிட ஆட்சி தானே .
It is not 1967.now 2024.
இளைய ரோசா என்னா ஜாதி
Cn annadurai warned karunanithi don't fight with mgr
How long this bad people doing such a nonsense?
After stage somebody speaking and laughing, murmuring themselves, this is disturbing to.listen the speech,
Manusmrithi differs from king s
ilayaraja has given 7 lakhs rupees to construct oONE FLOOR OF RAJA GOPURAM TOWER OF SRIRANGAM TEMPLE ILAYA RAJAS BROTHER ALSO GIVEN 7 LAKS TO SRIRANGAM TEMPLE RAJAGPPURAM TOWER HOW THEY ACCEPT IT IDIOTIC PRINCIPLE OF BRAMINS
Cn annadurai very respects mgr not karunanithi
Admk oooo
அவர் என்ன ஜாதி?
The brain of jean not udayanithi
Mavaraasi.....vengai vayalukku vaa aathha.....appa enga pona
நீ போனியா
Anjidi
Respected Madam
Is it necessary to you?
You are hindu born atheist person.
Please you don't support our DMK.
It may reduce our DMK votes.
U speak about longtimeback kamalaharris is not a brahminorigin
Saamiye illainga..... if so, why your double standard talk.
Aram illa thurai irukku innikku
இது ஒரு செய்தி கருமம்
திமுக 000
Yes DMK 000+200 = 200
பாவம் சங்கிகள் 😂😂😂
Yes zero gives the value
@@Joseph-yu4lxZero was discovered by Indian Hindu Mathematician..
Tettu thettu varathe ulle varathe thettu
உங்கள் அலுவலக அறைக்குள் அனைவரையும் அனுமதிப்பீற்களா.....
தனியார் இடத்துக்கும் பொது இடத்துக்கும் வித்தியாசம் இருக்கு!
இசை. ஞானி. இல்லை. இளி. மடையன். 😅😅😅😅😅😅😅
Hello lady can you ask to durga
You can get answer
The question is for all not only for u
உதயநிதி கறி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போவார். துர்கா தடுக்க மாட்டார்கள்
You, yourself can just ask her to address your problems.
என்னடா கேட்கனும்.
டாஸ்மாக்ல கூட கை வுட்டுத்தான் சரக்கு வாங்கனுண்டி😂😂😂😂