தனிமையான துறவிகளே கடவுளை அடைவார்கள் மாறாக கடவுள் துணையோடு நிற்கும் கோலம் கற்பனை கதை, நீங்க பாருங்க, திருப்பதி பழனி தனிமை தான் அதேபோல் பெண் கடவுள்கள் மாரியம்மன் காளியம்மன் ஆண்டாள் அனைத்துமே தனி கோலம் தான்
கம்யூனிஸ்ட்டுகள் மறைந்து பல வருடங்கள் ஆச்சு இன்று இருப்பவனெல்லாம் திராவிட விழுதுகள் வம்ச ஆட்சிக்கு கொடி பிடிக்கும் சில்லறை ஜாலராக்கள் .ஊழலுக்கு துணை போகும் அடிமைகள்.
அவனவன் மூடநம்பிக்கையை விட்டு ஒழித்து, பார்ப்பனர்களை அழைத்து வைதீக காரியங்களும், திருமணமும் செய்து கொள்வதையும் தவிர்த்து, கோவில்களில் வழிபாடு செய்வதையும் நிறுத்தினால் எல்லாம் சீராகும். ஆனால் பலரும் இதை செய்வது இல்லையே
சிறப்பான, தெளிவான வரை!
தோழர் அவர்களுக்கு மிக்க நன்றி!❤❤❤
சிறப்பான புரட்சி தோழர்,நன்றி.
Hahaha.
அறிய சிறந்த மனிதர் பெரியார் ஐயா பாபா சாகிப்ஐயாஅவர்களின் வாரிசு
❤🎉
கடவுள்கள் நிறைய பேர் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகலொடு settle ஆகி விட்டார்கள்..
அருமை. ஆனால், அவர்களுக்கு, அந்த கடவுளர்களுக்கு, வாரிசு உருவாக்க பட வில்லை.
ஏன் என்றும் தெரிய வில்லை.
தனிமையான துறவிகளே கடவுளை அடைவார்கள் மாறாக கடவுள் துணையோடு நிற்கும் கோலம் கற்பனை கதை, நீங்க பாருங்க, திருப்பதி பழனி தனிமை தான் அதேபோல் பெண் கடவுள்கள் மாரியம்மன் காளியம்மன் ஆண்டாள் அனைத்துமே தனி கோலம் தான்
கம்யூனிஸ்ட்டுகள் மறைந்து பல வருடங்கள் ஆச்சு இன்று இருப்பவனெல்லாம் திராவிட விழுதுகள் வம்ச ஆட்சிக்கு கொடி பிடிக்கும் சில்லறை ஜாலராக்கள் .ஊழலுக்கு துணை போகும் அடிமைகள்.
Dravidian politicians too settled with wives, children, and billions
அப்படியானால்
இந்தியாவில் புனிதத்தலம்
கொண்டிருக்கும் மக்கள் எப்படி இன்னொரு நாட்டில் குடியுரிமை வாங்கலாம்???
சொர்க்கம் நரகம் போய் விட்டு வந்து தான் எழுதினார்கள் போல.
பைபிள், குரான், எல்லாமே சொர்கம் நரகம் பற்றி பேசுகின்றன திராவிடனுக்கு அடிமையாக இருப்பது கம்யூனிஸ்ட் களின் சொர்கம்
🎉🎉🎉🎉🎉🎉🎉
வேங்கை வயல் தண்ணீர பற்றி பேசாமல் இல்லாத மனு பற்றி உளரல்
ரோஷம் வேண்டும்
ஆதிக்க ஜாதியிடம்
அடிக்கு பயந்து பார்ப்பான் பார்ப்பான்
என்று கதறல்
இது மாதிரி சிரிப்பு சிரிப்பாக பேசாமல் தமிழ்நாடு இவர்களிடமிருந்து விடுதலையடையும் வழியைப் பற்றி பேசுங்கள் செயல்படுங்கள்
அவனவன் மூடநம்பிக்கையை விட்டு ஒழித்து, பார்ப்பனர்களை அழைத்து வைதீக காரியங்களும், திருமணமும் செய்து கொள்வதையும் தவிர்த்து, கோவில்களில் வழிபாடு செய்வதையும் நிறுத்தினால் எல்லாம் சீராகும். ஆனால் பலரும் இதை செய்வது இல்லையே
மன்னராட்சி காலத்தை விட்டு வெளியே வாருங்கள்.
நேரம் வீண்
❤❤