நித்யானந்தாவின் ரஞ்சிதா... நல்லவளா...? கெட்டவளா...? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 253

  • @SHREEBPL
    @SHREEBPL 2 года назад +5

    ரஞ்சிதா பற்றி நீங்க பேசினது ரொம்ப யதார்த்தமான உண்மை.. 🙏🏽
    நான் இதையேதான் பலரிடம் பேசும்போதும் சொல்கிறேன்.. 👍🏽
    ரஞ்சிதா நடித்த உங்கள் தொடரான 'கிருஷ்ணதாசி' நான் மிகவும் ரசித்த ஒரு சீரியல்.. அதன் டைட்டில் Song.. My All Time Favourite.. எனக்கு கிருஷ்ணதாசி சீரியல் டைட்டில் ஆரம்பத்திலிருந்து (பாடலுக்காகவே) பார்த்தாக வேண்டும்..
    இப்போதும் அந்தப் பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன்..
    அதுதான் நடிகை நளினி அவர்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரையில் தோன்றிய நிகழ்வு னு நினைக்கிறேன்..
    ஆனால், நான் பெங்களூரு சென்ற பிறகு, சீரியல் முடிவு என்னால பார்க்க முடியல.. நான் இருந்த சூழலில் அந்த சீரியல் ஒளிபரப்பான சேனல் யாரும் பாக்கல..
    கிருஷ்ணதாசியில்,
    நடித்த நடிகர் நடிகைகளின் எனக்குப் பிடித்தவர்கள்..
    நளினி - 1st Choice..
    ரஞ்சிதா - 2nd..
    ஜெமினிகணேசன் அவர்கள் - 3rd..
    'வியட்நாம் வீடு' சந்தரம் அவர்கள் - அடுத்தது..
    ரொம்ப யதார்த்தமான கதைக்களம்..
    (இன்றைய சீரியல்கள் 👽 போல் அல்ல.. 👾)
    Thank U பப்பிமா.. 🙏🏽

  • @latchouvenkat633
    @latchouvenkat633 4 года назад +12

    நல்ல பதிவு. யார் மனதும் வேதனை படாமல் நீங்கள் பேசும் விதம் நன்றாக இருக்கிறது. உங்கள் பேச்சை தவறாமல் கேட்பேன். உங்கள் அம்மாவின் photo போடுங்கள் மேடம்.

  • @vk.kanishvar3381
    @vk.kanishvar3381 2 года назад +5

    அம்மா தாயே உண்மை மட்டுமே பேசினாங்க இப்படி தான் இருக்கணும்

  • @revathinarasimhan6826
    @revathinarasimhan6826 4 года назад +14

    Good speech neat and decent presentation about Ranjita matter.

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад +2

    அருமை அருமை

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 года назад +11

    Papi Ma, when we look back on Ranjitha's films and her serials. Ranjtha looked her best & elegant in Krishna Dasi

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 3 года назад +8

    I came across your Vlog and I love it. You are doing a great job. Love your stories. Never got bored and you never talk bad about anybody or put anybody down. Great quality. I loved your old movies. Probably we are at the same age so may be that’s why I love your show. Born in 61. Listening to my fav actors life story is very interesting to listen to. Thank you so much for your insight events.

  • @nattynani943
    @nattynani943 2 года назад +1

    Mam my favourite flowers pot back side super mam of course regular bold clearly way of speech always impersive.

  • @gelango3851
    @gelango3851 4 года назад +12

    Akka
    What you said is right. Can pray at home itself. Best is that we can search God by meditation at home itself good advice for all.

  • @rengahari6970
    @rengahari6970 3 года назад +2

    Very clear and decent talk..AsShe says ‘No need to go and search God anywhere else’s. He is with in you. If you want to pray , pray at home. True ‘.

  • @sivakamimotivations8056
    @sivakamimotivations8056 4 года назад +66

    மிகவும் சர்ச்சைக்குரிய தலைப்பை மிகவும் மென்மையாக நீங்கள் கையாண்ட விதம் மிகவும் அருமை அம்மா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ThamizhMahal
    @ThamizhMahal 2 года назад +4

    பேச்சில் நேர்மையும், நேர்த்தியும் இருந்தது...
    அதே சமயம் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற பயம் பதட்டம்...
    அதனால் வரும் விமர்ச பின் விளைவுகள் பற்றி சிறிதும் பயம் இல்லாமல்...
    தனக்குத் தெரிந்ததை...
    தன் மனதில் உள்ளதை...
    அதே சமயம் சந்தர்ப்ப சூழ் நிலையாலும் தவறு நடந்திருக்கலாம்...
    அதற்காக ரஞ்சிதா என்னும் திறமைசாலியை, ஆளுமையை அநாகரிகமா பேசி ஒதுக்க வேண்டாம் என்ற மறைமுக அனுதாப தகவல் பரிமாற்றும் அற்புதம்...
    நல்லா பேசினீங்க...
    நல்லதே பேசினீங்க...
    நல்லதுக்கே பேசினீங்க...
    நன்றி...பாராட்டுக்கள்.
    நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம்.

  • @Bama181
    @Bama181 4 года назад +12

    மிகவும் சரியாசொன்னீர்கள்.

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 3 года назад +44

    வீட்டில் உள்ளதெவத்தை வணநங்குகள் என்ற வார்த்தை மிகசிறபு🙏🙏

  • @sivakamimotivations8056
    @sivakamimotivations8056 4 года назад +13

    அம்மா உங்களிடத்தில் எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் கூறும் அறிவுரைகள் நன்றாக இருக்கின்றன மிகவும் மன அழுத்தத்தில் உள்ளோர் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்கள் பானையில் பதிலளித்தால் நன்றாக இருக்கும்

  • @rajuravi1557
    @rajuravi1557 4 года назад +8

    இனிய மதியம் வணக்கம் அக்கா ரஞ்சிதா நல்ல நடிகை ஆனால் நித்தியானந்தா விஷயம் மிகவும் கஷ்டமாக இருந்தது நிங்கள் சொல்வது போல் மன அமைதி வேண்டும் என்றால் வீட்டில் தியானம் செய்வது நல்லது எதற்கு மற்ற இடம் நல்ல பதிவு அக்கா

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +2

      Yes u right May she got interested in the power game

  • @bluesea5534
    @bluesea5534 4 года назад +7

    Krishna Dasi is my favourite serial very nostalgic ❤️😌🌱

  • @komallam
    @komallam 4 года назад +33

    போகத இடந்தனிலே போக வேண்டாம்.பொல்லாதோரோடு ஒருபோதும் இணங்க வேண்டாம்.

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 4 года назад +5

    அருமையான கருத்து அம்மா.உண்மை அமைதி கடவுள் தேடல் என்பதைஅடுத்தவரை நமே தேடி அலையாமல் நம் வீட்டில் பூஜை அரையில் அமைதியை தியானம் செய்தாலே போதும் .அனைவரும் உனரவேண்டும்

  • @mallikamrrukan2960
    @mallikamrrukan2960 2 года назад +1

    Iam from G,. N. Velumani uncles family, iam the daughter in law of the family, I saw all yr videos, I know about you by my sister inlaw shankar Ganesh wife about your child hood days Nice videos I like them very much

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +3

    பணம் ஒரு மிகப்பெரிய காரணி.
    அளவுக்கு மீறி எந்த ஒரு ஆஸ்ரமத்திலும் பணம் குவிந்து விட்டால் பிரச்சினை களும் கூடவே வந்து சேரும்

  • @lavcynful
    @lavcynful 4 года назад +6

    Thanks Padmini ma,sure an eye opener

  • @sekarviswanathan6595
    @sekarviswanathan6595 4 года назад +4

    Very nice idea of searching peace of mind at our home itself. Other persons is

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 года назад +9

    அக்கா சௌக்யமா? கொஞ்சம் Busy... But வீடியோஸ் Regular aa பாத்துடுவேன்.....நெக்லஸ் ரெண்டுமே சூப்பர். நீஙக சொன்னபடி இருப்பிடம் வைகுண்டம் வேங்கடம் தான் நல்லது.....

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 4 года назад +7

    உங்கள் பேச்சும்‌‌ கருத்து களும். சரியாக வும்இருக்கிறது

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 года назад +3

    நல்ல விளக்கம் மா🙏

  • @letslearnv2organics
    @letslearnv2organics 4 года назад +3

    Your speech is very motivational for me...

  • @reenasundram2940
    @reenasundram2940 3 года назад +5

    You are absolutely correct, pray at home, god is in yourself and in your house, don’t need to go out looking for one, sometimes people get carried away. It’s a cult.

  • @ChefSikkeesCookBook
    @ChefSikkeesCookBook 4 года назад +4

    Your words are correct

  • @hamsadeepha2915
    @hamsadeepha2915 2 года назад +2

    Hi Mam! I really love the way you speak. I think you are very careful in handling the words.

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 4 года назад +10

    Hope ThE Lord God will relieve her from such clutches...Ranjitha Pray God ...Mam so sad for her...

    • @sristy1989
      @sristy1989 4 года назад +1

      Why must you be sad for her my friend...she is enjoying her life happily!

    • @jothirajendran917
      @jothirajendran917 3 года назад

      @@sristy1989 l

  • @maalar1396
    @maalar1396 3 года назад +4

    Kutty Madam you are really awesome. Your respectful talk about each charector in person is very much appreciable. You are a great icon in the film industry.

  • @sl-cy8rw
    @sl-cy8rw 4 года назад +3

    What u said is very very true..

  • @Tamilmagalcom
    @Tamilmagalcom 4 года назад +5

    Your sarees and jewels are really amazing make a tour for us plz......

  • @gsmmanivelgsmgsmmanivel483
    @gsmmanivelgsmgsmmanivel483 4 года назад +10

    🌹அன்புடன்திருச்சிமணி

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 года назад +10

    பலவீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

  • @chitraramesh2165
    @chitraramesh2165 2 года назад

    Saree superb way of story speech amazing and background my favourite flowers pot.

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 3 года назад +4

    Krishnadasi serial is superb mam...
    Each character is strong..

  • @nsundu123
    @nsundu123 4 года назад +8

    Controversies Apart !!!! My Honest opinion About Her Liked her performance in Naadodi thendral , She was really good in Films Like Karna ( Decent Role No Nonsense Glamour Apt ) , Jai Hind She was good and her performance was nice , Even in Bommalaatam ,Her role was cute and calm in Krishnadaasi serial !!! She was a Strong looking Lady who knew dance too !!! the strong character of Krishna suited her she could show the grudge which she faced in life with ease !!!! She was Ideal choice Heard her role was pretty in Saasanam but the delayed Release of the movie ruined the prospects and outcomes of it !!!! After that controversy even i never expected that it damaged her reputation to huge extent , But she was a fine actress and a stand alone with normal skin tone not a fair one in tamil industry !!!!

  • @chanthini5408
    @chanthini5408 4 года назад +10

    தனலட்சுமி இஞ்சினிரிங் காலெஜ்யில்தான் நித்தாயானந்தம் கோர்ஸ் நடந்தது. உங்க கூட தான் நானும் புரோகிரமில் கலந்துக்கிட்டேன்.

  • @naansiva9603
    @naansiva9603 4 года назад +15

    கடைசியில் நீங்கள் சொன்னது உண்மைதான்...மர்மம் விலகட்டும்...கிருஷ்ணதாசி நாடகம் ஒரு காவியம்..

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      cccccccccccccccccccccc ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @AchuNini
    @AchuNini 4 года назад +2

    Nice Saree & it suits you very well.

  • @gelango3851
    @gelango3851 4 года назад +5

    Hi Padmini Akka you are doing great job. I am your follower. I am living in Singapore. I want to meet you when I come there.
    Thanks

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +1

      Definitely mail me ur no if I come also I will meet u
      kuttypadmini@gmail.com

  • @sraa2468
    @sraa2468 4 года назад +3

    U kno Mam wen i was a kid at age around 7-10yrs use to flw my mum to movies at theater n it really mesmerised me ceeing all tis great2 actors on a white sheet so real like tat. N u kno the joke i thought all tis actors stayed in heaven tats y they look so pretty cute n glamorous

  • @Memories_Fest
    @Memories_Fest 4 года назад +6

    Inga yarum nallavangalum illa kettavangalum illa.. neenga yarunu situation than decide pannuthu.. avanga thappo sario avangalala yarum pathikka padala avangala thavira.. still i am fan of #Ranjitha..

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 года назад +19

    Ss ma .சாமியார்கள் மடத்துமேல மரியாதையே போய்ட்டு மேம். பெண்கள் மனநிம்மதிக்காக போரப்ப தவறாயிடறது விதி வசம் மேம். பூர்வஜென்ன பு ண்ணியங்கள் தான் காக்கும் மேம். 🙏🙏🙏🙏🙏

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 4 года назад

      யாருமா இது. 🤔🤔🤔🤔🕵‍♂🕵‍♂🕵‍♂

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +2

      True Laxmi but some places are good

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 4 года назад +1

      Yes ma. Makkal identify panna mudiyala Ma. Poligal thane pahatta theriyuthu ma. 🕵‍♂🕵‍♂🙏🙏

  • @jagateeshjayapal6064
    @jagateeshjayapal6064 4 года назад +3

    Mam please tell about manorama and Gandhi mathi Amma story

  • @bhargavrao7159
    @bhargavrao7159 4 года назад +5

    her name is srivalli shares the same date of birth of spbji 4 june one day before your date which is 5th june really educated female she should not have entered film industry some films very obscene she acted any way if she is doing well good madam you replied my comments thanks but kamalism 61 years you didnt reply it please see what i have trolled you will be very happy

  • @Selvan9677
    @Selvan9677 4 года назад +8

    Ma'am remaining episodes upload panunga.. Ranjitha mam pathi sonnadhala serial ah miss panren ma'am 😭😭😭😭

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 4 года назад +16

    Feels very sad for this artist. God knows how she is doing

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 4 года назад +2

    Awesome amma...

  • @saipreethi7
    @saipreethi7 2 года назад

    Welldone madam.keep it up. Lp

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 года назад +7

    mam pls uplod krishnadasi🙏🙏🙏

  • @manir1997
    @manir1997 2 года назад

    நித்தியானந்தா. சாமி. கதை. எல்லோருக்கும் போழுது. போக்காபோச்சி. நன்றி.. 🙏💕🙏💕🙏💕

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 3 года назад +1

    Madam, youre correct. we can pray straight to God or Godess. But we can pray to Shridi sai or Sri.Raghavendra swami.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 4 года назад +5

    Mam krishna cottage telecast panunga.. I loved lot. In those days in jaya tv so fun and humourous

  • @prabhanithin1895
    @prabhanithin1895 4 года назад +5

    Padmini ma hw r u
    Your saree s very nice
    Neckles also

  • @gokularamanas7914
    @gokularamanas7914 3 года назад +1

    ரஞ்சிதா அற்புதமான நடிகை.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 года назад +3

    Home is where the Heart is! RANJITHA would have been disturbed - Samy is also a HUMAN being , young - he also needs ......... what to do ! HUMAN nature!

    • @ss.2727
      @ss.2727 4 года назад +3

      So much baggage in your own religion mam, Please refrain from pointing hands at other religion. Please be respectful.

  • @rajivgandhi9995
    @rajivgandhi9995 4 года назад +3

    krishadhasi serial rest episodes upload panungama illana serial climax achu sollungama please

  • @helanida7651
    @helanida7651 2 года назад

    Madam super unga serial enakku oru chance godinga l

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 года назад +10

    Majorஆன இருவர் விரும்பி, இதில் 3வது நபர் தலையீடு ஏன்?ஊடகங்களுக்கு வானளாவிய ??பாதிக்கப்பட்ட வரகள் யார் என்பதை ??????

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    Adjustable adjustment completed.

  • @ushakannan100
    @ushakannan100 4 года назад +9

    Great escape from Nithi.

  • @padmar3130
    @padmar3130 2 года назад

    பத்மினி அம்மா வாழ்க வளமுடன்

  • @muthkumar2330
    @muthkumar2330 2 года назад +2

    மிஸ்ஸஸ் நித்யானந்தா தானே

  • @prabhanithin1895
    @prabhanithin1895 4 года назад +1

    Wow ruby stone neckles very nice
    Super puppima

  • @SenthilKumar-nl3oc
    @SenthilKumar-nl3oc 3 года назад +3

    ரஞ்சிதா... எலி பார்த்து பயந்தங்களா?
    Nidyanada பாத்து.....mmmmmm
    இந்த chapter தேவையில்லையே....
    உங்கள் மீதான நல்லெண்ணம் கெட வாய்ப்புண்டு.
    இது என் கருத்து.

  • @jasonmayalagu4574
    @jasonmayalagu4574 4 года назад +1

    We all are searching for something ,some time our bad luck we end up with wrong people

  • @satheekrishk6050
    @satheekrishk6050 4 года назад +7

    Amma please krishnadasi mandiravasal upload pannunga please ma please

  • @prakashsalya4276
    @prakashsalya4276 2 года назад

    Good ma

  • @chandrark3877
    @chandrark3877 2 года назад

    Madam went u going to telecast krishradasi balance episodes

  • @myview7346
    @myview7346 4 года назад +44

    எனக்கும் ரஞ்சிதாவை மிகவும் பிடிக்கும்...
    நிறம் குறைவென்ற குறையே தெரியாது...மிக லட்சணமான நடிகை...
    நடிப்பும் கூட நன்றாகத் தான் இருக்கும்...
    உங்கள் கிருஷ்ணதாசிக்கு முதுகெலும்பே ரஞ்சிதா தான்...
    அந்த நாடகத்தில் அவரது சிகையலங்காரமும் உடையலங்காரமும் அபாரமாக இருக்கும்...
    ஆனால் நித்தியானந்தாவுடனான அவரது தொடர்பால் ஒரு நல்ல நடிகையை இழந்து விட்டோம்...
    இன்னும் சொல்லப்போனால் இங்கே எல்லோரும் தூய்மையானவர்கள் என்று சொல்ல முடியாது...அப்படி பார்த்தால் ரஞ்சிதாவின் செயல்கள் வெளிச்சமாகிப் போனது...அவ்வளவு தான்...
    இருந்தாலும் கூடா நட்பு கேடாகிப் போனது...

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +1

      Very true

    • @myview7346
      @myview7346 4 года назад +1

      @@KPTV_Official Dear sir/ Madam,
      மாண்புமிகு குட்டிபத்மினி அம்மா அவர்களின் கவனத்திற்கு என்னிடம் திருநங்கைகள் குறித்த கதை உள்ளது...அதை குறும்படம் அல்லது netflix ல் தொடராக எடுக்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை... பத்மினி அம்மா விரும்பினால் அந்த கதையை கேட்பாரோ??? நேரம் இருந்தால் பதிலளிக்கவும்

  • @KaruppaSamy-sf5km
    @KaruppaSamy-sf5km 2 года назад +1

    நான் என்ன சொல்றன்னா எல்லா விமர்சனங்களை தமிழில் பகிர்ந்துகொள்ளுங்கள்

  • @selvamanos4536
    @selvamanos4536 3 года назад +1

    Mam krishnadasi remaining episode upload pannunga we are missing

  • @umaubendran2692
    @umaubendran2692 4 года назад +2

    Really . Her role in Krishnadasi serial is speaks about what she is . But her image is damaged in her later life. Really poor lady. What to say. We have to accept the life philosophy. IN SEARCH OF PEACE
    When you go out of home anything can happen we must analyze within our own the good and bad

  • @kalakumarasamy7828
    @kalakumarasamy7828 2 года назад

    Naan Jeera samadhi adaya virumbukiren, help pannuveerga

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 4 года назад +3

    When you know that you cant help, you may keep quiet, albeit your deep concern to a friend like Ranjitha madam.

  • @indhumathicse2005
    @indhumathicse2005 3 года назад +3

    Amma.. pls dont compare madams and Christian missionaries. Christian missionaries are not great in any way. Most of them do not even know to talk well, But the God they proclaim is the one real God. Hope you know him before its too late

  • @prabhuveluprabhu2668
    @prabhuveluprabhu2668 4 года назад +2

    super mam

  • @chellavijayt
    @chellavijayt 4 года назад +2

    Nice saree

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 4 года назад +4

    நித்தியானந்தா சினிமாவை முதலில் வளைத்து பார்த்து உள்ளது தெரிகின்றது.

  • @shanthisanthanakrishnan7369
    @shanthisanthanakrishnan7369 4 года назад +8

    The reason is they lack love and they lack family madam

    • @rajsprk1408
      @rajsprk1408 4 года назад

      c ruclips.net/video/MwQiKv7JpMo/видео.html

  • @GEEKAY79
    @GEEKAY79 4 года назад +27

    இதே நக்கீரன் கிட்ட கொடுத்தா அவன் நீத்தியின் ரஞ்சி என்று சொல்லி இருப்பான்

    • @amuthakannan156
      @amuthakannan156 4 года назад +4

      Avanalamm keddu kattavan ponnu nala keeltharama pesuvan

  • @thoufeequemuhammed4287
    @thoufeequemuhammed4287 4 года назад +5

    Good Presentation.. And really sad on u people and i really confused about it.Why should you people going behind such kind of culprit human gods?
    Don't u have any belief on real god?

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 4 года назад +7

      It’s the same as Muslims following Ulamah’s and Ustads, really. Like Zakir Naik, Ayatol...

  • @mrs6771
    @mrs6771 3 года назад +4

    Bottom line.people should mind their own business.Atleast you are stating facts-- not biased. good job

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 3 года назад +1

    Yes, even though I am a happy housewife I really feel very very sad for any harassed women folk who foolishly get themselves entangled. It's not only fate, but even careless upbringing lands them in deep waters. In many cases the great instinct to provide for the family is the culprit apart from their love for material wealth.

  • @kruparanjani6746
    @kruparanjani6746 4 года назад +4

    When you talk about her ,i feel pity ...u r a good person ....thats y u make others think good

  • @bharathigopi3602
    @bharathigopi3602 2 года назад

    👍 mam veetula 🙏 naladu

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 года назад +2

    Athula irukatum mothala balance episode podunga apram subscribe bell la amukurom

  • @anbuelaa1043
    @anbuelaa1043 4 года назад +3

    Upload the krishnadasi serial please

  • @kanithaanik3382
    @kanithaanik3382 4 года назад +1

    Serry super amma

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 3 года назад +2

    Most of the good and beautiful women's fate especially in cine industry is they get cheated by married men and end up spoiling their life... such a pity... its their fate..they always come with some longing for mental support which will be used by these men

  • @panmozhisiva7980
    @panmozhisiva7980 4 года назад +5

    Madam try heartfulness meditation....
    It will show and take us to the goal of human life.....

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +2

      I do meditation regularly I love it

  • @subasharavind4185
    @subasharavind4185 2 года назад +5

    தலைப்பு ஒண்ணு பேசறது ஒண்ணு....இது யூடியூப்பின் சாபக்கேடு

  • @rejavenu3512
    @rejavenu3512 4 года назад +1

    pappimma, white la red border pudavai rombha Super... enga Vangeeneenga?

  • @manudhana249
    @manudhana249 4 года назад +2

    Ragasudha husband actor ranjith?

  • @boopeshillam
    @boopeshillam 4 года назад

    Super mam. Rachitha other side positive.

  • @sivaramakrishnan3357
    @sivaramakrishnan3357 Год назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balaji2296
    @balaji2296 4 года назад +1

    Share the rest of the krishna dasi serial episodes