நம்மை ஏமாற்ற பெட்ரோல் பங்க் செய்யும் 5 வில்லத்தனங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 405

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 6 лет назад +9

    நன்றி அய்யா, இதுபோல் செய்திகளை தெரிவித்து மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு கொடுங்கள்...

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 6 лет назад +106

    உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் தங்கத்திற்கு நிகரானது நல்ல சமுதாய அக்கறை உள்ள சேனல் வாழ்த்துக்கள்

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 6 лет назад +3

    மிக அரிய தகவல்கள். நன்றி!

  • @festival8386
    @festival8386 5 лет назад +5

    தற்போதுள்ள டிஸ்பெண்சரில் 1 ரூ -லிருந்து ஆரம்பம் ஆகும் ....
    ஆனால் பழைய மெசின்களில் நாங்கள் அழுத்தும் விசையின் வேகத்தைப் பொறுத்து ஆரம்பம் ஆகும்....

  • @nagarajan4042
    @nagarajan4042 5 лет назад

    Very very very very good nalla seithi. Palamurai kavalaipattu irukkiren

  • @nmanikandan7376
    @nmanikandan7376 3 года назад

    Super 👌 Thanks for the information 👍😊✌️🙂😘

  • @ibrahimucddownloads706
    @ibrahimucddownloads706 5 лет назад +1

    Good msg bro namatha careful ah irukkanum

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 6 лет назад +79

    தவறை தட்டிக்கேட்டேன்
    தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்
    வண்டி ஜாக்கியால் வாயை உடைத்துவிட்டேன்
    இப்போது மூ....க்கிட்டு இருக்கானுங்க

  • @kiruguhan9142
    @kiruguhan9142 6 лет назад +2

    Very important message for every one brother thanks for the video.

  • @49renuga.v26
    @49renuga.v26 4 года назад

    Keep doing. all the information u give through u r videos are very informative and making people be aware of all fraudulent activities.

  • @mohamednafees2198
    @mohamednafees2198 6 лет назад +1

    Suoernmb nanba... unmaya... unnippa kaeanikkawandiya wali...

  • @kumaranayagamannamalai1034
    @kumaranayagamannamalai1034 6 лет назад +1

    All information are correct!! Thanks!!

  • @thiyagur1265
    @thiyagur1265 6 лет назад +1

    Nalla thagaval thanks bro

  • @karthiksr83
    @karthiksr83 4 года назад

    Super apdiye jewelry shop ,wine shop mechanic shop la ena Ena panranga nu sollidunga apdiye 1st night la ena panranga nu video podunga 😃

  • @anandjs1504
    @anandjs1504 6 лет назад +17

    தகவலுக்கு நன்றி...

    • @ganesana2512
      @ganesana2512 6 лет назад

      Thank you for your comments. This message is useful for everyone

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 6 лет назад +4

    Thanks for information very important this news

  • @editingsachin3229
    @editingsachin3229 6 лет назад +20

    நல்ல பதிவு நன்றி

  • @festival8386
    @festival8386 5 лет назад +4

    எதைக் கூறினாலும் நம்பும் மக்கள்.........

  • @WonderOne7k
    @WonderOne7k 3 года назад

    Hi anna water bottle La petrol vanguna Correctah irukkuma

  • @tamilselvan3409
    @tamilselvan3409 6 лет назад

    Ss TV nanba. Video super. But atha yappidi kandupidikirathu nu Kandipa video podunga OK va

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 6 лет назад +3

    I have noticed and realised I have been cheated. You are right, we need to be very careful should never get distracted.
    One more thing is they will put speed petrol without asking you

  • @sarathycharu7715
    @sarathycharu7715 6 лет назад +1

    ji unga video elame thavarama pathuruven ellane sema thank u so much bro

  • @naveenmike4937
    @naveenmike4937 6 лет назад +27

    100 200 250rupees nu round amount ku petrol podathinga....they have button called p1 p2 p3...adha avanga press panna andha amount ku kammiya dhan petrol fill aagum becoz they reprogrammed it ...so put petrol for 110rupees 130rupees like that...somehow namma escape aagalaam

  • @rameshn3703
    @rameshn3703 6 лет назад

    அருமை....அத்தனையும் உண்மை...

  • @palanisami5474
    @palanisami5474 6 лет назад +3

    Super nalla payanulla thakaval

  • @mahendramani1301
    @mahendramani1301 6 лет назад +1

    Brilliant boss neenga to be continued 👌👍

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 6 лет назад +26

    நீங்கள் சொன்ன அனைத்தும் நான் அனுபவம் பட்டு உள்ளேன்

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 6 лет назад +29

    Petrol pank owner's அரசியல் வாதிகளையே மிஞ்சிட்டாங்க இந்தியா வல்லரசு ஆகிரும்...!

    • @hajasupi4072
      @hajasupi4072 6 лет назад

      திருட்டு பயலுக

  • @raghulsivalingam7152
    @raghulsivalingam7152 6 лет назад +1

    super, rmbaa thank u...

  • @Eldhomusicalsandentertainments
    @Eldhomusicalsandentertainments 5 лет назад

    Do they mix the diesel with petrol. How can we test the petrol adulteration.

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 6 лет назад +6

    Great information 👌👌👌🙄🙄🙄

  • @saibabasairamchannel6565
    @saibabasairamchannel6565 6 лет назад +2

    Romba nanri inime careful watch panrom thanks

  • @sivaslmoorthy
    @sivaslmoorthy 6 лет назад +4

    1st view
    1st like
    1st comment
    Nice information bro

  • @festival8386
    @festival8386 5 лет назад +2

    மக்களே இவரை நம்பும் நீங்கள் .....ஆதாரக் காட்சியுடன் ஏன் இல்லை என ஒருவர் கூட கேட்கவில்லையே.......

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 6 лет назад

    How we can find its mixed nabtha chemical in petrol. Please explaine

  • @saravanans8831
    @saravanans8831 6 лет назад

    Super pls I want one more information which petrol bank company is filling correctly

  • @boominathang2169
    @boominathang2169 Год назад +1

    Verygoodpro

  • @hallucinant912
    @hallucinant912 3 года назад +1

    இவர் சொன்னதில் முக்கால்வாசி முறைகேடுகளை நாம் மிக கூர்மையான கண்ணோட்டத்துடன் டிஸ்பிளே திரையை கவனித்தல், பில் வாங்கி சரிபார்த்தல், தன்னிச்சையாக எரிபொருளின் தரம் சரி பார்த்தல் மூலம் கண்டிப்பாக தவிர்க்க இயலும்...
    ஏமாறுவது முட்டாள்தனம் அல்ல ஏமாந்து கொண்டே இருப்பது தான் முட்டாள்தனம்..!

  • @praveenspeilberg5637
    @praveenspeilberg5637 6 лет назад

    It's very useful information brother

  • @editorsiva
    @editorsiva 6 лет назад +4

    3:50 நான் ஏமாற்றப்பட்டதை இப்போது உணர்கிறேன்...

  • @Twistkannadiga
    @Twistkannadiga 6 лет назад

    What about filling full tank it's good or bad ?????

  • @ahamedbinsathik9121
    @ahamedbinsathik9121 6 лет назад

    83:1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
    83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
    83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
    83:5. மகத்தான ஒரு நாளுக்கா
    83:6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
    83:7. ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

  • @Naveen50000
    @Naveen50000 6 лет назад +1

    True.
    Shell does not do it.
    But they have limited bunks in Chennai.

  • @mosesmeganathan2254
    @mosesmeganathan2254 6 лет назад

    Your Correct... It's happens Only in India. Good Awareness

  • @richardsimon6350
    @richardsimon6350 6 лет назад

    Nalla Thagavel nantri

  • @edwinraj8520
    @edwinraj8520 5 лет назад

    இது போன்ற ஒரு மோசடி எனக்கும் நடந்தது .நான் என்னுடைய ஹோண்டா யூனிகான் வண்டியில் பெட்ரோல் போட சென்னை ECR கொட்டிவாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கு நேற்று முன்தினம் [10.12.2019]சென்றிருந்தேன்.300ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னேன்.அப்போது அந்த ஊழியர் [பாஸ்கர் சுமார் 55வயது] பெட்ரோல் போடும் இயந்திரத்தில் ரூ.300 என்று செட் பண்ணி பெட்ரோல் போட ஆரம்பித்தார். 240ரூபாய் வந்தவுடன் கையில் பிடித்திருந்த லிவரை அழுத்தி நிறுத்தினார்,அதுவுமில்லாம ரூ290 வந்தவுடன் இயந்திரத்தில் எதோ நம்பரை வேகமாக அழுத்திகிட்டே இருந்தார் உடனே மீட்டரில் ரூபாய்300 என்று காட்டியது. நான் அந்த ஊழியரிடம் எதற்கு நீங்கள் பாதியிலேயே லிவரை அழுத்தினீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எங்க அழுத்தினேன்.நான் எதுவும் பண்ணல அங்க ரீடிங் பாருங்க ரூ 300 காட்டுதுன்னு என்கிட்ட மரியாதை இல்லாம சண்டையிட்டார்.அப்போது அங்கு உரிமையாளரோ மானேஜரோ இல்லை.அதனால நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பிறகு நானும் எனது நண்பருமாக அன்று மாலையில் அந்த பெட்ரோல் பங்க்கு சென்று உரிமையாளரிடம் இந்த மோசடி பற்றி சொன்னோம்.அவர் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை,இப்ப உள்ள மெஷின்கள்ல அப்படியெல்லாம் பண்ண முடியாது,மெஷின்ல 300னு செட் பண்ணிட்டு லிவரில ஆப் பண்ணாலும் ஆப் ஆகாது ன்னு சொல்லி எங்கள சமாளிக்கிறதிலே குறியா இருந்தார்.நான் எப்ப பெட்ரோல் போட்டாலும் பில் கேட்டு வாங்கிறது இல்லை.அவங்க நீங்க பில் கேட்டு வாங்கணும் சார்,பில் இருந்துன்னா செக் பண்ணியிருக்கலாம் ன்னு சொல்லி சமாளிச்சாங்க.சரி நாங்க அவரை கண்டிக்கிறோம்ன்னு சொன்னாங்க.

  • @saravananelumalai8532
    @saravananelumalai8532 6 лет назад +1

    ji neenga kadaisiya sonna information shell petrol bunk pathinathu thana

  • @valarmathivalarmathikalira6042
    @valarmathivalarmathikalira6042 5 лет назад +1

    thank you brother 😆😉 😊

  • @sureshsakthivel9039
    @sureshsakthivel9039 6 лет назад

    Litres kanakula pota avanga yematha mudiuma?

  • @kannadhasansoundhar8631
    @kannadhasansoundhar8631 6 лет назад

    Eamarravanga irukuravaraikum eamathikitu than iruppanga naamathan vizhippunarva irukkanum.thakavaluku nanri na

  • @tn31pasanga56
    @tn31pasanga56 6 лет назад +2

    Unnala proof panna mudiuma

  • @ravishankarswaminathan1679
    @ravishankarswaminathan1679 5 лет назад

    Very Useful Sir

  • @easkkiraja7848
    @easkkiraja7848 3 года назад

    ஹலோ நண்பர்களே வணக்கம் நானும் பெட்ரோல் பங்கில் தான் வேலை செய்கிறேன் எல்லா பெட்ரோல் பங்கு ஒரேமாதிரி அல்ல நீங்க கேள்வி கேட்பது சரிதான் ஒரு இரண்டு நிமிடம் நின்று பெருமையாக. பெட்ரோல் நிரப்பி விட்டு செல்ல கேட்டுக்கொள்கிறேன் எல்லா பெட்ரோல் பங்கும் ஒரே மாதிரி அல்ல அதாவது எல்லாத்தையும் தப்பா சொல்லாதீங்க நானும் ஒரு பெட்ரோல் பங்கில் தான் வேலை செய்கிறேன் நீங்கள் நிதானமாக பெட்ரோல் போட்டு உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிக்கவும் இதான் என் பதிவு பெட்ரோல் பங்கில் அந்த ஊழியர் உங்களை ஏமாற்றி இந்தக் கோட்டையும் கட்டப் போவது எதுவாக இருந்தாலும் பல்க் ஓனரை ஓனரை சேரும் அதாவது ஊழியரை தப்பா சொல்லாதீர்கள் அவனுக்கு உங்களை ஏமாற்றி என்ன கிடைக்கப் போகிறதுஎல்லாம் பல்கோ ஓனர் செய்யும் சூழ்ச்சி இதற்கு ஊழியர் பொறுப்பல்ல நன்றி வணக்கம் என் கருத்தை நான் முடித்துக் 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthudhanushuyir3745
    @muthudhanushuyir3745 4 года назад +1

    Bro naanum petrol bunk-la tha work panra neega moditu irrun-ga

  • @joshuvamohan2673
    @joshuvamohan2673 6 лет назад

    hi bro yantha company petrol nalla erukum plezz sollunga...

  • @urs_parani
    @urs_parani 6 лет назад +7

    3rd point wrong bro, once return aana fuel return pump kulla pogathu appdi pogavum mudiyathu, dispenser hose outlet top la oru NRV valve compulsary irukkum, so fuel return ku chance illa... I'm worked as a assembler in fuel dispenser MNC

  • @muthulingamkajan8776
    @muthulingamkajan8776 6 лет назад

    வாவ். மிக அருமை

  • @selvamurugan8526
    @selvamurugan8526 6 лет назад

    super... I am big fan of your channel

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 5 лет назад +1

    Yes nenga solrathan unmai

  • @vinothkumar-db4mz
    @vinothkumar-db4mz 6 лет назад +2

    Tnq fr information

  • @uvcreations2107
    @uvcreations2107 4 года назад

    Super information

  • @சக்திசதிஷ்
    @சக்திசதிஷ் 5 лет назад +1

    சூப்பர் பாஸ்

  • @navinraj5697
    @navinraj5697 6 лет назад

    Super bro.....

  • @rajabel334
    @rajabel334 5 лет назад +3

    As long as there are
    Fools there will be people to cheat you - MGR

  • @jeyagopalengineeringworks2219
    @jeyagopalengineeringworks2219 3 года назад

    Nandri

  • @tumerimytera8709
    @tumerimytera8709 5 лет назад

    Video with indicate is best

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 6 лет назад +1

    Unmaithan ethu good

  • @darwinfrancus8665
    @darwinfrancus8665 6 лет назад +1

    Fact bro
    Thank you

  • @jd-mp5lo
    @jd-mp5lo 3 года назад

    Petrol punk kollai periya level la iruku but nama yarum atha perusa kavanikrathu illa... Itha pathi oru movie or vilipunarvu varum varai intha prob solve aagathu...

  • @SureshSuresh-pg8mp
    @SureshSuresh-pg8mp 5 месяцев назад

    இது உன்மை என் நண்பன் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொன்டு இருந்தான் அப்பொழுது அவன் சொல்லி தான் எனக்கு தெரியும் இந்த பெட்ரோல் வோஸ் லிவர்ல அட்ஜஸ் மென்டஸ் இருக்கு இதுல நாங்க சம்பாதிக்கிறோம் எல்லாம் அவன் செயல்

  • @mkrajyadav
    @mkrajyadav 3 года назад +1

    My proposal to the government. All petrol stations have to provide receipts that should be included it's quality and quantity and price. So we can compare it wherever we top up petrols. Another thing. Price should be reviewed weekly basis. Thus we can be known their cheatings easily. Are you guys agreed with my proposal? Ask the MLA candidate to do it after the party won and role.

  • @saravanagurusai5990
    @saravanagurusai5990 6 лет назад

    good information. thanks.

  • @MdSaleem-tx7xp
    @MdSaleem-tx7xp 6 лет назад +24

    அனைத்தும் நிதர்சனமான உண்மை

  • @kurshidahamedkurshidahamed3040
    @kurshidahamedkurshidahamed3040 6 лет назад +1

    Me also working in patrol station in abudhabi more than 13 years"but no body doing such fraud thing,and cannot do anything against the customer,my opinion is a not a problem with patrol bank,the problem is the country of india

  • @villagebulls447
    @villagebulls447 6 лет назад +1

    Eppadi kandupidikka sir

  • @mano5437
    @mano5437 6 лет назад +2

    Bro 1 st view & first like 😎

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi 2 года назад

    Enna enna solran paarunga , naanum petrol bunk la veelai seigiren eppadiyum villathanam seiyalam ena nee solli thaan therikirathu 🤣
    Enga bunk la 1 petrol nozzle 1 diesel nozzle tha irukku naa athula vandi kku adikken bottle la adikken jcb kku adikken ella vaganathukkum than adikkern Quality sari
    Quantity sari correct ah tha irukku

    • @PraveenKing_143
      @PraveenKing_143 Год назад

      100 பேர்ல 80 பேர் Fake. நீங்க ஒருவேலை அந்த 20 பேரல ஒரு நபரா இருக்கலாம்.

  • @samathish254
    @samathish254 Год назад

    இதை போல் மக்களை ஏமாற்றுபவர்கள் சாகும் போது புழு புழுத்து நாறிப்போய் சாவாற்கள் என சாபம் விடுகின்றேன்

  • @sriraj3043
    @sriraj3043 6 лет назад +5

    இந்தியன் ஆயில், HP, போன்ற கம்பெனிக்ள.
    அடிக்கடி செக்கிங் செய்ய வேண்டும், அளவு குறைந்தால் பெட்ரோல் பங்கா. bunk ஐ மூடனும்

  • @mohamedmasuk4526
    @mohamedmasuk4526 6 лет назад +76

    பாட்டிலில் பெட்ரோலை வாங்குவது நல்லது

    • @shivabalakumarduraisamy118
      @shivabalakumarduraisamy118 6 лет назад +3

      Mohamed Masuk , Delivery of Petrol in Bottles is restricted on grounds of Safety by PESO (Petroleum & Explosives Safety Organization) and Local State Administration.
      This details are given by BCPL executive

  • @vigneshp8937
    @vigneshp8937 6 лет назад +2

    Unmaithan bro

  • @sevugaperumal1263
    @sevugaperumal1263 6 лет назад

    Super bro semma message yes nanum one time ooty la yeemanthen

  • @90sboys9
    @90sboys9 6 лет назад

    Thank you ji.but solutions?

  • @iyyappanpauls
    @iyyappanpauls 6 лет назад

    Vera level explanation

  • @syedahemedbuhary7934
    @syedahemedbuhary7934 6 лет назад +6

    Daily bulk la sanda dha nadakuhu... Evan kekuran..thirumbura nerathula petrol a aataya podranga

  • @ghschandrasekarapuram576
    @ghschandrasekarapuram576 6 лет назад

    I am unable to Death certificate for KUMBAKONAM Taluk area

  • @suryajayasurya3825
    @suryajayasurya3825 6 лет назад

    correct bro bill tharamatrangha

  • @SathishSathish-kt8yu
    @SathishSathish-kt8yu 6 лет назад

    Awesome good sir

  • @balupuliangudi8937
    @balupuliangudi8937 6 лет назад +3

    This video is very super

  • @sinivasan3309
    @sinivasan3309 3 года назад

    Super anna

  • @thulasiramv1996
    @thulasiramv1996 6 лет назад

    Ama sensor nozzle la Illa iruku pipe la petrol iruntha Enna Ella Na nammaku Enna

  • @snjb8462
    @snjb8462 6 лет назад

    Ithulam epdi kandupidichinga

  • @srini395
    @srini395 6 лет назад

    Dear SS TV Tamil admin
    Your doing a great job taking all social things and problems before posting this have you confirmed that what you have put is correct or not?
    In this video you have posted about fuel station do you have any proof for those 5 things you said. Let me explain you the facts
    1. You said there is a recall button that will be displaying previous value by the way we get cheated. First of all there is no button called recall. They can only set the value for our fuel and take not more than that.
    2. Meter tampering. This is a huge funny thing you have said. We are living in an electronic world not in mechanical world. Every pump is controlled by electronicchips if meter has to be tampered then they have to break the chip or circuit board. If that happens then the pump won't run or dispense fuel.
    3. Length of hose: length of hose doesn't not involve in amount of fuel released. How length may be the hose the fuel will always be there in hose. The pump only creates pressure for the fuel to come out through the nozzle. Reading is calculated only after the fuel comes out through the nozzle not hose.
    4. Mistakes of double fueling: Now a days for each and every time you fuel. We have preset the value before fuelling and take bill after every fuelling if there is any doubt in such cases the pump will give you bill for every time you fuel you can check with that.
    5. Adultration : if you feel anything of adultration in petrol there is a spot test called filter paper test. Every petrol will have filter paper with them and steps to follow for filter paper test is available on the pump and also in websites of all company you can check with that.
    More over every bunk will have the lab test report of petrol and diesel sold in their pump which is done by their respective company. You can also check with that.
    More over every bunk is automated which means each and every thing is done on petrol pump is being controlled and monitored by computers no manual interventions is there. If you feel what i said is wrong kindly go to any of the petrol pump and check what's happening there really. You can also check the measure of pump by filling 5 litre govt certified measure jar which is available at every bunk.
    Please do post video after confirming the truth and please don't get your reputation go down by putting in confirmed news.
    If you have any proof for your above said complaint please post the proof.
    Thank you
    Srinivasan.K

  • @radhakrishnan8137
    @radhakrishnan8137 5 лет назад

    enna seiyamudiyum......?

  • @kamalbasha6092
    @kamalbasha6092 6 лет назад

    Super digital India

  • @sribalaji4368
    @sribalaji4368 6 лет назад

    இது பழைய விஷயம் நியூட்ரி வேற லெவல்

  • @muthumamundi9978
    @muthumamundi9978 6 лет назад

    பெட்ரோல் போடும்போது நாம் கவனமாக இருந்தாலே போதும் ஏமாற்றுபவன் ஏதோவழியைகையாண்டு ஏமாற்றதான் செய்வான்

  • @thiyagur1265
    @thiyagur1265 6 лет назад

    Naasama poga yanda eppadi pantringa

  • @delicionmichael3992
    @delicionmichael3992 6 лет назад

    intha thagaval petrol shed la work panugiravargalku migavum ubayogamaga irukum

  • @vishwanathanbotti3227
    @vishwanathanbotti3227 6 лет назад +16

    லிட்டர் கணக்கு பொடுறப்போ சரியா இருக்கு சொல்றாங்க அந்த மாதிரி போலாமா