இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.. அருமையான பாடல் குரல் வளம்👌👌👌👌மனதில் இருந்து வார்த்தைகள் கண்ணீர் வருகிறது.. உண்மையான பாசம் வைத்த அத்தையை பிரிந்து
இந்த பாடலை கேட்டு எனது பாட்டி ஞாபகம் வந்து விட்டது நான் பாட்டி மடியிலும் தாத்தா தோலிலும் வளர்ந்தோம் ஆனால் இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு தெரியல காரணம் அப்பா அம்மா
Now my aunts age 99 she is with me. Ian her younger brother daughter. When I lost mother Ian only 3 years. Now 65. My body,blood & every thing her only. I can not live with out her . She did everything to me . I am very happy married daughter of her.
இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன். கண்கள் குளமாகி விட்டது. அப்பாவுடன் பிறந்த அக்கா- தங்கை வழி அத்தை இல்லை. என்னுடன் பிறந்தோரும் கிடையாது. எனவே உண்மையான பாசத்திற்கு ஏங்குகிறேன். இந்த பாடல் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது? யாராவது சொல்லுங்களேன்!!🙏🙏
உடன் பதில் அளித்ததற்கு நன்றி. நீங்கள் பாடிய பாடல் தானா? இதுவரை இந்த மாதிரியான பாடல்களை கேட்டதில்லை. தந்தையை இழந்து தவிக்கும் அந்த பெண்ணின் கண்ணீர் அதற்கு ஏற்ப தங்களின் சோகம் நிறைந்த அந்த பாடல்... குறுகிய கால கட்டத்தில் தாய் தந்தையை இழந்த என்னை... என் உணர்வுகளை சொல்லி...மாறாது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.💐🌺
Egga athai nyabagam varudhu. Ipo avagga egga kuda illa but avagga sethu vecha alugga mariyadhai dha periya sothu. Avvaga per sonna oru guts varum. Unmaiyava egga athai kitta kasu Panam la illa ana pasam kamikaradhula avggala minja yarum illa.
வார்த்தைகள் இல்லை இதயத்தை வருடி விட்டு செல்கிறது கண்ணீர் என்னும் பெருங்கடலில் தம்பி அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்
இந்த பாடல் அருமையாக உள்ளது எனக்கு பிடித்திருந்தது கன்கலங்கியதூ அருமை
இந்த பதிவவை பார்த்தும
கண்ணீர் வருகிறது
ம
சிறந்த ஒப்பாரி ...பாடல்
நல்ல குரல் வளம்...
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.. அருமையான பாடல் குரல் வளம்👌👌👌👌மனதில் இருந்து வார்த்தைகள் கண்ணீர் வருகிறது.. உண்மையான பாசம் வைத்த அத்தையை பிரிந்து
வார்த்தை ஒன்றும் இல்லை வாயடைத்துப் போய் கண் கலங்க வைக்கும் ஒவ்வொரு வரிகளும் 😭
எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னரே அத்தை இறந்துவிட்டார் அத்தை பாசம் தெரியாது இப்பாடல உண்மையாகவே அத்தை பாசம் உணர்த்துகிறது வாழ்த்துகள் தம்பி
கண்ணீர் தானகவே வருகிறது இந்த பாடல் கேட்டா
இந்த பாடலை கேட்டு கண்களில் தானாகவே நீர் வடிகின்றது
The,
S true
@@sithuraj5800
.
@@sithuraj5800 I
Vb
.
...
இந்த பாடலை கேட்டு எனது பாட்டி ஞாபகம் வந்து விட்டது நான் பாட்டி மடியிலும் தாத்தா தோலிலும் வளர்ந்தோம் ஆனால் இப்ப இருக்கும் குழந்தைகளுக்கு தெரியல காரணம் அப்பா அம்மா
I love you so much thambi 💐💐💐 vazhga valarga 💐💐💐💐💐💐💐💐
Nanum enga atha erandhapa Eppadi dha Aluthen,😭😭😭😭😭 eppavum aluthuten...miss you Atha ... super Anna
Ennudaya aththa enakku ennoru amma i miss u aththa😭😭😭😭😭😭😭
இந்த பாடலை கேட்டவுடன் என் தம்பி மகள் நினைவு தான் வருகிறது எங்கே இருக்காள் என்று தெரியவில்லை என் தம்பி இறந்துட்டான் அவள் வேறு மறுமணம் செய்துட்டாள்
Now my aunts age 99 she is with me. Ian her younger brother daughter. When I lost mother Ian only 3 years. Now 65. My body,blood & every thing her only. I can not live with out her . She did everything to me . I am very happy married daughter of her.
I miss you lot my second mom Athai😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nee epa varuva na epa una papen😭🙏🙏🙏
Super mama... 😔
Neenga vera level brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்களில் கண்ணீரோடு கண்ணீர் விட்டு அழுதேன்
என் தம்பி மகள் எங்களிடம் வந்து சேரவேண்டும்
Solla varthai illa. Superb
பாடல் சூப்பர்
Nalla voice Anna
Na sagura mudivila than erukean bro en kids a pathukoda. Plz DA . Amma Appa pavam DA. Ne alatha DA. Nenachu pathala mudiyala ma . miss u ma.
I love my kids. I love my sis kids . I love my bro kid . miss u DA. Love u so much
Super like
Anna semma Anna
En rendu atthai sivakami and valli ellai koodave en appa vaum koodittu poittanga😭😭😭😥😥miss you all
நல்ல குரல்
Enakum 2athainga..enku enga Cinna athaiya rompa pudiukum..thaireyamanavanga..ippo engala Vittu poitanga
Very good family sentiment songs
இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன். கண்கள் குளமாகி விட்டது. அப்பாவுடன் பிறந்த அக்கா- தங்கை வழி அத்தை இல்லை. என்னுடன் பிறந்தோரும் கிடையாது. எனவே உண்மையான பாசத்திற்கு ஏங்குகிறேன். இந்த பாடல் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது? யாராவது சொல்லுங்களேன்!!🙏🙏
கரசமங்கலம் கிராமம், காட்பாடி, வேலூர் மாவட்டம்
உடன் பதில் அளித்ததற்கு நன்றி. நீங்கள் பாடிய பாடல் தானா? இதுவரை இந்த மாதிரியான பாடல்களை கேட்டதில்லை. தந்தையை இழந்து தவிக்கும் அந்த பெண்ணின் கண்ணீர் அதற்கு ஏற்ப தங்களின் சோகம் நிறைந்த அந்த பாடல்... குறுகிய கால கட்டத்தில் தாய் தந்தையை இழந்த என்னை... என் உணர்வுகளை சொல்லி...மாறாது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.💐🌺
Anna tq Anna 😭😭😭😭😭😭🙏
Super bro
Very nice excellent
Egga athai nyabagam varudhu. Ipo avagga egga kuda illa but avagga sethu vecha alugga mariyadhai dha periya sothu. Avvaga per sonna oru guts varum. Unmaiyava egga athai kitta kasu Panam la illa ana pasam kamikaradhula avggala minja yarum illa.
This song relates to my life.
Miss u santhi athaaaa.miss u love maa.nee ilama ...
Etha paddu keda aatha illa amma miss you amma
Super
Anna ore oru visayam padal romba alaga iruku aana video zoom panni yedukathinga . Athu mattum vena
miss you atha
🙏🙏🙏
Anna nan pazhaverkadu gana akash enaku kalakuthu anna love u
Love u Amma Appa sis bro my all kids miss u da
No words
கட்டு கட்டு தென்ன மரம் கல்கண்டு காய்க்கும் மரம் கல்கண்டு தின்ன மக்கோ கட்டி அழுவ நாளாச்சோ
எங்க குடும்பத்தில் 3 அக்கா மார்கள் 3 தம்பீமார்கள் - 6 பேரும் 1த்த 1த்தரா இருக்கிறோம் பேச்சு வார்த்தையை இல்லை?
Ennoda atha ninaivu varuthu
Yanaku yanga athan death neyabagam vanthuduchii😭😭😭😭😭
En aththai kal azhgu en aththai ninaippu athigama erukku
Anna entha oru
Evlo amount varum unga drumset ku
Munnadi nikkuruva rompa pantra
Kathai paadalaal kuralvalam pisiruvathu therikirathu
Nenjey kanathuruchu
😭😭😭😭
சூப்பர் j p வீரமணி
Super
😹😪😹😪
🙏🙏🙏🙏😭😭😭😭
எங்கள் அப் பா இறந்து 5 மாதத்திற்குள் அவுங்க அக்கா எங்கே அத்தை இறந்துடாங்க
Enna video eadukuranga
Kanervalegeradu athayanavaluku
😭😭😭😭😭😭😭😭😭
SC and the right to make
💋🍓💋🍓💋🍓💋🍓💋🍓💋🍓
😭😭😭😭🤲🙏
Aththa ellama roomba kaista padora😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏽
Nvenkatesh
கண்ணீர் வருகிறது வார்த்தைகள் இல்லை அருமை
Super,
2
Hide the comment
ஏன்
No mm hi vi
.
H but
🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏
P ,ko
🙏🙏🙏
😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭
😢😢😢
😭😭😭😭😭
😭😭😭