எண்ணங்களின் சக்தி ; power of thoughts ; பிரம்மா குமாரிகள் part 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 47

  • @rainbowchannel478
    @rainbowchannel478 Год назад +1

    Sethupona avanga enga povanga ஐயயா

    • @kandathumkatrathumjagan
      @kandathumkatrathumjagan  Год назад +1

      மீண்டும் இந்த பூமியில் தான் பிறவி எடுப்பாங்க

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 Год назад +2

    ஓம் சாந்தி. எண்ணம் போல் வாழ்க்கை. வருகின்ற புதிய உலகத்தில் அனைத்து ஆத்மாக்களின் எண்ணங்கள் ஒன்று போல் இருக்கும். அதற்கு ராஜயோக தியானம் கற்று கொள்ளுங்கள். 🙏🏼

  • @boo2009balan
    @boo2009balan Год назад +5

    உலக மாற்றம் பற்றிய ஞானத்தை இறைவன் கூறுவதை பிரம்மா குமாரிகள் அமைப்புகளின் பக்கம் வந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.ஓம் சாந்தி ❤

  • @bkaruljothimani8605
    @bkaruljothimani8605 Год назад

    நான் என்கிற எண்ணமே உடல் ரீதியாக தான் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. இது தீய குணங்களை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏதேனும் ஒருவகையில் ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நான் ஒரு ஆத்மா என்கிற எண்ணத்தின் நிச்சயத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதே தூய எண்ணங்கள் உள்ளத்தில் தோன்றும்.

  • @shanmugams9745
    @shanmugams9745 Год назад +3

    உலகம் எப்பொழுது அழியும் என்றுதான் நானும் காத்திருக்கிறேன் தற்கொலை செய்து கொள்ள விருப்பம் இல்லாமல்😢😢

  • @sureshkumar5385
    @sureshkumar5385 Год назад +2

    ஓம் சாந்தி 🌷🌹🙏

  • @thamilselvi1074
    @thamilselvi1074 Год назад +1

    Om shanti 🌹🌹 nanri brother arumaiyana vilakkam omshanti 🌹🌹🌹

  • @ஈசனின்
    @ஈசனின் Год назад

    ❤ஓம் நமசிவாய ❤

  • @cutiegirl_katlils
    @cutiegirl_katlils Год назад

    Thank you brother Om shanti 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bkkumar5013
    @bkkumar5013 Год назад +1

    எண்ணமே செயலாகிறது. Thank u for your explanation bro

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Год назад +1

    விண் ஞானம்
    மானுடர்காள்!உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களது ஜாதகப்படி,கிரக கோச்சார நிலைகள் மாறுவதைப்போல தசா புத்திகள் மாறுவதைப்போல நமது சூரியக்குடும்பத்திற்கும் தசா புத்திகள் மாறுவதும் கோச்சார நிலைகள் மாறுவதும் இயற்கையே!
    சூரிய மண்டலத்தில் சூரியனை மையமாகக்கொண்டு கிரகங்கள் சுழல்வதைப்போன்றே சூரியக்குடும்பமும் இந்த பால்வீதிமண்டலத்தின் மைய கருவான கருந்துளையை மயமாகக்கொண்டு சுழன்று வருவது தெரிந்ததே!
    அதன் ஸ்திதிக்கு ஏற்பவே பூமியில் பருவகாலங்கள் மாறுவதைப்போல சூரியக்குடும்பத்திற்கு மாறும் பருவ காலங்களே யுகம் என வர்ணிக்கப்படுகின்றது!
    உங்களது அறிதிறன் எத்தகையது என்பதை காண்போம்! இந்த மின்காந்த கதிர் அலைவரிசையில் The Electromagnetic Spectrum உங்களது புலன்களுக்கு புலனாகும் நிர்ணயிக்கப்பட்ட அவைகளை அறிவீர்கள்.
    மனிதர்கள் உணரும் சப்த அலைகளின் அளவு யாது?பதில்:- ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. மனிதனின் கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 20 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். 20 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது அக ஒலி அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளைவிட அதிகமாக இருந்தால் அது மிகை ஒலி அல்லது மீயொலி (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. ஏனைய விலங்குகளின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும்.
    இதைப்போன்றே கண் மூக்கு வாய் மெய் மனம் என்னும் புலன்களின் அறிதிறன் அளவைகளும். மனிதர்களுக்கு ஒரு வரையறைக்குள் இருக்கின்றது.
    நிலைமை இப்படி இருக்க மானுடர்கள் இந்த உலகை, உலக உயிர்களை அடக்கி ஆள ஆசைப்படுவதேன்?ஆட்டுக்கு வாலை அளந்தே வைத்திருக்கிறான் இறைவன். அறிக!
    அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.நாம் எதற்காக உருவாக்கப்பட்டோம்? இந்தபூவுலகில் நமது ஸ்திதியாது? நமது விதி என்ன? மதி என்ன? கதி என்ன? என தீர யோசித்து இறை நிலைகளின் வழிகாட்டுதல்களை ஏற்று சுகமாக வாழ முற்படுவீர்!
    சுபம்.

  • @sathiyamuthu2080
    @sathiyamuthu2080 Год назад +2

    Om Shanti thank you brother 🙏

  • @rainbowchannel478
    @rainbowchannel478 Год назад +1

    Heaven and hell irukua ilaya

    • @kandathumkatrathumjagan
      @kandathumkatrathumjagan  Год назад

      சொர்க்கமும் நரகமும் இந்த பூமியில் தான் உள்ளது வேறெங்கும் இல்லை. நாம் ஆனந்தமாக நிம்மதியாக ஆரோக்கியமாக இந்த பூமியில் வாழ்ந்தால் அதுதான் சொர்க்கம். நிம்மதியின்றி நோய்வாய்ப்பட்டு ஒவ்வொரு நாளும் துன்பத்தில் வாழ்ந்தால் இதுதான் நரக வாழ்க்கை

    • @rainbowchannel478
      @rainbowchannel478 Год назад +1

      நன்றி

  • @saradhaamalraj1410
    @saradhaamalraj1410 Год назад

    Om shanti. Anaivarin dandai. Om shanti naan oru adhma. Om shanti anaivarum adhma. Nalla sehvai 🇲🇰🌹

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 Год назад

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 Год назад +1

    ஓம் தகஒ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajkumarsridharan4278
    @rajkumarsridharan4278 Год назад

    Super anna

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Год назад

    உங்களுக்கு எப்படி தெரியும்.

    • @kandathumkatrathumjagan
      @kandathumkatrathumjagan  Год назад +2

      எல்லாம் நான் பார்த்தது கேட்டது மற்றும் படித்தது

  • @natureartsthilak3767
    @natureartsthilak3767 Год назад

    ஓம் சாந்தி ❤️🌹🙏