- Видео 209
- Просмотров 1 171 635
kandathum katrathum Jagan கண்டதும் கற்றதும் ஜெகன்
Индия
Добавлен 25 фев 2021
Travel vlogs ; histories; mysteries; information; sathyamangalam forest vlogs ; Tourist places vlogs ; nature adventure vlogs ; Temples vlogs; Meditation ; Brahmakumaris history ; politics & people
குன்னத்தூர் சந்தை - கறி சாப்பாடு - ஆடு கோழி விற்பனை சந்தை
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் என்ற ஊரில் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக நடக்கும் ஒரு பிரபலமான வார சந்தை . ஆடு கோழி மற்றும் வளர்ப்பு பிராணிகள் அதிக அளவில் இந்த சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. @kandathumkatrathumjagan
Просмотров: 173
Видео
யாருக்கும் தெரியாத ஒரு மலை - சத்தியமங்கலம் காடு
Просмотров 84921 день назад
a mystery place nearby sathyamangalam forest area where a siddhar alleged penancing into a very tiny cave located on the hill and a shivalingam placed under a vilva maram ( a divine tree of lord shiva) @kandathumkatrathumjagan
சத்தியமங்கலம் காட்டுக்குள் ஒரு கோயில் ; Temple into the forest
Просмотров 1,2 тыс.Месяц назад
lord shiva temple located into the forest area nearby sathyamangalam ; Tamilnadu ; India. there are some biggest statues in the forest area which can admired you the viewers @kandathumkatrathumjagan
குண்டேரி பள்ளம் ; சத்தியமங்கலம் காடு ; beautiful views of dam nearby forest
Просмотров 962Месяц назад
a beautiful place into the forest at sathyamangalam Tamilnadu India where elephants are coming for drink water. green mountains and woods nearby rain water storage area are spectacular views to watch @kandathumkatrathumjagan
பவளமலை முருகன் - கோபிசெட்டிபாளையம் - travel vlog tamil
Просмотров 4472 месяца назад
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் என்னும் ஊரில் மிகப் பழமையான பவளமலை முருகன் கோயில் அமைந்துள்ளது . மூலவர் முத்துக்குமாரசுவாமி. ஸ்தல வரலாறு மற்றும் புராணக்கதை வரலாறு. மிகப் பழமையான தமிழ் கல்வெட்டு ஒன்று இக்கோயிலின் படிக்கட்டில் காணப்படுகிறது @kandathumkatrathumjagan பச்சைமலை முருகன் கோயில் கோபிசெட்டிபாளையம் video link ruclips.net/video/VyzzVwEJINY/видео.htmlsi=qvpT9_7zztUhkhEw
ஒரு லட்சத்து எட்டு சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் - சத்தியமங்கலம் அருகில்
Просмотров 9534 месяца назад
சத்தியமங்கலம் அருகில் அழகான இயற்கையான மலை அடிவாரப் பகுதியில் ஒரு லட்சத்து எட்டு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன . @kandathumkatrathumjagan
Kadambur Hills - Sathyamangalam forest
Просмотров 1 тыс.4 месяца назад
sathyamangalam forest vlog ; history of villages located on the kadambur hills ; travel from foothills of the kadambur to the hills stations @kandathumkatrathumjagan
மலையாள பகவதி தமிழ்நாட்டிற்கு வந்தது எப்படி? கணக்கம்பாளையம் பகவதி அம்மன்
Просмотров 7145 месяцев назад
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் கணக்கம்பாளையம் எனும் ஊரில் இந்த பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மலையாள பகவதி அம்மன் இந்த ஊருக்கு வந்த வரலாறு @kandathumkatrathumjagan
காட்டுக்குள் ஒரு சிவன் கோயில் - Sathyamangalam forest vlog
Просмотров 4826 месяцев назад
காட்டுக்கு நடுவில் முனீஸ்வரர் கோயில் video link ruclips.net/video/0ov53ypAq0A/видео.htmlsi=Ss3S5wSkoRxDKL8W
சஞ்சீவிராய பெருமாள் கோயில் - சத்தியமங்கலம் வனப்பகுதி - travel vlog
Просмотров 1,1 тыс.6 месяцев назад
சஞ்சீவிராய பெருமாள் கோயில் - சத்தியமங்கலம் வனப்பகுதி - travel vlog
காட்டுக்கு நடுவில் ஒரு மர்மம் - mystery into the forest - sathyamangalam
Просмотров 5186 месяцев назад
காட்டுக்கு நடுவில் ஒரு மர்மம் - mystery into the forest - sathyamangalam
Kadambur hills - Kadambur to Kadaganalli travel vlog கடம்பூரில் இருந்து காடகநல்லி வரை ஒரு பயணம்
Просмотров 6137 месяцев назад
Kadambur hills - Kadambur to Kadaganalli travel vlog கடம்பூரில் இருந்து காடகநல்லி வரை ஒரு பயணம்
ஜோதிடத்தில் பரிகாரங்கள் உண்மையா ? பொய்யா ? astronomy and astrology - comparison
Просмотров 5028 месяцев назад
ஜோதிடத்தில் பரிகாரங்கள் உண்மையா ? பொய்யா ? astronomy and astrology - comparison
கலியுகத்தின் இறுதியில் மக்கள் தூங்கவே மாட்டார்கள் - பிரம்மா குமாரிகள் - அதிர்ச்சியான தகவல்கள்
Просмотров 8278 месяцев назад
கலியுகத்தின் இறுதியில் மக்கள் தூங்கவே மாட்டார்கள் - பிரம்மா குமாரிகள் - அதிர்ச்சியான தகவல்கள்
யூரி கெல்லர் - மர்மங்கள் நிறைந்த மனிதன் - Yuri Geller - mysterious man
Просмотров 1999 месяцев назад
யூரி கெல்லர் - மர்மங்கள் நிறைந்த மனிதன் - Yuri Geller - mysterious man
மனதின் சக்தி - power of mind & brain part 2 #mysterytamil
Просмотров 3039 месяцев назад
மனதின் சக்தி - power of mind & brain part 2 #mysterytamil
மனதின் சக்தி - power of mind & brain part 1 #mysterytamil
Просмотров 1,7 тыс.9 месяцев назад
மனதின் சக்தி - power of mind & brain part 1 #mysterytamil
முற்பிறவி மறுபிறவி மர்மங்கள் - mysteries of reincarnation - part 2
Просмотров 2 тыс.9 месяцев назад
முற்பிறவி மறுபிறவி மர்மங்கள் - mysteries of reincarnation - part 2
இயேசு கிறிஸ்துவின் சீடரான St. தாமஸ் வாழ்ந்த குகை ; little mount ; Chennai
Просмотров 20910 месяцев назад
இயேசு கிறிஸ்துவின் சீடரான St. தாமஸ் வாழ்ந்த குகை ; little mount ; Chennai
முற்பிறவி மறுபிறவி மர்மங்கள் - mystery of reincarnation - part 1
Просмотров 1,5 тыс.11 месяцев назад
முற்பிறவி மறுபிறவி மர்மங்கள் - mystery of reincarnation - part 1
சுவாசத்தினால் மனதை கட்டுப்படுத்துவது எப்படி - Vipassana meditation part 2
Просмотров 2,8 тыс.11 месяцев назад
சுவாசத்தினால் மனதை கட்டுப்படுத்துவது எப்படி - Vipassana meditation part 2
கனவுகளும் அதன் பலன்களும் - கனவுகள் நமக்கு ஏன் வருகின்றன?#dreams
Просмотров 33511 месяцев назад
கனவுகளும் அதன் பலன்களும் - கனவுகள் நமக்கு ஏன் வருகின்றன?#dreams
செம்மலை ஆண்டவர் - சத்தியமங்கலம் காடு - sathyamangalam forest vlog
Просмотров 52011 месяцев назад
செம்மலை ஆண்டவர் - சத்தியமங்கலம் காடு - sathyamangalam forest vlog
பூக்களும் அதன் மருத்துவ குணங்களும் ; medicine in flowers ; natural medicine
Просмотров 24211 месяцев назад
பூக்களும் அதன் மருத்துவ குணங்களும் ; medicine in flowers ; natural medicine
பிரபஞ்சம் எந்த யுகத்தில் தோன்றியது? சொர்க்கம் எப்படி இருக்கும்?
Просмотров 73511 месяцев назад
பிரபஞ்சம் எந்த யுகத்தில் தோன்றியது? சொர்க்கம் எப்படி இருக்கும்?
தெய்வ சக்தி & தீய சக்தி இரண்டும் சேர்ந்துதான் இந்த உலகை இயக்குகிறது !!?? ; பிரம்மா குமாரிகள்
Просмотров 2,2 тыс.Год назад
தெய்வ சக்தி & தீய சக்தி இரண்டும் சேர்ந்துதான் இந்த உலகை இயக்குகிறது !!?? ; பிரம்மா குமாரிகள்
எண்ணங்களின் சக்தி ; power of thoughts ; பிரம்மா குமாரிகள் part 7
Просмотров 3,7 тыс.Год назад
எண்ணங்களின் சக்தி ; power of thoughts ; பிரம்மா குமாரிகள் part 7
கலியுகத்தின் இறுதியில் என்னவெல்லாம் நடக்கும் ? End of kaliyuga scenarios ; brahma kumaris part 6
Просмотров 7 тыс.Год назад
கலியுகத்தின் இறுதியில் என்னவெல்லாம் நடக்கும் ? End of kaliyuga scenarios ; brahma kumaris part 6
கலியுகம் முடிந்து கொண்டிருக்கிறது ; பிரம்மா குமாரிகள் part 5
Просмотров 10 тыс.Год назад
கலியுகம் முடிந்து கொண்டிருக்கிறது ; பிரம்மா குமாரிகள் part 5
கலியுகத்தில் மனிதர்கள் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறார்கள்? பிரம்மா குமாரிகள் Part 4
Просмотров 6 тыс.Год назад
கலியுகத்தில் மனிதர்கள் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறார்கள்? பிரம்மா குமாரிகள் Part 4
பிரமாண்டம் பிரமாண்டம் இதுதான் ஆன்மீகத்தில் பிரச்னை....இப்படியே பார்த்து கேட்டு பழகிப்போன மனம் ஆன்மீக குருவிடமும் ஞானமடைந்தவரிடமும் பிரமாண்டத்தை எதிர்பார்க்கிறது....அப்படியே பழகிப்போச்சு....இருக்கிற இடம் தெரியாத சர்வசாதாரண ஞானியை யாருமே கண்டுக்கொள்வதில்லை....தவறவிட்டுவிடுகிறார்கள்.... "வாங்க முடிந்தால்"
Place
@@venkateshmvenkatm7690 இந்த வீடியோவில் உள்ள இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவின் part.1 பார்க்கவும் link ruclips.net/video/dJAEAtY6Rog/видео.htmlsi=josoASRv4HhmG9zV
Om Shanti Brother 1ques even we remember the remembrance of PARAMATHMA all the time, but after 5k years we rebirth again on this birth friends family and people surrounding us right, then whats the difference..?
Ok brother then shivan patri manikavasagar sonnathu sivapuranam sollum varigal human patri.. what's the difference? Om Shanti ✨
Full location plz?
@@e.t.archanasri5678 pachaimalai murugan koil location from gobichettipalayam bus stand to temple maps.app.goo.gl/o3MhHGG5jqgd4QGP8
Super Anna👌 நான் அந்த வழியில் 100 தடவை க்கு மோல்அந்த வழியாக போயிருக்கலாம் இந்த கோயில் எங்கே இருக்கிறது
@@divyapriyadivi3875 பெரிய கள்ளிப்பட்டி என்ற ஊரில் உள்ளது. அந்த ஊர் மக்கள் இந்த மலையை பழனி முருகன் கோயில் என்று சொல்கிறார்கள்
@@kandathumkatrathumjagan நன்றி அன்னா
ஹலோ ஓதிமலை அருகில் இருக்குது நாங்கள் அடிக்கடி போய் சென்று பார்த்துக் கொண்டிருக்கின்ற கோவில் தான் இது புதிதாக ஒன்றும் இல்லை இது எங்களுடைய தோட்டம் அருகே உள்ளது
இந்த மலையின் பெயர் என்ன? ஏதாவது பெயர் இருக்குமே.
@@bkaruljothimani8605 பெயர் எதுவும் இல்லை சார். அந்த ஊர் மக்களுக்கும் எதுவும் தெரியவில்லை. பழனி தண்டபாணி கோயில் என்று சொல்கிறார்கள்
நன்றி அண்ணா
@@saradhasunder6874 நன்றி சகோதரி
👍👌
Super palace
அண்ணா என் அண்ணன் 24.10.2024இறந்தவிட்டார்ரொம்ப.கஷ்டமா.இருக்குவயது.35இன்னும்.கல்யாணம்.ஆகலா.அண்ணன்.என்.வீடு.கட்டிக்.இன்னும்வீடு.குடி.போகல.என்.அண்ணன்.நீண்டநாள்.வாழ.ஆசைப்பட்டது.விபத்தில்.இறநத.விட்டார்.மறே.பிறவி.உண்டா.அண்ணன்
Super
🙏
Anna ipo indha Kovil epdi iruku ? Ula irukkura silai elam ( Nadarajar) Lingam, parvathi , Navagraha Swamigal . Elam irukkanga ipo poojai yaradhu seirangala ? 2018 April la Nan last ponathu Enai oru Sivan adiyar maththuna Kovil athu
@@gokilavani8640 எல்லா சிலைகளும் இருக்கிறது. இப்பொழுது கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. கோவிலை முழுமையாக காப்பாற்றி விட்டார்கள். பக்தர்களுக்கு இப்பொழுது அனுமதி இல்லை. கும்பாபிஷேகம் நடத்திய பிறகு அனுமதிப்பார்கள். உங்களை சிவனடியாராக மாற்றியதாக இந்த கோயிலை குறிப்பிட்டு இருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
@kandathumkatrathumjagan apdiyanga Romba Sandhosam nga niga reply pannaththukkum , 2012 la 1 st ah Nadarajar katchi kuduthar apo irundhu andha Kovil Ku pona thevaram, thiruvasagam paadithan varuven. sila sandharpa sulnilai vera idaththula irukkenga.
@gokilavani8640 100008 சிவலிங்கங்கள். இந்த வீடியோவும் சத்தியமங்கலத்துக்கு அருகில் எடுத்தது. ruclips.net/video/yGTRvLhmtCU/видео.htmlsi=BnP4SYqDOEMiPSW8
TRUE heart little
சித்தர்கள். சாபம். இருப்பதால். எதயும். நேரடியாக. வரங்களை. பெற. முடியாது. தவம். அதிக. தவத்தால். மட்டுமே. பெற. முடியும் முயர்சிப்பேம். நல்லதே. நடக்கும் வாழ்கவளமுடன்
பிரஜாபிதா பிரம்ம குமார் குமாரிகள் குடும்பம் ❤❤❤
விரப்பன் வந்து வழிபாடு செய்வார் சக்தி வாய்ந்த கோவில் என்று பெயர் பெற்றது.நல்லதுமிகவும் அருமை 😊
👌👌👍👍🙏🙏நன்றி
மாதேஸ்வரன் மலை என்றும் பெயர்
வீரப்பன் நடமாடிய இடம். இந்த கோவில் தான் சந்தன வீரப்பனின் கோவில்
ஓம் சாந்தி நான் தற்போது தான் இந்த ஏழு நாள் வகுப்பை முடித்தேன் என் சிறுவயது முதல் என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கான விடை தெளிவாக இந்த இடத்தில் தான் எனக்கு கிடைத்தது பல தியான முறைகளை கட்டி இருந்தாலும் இதில் எனக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது தற்போது தாங்கள் இந்த வீடியோ மூலம் அற்புதமான இந்த இடத்தைப் பற்றி தகவல்கள் பரிமாறியது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மிக்க நன்றி
அருமையான பதிவு அன்னா பதிவுக்கு மிக்க நன்றி அன்னா🙏🙏🙏
@@divyapriyadivi3875 மிக்க நன்றி
Super anna மிக அருமையான பதிவு நன்றி 💐💐💐💐
@@divyapriyadivi3875 thank u
அருமையு லு ம் அருமை நன்றி ஜகன்
@@maragathamani5592 மிக்க நன்றி
super nature wow 😊
@@bk.sivapriyapriya6517 thank u so much
One ly shivan god. Jothi swaroopam.
Super
மிகச் சிறப்பான பதிவு. மிக்க நன்றி.
@@gunasekaranponnusamy2909 நன்றி சார்
இந்த தியான மையத்திற்க்கு பயிற்சிக்கு செய்பவர்களிடம் மூளை சலவை செய்து ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அரிவுருத்தி அவர்களை பேச்சுலர்கள் ஆகவே இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லபடுகிறது, இதை கேட்டு பலர் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றனர், இன்னும் பலர் அங்கேயே வருபவர்கள் ஒருவருக்கு ஒருவர் விருப்பப்பட்டு காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் வேண்டாம் ஆனால் பிரம்ம குமாரிகள் சென்ட்ரலில் சேர்ந்த பின்பு ஜாதி, மதம் பாராமல் யாரை விரும்புகிறார்களோ அங்கே அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர்.இது பல இடங்களில் நடந்திருக்கிறது. இது பற்றி சில வருடங்கள் முன்பு சற்சைஎழுந்தது இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தான் தெரியவில்லை.இவர்கள் வணங்குவது அறிவுரை வழங்குவது எல்லாம் சரியாக நடைபெறுகிறது என்றாலும், திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறி, அங்கே உள்ளவர்கள் சிலரிடம் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர்.
W0w ❤❤❤ nice location
❤❤❤
அருமை
This is a world spiritual university being operated by God Father Shiva.
Sir excellent 👌👌👌
@@sasikala9428 thanks
Superb location ❤❤
❤❤❤
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙌🙌🙌👌👌👌
Which musium it is?
@@akashbhosale7198 chennai egmore government museum
Neengal solvathu anithum unmai ungalkku sivanin arul irukirathu nandri iyya
@@thanigasalamk3910 மிக்க நன்றி
Eppti apply pannuvathu
@@vellaiyappansp6783 setu.dhamma.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். நீங்கள் பதிவு செய்தவுடன் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள்
நல்ல தகவல்கள் அருமை யான படப் பிடிப் பு நன்றி ஜெகன்
@@maragathamani5592 மிக்க நன்றி
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே என்று ஆச்சரியமாக இருக்கிறது முருகா..
லொகேஷன் வேண்டும் ஈசனே
@manisubbu11 சத்தியமங்கலம் To பண்ணாரி அம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து 5 km தொலைவில் பெரியகுளம் என்ற ஊரினுள் தனவாசி முருகன் கோயில் அருகில் உள்ளது
எந்த ஊரு எங்கே இருக்கிறது என்று தகவல் வேண்டும்.. சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது என்று மட்டுமே உள்ளது தகவல்
@@manisubbu11 லொகேஷன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவின் முழு பகுதியையும் பார்க்கவும் link ruclips.net/video/j2WFn0NOOqo/видео.htmlsi=Y--zEzi0GCjV3EA8
Giriya babaji namaha ohm
@@kumarbanu7626 ஓம் கிரியா பாபாஜி நமஹ
Indian military megaboom peene Arundhati
Om Shanti Baba 🙏🙏🙏
Bk.Lalitha.brother.nanum Oru.Bk.than 9:06
Ohm shanthi sister
Bk.Lalitha.brother.nanum Oru.Bk.than