சமர் அரசியல் நிகழ்ச்சி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 514

  • @rajeshvishvakumar5419
    @rajeshvishvakumar5419 2 месяца назад +49

    வாழ்த்துக்கள். Sister 💪🏼💪🏼🙏🏻இனவாதம் இல்லாத நல்லாட்சி க்கு வாழ்த்துக்கள்..!!AKD👌🏻👌🏻🙏🏻

    • @RDavidSemshon
      @RDavidSemshon 2 месяца назад +2

      God bless you sister saroja

  • @gajen4evr
    @gajen4evr 2 месяца назад +142

    சண்டை பார்க்கிறதுக்காக வீடியோவ சீக் பண்ணி பார்க்கிறவங்க எத்தின பேர் இருக்கீங்க 😂😂😂

  • @indeerasilva5814
    @indeerasilva5814 2 месяца назад +49

    Please vote for NNP. They are not racist we love our Polrajj. NNP.

    • @dhammikawijayawickrama
      @dhammikawijayawickrama 2 месяца назад +1

      NPP ( National peoples power ) Jathika Janabslawegaya ❤️❤️

    • @athamjiffrey
      @athamjiffrey 2 месяца назад

      சஜீத்திற்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை அமைச்சு வாகனத்தை பாவிக்காமல் தனது சொந்த வாகனத்தை பாவித்தவர் ஜேவிபியின் ஆரம்ப கால அங்கத்தவர் விமல் வீரவன்ச அமைச்சு பதவி கிடைத்ததும் ஊழல் செய்து எவ்வளவு பெரிய தனவந்தரானார் ஜேவிபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை கிடைத்தால் தான் அவர்களது ஊழல் விளங்கும் ஜேவிபியில இருக்கும் போது விமல் வீரவன்ச தோழர் 2005 இல் மகிந்த என்ற ஊழல்வாதியை கொண்டு வந்தவரகள் ஜேவிபி பதவியை கொடுத்து பாரத்தால் தான் தெரியும் அவர்களது ஊழல் கம்யூனிச கொள்கை கொண்ட ஜேவிபி இன்னு என்பிபி என்ற பெயரில் வந்திருக்கிறது பதவிக்கு வருவதற்கு முன்னரே சமய கலாச்சாரங்களில் தலையிடும் இவர்கள் கத்னா தடை,ஒரினச்சேர்க்கை,விபச்சாரம் சட்டமாக்கள் என்பது அவர்களின் கொள்கை இதை விளங்காமல் எமது சில இளைஞர்கள் அநுரா என கூச்சலிடுகின்றனர் ஜேவிபி கூட்டங்களுக்கு எப்போதும் மக்கள் வருவார்கள ஆனால் வாக்களிகமாட்டார்கள இது பல தேர்தல்களில் நாங்கள் கண்ட உன்மை

  • @kumarvelu7509
    @kumarvelu7509 2 месяца назад +9

    திரு அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு உங்கள் விருப்பத்தை வழங்குங்கள் 🧭🧭🧭❤❤

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 месяца назад +39

    Mr Anura is better than others. Next five years to live peacefully & happyly please vote Anura

    • @nassshippingservicespvtltd5829
      @nassshippingservicespvtltd5829 2 месяца назад

      Your give Anura frist you think 1988 again want Srilanka people mad

    • @nagalingamsivabalan9319
      @nagalingamsivabalan9319 2 месяца назад +1

      @nassshippingservicespvtltd5829 your right. If corrupted politicians jail 50% problem solve.

    • @prashan.aadhi77
      @prashan.aadhi77 2 месяца назад

      ​@@nassshippingservicespvtltd5829You think 1983 black july this time AKD won election

  • @thimirachamod-cv2sp
    @thimirachamod-cv2sp 2 месяца назад +18

    இந்த தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்கிறேன், நாம் அனைவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள், எனவே இந்த முட்டாள்தனமான ஆட்சியை முறியடிப்போம்.
    உங்கள் வாக்குகளை npp திரு அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழங்குங்கள்❤

  • @supersports6926
    @supersports6926 2 месяца назад +37

    This is what we asked to vote AKD. She is not member of parliament see how is matured than the current mps those who are participating this program

  • @puvaneshwarannallarakku1280
    @puvaneshwarannallarakku1280 2 месяца назад +53

    சகோதரியின் தெளிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள்

    • @smileinurhand
      @smileinurhand 2 месяца назад +1

      என்ன தெளிவு?
      யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை.
      1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம்.
      2) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை.
      3) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள்.
      4) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு.
      5) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம்.
      6) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.

  • @nisaljayawardena
    @nisaljayawardena 2 месяца назад +44

    එක්වෙමු දිනවමු විසඳුම මාලිමාව
    🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌ NPP

    • @kjraj9594
      @kjraj9594 2 месяца назад

      😍😍😍😍😍😍😍😍😍😍 வெட்கமாக இருக்கு எதற்காக சண்டை போட்டிங்க மக்களுக்காக வா உங்க வியாபார பிரச்சார சண்டை போங்க டா 😅😅😅😅 வெட்க்கம் கெட்ட பயலுக லா

  • @natheeshshaan9168
    @natheeshshaan9168 2 месяца назад +14

    1:35:00 Fight Starts..
    குடுதிகா VS BARகுமார்
    🔥⚔⚔

    • @க்ரிஸ்டல்மெத்
      @க்ரிஸ்டல்மெத் 2 месяца назад +5

      கஞ்சாத்தொணடமான் ரசிகர்கள் சார்பாக குடுதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥

    • @rajendranjeganesh5529
      @rajendranjeganesh5529 2 месяца назад +1

      😂😂

  • @AskerSamoon-pz2is
    @AskerSamoon-pz2is 2 месяца назад +41

    i am sri lankan Muslim. our vote for JVP❤

    • @gsris
      @gsris 2 месяца назад +3

      My vote jvp

    • @smileinurhand
      @smileinurhand 2 месяца назад

      2022பின்னர் அடிப்படை செலவுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
      ஆனால் இலங்கையில் தனியார் கடைகள் மற்றும் வீடுகளில் வேலை செய்பவர்கள் நிலையான வேலை நேரம் (8 மணி நேரம்), நோய்வாய்ப்பட்ட விடுப்பு மற்றும் சம்பள உயர்வு போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் அடிமைகளாகவே நடத்தப்படுவது அனைவருக்கும் தெரியும்.
      தேவைக்கு அதிகமான அரசு ஊழியர்கள் (1400,000) மற்றும் இராணுவம் (320,000). மீட்கப்படாத ஊழல் பணம்/சொத்துக்கள்.
      இந்த அடிப்படை சிக்கலை பேசாத நீங்கள் எப்படி நாட்டை வழி நடத்துவது. உழைப்பைச் சுரண்டும் சமூகம் எப்படி முன்னேறும்?

  • @nisaljayawardena
    @nisaljayawardena 2 месяца назад +47

    ආදරණීය දෙමළ, මුස්ලිම්, බර්ගර් සහ සිංහල අපි මේ දූෂිතයින් පලවා හැරීමට අත්වැල් බැඳගනිමු, කරුණාකර මාලිමාවට ඡන්දය දෙන්න. 🧭❌ මේ රට බේරගන්න ඡන්දය දෙන්න තියෙන අන්තිම අවස්ථාව. 🙏

  • @Silvam-nc6xr
    @Silvam-nc6xr 2 месяца назад +24

    கண்டிப்பா கண்டிப்பா சூப்பர் மேடம் சூப்பர் சூப்பர் சூப்பர் தேங்க்யூ சோ மச் இந்த பயணம் பாரதம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மலையை மக்களுக்கு வேணும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மலையை மக்களையும் நம்ம வீட்டு மக்கள் சக்திக்கு நம்முடைய எடுக்கணும் அப்படிங்கிற ஒரு ஆசைதான் நானும் ஒரு மலையகப் பெண் நான் வெளிநாட்டுல வேலை செய்ற எனக்கு இதெல்லாம் பார்க்கவே இவங்களெல்லாம் அந்த மாதிரி ஒரு கேவலமான அரசியல் பத்தி நல்லாவே புரியும்

  • @allaisri9877
    @allaisri9877 2 месяца назад +40

    வேலு குமார் இன்றிலிருந்து பாரு(BAR) குமார் என்று அழைக்கப்படுவார்

    • @JohnDisha
      @JohnDisha 2 месяца назад

      😂😂😂😂😂

    • @Nazeer-Ameer
      @Nazeer-Ameer 2 месяца назад

      குடு திகா 😂😂😂

  • @thetruth6344
    @thetruth6344 2 месяца назад +22

    பொது நாகரிகம் தெரியாது இவர்களை போன்றோரை நேர்காணல் செய்வது தமிழ் இனத்திற்கும் முன்னனி தொலைக்காட்சி சேவைக்கும் ஒரு தலைகுனிவு சகோதரி சரோஜாவிடம் அமைதியையும் தெளிவான கருத்து பரிமாற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் சகோதரிக்கு எனது நன்றிகள்

  • @NIJAM2003
    @NIJAM2003 2 месяца назад +12

    நீங்கள் பக்கபலமாக இருக்கிறீர்கள் ஆனால் மக்கள் இல்லையே மக்கள் திசைகாட்டி பக்கம்

  • @ahmedmusthaq8428
    @ahmedmusthaq8428 2 месяца назад +15

    Madam WOW ❤👏👏👏👏

  • @cjcucucucnjchcuv7502
    @cjcucucucnjchcuv7502 2 месяца назад +29

    மலையகம் இனி இவர் பொன்றவர்களை parlimnruku அனுப்ப வேண்டாம்...அரசியல் நாகரிகம் செத்து மடியுது

    • @RehaUmmah
      @RehaUmmah 2 месяца назад

      ஹா....ஹா....பிரிட்டிஸ் வெள்ளைக்காரன் சரியான சமூகத்தை தான் அடிமைகளா இங்கு கொண்டுவந்திருக்கான் அவனுக்கு தெரியாதா .....யாரு எப்படின்னு

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 2 месяца назад +1

      உண்மைதான்

    • @MrMMMjunaid
      @MrMMMjunaid 2 месяца назад

      ஆனால் திரு திகாம்பரம் நியாயமான அரசியல்வாதி என்பதை இந்த நிகழ்வு இல்லாமல் செய்யாது.

  • @selamaricansl
    @selamaricansl 2 месяца назад +19

    අද දින පැවති ශක්ති TV සටන වැඩසටහන අතර තුර ඇතිවූ ගැටුම බාර් කුමාර් ට එදිරිව කුඩු දිගා අතර වූ ගැටුමක්.....
    පලනි දිගම්බරම් VS වේලු කුමාර් ....
    ඒ ගැටුමේ ඇසින් දුටු සාක්‌ෂිකාරිය ලෙස එකම එක දෙයක් ලිවිය යුතු බව සිතමි......
    එසේම ඊට අදාල වීඩියෝව සමාජ මාධ්‍ය තුල ඕනෑවටත් වඩා සංසරණය වන නිසාත් එම සිදුවීම එතරම්ම අප්‍රසන්න වන නිසාත් නැවත මෙහි පල නොකරමි..
    කිවයුතු දේ නම් ,
    තව දුරටත් රනිල්ට හෝ සජිත්ට ඡන්දය දීමට යමෙක් සිතන්නේ නම් නැවත මේකට අදාල වීඩියෝව නරඹන්න...ඔවුන් නිර්මාණය කළ දේශපාලන සංස්කෘතිය පෙනෙනු ඇත.....
    ඔවුන්ගේ ගැටුම ජනතාව වෙනුවෙන්ද තම පැවැත්ම උදෙසා ද යන්න මැනවින් වැටහේ....
    විනයගරුක, ආචාරධාරමික, ප්‍රජාතන්ත්‍රවාදී දේශපාලන සංස්කෘතියක් උදෙසා ජාතික ජන බලවේගය මාලිමාව දිනවමු. .
    .இன்றைய சக்தி டிவி சமர் நிகழ்ச்சியின் போது நடந்த மோதல் "பார் குமாருக்கும் _ குடு திகாவிற்கும் " இடையே நடந்த மோதலாகும்.....
    பழனி திகாம்பரம் VS வேலு குமார் ....
    அந்த மோதலை நேரில் கண்ட சாட்சியாக நான் ஒன்றை மட்டும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்...
    மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாலும், சம்பவம் மிகவும் விரும்பத்தகாததாக இருப்பதாலும் மீண்டும் இங்கு பதிவிட மாட்டேன்.
    என்ன சொல்ல வேண்டும் என்றால்,
    மீண்டும் ரணிலோ அல்லது சஜித்திற்கோ வாக்களிக்க யாராவது நினைத்தால் அது தொடர்பான காணொளியை மீண்டும் பாருங்கள்.......அவர்கள் உருவாக்கிய அரசியல் கலாச்சாரம் எப்படிப்பட்டது என்று....
    மக்களுக்காக போராடுகிறார்களா சுயநலத்திற்கான மோதலா என்று புரியும்.
    ஒரு ஒழுக்கமான, நெறிமுறைகள் கொண்ட ஜனநாயக அரசியல் கலாச்சாரத்திற்காக, தேசிய மக்கள் சக்தி _ திசைகாட்டியை வெற்றி பெறச்செய்வோம். ..

    • @indikasura6560
      @indikasura6560 2 месяца назад

      Poduwe therenawa mun maragannawa .ratata una sethak ne demala muslim wagema hora kapu sinhala sasada deshapaluwoo mun elawannama oni.malimawata jaya wewaaa

  • @paramasivammanoharan7499
    @paramasivammanoharan7499 2 месяца назад +7

    NNP sister good job 👍 congratulations

  • @JBandara-ny1xq
    @JBandara-ny1xq 2 месяца назад +22

    ආදරණීය දෙමල සහෝදර සහෝදරියණී..... අවුරුදු 76 ක් තිස්සේ ඔබ වෙනුවෙන් පෙනී සිටින බව කියමින් තමන් ගේ පවුල් පෝෂණය සඳහා පමණක් කැපවුන ජඩ දේශපාලකයන් පන්නා දැමීමට ඔබේ වටිනා ඡන්දය මාලීමාවට ලබා දෙන්න... අනුර දිසානායක මේ
    රටේ ජනාධිපති කරන්න... ❤❤NPP❤❤

    • @weerasamie3353
      @weerasamie3353 2 месяца назад +3

      100%true I agree

    • @Ramadhas-nl7xg
      @Ramadhas-nl7xg Месяц назад +1

      Eya wagakeemen mama damila jathiyek hetiyata. Karanawamai ..
      Mage pawule ethi chanda thunama malimawata thani kathiren manapa rahitha laba denawa.....

    • @JBandara-ny1xq
      @JBandara-ny1xq Месяц назад

      @@Ramadhas-nl7xg thank you very much dear brother... we buld this country together... this is our mother countey.. 💗💗NPP💗💗

  • @npp.malimawa
    @npp.malimawa 2 месяца назад +16

    Vote for NPP Anura Dissanayake 🧭❌

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 месяца назад +20

    Anura is the only answer. Vote Anura & Ariyendran

  • @dhammikawijayawickrama
    @dhammikawijayawickrama 2 месяца назад +13

    We believe only NPP AKD ❤❤ Ladies leadership Saroja Savithri ❤❤

  • @premadasalanka
    @premadasalanka 2 месяца назад +5

    BEST LEADING SAROJAHA

  • @MhdRafeekRafeek
    @MhdRafeekRafeek 2 месяца назад +6

    நன்றி மறந்த பேச்சு இது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பார்ப்போம் இவர்ட தோல்வியை

  • @nisaljayawardena
    @nisaljayawardena 2 месяца назад +31

    DEAR TAMIL, MUSLIMS, BURGHER & SINHALESE LET'S JOIN OUR HANDS TOGETHER TO CHASE THESE CULPRITS, PLEASE VOTE FOR NPP 🧭❌ THIS THE LAST CHANCE TO CAST OUR VOTE TO SAVE THIS COUNTRY. 🙏

    • @Ziyanzs
      @Ziyanzs 2 месяца назад +4

      Of course... I am a Colombo central u.n.p voters but this time npp jayawewa

    • @judecroosjudecroos5947
      @judecroosjudecroos5947 2 месяца назад

      Brother s and sister s please correct your spelling my brother

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 месяца назад +1

    I hope & pray that Saroja Savithri Paulrajh shd become PM-SRILANKA & Later President of Srilanka too! In God We Trust! Om Nama Shivaya! Om Mahaa Kaali Poatri! Om Kathirkamam Murugan Poatri Poatri Poatri!

  • @IbrahimAhsan-em4cj
    @IbrahimAhsan-em4cj 2 месяца назад +6

    Super madam
    Good speech brilliant

  • @SatheesMohan-vu8fr
    @SatheesMohan-vu8fr 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் சகோதரி ஆனால் இந்நாடு எப்போதும் முட்டாள் அரசியல் வாதிகள் இந்நாட்டை வேறு திசையில் பயணிக்க செய்துள்ளார்கள் அரசியல் மாற்றம் வேண்டும் இந்நாட்டிற்கு Npp❤ AKD

  • @tharakesanaravinthan7100
    @tharakesanaravinthan7100 2 месяца назад +4

    Sister good answer.

  • @DineshM-y3z
    @DineshM-y3z 2 месяца назад +6

    இந்த இருவரின் செயல் மலையக மக்கள் எங்களுக்கு கவலையளிக்கிறது 😢

    • @Mohamed_Shadeek
      @Mohamed_Shadeek 2 месяца назад

      innum innum awangaluku mari mari vote panunga, vexhi seivanga

  • @mohamedshakir6259
    @mohamedshakir6259 2 месяца назад +4

    Welldone saroja

  • @රටවෙනුවෙන්අපි-ණ5ඩ

    ❤npp❤ ජාතික ජන බලවේගයට ජය වේවා! මාලි මාවට කෝටියක් ❤🙏🙏🙋❤️❤️

  • @elephantvoicelanka7317
    @elephantvoicelanka7317 2 месяца назад +15

    1:35:20 වලිය BIG FIGHT🤜🤛💣🔥🚒

    • @Japanbariya
      @Japanbariya 2 месяца назад +2

      වීදුරුවක් වත් ලග තිබිලා ඒකෙන් ගහලා එකෙක් මැරුන නම් තවත් සතුටුයි 😂😂

  • @udayavernonveerasamy8125
    @udayavernonveerasamy8125 2 месяца назад +4

    Congratulations NPP and ANURA KUMARA DISSANAYAKE good luck 👍

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 2 месяца назад

    இந்த நிகழ்ச்சியை பார்த்தபோது நான் புரிந்துகொண்டது ,தற்காப்புக்கலைகள் தெரிந்துகொண்டே செல்லவேண்டும்.மற்றது நிகழ்வாளர்கள் ஏலவே இப்படி நடக்கும் என்று தெரிந்தே ஏற்பாடு செய்த்துபோல் தெரிகிறது.பாராளுமன்றத்திலேயே அடிபடுபவர்கள் அநேகரை பார்த்திருக்கிறோம்.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 месяца назад +1

    இதில் பேசிய சகோதரி மிகவும் அருமையான திறமைசாலி.உங்கள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.23-08_2024

  • @DxDx-rm9bh
    @DxDx-rm9bh 2 месяца назад +1

    NPP❤️❤️❤️🌹

  • @ThampirasamanoharanManoharan
    @ThampirasamanoharanManoharan 2 месяца назад +1

    சிறிய வேண்டுகோள் ஒன்னு நேரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கூற வரும் விடயங்களை பாதியில் நிறுத்தாதீர்கள் அவர்களுடைய கருத்தைக்கூற முற்றாக இடம் கொடுங்கள்

  • @kanagasabapathysarmabalach5903
    @kanagasabapathysarmabalach5903 2 месяца назад +6

    நான்கு பேர்களது அடிப்படை கல்வித்தகைமைகளை சக்தி தொலைக்காட்சி கூற முடியுமா

  • @lalithkumaraedirisinghe2208
    @lalithkumaraedirisinghe2208 2 месяца назад

    Disciplined and professional answers from Madam Saroja poulraj..👍❤

  • @alijinnah5278
    @alijinnah5278 2 месяца назад +4

    Dගා சட்up,your කට..
    අනුර කු. දි. வுக்கு...அதிகாரத்தை ஒரு தடவை கொடுத்துப் பாரையா..
    ❤❤❤AKD...வாழ்க...ஸ்ரீ

  • @g.gunaseelang.gunaseelan9573
    @g.gunaseelang.gunaseelan9573 2 месяца назад +1

    ஊடகத்தின் கேள்வி செம. சரியான அடி நியாமான கேள்விகள்

  • @JanakaWathugedara-pp2qk
    @JanakaWathugedara-pp2qk 11 дней назад

    Respect.. පෝල්රාජ් සහෝදරිය 💗👍🏻

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 месяца назад +1

    Velu Kumar also good & talented leader from UC! Do good for UC Tamil Brothers & Sisters Please!

  • @chamilaekanayaka1223
    @chamilaekanayaka1223 2 месяца назад +3

    ❤❤❤❤❤ AKD jaya wewa ...

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 месяца назад +2

    இங்கே அந்த சகோதரி திகாம்பரம் மட்டும் தான் சிறப்பு... மற்றும் எல்லாம் செருப்பு

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 месяца назад

    Many Thanks able Journalists and participants for your views guiding public to elect honest sincere leaders to rule the country

  • @sebasthiyanfernando2919
    @sebasthiyanfernando2919 2 месяца назад +2

    Very intelligent laday,
    Sarnja Savithriv Poulraj!

  • @kayloges3516
    @kayloges3516 2 месяца назад +4

    Congratulations Jiffrey

  • @JanwerAli
    @JanwerAli 2 месяца назад +1

    ISHAK RAHUMAN MUTTAL

  • @udayadesilvadesilva4242
    @udayadesilvadesilva4242 2 месяца назад +3

    ර්‍ර්නිල් රාජපක්ෂලා සජිත් ප්‍රෙමදාසලා ගලගගොඩඅත්තෙ ලා දයාසිරි ලා සිරිපාල ලා එක මිටට පන්නා දමමු මේක හරි විදියට වෙනස් කරමු ජාතික ජනබලවේගයට ජයවේවා පොල් රාජ් සහොදරියට ජයවේවා

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 23 дня назад

    எந்த வேலையும் இழிவு இல்லை எல்லேருக்கும் ஒரே சம்பளம் 7 மணிநேரவேலை அரசாங்க ஊழியர்கள்தான் மனிதர்களா தனியாரிடம் வேலை செய்யும் மக்கள் என்ன மனிதர்கள் இல்லையா இந்த பிரபஞ்சம் மனிதர்களை வாழத்தான் படைத்து இருக்கிறது அதனாலை எல்லோரையும் சமயம் நடத்தவேண்டும் எல்லாருக்கும் ஒரே சம்பளம் குடுங்கள் 🔥🔥🔥🔥

  • @m.mohamedniyas2530
    @m.mohamedniyas2530 2 месяца назад +1

    Super politically Question and Answer. My best wishes to Shakti TV for "Samr" running show beautifully.😇😊🤩👏👍

  • @Rush956
    @Rush956 2 месяца назад +12

    1:35:40 වලිය 😅

    • @Girl-o3w
      @Girl-o3w 2 месяца назад

      Undenna raga pemak karanne kiyala Penawane rewatenna narakai

  • @VaratharajThurairaj
    @VaratharajThurairaj 2 месяца назад

    இப்போதுதான் ஞாபகம் வருகிதா அருமையான கேள்விகள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 месяца назад +1

    Ishaq is the talented MP from Anurathapuram! I appreciate him! But he shd Start his own party! "Good Citizens Alliance-Srilanka"to Unite All to win all elections & Change constitution towards full Autonomy to All Provinces in Srilanka! Dignity Safety HR Equality
    Democracy Freedom Justice Progress Harmony Happiness to All Citizens in Srilanka!

  • @PriyaE-pm2yc
    @PriyaE-pm2yc 2 месяца назад +3

    திகாம்பரம் அவர்களே நீங்கள்
    மறந்துருக்கலாம் ,,,,நானும் என் அப்பனும் மரக்கமாட்டோம்,,,
    நீ கூறியதை,,,,இது இந்தியா வீடு திட்டம் இல்லை சஜுத் கொடுத்த கானி என்று,,.எங்கலது வீட்டை பக்கத்து ஊருக்கு நீ வித்துட்ட
    நாங்க தாலி வித்து வட்டிக்கி
    வாங்கி தளத்த வெட்டி இப்ப
    காடகிடக்கு எங்களது வயித்து எறிச்சல்தான்,.. இப்ப
    நீ கேவலப்படுற,,,,இந்த
    கமன்ட்ட தேடிப்பாரு எந்த
    ஊருனு அப்ப புரியும் இதுப்போல நீ எத்தன வீட்ட
    கொள்ளடிச்சிருப்ப ,,,,,

  • @pusparajhakischokkumar440
    @pusparajhakischokkumar440 2 месяца назад +1

    மலையகத்தில் இன்னும் மக்களுக்கு ஒழுங்கான ஒரு தலைமைத்துவம் இல்லாமல் இருப்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும்

  • @yanishasthak2888
    @yanishasthak2888 2 месяца назад

    பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் .

  • @hareesgayanrohanaparanagam9047
    @hareesgayanrohanaparanagam9047 2 месяца назад +8

    Please release this with sinhala or English subtitles ❤❤

  • @supportyfm
    @supportyfm 2 месяца назад +3

    Dei சக்தி அவனுக ரெண்டு பேருக்கும் ஆகாதுனு தெரிஞ்சி அவனுகள பக்கத்துல விட்டிங்க பாருங்க 😂

  • @MohamedAhamed-ok3zn
    @MohamedAhamed-ok3zn 2 месяца назад +2

    இந் நிகழ்ச்சி க்கு ரிஷாத்தையும் அழைத்திருந்தால்இஷாக்கும் அடிபட்டிருப்பான்

  • @d.a.prasath7860
    @d.a.prasath7860 2 месяца назад +3

    Srilankan young generation's!
    Think about education
    And make a healthy political in future

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 2 месяца назад +23

    ஷாக் இவனுக்கு ஓட்டு போட்டு பார்லிமென்ட் அனுப்பினது எவண்டா😂😂

    • @mohammedghouse4684
      @mohammedghouse4684 2 месяца назад

      அவன் ஒரு பறயன்.முனாபிக்.இவனால் முஸ்லிம்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

    • @Srilankanthamilan
      @Srilankanthamilan 2 месяца назад

      Maliyagathanda😂 aduthu poduvan yarukunda jeewan thonadaamnukku😂😂

  • @dumidumaduranga9550
    @dumidumaduranga9550 2 месяца назад +4

    Npp❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 месяца назад +4

    விவாத மேடையில் இருவர் அடித்துக்கொண்டது நாகரிகமான ஒரு செயல் அல்ல

  • @Nawasm-gj4eq
    @Nawasm-gj4eq 2 месяца назад +2

    சஜீத் வெற்றி நிச்சயம்❤

  • @KalaKala-n7m
    @KalaKala-n7m 2 месяца назад

    கல்விகற்ற அரசியல் வாதிகள் மாத்திரம் தேவை இவ்வாரான பார் குமாரும் குடு திகாவும் அல்ல 🤦🏻‍♂️😁 its time to change something🔥

  • @SEHULABDEENMOHAMEDARSAD1976
    @SEHULABDEENMOHAMEDARSAD1976 2 месяца назад +1

    குடு திகா பார்குமார் சட்டப்படி தமிழ் படத்திட்ற்கான டைட்டில் 🤣😂😂

  • @npp.malimawa
    @npp.malimawa 2 месяца назад +8

    රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌

  • @allaisri9877
    @allaisri9877 2 месяца назад +11

    அநுராதபுர எம்பி நல்லா நடிக்கிறான்டா.

  • @MeMe_Hub2752
    @MeMe_Hub2752 2 месяца назад +9

    අපි විශ්වාස කරනවා දෙමල මිනිසුන් මේ ජඩ දේශපාලනයට මේ පාරවත් තිත තියයි කියලා. කරුනාකර අපිත් එක්ක එකතු වෙන්න. වෙන් වෙන්ව ගමනක් නැත. එක්ව පෙරට යමු මිතුරනි

  • @blackheartmhmdriswan6319
    @blackheartmhmdriswan6319 2 месяца назад +2

    தகுதி இல்லாதவனுக்கு வாக்கு போட்டா இதான் கேஸ் கேக்குர கேள்விக்கு பதில் சொல்ல தினருரானுகள் 😅

  • @Silvam-nc6xr
    @Silvam-nc6xr 2 месяца назад +10

    யாரும் வர மாட்டாங்க நிதர்சனமான உண்மையை நாங்க சொல்றோம் இந்த பயணம் வந்து சஜித்துக்கு அருணா அருணா குமார திசாநாயக்க போட்டி அனுரா குமார திசாநாயக்க வருவது வந்து உறுதி உறுதி உறுதி உறுதி உறுதி சரியா நீங்க எல்லாம் சட்டி முட்டையை கட்டிக்கிட்டு தொட்டி எல்லாம் கட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பும் ரெடியா இருங்க உறுதியா உறுதியா உறுதியா சொல்றேன் அனுரகுமார திசாநாயக்க அதாவது என் எல் பி பி தான் வருது இந்த பயணம் ஐக்கிய மக்கள் சக்திதான் இனிமேல் எனக்கு இனிமேல் எனக்கு இந்த ஸ்ரீலங்காவில் கொடிகட்டி பறக்க போகுது நீயெல்லாம் உன்னோட சொத்து சுகத்தை எடுத்துக்கிட்டு எங்கயாச்சும் கிளம்ப ரெடியாக இரு ஓகேவா

    • @desh7761
      @desh7761 2 месяца назад

      Definitely sister Jaya ❤

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai 2 месяца назад +1

    சிறப்பு திகாம்பரம் அவர்களே

  • @LinkanLinkan-n8t
    @LinkanLinkan-n8t 2 месяца назад +1

    நிகழ்ச்சியின் பெயர் சமர் அவர்கள் இருவரும் சேர்ந்து புரிவது சமர்

  • @mohamadaslam-jj5ys
    @mohamadaslam-jj5ys 2 месяца назад +1

    NNP ❤❤❤Tamil pesum makkal podongal 76 warusam peitdo nado nasama pochi

  • @ariari-lu5vf
    @ariari-lu5vf 2 месяца назад +2

    Saroja is good. N. P. P. O. K.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 2 месяца назад

    நல்ல பழக்க வழக்கம் ஐயாக்கள்.

  • @ramachantra1211
    @ramachantra1211 2 месяца назад +7

    Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar

    • @JohnDisha
      @JohnDisha 2 месяца назад +1

      😂😂😂😂😂

    • @natheeshshaan9168
      @natheeshshaan9168 2 месяца назад +2

      @@ramachantra1211 Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga

    • @Srilankanthamilan
      @Srilankanthamilan 2 месяца назад

      Maliyagathan kothadimaighla thirutha mudiyathu ippadiye pongada😂

    • @JohnDisha
      @JohnDisha 2 месяца назад

      @@natheeshshaan9168 😁👍😁😄😅😄😁😃

  • @DxDx-rm9bh
    @DxDx-rm9bh 2 месяца назад

    ❤️❤️❤️❤️

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 месяца назад +1

    கறுப்பு சட்டைக்கு டைம் முடிஞ்சு😂😂😂

  • @Hemanthanet
    @Hemanthanet 2 месяца назад

    Dear Tamil brothers and sisters, we have to think more that to past. We can make the future. Let’s work together with AKD ! ❤

  • @mohamedshakir6259
    @mohamedshakir6259 2 месяца назад +2

    Adaru sahodara sahodara galli we need this year n.pp.will change and see for 5years.other than dont trust any raketeers.

  • @JohnWelsh-xm7dx
    @JohnWelsh-xm7dx 2 месяца назад +2

    Diga super

  • @kuruppuhevagenishantha858
    @kuruppuhevagenishantha858 2 месяца назад +3

    Only NPP❤❤

  • @AmHalitheen
    @AmHalitheen 2 месяца назад

    இதுவரைக்கும் ஒன்று பாஸ் மூன்று பையில்

  • @Silvam-nc6xr
    @Silvam-nc6xr 2 месяца назад +7

    சரி ரணில் வந்து என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்தையும் வேலை குமாரி எங்க உன் கிட்ட காசு டா நாங்க வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேறு வசந்தி பட்டையா கிளம்பி எங்களோட டிப்ஸ் காசுகளை புடிச்சு இங்க மழை இங்க வெளிநாட்டுல வேலை செய்றவங்க மட்டும் கொண்டு போய் வாங்குன காசெல்லாம் கொள்ளை அடிச்சு கங்கா பக்கோடா படுத்திக்கிட்டு இல்ல மளிகை சாமான் நல்லவங்க கூட உங்களை போட்டா அடைச்சு வச்சுக்கிட்டு இப்ப கொண்டு வந்து வேலை எல்லாம் வைத்து விக்கிற கூறுகெட்ட சிரிக்கும் அந்த ரணிலுக்கு சொல்லுவேன் சரி இல்லை உனக்கு

  • @sauravchrist
    @sauravchrist 2 месяца назад +1

    1:09:15- shame on ishak

  • @nassshippingservicespvtltd5829
    @nassshippingservicespvtltd5829 2 месяца назад

    Yes good your speech

  • @shamrock6977
    @shamrock6977 2 месяца назад

    அக்கா good

  • @mr.poland-vlog
    @mr.poland-vlog 2 месяца назад +3

    මොලේ කල්පනා කරලා npp එකට චන්දේ දීපන් මේ පාරවත්. නැත්තම් උබලට වෙන්නේ වෙනදා වගේ වේලි වේලි ඉන්න. අනිත් උන් උබලා අපිව බෙදනවා දෙමල සිංහල කියල ප්‍රශ්න ඇති කරෝනවා, තේරුම් ගනින්...උබළෑ මෝඩ දෙමව්පියන් ට තේරුම් කරපන්...❤

  • @chamindajayashantha3385
    @chamindajayashantha3385 2 месяца назад +4

    Npp ❤❤❤❤ ජය නියතයි

  • @almostdone6757
    @almostdone6757 2 месяца назад +1

    என்னய்யா இசாக் ரஹ்மான் இற்கு பேசவே தெரில 😂

  • @MohamedAhamed-ok3zn
    @MohamedAhamed-ok3zn 2 месяца назад +2

    கோமாழி இஷாக் போன்ற வர்களை இது போல ஒரு மீடியாவுக்கு அழைத்து உங்கள் t v நிகழ்ச்சிக்கு அவமானத்தை தேடாதீர்கள்

  • @janarthananjana7432
    @janarthananjana7432 2 месяца назад

    Madam woow

  • @MohamedAhamed-ok3zn
    @MohamedAhamed-ok3zn 2 месяца назад +2

    வேலு குமார் எட்டப்பன் உமது பாட்டனாரா?

  • @Silvam-nc6xr
    @Silvam-nc6xr 2 месяца назад +5

    இவங்களுக்கு வெட்கம் எங்க மானம் எங்க ரோசம் எங்கலுக்கு எல்லாம் போயிட்டு இனி ஓட்டு கேட்டு மழையா பக்கம் எங்கயுமே கால் பாதணி காத்திருக்கு