நடிகர் அர்ஜுன் கட்டிய பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயில் திறப்பு | Arjun temple chennai | Hanuman temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில்: 160-180 டன் எடை, 26.5 அடி உயர சிலை - கோயில் திறப்பு
    founder of temple Indian actor arjun
    #actionkingarjun #arjuntemple #anjaneyartemple
    #jpepics
    public are allowed .present timing -
    morning 7 am to 11 am
    evening 5 pm to 7 pm
    TEMPLE ADDRESS
    ⬇️
    Arjun temple
    Bharathi Nagar, Gerugambakkam, Tamil Nadu 600116
    TEMPLE PRESENT TIMING
    ⬇️
    Tuesday
    7:30-11am
    5:30-7:30pm
    Wednesday
    7:30-11am
    5:30-7:30pm
    Thursday
    7:30-11am
    5:30-7:30pm
    Friday
    7:30-11am
    5:30-7:30pm
    Saturday
    7:30-11am
    5:30-7:30pm
    Sunday
    7:30-11am
    5:30-7:30pm
    Monday
    7:30-11am
    5:30-7:30pm
    TEMPLE LOCATION LINK
    ⬇️
    www.google.com...
    Music 🎶
    ✅ About using the music:
    You MUST include the full credits in your video description.
    (Music by Gudappan)
    Channel link- www.youtube.co....
    You can NOT claim the music as your own.
    You can NOT sell the music anywhere.
    You can NOT use the music as background music for your own musical composition (If you are a Music composer).
    You cannot distribute this music to others through your RUclips channel.
    ⚠️ Important:
    If you don't follow these policies, you can get a copyright claim/strike.
    If you need more information about using music, please leave a comment below will get back to you .

Комментарии • 552

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад +38

    அர்ஜுன் சார் 🙏 நீங்க வேற லெவல்.... வேறு எந்த நடிகரும் செய்யாத விஷயம்.... 😍😍😍 மிக்க நன்றி 🙏 ஜெய் அனுமான் 😍😍😍

  • @manideva9322
    @manideva9322 3 года назад +13

    அர்ஜுன் அவர்களே உங்களைஒரு நடிகராக மட்டுமே தெரியும் உங்களுக்குள் இப்படி ஒரு ஆன்மீக மனிதர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது திரைத்துறையில் இந்துக்களின் தெய்வங்களை கேலி கிண்டல் செய்யும் நடிகர்கள் மத்தியில் உங்களைப் போல நல்ல மனிதர் இருப்பது மகிழ்ச்சி தாங்களும் தங்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுளோடும் மன நிம்மதியாகவும் நோய் நொடி இல்லாமலும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank u 😊

    • @nithyaramanathan8736
      @nithyaramanathan8736 3 года назад +1

      நன்றி அர்ஜுன். ஆஞ்சனேயன் அருளால் அவன் தாள் வணங்கும் அனைவரின் ஆசிகள் உம்மை சேரட்டும். வளமுடன் நலமுடன் வாழ்க. ஜய் ஸ்ரீராம் ஜய் ஹனுமான்

  • @saravanapandian6127
    @saravanapandian6127 3 года назад +11

    அர்ஜுன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்களுக்கு
    கோடி புன்னியம் உன்டாகும்
    ஜெய் ஸ்ரிராம்

  • @KarthiKeyan-kn1qk
    @KarthiKeyan-kn1qk Год назад +10

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.திரு அர்ஜுன் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @dnjsathyanarayanan5982
    @dnjsathyanarayanan5982 3 года назад +24

    வெகு அழகான கோவில். திரு அர்ஜுன் சாருக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு

  • @mallikaperumal583
    @mallikaperumal583 3 года назад +56

    அர்ஜுன் ஐயா நீங்கள் சுப்பர் உங்கள் என்னத்துக்கு உங்கள் புகழ் விளங்கும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏♥️♥️♥️

    • @jpepics
      @jpepics  3 года назад +3

      Thank you so much for supporting

  • @rajamaniramasamy2901
    @rajamaniramasamy2901 3 года назад +26

    சிலபேர்மட்மே.எந்த விளம்பரம் இல்லாமல் நல்ல காரியம் செய்துகெண்டு இருக்கிறார்கள் .நடிகர் அர்ச்சுனன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @jpepics
      @jpepics  2 года назад

      Thank you so much 😊

  • @selvarani4132
    @selvarani4132 3 года назад +29

    He is from karnataka but built this temple in Tamilnadu so very faithful really our super star He only God bless you and your family sir jai Ram jai Ram jaya jaya Ram, Jai hunuman

    • @jpepics
      @jpepics  3 года назад +1

      Thank you

    • @shahanapandi4403
      @shahanapandi4403 3 года назад +2

      @@vetriv702 இதுவும் முக்கியம்....சகோதரா......

  • @snlovers3344
    @snlovers3344 3 года назад +11

    Super Action King Arjun sir is really real hero. He is one of my favourite actor. God bless him. And his family.

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 3 года назад +35

    I think Arjun is the only Hero has done this in India.Real Super Hero.

  • @geetasubramanian8321
    @geetasubramanian8321 3 года назад +10

    Beautiful. Arjun sir has done an excellent job. It's a great achievement in his life.

  • @s.surianarayanansubramania6548
    @s.surianarayanansubramania6548 3 года назад +13

    God Bless you and your family Arjun Sir! Namaskarams!

  • @ArunKumar-hl4gu
    @ArunKumar-hl4gu 3 года назад +6

    மிகவும் அழகான கோவில் வாழ்க பல்லாண்டு அர்ஜுன் சார்

  • @Krishnaa9876
    @Krishnaa9876 3 года назад +44

    போன ஜென்மத்தில் ராஜா வாக இருந்து இருப்பார் போல!! அதுநால தான் action king பட்டம் இப்போ

    • @jpepics
      @jpepics  3 года назад +1

      வாழ்க வளமுடன்

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 3 года назад

      கோயில் கட்டும் எண்ணம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் தோன்றாது

    • @shanmugavelupgoodsang6839
      @shanmugavelupgoodsang6839 3 года назад

      Arujne is real hero

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 3 года назад +15

    தியான நிலையில் அமர்ந்துள்ள ஆஞ்சநேயர். அதுவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டம்🙏🙏

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 года назад +10

    நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி வாழ்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +11

    ஓம் ஶ்ரீ யோக ஆஞ்சநேயா் துணை🙏

    • @jpepics
      @jpepics  3 года назад +1

      வாழ்க வளமுடன்

    • @sankara8965
      @sankara8965 3 года назад +1

      @@jpepicsந
      நந
      அjhhbgjopr

    • @sankara8965
      @sankara8965 3 года назад

      அழக
      ழூவறைஐனஜக

      நவதழநப
      .ஸலௌழைழளறக்ஷ

  • @varadhachari2738
    @varadhachari2738 3 года назад +4

    Long live Arjun. You will be remembered for ever as long as the temple lives. Jai Shriram

  • @mythrikanch3464
    @mythrikanch3464 3 года назад +9

    ஜெய் ஸ்ரீ ராம்🙏ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா🙏

    • @jpepics
      @jpepics  3 года назад +1

      Jai Sri ram

  • @sairam84sai35
    @sairam84sai35 3 года назад +12

    Jai Shri Ram 🙏🙏🙏

  • @ravigouda9859
    @ravigouda9859 Год назад +1

    Thumba chennagide arjun sir jai anjaneya anjaneya🙏🙏🙏

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 года назад +19

    The great temple🙏

  • @kandaiyahsuppiah2295
    @kandaiyahsuppiah2295 3 года назад +7

    God bless him for his love for Hinduism

  • @sakthidharan8939
    @sakthidharan8939 3 года назад +8

    I am a very big devotee of lord hanuman so this video is a gift for me🕉🕉🙏🙏🙏🙏🙏

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you

    • @KalaSridhar
      @KalaSridhar 3 года назад

      அருமை மிக அழகாக உள்ளது ஆஞ்சநேயர் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் அர்ஜுன் பக்தி பாராட்டிற்கு உரியது வாழ்க வளமுடன் ஸ்ரீதர் கலா

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 Год назад

      ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html

  • @ramansundaram5298
    @ramansundaram5298 3 года назад +5

    Real action king superstar, thanks anna அர்ஜுன் sir

    • @jpepics
      @jpepics  3 года назад +1

      Yes real hero and good man jai sree ram

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +11

    இப்படி ஓர் கோயிலை
    நிர்மாணிக்க.
    பிரம்மாண்டம்
    பிரம்மாண்டம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
    .

    • @jpepics
      @jpepics  3 года назад

      வாழ்க வளமுடன் 🙏

  • @sastrych1129
    @sastrych1129 3 года назад +12

    Super jai sriram

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you 🙏

  • @pmkenterprises226
    @pmkenterprises226 3 года назад +3

    உண்மையில் மிகவும் சிறந்த வீடியோ. மிகவும் நல்ல மற்றும் அமைதியான கோயில் நிச்சயமாக நான் இந்த கோவிலுக்கு வருகை தருகிறேன். Thanks to arjun sir and video creatar jp

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you so much

  • @sathyas9565
    @sathyas9565 3 года назад +5

    JAI SREE RAM 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 года назад +4

    Wonderful Temple God bless you and your family Arjun sir

  • @ddentertains1103
    @ddentertains1103 3 года назад +4

    Great job by an actor..Hats off...

  • @ksumathi8617
    @ksumathi8617 2 года назад +2

    Super bro 👌. We also visited the temple. It's really very nice. Thanks to Actor Arjun. 🙏

  • @SathyaSathya-lj2sz
    @SathyaSathya-lj2sz 3 года назад +3

    Super Vera Level Arjun Sir👌👌👌

  • @nksravi7647
    @nksravi7647 3 года назад +1

    Arjun sir very super Makkal potrum miga arumaiyana Anjaneyar kovil ...neengalum Unga kudumbamum Anjaneyar Swamy arulodu 16 selvamum petru Vaalga valamudan....jai Hanuman potry potry 🌹👃👃👃👃👃🤝👍🌹

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад +4

    ஓம் ஶ்ரீம் ஓம் ராஜமூர்த்த வாயு புத்தரா ஹா ரீம் அனுமந்தாயா, வீக்ஷணய பக்ஷராஜா, சிரஞ்சீவி வாமஸ்யா, ஶ்ரீ உமாபதிஸ் உங். ரும். லுங். சுங்.
    ஆம். அம். உம். லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ. ரெக்ஷதரத் மான்மியம் தேவ். மாவ் பாததெரிசய அனுமந்த சரணாய நமஸ்து.- ஓம் ஶ்ரீ கோரக்கர் சித்தர் அருளினதில் இருந்து,

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +1

    மிக அருமை.... அர்ஜுன் சார் நலமுடன் வாழ்க, எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்...

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you so much

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 3 года назад +1

    மிகவும் அருமை யான கோயில்

  • @ganeshkrishnamurthy6508
    @ganeshkrishnamurthy6508 3 года назад +5

    God bless Arjun...

  • @vishnuraam4884
    @vishnuraam4884 3 года назад +7

    ஜெய்ஸ்ரீராம்

  • @Bharatham727
    @Bharatham727 3 года назад +3

    Arjun is a great human being🙏🙏🙏🙏

  • @arunraj6083
    @arunraj6083 3 года назад +1

    ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அர்ஜுன் சார் அவர்களுக்கு ரொம்ப நன்றி நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன் குடும்பத்தோடு நோய் நொடி இன்றி நல்லா இருக்கா இறைவனை வணங்குகிறோம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaivanisudarsanam6240
    @kalaivanisudarsanam6240 3 года назад +18

    நவநாகரீக ராஜராஜ சோழன் நடிகர் அர்ஜுன்அந்தக் கோவில் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும் 🎈🎈❤️

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank u so much for support. S he is real hero

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 года назад

      பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
      அர்ஜுன் ஐயா
      பெயர் இந்த ஆஞ்சநேயா பகவானால் நிலைத்து இருக்கும். ஐயமில்லை
      வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு அர்ஜுன் ஐயா தலைமுகளுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @anandsp11
    @anandsp11 3 года назад +4

    Very nice video. Jai Sri Ram 🙏

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you so much jai Sri ram

  • @MeenaMeena-lb2tf
    @MeenaMeena-lb2tf 3 года назад +10

    ஜெய் ஆஞ்சநேயா ஸ்ரீராம்

  • @vijayjayavel6907
    @vijayjayavel6907 3 года назад +1

    Jai shree ram 🙏🙏🙏 thank to Arjun sir and family and God bless you and your family sir👍👍👍🙏🙏🙏👌👌👌

  • @sijisajinah5683
    @sijisajinah5683 2 года назад +1

    Kandippa pedichuirukku amazing!!!! Vry well job.also am hanuman bakthar so vry proud of you, my favourite actor arjun avaroda Ella action enakku romba pedickkum avaroda manasu polavea irukku i love you love you lot arjun sir💪👍👏👏😘😘😘😘😘😘😘

    • @jpepics
      @jpepics  2 года назад

      Thank you 🙏

    • @jpepics
      @jpepics  2 года назад

      Yes adhe his great man

  • @malarkodi6992
    @malarkodi6992 3 года назад +1

    நன்றி மகனே

  • @akhileshm7429
    @akhileshm7429 2 года назад +2

    😀🙏💯🌻🌼🌼🌼🌼🌹 jai Sree.rama.jayam

  • @balakrishnankumaravel4216
    @balakrishnankumaravel4216 3 года назад +8

    God bless sri Arjun for your initiative to contruct temple.

  • @appossfreefire9963
    @appossfreefire9963 3 года назад +1

    Arjun sir super jai sri Ram jai anjanaya

  • @رانيس
    @رانيس 2 года назад +1

    Vanakkm..arjun..sir..🙏🇮🇳🕉💪💪💪🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹good. Vedio ❤❤

    • @jpepics
      @jpepics  2 года назад

      Thank you 🙏

  • @bharathikrishnamoorthy7228
    @bharathikrishnamoorthy7228 3 года назад +2

    வாழ்க வளமுடன் சார் 🕉🌺🌹🙏🏻🌹🌺🕉

  • @durgap4276
    @durgap4276 3 года назад +2

    God pluse you arjun sir

  • @gurukrishna8756
    @gurukrishna8756 3 года назад +3

    The great temple uncle ❤️❤️🔥🔥🌹🌹🙏🙏🙏🙏🌹🙏🍇🍊🍎🍓🙏🌼🌻🌺🌸🌹🙏🌹♥️♥️🍫🍫💐💐🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you dear

  • @malathysenthilkumar9789
    @malathysenthilkumar9789 3 года назад +4

    Very beautiful video and peaceful

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you 🙏

  • @yokesh_765
    @yokesh_765 3 года назад +3

    How many super stars from TN does such charitable act .

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 3 месяца назад +1

    hats off to arjun sir he is a great human being

  • @vathanyvathany4443
    @vathanyvathany4443 3 года назад +2

    அர்யுன்அண்ணா குடும்பம் வாழ்க ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswaribalraj1812
    @parameswaribalraj1812 3 года назад +3

    அய்யா உஙகள் என்னைக்கும் தெய்வம் துணை இருக்கும்

  • @shenbagavalli726
    @shenbagavalli726 3 года назад +1

    Jaishiram.tqs to arjun sir who constructed the sundara anuman.tqs bro to telecast this wonderful video

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 3 года назад +1

    தரிசனம் கண்டேன். தியான ஆஞ்சநேயர் அருமை. நன்றி

  • @arunak5502
    @arunak5502 Год назад +1

    மிக அருமை

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Год назад +1

    ஜெய் ராம் ஜெயஜெய ராம்
    ஜெய் ஆஞ்சநேயர்

  • @bhavanis3050
    @bhavanis3050 2 года назад +1

    Arjun sir you and your family TRUE and sincere🤲devotee of God🙏HANUMAN SWAMY god👏bless him and his family to be happy and long live LIFE

    • @jpepics
      @jpepics  2 года назад +1

      Thank you so much Jai sri ram

  • @thangamuthumuthu5544
    @thangamuthumuthu5544 3 года назад +1

    Jail Sri ram jail anjeneya potri
    Very nice and beautiful temple
    Great achievement for actor Arjun sir .

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you 🙏

  • @Ajisdreams
    @Ajisdreams 3 года назад +7

    I loved each and every part of the temple... so beautiful... eagerly waiting to visit this temple😍😍😍

  • @palanimurugan6873
    @palanimurugan6873 3 года назад +1

    SUPER SIR ACTION KING SUPER

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 года назад +1

    ജയ് ശ്രീറാം
    ജയ് ശ്രീറാം
    ജയ് ശ്രീറാം
    Thanks brother Arjun.
    🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +4

    ஜெய் ஶ்ரீராம்🙏

  • @anballaganmuniyandy3612
    @anballaganmuniyandy3612 3 года назад +1

    Super super hindukal valga jay hind covid muditaudan antakoviluku selvan

  • @gponagendra4150
    @gponagendra4150 3 года назад +1

    Jai Sri Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Jai Arjun Sir God bless you and your family 🙏🙏🙏

  • @samyukthansamyukthan2615
    @samyukthansamyukthan2615 3 года назад +1

    Anjanai maithanin kovil patri theriviththatharku mikka nandri. HANUMAN vunga lifelayum big miracle pannuvar. First videove neenga kuduthathe avaroda arul thaan. JAI SHRIRAM.

    • @jpepics
      @jpepics  3 года назад

      Video eduthu update senjadhume 1 day laye miracle and nadanthadhu. I am very happy. Thank you so much your supporting

  • @theeagleking4083
    @theeagleking4083 3 года назад +4

    Jai sri ram 🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️

  • @sridharkamala659
    @sridharkamala659 3 года назад +2

    Arjun.sir.great

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 года назад +1

    Thanks for you sir

  • @srieleful
    @srieleful 3 года назад +1

    Jai Sri ram. Nalla pathivu. Arumai aiya

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you 🙏

  • @shekarravi5264
    @shekarravi5264 3 года назад +3

    Action king unmaiyleye king than .jai sri ram.

  • @gamingwithlokith7277
    @gamingwithlokith7277 3 года назад +3

    ஜெய் ஸ்ரீ ராம்
    இக்கோயிலை உருவாக்கிய
    திரு.அர்ஜீன் அவர்களுக்கு நன்றி.

  • @sivanpillai4106
    @sivanpillai4106 3 года назад +1

    அன்பிற்குரிய அர்ஜுன் சார் அவர்களே தாங்கள் பிறவிப் பயனை அடைந்தீர்கள்.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடூழி வாழ்க வளமுடன்.திரையுலகில் இப்படி ஒரு உயர்ந்த சிந்தனை உடைய தியாகசீலரா.அருமை அருமை.வாழ்த்துக்கள்.

    • @jpepics
      @jpepics  3 года назад

      வாழ்க வளமுடன்

  • @SekarSekar-rd9ev
    @SekarSekar-rd9ev 3 года назад +5

    முதலில்உங்கள்குடும்பத்துக்குதிஷ்டிசுத்திவீசுங்கஅய்யாகன்னுபட்டுஇருக்கும்அய்யா

  • @ganesansai6651
    @ganesansai6651 3 года назад +1

    Jai jai jai sankara hara hara sankara jai sri ram

  • @kumariv2307
    @kumariv2307 3 года назад +2

    Veri beautiful super

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank you so much for supporting

  • @maheshwaran127
    @maheshwaran127 3 года назад +1

    God bless you around

  • @jayanthivenkateswaran9718
    @jayanthivenkateswaran9718 3 года назад +1

    Jai Sri Ram. Jai Bajrang Bali.

  • @sudhasini2688
    @sudhasini2688 3 года назад +6

    Super 🥰😍😍😍😍😍😍😍😍

  • @muralidharanraghavan2381
    @muralidharanraghavan2381 3 года назад +3

    🙏🙏🙏👍👍👍 jai shree hanuman ki jai 🙏🙏

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 года назад +5

    Arjun was agreat man jai Anjaneya🙏

    • @jpepics
      @jpepics  3 года назад

      Thank u 😊

  • @ugirija2455
    @ugirija2455 3 года назад +1

    Superb information about temple🙏 thanks for sharing

  • @dhashvikamedia9389
    @dhashvikamedia9389 3 года назад +2

    Real action king

    • @jpepics
      @jpepics  2 года назад

      Thank you so much 😊

  • @dhanashekardhanashekar5740
    @dhanashekardhanashekar5740 3 года назад +1

    Super King🇨🇮🇨🇮🇨🇮

    • @jpepics
      @jpepics  3 года назад

      🙏🙏🙏🙏🙏

  • @maharaja1990
    @maharaja1990 3 года назад +1

    Your great sir

  • @pannirselvanparimalnaidu1359
    @pannirselvanparimalnaidu1359 3 года назад +1

    Jai Jai Shri Ram

  • @ManojKumar-un3by
    @ManojKumar-un3by 2 года назад +1

    I like it Arjun sir Jaisriram

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад +5

    Arjun sir great

  • @villagevolleyball2009
    @villagevolleyball2009 3 года назад +1

    Super arujun sir

  • @akhileshm7429
    @akhileshm7429 2 года назад +2

    Jai Sree.rama.jayam 🙏🙏

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 3 года назад +1

    Nandri 🙏

  • @madhumala4695
    @madhumala4695 6 месяцев назад +1

    Sri ramajayam 🙏🙏🙏

  • @manohardacha2800
    @manohardacha2800 3 года назад +1

    Jai shri ram , jai shri hanuman
    Sir,you are great man & great hero
    SADA SRI SITA RAMA LAKSHMANA
    SAMETA VEERANJANEYA SWAMI
    VRULA ASHISHULU MEEKU KALAGALANI KORUTU NAMASKARAMULU

  • @srinivasan-tn6to
    @srinivasan-tn6to 3 года назад +2

    வாழ்த்தி வங்குகிறேன் ஜெய் ஸ்ரீராம்