உப்பை என்ன செய்து சாப்பிட வேண்டும் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 31

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 2 года назад +1

    அருமை ஐயா. நன்றி ஐயா.

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +17

    ஐயா உங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன் 100 சதவீதம் நம்பிக்கை ஞானம் அருமை நன்றி நன்றி நன்றி பதம் பணிந்து வணங்குகிறேன்

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 2 года назад +3

      ஒவ்வொரு மாதம் பூசம் சேலம் பழைய பேருந்து நிலையம் சுகவனேஸ்வரர் கோயில் ஆலயம் குப்புசாமி ஐயா சொற்பொழிவு. மாலை 6.30

    • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
      @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 2 года назад +1

      @@anagansathishsubramani on that day we are going to VADALUR

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 2 года назад +1

      @@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் அருமை அருமை ஆனால் ஐயா உடல் நலம் பேணுவதற்கு மாதம் ஒரு முறை மட்டுமே சொற்பொழிவு.
      அவருடையை தொண்டை நீர் எல்லாம் சன்மார்க்க உரைகளுக்கு கொடுத்து தற்போது மருத்துவரின் கண்டிப்பான முறையில் மாதம் பூசம் நன்னாள் அவருடைய ஊர் அருகில் சேலம் சபை மட்டும் உரை.
      ஆனால் ஐயா அவர்களின் திருக்குறள் புத்தகம் - ஒவ்வொரு தமிழக மாணவர் கையில் சென்று சேர வேண்டியது. வாங்கி பயன் பெறலாம்.
      ஐயா cassetes available. வாங்கி கேட்டு பல முறை பல நாள் கேட்டு உள் உணர்ந்து கொள்ளலாம்.
      ஐயா வின் deathless light body deathless consciousness பிற மாநில நாட்டு ஆங்கிலம் அறிந்த நண்பர்களுக்கும் கொடுத்தால் சன்மார்க்க அருமை மனிதன் பிறப்பின் பெரும் மகத்துவம் உணர்ந்து கொள்ளல் கூடும்.
      சுவாமி சரவணாணந்தா அவர்களின் புத்தகம் கூட வாங்கி படிக்கலாம்.

    • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
      @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 2 года назад +2

      @@anagansathishsubramani
      Arutperunjothi Arutperunjothi Thanni perun Karunai
      Arutperunjothi
      Yallam uyirum ennbutru vaalga,
      Vallal malaradi vaalga vaalga 🔥
      🙏🦋

    • @lechimiramasamy
      @lechimiramasamy Год назад

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 года назад +1

    Valzhga valamudan ayya, mikka nandri ayya.

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 2 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌷🌺🪔🪔💎⭐️⭐️🙏🪴🪴🌹☘️☘️🔥🔥🌺🪔🪔🪔🪔

  • @kumarankumaran6776
    @kumarankumaran6776 2 года назад +1

    ஆத்ம வணக்கம்

  • @ariyavickey418
    @ariyavickey418 2 года назад +1

    Nandri aiyya 🙏

  • @thiruvaditv
    @thiruvaditv 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @jayaprakash5963
    @jayaprakash5963 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெரும்ஜோதி
    மிகவும் பயனுள்ள கருத்து அய்யா நன்றி

  • @shanmugams9730
    @shanmugams9730 2 года назад +2

    Love. Compassion is the path to reach God's destination

  • @skumarkumar4583
    @skumarkumar4583 2 года назад +3

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @grengarajuganeshkumar5251
    @grengarajuganeshkumar5251 2 года назад +2

    Salt starting at 21 min

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +6

    அய்யா இன்னும் அதிக அளவில் உப்பு பற்றி சொல்லி இருக்கலாம்... 🙏🙏

  • @satheshkumar7219
    @satheshkumar7219 2 года назад +1

    🙏❤️❤️❤️

  • @sivabalan3577
    @sivabalan3577 2 года назад +1

    ஐயா வணக்கம்

  • @sribala6665
    @sribala6665 2 года назад +1

    ஐயா நான் சித்த மருத்துவம் செய்கிறேன் உப்பை லிங்கபாஷாணம் வெங்காரம் சேர்த்து கட்டி பொன் உருகும் தன்மை போல் செய்து கொள்ள வேண்டும் 🙏

    • @SivaKumar-cl6ly
      @SivaKumar-cl6ly 2 года назад

      .

    • @kamukotti.l
      @kamukotti.l 2 года назад +1

      வாழ்க வளமுடன் ஐயா 🙏

    • @kamukotti.l
      @kamukotti.l 2 года назад +1

      வாழ்க வளமுடன் ஐயா 🙏

    • @Hariharan-xr7bf
      @Hariharan-xr7bf 2 года назад

      Ayya send your mobile number ayya sribala

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +1

    🙏🙏🙏🌹🌹

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 года назад

    குப்பைமேனிகீரை சாற்றில் வறுத்து பயன்படுத்தவும்

  • @richardshelton5885
    @richardshelton5885 2 года назад +1

    Please avoid the statue or idol of anyone as VALLALAR forced and averse this type of implementation in aaraam thirumurai.

  • @visalakshi8639
    @visalakshi8639 2 года назад +1

    🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐💐💥💥💥💥💥💥💥💥🙏

  • @packiyanathansenthoornatha8554
    @packiyanathansenthoornatha8554 2 года назад +4

    🙏🙏🪔🪔🪔🪔☀☀☀☀☀☀☀☀🔥🔥🔥🔥💐💐🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻☘☘💐💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼☘☘☘☘☘☘

    • @thamizhazhaganputhirkal8956
      @thamizhazhaganputhirkal8956 2 года назад +1

      🌷🌷🔥🙏🙏🪴💎⭐️⭐️🌺🪔☘️🌹🌷🪷🪷🌻🌻🌷💎💎💎🪴🙏🙏🙏