| Dr.Noel Arasaratnam Vimalendran JP Principal 2003 - 2013 | Jaffna College | Copy Right Reserved|

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 4

  • @maryloumachado9790
    @maryloumachado9790 4 месяца назад +3

    Great interview Neethi 👏

  • @RootsofJaffnacollege
    @RootsofJaffnacollege  4 месяца назад

    200 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டு
    இன்று வரை தொடர்ந்து கல்விப் பணியுடன் சமூகப்பணியையும் செய்து வருகின்ற யாழ்ப்பாணக் கல்லூரியின் பெருமையை உலகறியும்.
    அத்தகைய வரலாற்றுப் பெருமைகளையும், புகழையும், சாதனைகளையும் வரலாறாகக் கொண்ட எங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கும், தொடர்ச்சிக்கும் பல்வேறு காலப் பகுதிகளில் பணியாற்றிய மிஷனரிகளையும், அதிபர்களையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும், கல்வி சாரா ஊழியர்களையும் நாங்கள் மறந்து விட்டு கடந்து செல்ல முடியாது. அந்த வகையில் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளையும், பணிகளையும் என்றென்றும் அழியாது நன்றியுணர்வுடன் நினைவில் வைத்திருக்கவும்,
    எதிர் கால தலைமுறையினரும் எமது கல்லூரியின் வரலாற்றை அறிய வேண்டுமென்ற பேரவாவுடன் இந்த காணொளிகளை முக்கியமான தகவல்களுடன் ஆவணப் படுத்தி வருகிறோம். இதில் இயன்ற வரையில் எலோருடைய தகவல்களையும் உள்ளடக்க முயற்சி எடுக்கிறோம்.. சிலரைத் தவற விட்டிருக்கலாம். அப்படித் தவற விடப்பட்டவர்களின் விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் அவற்றை எங்களுக்கு அறியத் தந்தால் நாங்கள் அவர்களையும் இணைத்துக் கொள்ள ஆவலாக இருக்கிறோம். அத்துடன் இதில் ஏதாவது பிழைகள், தவறுகள், குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். அவற்றையும் உள்வாங்கி இணைத்துக் கொள்ளலாம். இந்த வரலாற்றுப் பெட்டகத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், எண்ணங்களையும், பின்னூட்டல்களையும் நன்றியுடன் எதிர்பார்க்கின்றோம். "Roots Of Jaffna college" குழுவினர்.