ரப்பர் நிப்பிள் - சரியா? தவறா? | Can you use a Pacifier for babies | தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 384

  • @selvavasanth9534
    @selvavasanth9534 2 года назад +11

    ஐயா என் மகன் பிறந்து 9 மாசம் ஆகிறது,அவன் அழாம தூங்க வைக்க இந்த pacifier நாங்க use பன்றோம்,இது இல்லாம அவன் தூங்க மாட்றான்,இதை நிறுத்த வழி என்ன?

    • @sakthisenthil4326
      @sakthisenthil4326 3 месяца назад

      Sister epdi niruthuninga papa kum 9 th month atha vidave matra

    • @KishoreY-x7z
      @KishoreY-x7z 2 месяца назад

      Enna months iruthu use panala

    • @nellaisugarking
      @nellaisugarking 27 дней назад

      @@sakthisenthil4326 குழந்தையின் தந்தை மேல் படுக்க வைத்து தூங்க வையுங்கள் குழந்தை நன்றாக தூங்கும்

  • @jenishaanil1259
    @jenishaanil1259 Год назад +2

    பாப்பாக்கு 5 மாசம் ஆச்சு. பல் வளரும் போது ஈறுகளில் அரிப்பு வலி வரும் என்றும் இதை பயன்படுத்தினால் நல்லது என்று கூறுகிறார்கள். என்ன செய்வது டாக்டர். நான் இதுவரை பயன்படுத்தியதில்லை.

  • @alagujothi7031
    @alagujothi7031 Месяц назад +3

    தாய்பால் தான் குடிக்கிறங்க ஆன தொடர்ந்து சப் பண்ணத்தான் தூங்குரங்கா அதுனால நிரையா பால் குடிச்சிட்டு அழுறாங்க மறுபடி தூங்க வைக்கிறது ரெம்ப கஷ்டமா இருக்க இதுக்கு எதாவது solution sollunga doctor please

    • @muneeswaris9019
      @muneeswaris9019 10 дней назад +1

      Solution kidachatha sister.. please reply

  • @riyaponnu8773
    @riyaponnu8773 Год назад +3

    Intha time la unga video enaku romba usefula iruthuchu anna

  • @radharadha-oz8df
    @radharadha-oz8df 3 года назад +3

    சார் எனக்கு இடுப்பு வலி இருக்கிறது. குழந்தைக்கு 7மாதம் ஆகிறது. எப்போதும் குழந்தைக்கு வேலை செய்ய வேண்டும் இரவு வரை ஓய்வு இல்லை. ஏதாவது உடற் பயிற்சி இருக்கிறதா. தோள்பட்டை முதுகில் வலி இருக்கிறது. என்ன செய்வது சார்?.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      மருத்துவரை நேரில் அணுகவும்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      மருத்துவரை நேரில் அணுகவும்

  • @sarathavalliappan893
    @sarathavalliappan893 2 года назад +3

    Sir how to stop pacifier. My baby is 2 years old. She use to keep night time that pacifier. When ever she slept that time I use to remove pacifier. Mid night she is searching for pacifier. Eppdi etha maaraka vaikurathu sir

    • @deebigadeebu8022
      @deebigadeebu8022 Год назад

      Pacifier stop panitingala sir. Enoda baby Kum stop pana mudila.. edhuna tips solunga

  • @JJ-xw4rf
    @JJ-xw4rf 3 года назад +1

    வணக்கம் டாக்டர்.. என் ஒரு வயது மகன் எந்நேரமும் தன் கீழ் உதட்டை சப்பிக்காெண்டே இருக்கிறான்..இதனால் மேல் உதடு பெரிதாகி முன்னால் தள்ளி விட்டது.. வெப்பு எண்ணையும் தடவி பார்த்து விட்டேன்.. பலன் இல்லை..எப்படி மாற்றுவது டாக்டர்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இது ஒரு பழக்கம். மெல்ல விடுவிக்க வேண்டும்.

  • @sridevi-ge1ot
    @sridevi-ge1ot 3 года назад +1

    என்னுடைய பையன் அவனுடைய கிழ் உதட்டை 24 hrs ம் சப்பிட்டே இருக்கான்.... என்ன கசப்பு தடவினாலும் விட மாட்டேங்கிறாங்க.... என்ன பண்றது டாக்டர்?

  • @nellaisugarking
    @nellaisugarking 11 месяцев назад +3

    சார் எனது மகளுக்கு 3 மாதம் ஆகிறது மகள்‌ இரவில் தூங்கும் போது தாய் பால் குடித்து கொண்டே இருந்தால் மட்டுமே தூங்குறா இல்லை என்றால் ரொம்ப அழுறா இதற்கு தீர்வு என்ன நிப்பிள் வைத்து தூங்க வைக்க முயற்சிக்கலாமா

    • @alagujothi7031
      @alagujothi7031 Месяц назад +1

      என் குழந்தை அப்டி தான் பண்ற உங்களுக்கு அதுக்கான solution கெடச்சத

    • @SugiSashu
      @SugiSashu 27 дней назад +1

      Same issue

    • @SugiSashu
      @SugiSashu 27 дней назад

      ​@@alagujothi7031 solution kedachutha ungaluku

    • @nellaisugarking
      @nellaisugarking 27 дней назад

      @@alagujothi7031 ஆமா தீர்வு கிடைத்தது என் குழந்தைக்கு தாய்ப்பால் வயிற்றுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை இதனை நாங்கள் கண்டறியவில்லை அதனால் குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்திருக்கிறாள் பின்னர் பால் பவுடர் வாங்கி கொடுத்த பிறகு வயிறு புல்லா பால் குடித்துவிட்டு நன்றாக தூங்கினால்

    • @nellaisugarking
      @nellaisugarking 27 дней назад

      @@alagujothi7031 நான் சொல்ரனு தப்பா நினைக்காதீங்க நீங்கள் உங்களின் தாய்ப்பால் குழந்தைக்கு போதுமானதாக உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்

  • @josminevelcia5642
    @josminevelcia5642 3 года назад +3

    Sir enoda baby thukathulla nakku vajji supittae eruku ethan epadi avoid panrathu athae mari fingersah mouth la viddu vomit pannura 3 month baby so pls yathathu idea kiddunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இதெல்லாம் இயற்கை. ஒன்றும் செய்யத் தேவை இல்லை.
      எடை வளர்ச்சி மட்டும் கண்காணித்து வரவும்

  • @user-uh4iq9gx8q
    @user-uh4iq9gx8q 3 года назад +1

    டாக்டர், மலம்கழிக்கும் போது (Continuously)மலத்துடன் ரத்தம் சேர்ந்து வந்தால் அது எதற்கான அறிகுறி...தீர்வு என்ன என்று கூறுங்கள். 😓

    • @devivarshu4054
      @devivarshu4054 3 года назад +1

      Piles ah irukalam doctor ah poi parunka

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      காரணம் அறிய முழு பரிசோதனை தேவை. உடனே மருத்துவரை அணுகவும்

  • @saranfathi1898
    @saranfathi1898 2 года назад +1

    Hello thank u for ur explanation.but whn we have avoid the rubber thn she's teeth biting.what to do?

  • @nandhinirudhran7951
    @nandhinirudhran7951 3 года назад +4

    ஐயா எனது குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது. தாய்ப்பால் மட்டும்தான் குடிக்கிறான். ஆனால் அவனது மோஷன் பாச கலரில் தண்ணி தண்ணியாக போகிறான். நான் சாப்பிடுவது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா. இதற்கு விளக்கம் கொடுங்கள்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      எடை கூடி வந்தால் ஆபத்து இல்லை
      கீழே உள்ள video பாருங்க
      m.ruclips.net/video/Gth5zv1NOo0/видео.html

    • @vishwaautozone7666
      @vishwaautozone7666 2 года назад

      Sir is this good for two months baby

  • @sarakavi7228
    @sarakavi7228 8 месяцев назад +1

    சார் வணக்கம் சார் என்னோட குழந்தை வந்துட்டு அழுதுகிட்டே இருக்காங்க சார் பால் எப்பவுமே அவங்க வாயில இருக்குன்னு நினைக்கிறாங்க தூங்கும்போது முழிச்சி இருக்கும்போது எப்பவுமே ரெண்டு மணி நேரம் கூட சேர்ந்தாப்புல தூங்க மாட்டேங்குறாங்க வெட்டியா இருக்கணும் அப்படின்னு சொல்றாங்க இந்த மாதிரி குழந்தைக்கு வந்து இது பாசிப்பயறு யூஸ் பண்ணலாமா

  • @shajnabi7781
    @shajnabi7781 3 года назад +2

    Sir en baby ku 3months aaguthu thidrnu alugura....appo alugum podhu milk kudika matra....yenna seirathu sir

  • @zubairfaiha98
    @zubairfaiha98 3 года назад +2

    Hi sir... Newborn babyku cream and lotion use panalama ithu Sariya thappa ... my baby 30 days old so use panalaama vendama enaku therila itha pathi solunga sir plz..

  • @AhamedShafana
    @AhamedShafana 9 месяцев назад

    Ennoda baby Brom Agi 43 days Achi babh naaku la black spot irukku ithu eathunala irukku.. and ithuku solution enna ... Solliga please

  • @mr.t.t.p157
    @mr.t.t.p157 Год назад +1

    Hi sir na theriyama nippil shild use pannitta 1 moth baby eppati nippilukku maththurathunu solluka pls

  • @saisakthi3739
    @saisakthi3739 3 года назад +1

    27 Days
    boy baby அழுதுட்டு இருக்கு. Rubber shield mother feeding பண்ணுதான் அதுக்கு புறம் Rubber nipple கொடுத்தா தான் துங்குதான்.கொடுக்காமா இருந்தா
    அழுதுட்ட இருக்கான் உபயோகபடுத்தாம இருக்க என்ன பண்ண Sir how to stop sir
    27 days ஆகுது எப்படி நிப்பாட்ட Over crying

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      ஒரு முறை குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

    • @saisakthi3739
      @saisakthi3739 3 года назад

      @@ThamizhDoctor Thanks sir

  • @fathimaruzaina8388
    @fathimaruzaina8388 Год назад +4

    Feeding bottle nipple moolama kulandain pal munnadi varuma doctor?

    • @anifa3595
      @anifa3595 Год назад

      Akka rubberah kadichita mulungitanu terila ithunala prachana varuma dr

  • @nandhiniv4401
    @nandhiniv4401 2 года назад +1

    Sir Enaku girl' baby 2 month mudinchi 3 month start aguthu feeding panikutey tha Iruka but side by side food kudukalama ethana month la irunthu ena ena food kudukala video podunga sir please

  • @dmeena-tg5lo
    @dmeena-tg5lo Год назад +2

    Feed pandra Mom cold water la kulicha baby ku sali pidikuma doctor plzz tell me

  • @nakulnakkals9664
    @nakulnakkals9664 3 года назад

    Sir nenga enga Apollo doctor Krishnamoorthy sir mathiri pesuringa

  • @fathimanijam180
    @fathimanijam180 3 года назад +1

    வணக்கம் ஐயா எனது குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது குழந்தைக்கு தொப்புள் பெரிதாக உள்ளது அது அமுங்குவதர்க்கு குறிப்பு கூறுங்கள்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/Hsr8GUv80yw/видео.html

    • @fathimanijam180
      @fathimanijam180 3 года назад

      நன்றி

  • @MyPaths
    @MyPaths 8 месяцев назад +1

    Thank u sir for the detailed video.
    Along with one dbt..the ear pain u said , will it come for 1 mlnth baby also rt if we ise pacifier.i hvnt used , but bought one to use when she crying at night without stopping.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  8 месяцев назад

      Yes. It can

    • @MyPaths
      @MyPaths 8 месяцев назад

      @@ThamizhDoctor ok sir.thank you..

  • @jebarani8837
    @jebarani8837 Год назад +1

    Sir en paiya athula irunthu vantha honey kudichuta ethathu problem ah sir pls reply

  • @lavanyalava1471
    @lavanyalava1471 3 года назад +1

    Sir Yn baby born agai 30days aagudhu avanuku cold iruka theriyala ana romba Satham varudhu breath panrapa kuda romba sounds varudhu ana nalla feed panra sleeping kuda nalla iruku idhuku Yna panradhu plsssss solunga ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/HjXx00kLJyA/видео.html

  • @Sathya_Shakthi
    @Sathya_Shakthi 3 года назад +3

    Lactose intolerance in 2 month baby... Please talk about it.. My baby now 3 month old... Weight increase aagala and motion la Fulla kozhaiya poraan

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இது சில நபர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினை. இது குறித்து முழு consultation தேவை.

  • @krishnavenisathya3581
    @krishnavenisathya3581 Год назад +1

    My daughter is 2 and half years old.. still now she asking pecifiere before sleep, when I didn't give this she crying more didn't sleeping... How to avoid this?

    • @rudhukutty29
      @rudhukutty29 6 дней назад

      Ippo Stop panitangala

    • @krishnavenisathya3581
      @krishnavenisathya3581 6 дней назад +1

      @@rudhukutty29 yes... One day I bought a new pacifier, she didn't like the taste, after that she stopped

  • @poorna2021
    @poorna2021 3 года назад +2

    Sir ennoda papa day full ahh thungura night fulla mulikkura sir night time 12clock varai than sir ennala feed panna mudithu sir thukathula feed panni porai pokuthu sir so intha nipple velkalama sir

  • @mohamedrafi8729
    @mohamedrafi8729 2 года назад +2

    Sir , my son have GERD , so pacifier use pannalaama?? Now he is 2 months only.. he is not sleeping at night for long time..

    • @itzx_soul
      @itzx_soul Год назад

      Neenga use panningala Bro My son ku ipo 2 month aagudhu

    • @kiarav_kutty
      @kiarav_kutty Год назад

      Ena panninga sis

  • @shalinivignesh8295
    @shalinivignesh8295 7 месяцев назад

    Sir, 4month baby thotil la kuppura vilugura .. keela kuppura viluga matinkura ena pannalam ?

  • @vijaykumar-iq1mx
    @vijaykumar-iq1mx 3 года назад

    New born baby ippadi tha irukku ithukku enna tha panrathu polls sollunga sir

  • @esc0512
    @esc0512 3 года назад +1

    Sir kulanthaihalukku cologne use panrathu nallatha..vilundhawudan apply panrathu koodumaa?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      Cologne என்பது ஒரு perfume. அதை விழுந்து அடிபட்ட இடத்தில் யூஸ் செய்ய வேண்டாம்.
      வீட்டில் அடிபட்டால் சுத்தம் செய்ய அதற்கான disinfectant வைத்திருக்கலாம் (டெட்டால்/Savlon/Spirit)

    • @esc0512
      @esc0512 3 года назад

      @@ThamizhDoctor thankyou sir

  • @S.S.p512
    @S.S.p512 8 месяцев назад

    Sir baby ku itha neepel Eapdi maraga vaikurathu solluka dr pls

  • @sudhac6848
    @sudhac6848 3 года назад +1

    Sir..En baby ku 1.5 years akithu breastfeeding stop panrathuku nerya try panom sir but engalaa avana thunka vaika mudiyala..breastfeeding stop pani baby thunka vaikirathuku tips solunga sir..pls

  • @Angel-ud2ft
    @Angel-ud2ft 3 года назад +1

    Good message 😇
    My baby is 5 months now
    Babykku motion kaanjadhukku apparam green color la change aagudhu edhanala

  • @vinvincy6290
    @vinvincy6290 3 года назад +1

    Na ta sir intha doubt kete ...thank u your explanation na avoid panidure sir .....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து videoக்களை பார்த்து வாருங்கள்

  • @balab9531
    @balab9531 3 года назад +4

    Hi sir,
    What causes my 6 months old baby have frequent nasal congestion. Please tell me sir.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/HjXx00kLJyA/видео.html

  • @fairosefaizal5590
    @fairosefaizal5590 3 года назад +1

    Hai sir.. Enoda baby ku 1 and half year aagudu.. Avanoda private part kita some skin allergy iruku.. Adu mosquito bite aanadu dan apdi allergy aachu. Adu spread aagudu adoda surroundings la.. Can yu pls suggest me wat to do please doctor

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      மருத்துவரை நேரில் அணுகவும்

  • @praveenarahul7038
    @praveenarahul7038 3 года назад +2

    Sir baby poranthu 2 month aachu. Direct ah feed pana kudika matran. Nipple shield use Pani thn kudikuran. Athu ethavathu side effects tharuma

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 3 года назад +2

    Sir I have hydrocephalus condition from my birth....
    Now I'm 20yrs...I have done v.p shunt surgeries for 3 times....sir pls explain about congenial hydrocephalus

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      Will try

    • @zaibunnisham3207
      @zaibunnisham3207 3 года назад

      Hi, I am zaibu from Trichy
      My son is 6month old baby he've the same problem which u've.we done the operation
      Now my doubt is currently what r the problem u face.what is health condition now.plssss reply to me.We fix VP shunt to him

  • @rajasrisundaresan5972
    @rajasrisundaresan5972 3 года назад +5

    Thank you sir..last time doubt clear panadhuku..I know the foods which increases the breast milk supply..but my doubt is can I strengthen my breast milk?or BM itself healthy.. Please Rly sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      If you eat a healthy diet, your milk is also healthy.

  • @premalathars3395
    @premalathars3395 3 года назад +1

    Sir en paiyan ah maximum en araivanaipile vatchu paathukitten,skin to skin contact la, apdi pannuna amma oda body heat la irundha baby weight gain aaga matanga apdinu veetla solranga idhu unmaiya...

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      எடை குறைந்த மற்றும் குறை மாத குழந்தைகளுக்கு இது நல்லது.
      மற்ற குழந்தைகளை தொடர்ந்து இவ்வாறு செய்ய தேவையில்லை. ஆனால் இதனால் எடை குறையாது

  • @kuttimakalaima6001
    @kuttimakalaima6001 4 месяца назад

    Doctor en baby kku 2months tha aguthu day fulla vey hand ah vachu sappuranga... Feed pannitey irunthalum thugumpothum hand ah vachu suppuranga enna sir panrathu .. honey nipple kudukalama sir

  • @thejuswinikeerthana2386
    @thejuswinikeerthana2386 2 года назад +1

    Every half an hr once I feed him he takes 1 hr to feed is it normal to pass urine every half an hour once idhanala he cont sleep continuously for three hours

  • @UserUser-zf6ni
    @UserUser-zf6ni 3 года назад

    டாக்டர் என்னுடைய 2 மாத குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருகிறது
    30 முறையாவது விக்கல் வருகிறது பால் குடுத்தாலும் நிற்கவில்லை என்ன செய்வது? அதிகமான விக்கல் எடுத்தால் மார்பு வலி எடுக்குமே

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      மார்பு வலி எல்லாம் எடுக்காது.
      விக்கல் பற்றிய video பாருங்க.
      m.ruclips.net/video/20TpQwEqgCM/видео.html

    • @UserUser-zf6ni
      @UserUser-zf6ni 3 года назад

      @@ThamizhDoctor ரொம்ப நன்றி டாக்டர் ஆனால் நான் கேட்டது 2 மாத குழந்தைக்கு விக்கல் பிரச்சனை இதில் பெரியவர்களுக்கு ஏற்படும் விக்கல் பற்றி கூறி இருக்கிறீர்கள்
      6 மாதம் வரை தண்ணீர் தர கூடாது என்று சொல்கிறார்கள் அதிகமான விக்கல் வரும்போது என் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

  • @sivaranjanimanikandan23
    @sivaranjanimanikandan23 3 года назад +2

    3 month baby ku nipple use panni palagita epdi sir stop pandrathu nipple vacha tha thoongaran chup panite

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      Sudden ஆக நிறுத்தி விடுங்கள். விரைவில் சரியாகிவிடும்

  • @abuuvn8724
    @abuuvn8724 Год назад +1

    Sir enaku one month baby iruka nipple Ilana aluga start panra atha kudukura vara azhuga stop panna mata 50 rs hony nippl tha use panra adikadi Hort water la potu tha use panra 15 days ku ones nipple change panra eppadi nipple Stop panrathu please solunga doctor

    • @bujiammu2785
      @bujiammu2785 Год назад

      Nipple la otta eruncha illa ningaley pottingala yethula otta pottinga

    • @abuuvn8724
      @abuuvn8724 Год назад

      @@bujiammu2785 oota ellam podala athu close ah tha irukum

  • @Abhiramiravi
    @Abhiramiravi 2 года назад +2

    Super doctor ur a great man....we love u sir god bless u

  • @ManiYarasan-lu6xm
    @ManiYarasan-lu6xm 2 года назад +1

    Sir yanaku breast feeding suthama illa my baby 2 week than aaguthu nan formula milk than kuduthutu Irukan ena sir pandrathu

  • @naturenature2085
    @naturenature2085 3 года назад

    En paiyanuku 7 month aguthu nanu intha thavarai senjitu iruke epdiyavathu marakadichira tq Sir.

  • @nisharabanu7235
    @nisharabanu7235 Год назад +1

    Silicon food feeder is good or bad for babies

  • @RamyaRCSE--
    @RamyaRCSE-- 3 года назад

    Hello sir ennoda baby ku 2month aguthu face la maru varuthu adhu epadi sari pandradhu

  • @dityacharms8652
    @dityacharms8652 3 года назад +10

    Doctor enaku c-section agi 5months aguthu romba athigama hair fall aaguthu na breast feeding mattum than panra ipo hair treatment panna baby ku etha problem varuma?

  • @arafa296
    @arafa296 3 года назад +1

    Helo sir. Enoda babyku formula milk than kudukren... thoogumpothu matum spacifier use pannuvaga. Our oru time use panumpothum sterilize panitha use panren sir...So inthe madiri use panalama? Or stop pannanuma sir?

    • @rockjn
      @rockjn 3 года назад +1

      Thungunathuku apro,. Pacifier eduthurunga, better night thunga vekka mattum use pannunga..

    • @arafa296
      @arafa296 3 года назад

      @@rockjn thank u

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      சுகாதாரம் தவிர pacifier பற்றிய பிற தீங்குகளை videoவில் குறிப்பிட்டு உள்ளேன். முடிவு உங்களுடையது.

    • @arafa296
      @arafa296 3 года назад

      @@ThamizhDoctor pacifier illama thoogamatraga papa..epdi avoid panrathu sir. ?

    • @deebigadeebu8022
      @deebigadeebu8022 Год назад

      Same problem.. pacifier stop panitingala

  • @saranprabu1939
    @saranprabu1939 3 года назад +1

    Hai sir please let about healthy sathu maavu ingredients for seven months baby because some of things which is not digestion so having confusion for newly feed mothers please help me sir waiting for your reply 👍

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      Once you have given all the grains and pulses individually you can roast and give them as multigrain mix.

  • @arunithya1314
    @arunithya1314 3 года назад +1

    Hello sir,ennota 2 month girl baby 2 dayssa thitirunu alura ,docterta ponathukku kaathu valinu sonnanka but kaatha thotta alamattikira i,activeva irrukka thitirunu alura,feed pannittu irrukkum pothu koota feed pantratha vittuttu kaala uthanchchittu alura plz sir reply pannunka sir,pora oru naalaikku one time pochchu plz reply pannunka sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நேரில் ஆய்வு செய்யாமல் காரணம் அறிய இயலாது.
      கீழே உள்ள video உதவி செய்யலாம்.
      m.ruclips.net/video/SEyS21IawFs/видео.html

    • @arunithya1314
      @arunithya1314 3 года назад

      Thankyou sir

  • @snehadinesh2439
    @snehadinesh2439 2 года назад +1

    Ennoda baby ku 1 month akuthuthu feed pannalum azhugai nirutha matra feed pannikite irukken nippel use pannalama

  • @kalavathy811
    @kalavathy811 3 года назад +1

    For me 1and half baby. After feeding also he is not satisfying. Again and again sucking and vomiting. Without pacifier any other suggestions to manage this problem. Night fully crying lot. Pls need suggestions.

    • @rajalakshmi9001
      @rajalakshmi9001 3 месяца назад

      Ninga enna panninga sister enakum same problem my baby 25 days

    • @rajalakshmi9001
      @rajalakshmi9001 3 месяца назад

      Plzz epd handle panninga sollunga

    • @rajalakshmi9001
      @rajalakshmi9001 3 месяца назад

      It will be helpful to me a lot

  • @geethasenthil8901
    @geethasenthil8901 3 года назад +1

    Sir baby's Ku kathu Valikutha ilaiya nu namma ethavechu therunjukarathu..avanga reaction epudi irukum..and baby kathula Sinna Sinna boochi kathula poiruchuna atha epudi edukarathu safe ah..itha pathi oru video podunga sir...rainy season la neraiya boochinga varuthu nga sir..plz

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      பூச்சிகள் வழக்கமாக காதுக்குள் போகாது. சென்றாலும் உடனே ENT மருத்துவரை அணுக வேண்டும்.

  • @yamunashanmugam315
    @yamunashanmugam315 3 года назад +2

    Sir I will keep this pacifier nly at night... she will suck it n sleep.. r else she will make 2 or 3 o clock to sleep at night.. after deep sleep I will remove it... pacifier has made me to sleep at night.. n it has reduced my stress.. I wont use it at day time..can I use this nly at night.. if I leave her she starts to suck her fingers.. what should I do.. please reply sir..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      You can use after realising the possible problems.

    • @Laxram1501
      @Laxram1501 2 года назад

      En paiyan 3months old ....n8 time matum pacifier kudukalam nu nenikura kudukalama ?

  • @pavithram8205
    @pavithram8205 3 года назад +1

    Sir en babyku 3month aguthu nose adaipu iruku nosal drops vittum sari agala ippo 2days a irumbuthu thungum pothu ,medicine sollunga please

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

  • @thalaaadeshaadesh8073
    @thalaaadeshaadesh8073 2 года назад +1

    Hi sir colostomy baby wait increase video poduga sir

  • @rathinamsamy7121
    @rathinamsamy7121 3 года назад +1

    இதை எப்படி தவிர்க்கலாம் சார்

  • @inniyakutty948
    @inniyakutty948 3 года назад +1

    Hlooo sir ennoda baby girl 6 month starting poranthathu la irunthu cur cur sound vanthuite irukku nanga doc kitta consult pannom ithu normal thn ma sila babies ku 8 month vara epdi thn irukkunu sonnanga ena pandrathu sir ithu epdi cure pandrathu adikadi cold pudichuruthu ippo 10 days aah running nose pappaku nikkave illa rmpa stress aah irukku sir plz tell the gud solution

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @saraswathivishnu4156
    @saraswathivishnu4156 2 года назад +1

    Hi Sir. my baby 3 month old.. Papaku breast feeding tha panren aana sila time papa ku milk paththama poguthu enna panrathu sir.. Formula milk um use pannalama.. Ethu best paal powder nu sollunga plz

  • @suganyasugi5828
    @suganyasugi5828 3 года назад +1

    Sir enaku nipple chinatha iruku.. nipple la drop drop ha tha paal varuthu.. so Baby ku milk pump Pani tha koduthutu iruken. Plz give me a solution

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      Nipple sizeக்கும் பால் கொடுப்பதற்கும் தொடர்பு கிடையாது

  • @MahaLakshmi-lz6xj
    @MahaLakshmi-lz6xj 3 года назад +1

    Sir en baby ku 8 month aguyhu thungum pothu matu apo apo kai chapura edutha alugura paal kuduthalum kudika matra andha palakthai epdi maraka vekarathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/Q4-VdCUJWqs/видео.html

    • @MahaLakshmi-lz6xj
      @MahaLakshmi-lz6xj 3 года назад

      Tq sir

  • @lifeofkiruthika7172
    @lifeofkiruthika7172 3 года назад

    Hello doctor,enaku 3 months la baby iruku ipo knjm Nalla thumb suck pandran ..fingers ah remove pannaa aluguran..epdi indha habit ah maraka vaikirathu.. ipdi Panna teeth shape correct ah valaruma?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/Q4-VdCUJWqs/видео.html

  • @driverprakash.....7866
    @driverprakash.....7866 10 месяцев назад

    Na romba Yethir patha vedio.......😊

  • @ashvanthaadhirai8802
    @ashvanthaadhirai8802 3 года назад +1

    Sir, en kolandhaiku eight months aaguthu avan feeding bottle a pal kudika matran enaku pal romba koranji pochi enaku enna pandrathuney therila... Breast madhiri irukura feeding bottle lum use panni pathutan please sir enaku oru solution solluga plzzz

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      கப் and ஸ்பூன் அல்லது பாலாடை மூலம் தரவும்.

  • @manjumani964
    @manjumani964 3 года назад +3

    Running nose and irritable crying can use phenergan for 4 month baby. Consult paediatrician also

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +2

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

    • @historyoftamilrepository
      @historyoftamilrepository Год назад

      Hi sis nanum intha maritha panre evvalavu days breast milk kuduthinga

  • @hajashareif1663
    @hajashareif1663 3 года назад +3

    அருமையான விளக்கம் 👌👌

  • @manjuladevimuthusamy7121
    @manjuladevimuthusamy7121 3 года назад +1

    Hi sir.. Ammai kaayam irukum poluthu 75th day vaccine podalama?

  • @yaluprithvi3478
    @yaluprithvi3478 3 года назад +1

    Sir en baby 4month.avanugu skin la pori poriya erugu sir Ena panrathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நேரில் பார்க்காமல் கருத்து கூற இயலாது

  • @kokirskm721
    @kokirskm721 3 года назад +1

    How to stop keeping hands on their mouth sir

  • @dhivyav9415
    @dhivyav9415 3 года назад +1

    Sir please talk about gratification

  • @billi7417
    @billi7417 2 года назад +2

    En baby night over feeding eduthukiran nippatna aluran kudicha vomiting panran appo na enna pannatum

    • @sowmiyadhanpal6682
      @sowmiyadhanpal6682 Год назад +1

      Same with my 35 days old baby... Very cranky at night.. Ask milk repeatedly... And vomiting... So stressful... Thunga vakrathukulla tired agidthu

    • @sowmiyadhanpal6682
      @sowmiyadhanpal6682 Год назад +1

      Neenga enna panninganu sollunga sister

    • @billi7417
      @billi7417 Год назад

      @@sowmiyadhanpal6682 pagal la elupi kudunga sis apram sariagitu

    • @anantharuby4051
      @anantharuby4051 Год назад +1

      Same problem

  • @durgavaratharaj7416
    @durgavaratharaj7416 2 года назад

    Sir en baby ku 8month Achu solid start pannito sapta odanae motion poiyara ethu ethavathu problem aguma

  • @anifa3595
    @anifa3595 Год назад

    Sir en baby ku 1 yr aguthu rubber ah kadichita ...papa mulugintanu terila dr..mulunguna prachana varuma dr..
    Pls dr replay pannunga payama irku

  • @kanikanmani8677
    @kanikanmani8677 2 года назад +2

    Hi sir..how to stop pacifier

  • @athiyabanu3893
    @athiyabanu3893 3 года назад +17

    En baby 15 days agudhu evlo neram feed pannunalum satisfaction agama Kekran konja nerathula vomit paniran pacifier use panalama sir?

    • @samuelprabhaharan728
      @samuelprabhaharan728 3 года назад +3

      Same for my baby. Pls i need reply for this msg

    • @kaushikaushis4553
      @kaushikaushis4553 2 года назад +3

      Plz rply sir same prlm

    • @mujibsuhi3280
      @mujibsuhi3280 2 года назад +1

      rply sir

    • @barveenbasith
      @barveenbasith Год назад +3

      Same broblm pls reply

    • @sasmenaimran1540
      @sasmenaimran1540 Год назад +5

      Venaam siss kudukaadheenga...en paiyyan 3 naal dhaan kuduthen..aana thaai paal kudukka maatikraan bottle feed dhaan panren.... doctor laam thitturaanga sathillaama poirumnnu....thaai paalae kudukka marandhittaan....ennoda nipple pidikka maatidhi avanukku naan romba feel panren...so neengalum andha thappu pannaadheenga pls....

  • @dhonicsk4552
    @dhonicsk4552 3 года назад +1

    Sir iam 16years boy என்னகு one day green na motion poguthu one day dark brown na poguthu
    Ithu nala any problem
    Sir please reply

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      Problem ஒன்றும் இல்லை

  • @priyadevi3441
    @priyadevi3441 3 года назад +1

    Sir en bby poranthu 37 days aghthu avankhu neumonia cough irunthchu..18 days antibiotics kuthu cure pngha...but inhum nenju sali kuraila atha cure pnaa treatment solhungha sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நெஞ்சு சளி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள். மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெறவும்

  • @priyar9878
    @priyar9878 3 года назад

    Ammai oosi thalumpu varula sir but ammai oosi pottutom..any pblm?

  • @prabhupriya5057
    @prabhupriya5057 3 года назад +3

    Very useful video sir.. Thanks for this..

  • @rupan2395
    @rupan2395 10 месяцев назад

    Sir ennudaiya magal piranthu naangu matham Aagurathu nippil tharalama

  • @radhainarayanan4638
    @radhainarayanan4638 2 года назад +2

    Nipple habbit epadi stop pandrathu sir my baby addict to this nipple

  • @priyabala1993
    @priyabala1993 3 года назад +6

    Expected video...thanks a lot

  • @geetha1935
    @geetha1935 3 года назад +1

    Thankyou so much sir really helpfull this video

  • @hemar8777
    @hemar8777 2 года назад +1

    New born baby 20 days tha sir aguthu use pannalma regular ahh illa sometimes use pannalama

  • @simplyqueenchannel2115
    @simplyqueenchannel2115 6 месяцев назад

    Sir my babyku use panuna sir but baby addicted aaitanga sir epdi stop pandrathu sir

  • @aruns2604
    @aruns2604 2 года назад

    ரொம்ப நன்றி சார்

  • @call-me-as-sara-u175
    @call-me-as-sara-u175 2 года назад

    Silicone tha thampiku use panren athu ilama irukamatan 3months tha aguthu

  • @ArchaKalai
    @ArchaKalai 27 дней назад

    Sir ennota baby 2 month 20 days akuthu sir romba Kai sabbura na use pannalama sir ava Kai sabbi vomit pandra

  • @iswaryaa2488
    @iswaryaa2488 Год назад +1

    Enoda baby rubber use panudu how can I remove the rubber

  • @honeypappu2814
    @honeypappu2814 2 года назад

    Doctor enoda baby 52 daya aguthu but papa weight kammeya iruka weight gain pana ena pananum and enaku milk supply kameya iruku doctor lactogin stage 1 and nanum feed pantran so papa wegith gain pananum doctor plz ena pananum konjma solunga enaku operation pane than papa birth aguna

  • @indhujar4041
    @indhujar4041 3 года назад +2

    Some one says give the semisolid food from 6 months start? But someone says after 6 month complete? When we will give food for baby after 6 month complete or 6 month starting
    Then when I can start support milk for baby ?
    And babies month wise food chart idea

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இதையெல்லாம் videoவில் விளக்கி உள்ளேன்.
      m.ruclips.net/video/8ZsfFwTVFEw/видео.html
      m.ruclips.net/video/ehhbmhbNor4/видео.html

  • @armaanaariboutique5477
    @armaanaariboutique5477 3 года назад +1

    Sir nalla vilakkam but epadi edai stop panradu oru video podunga