சார் வணக்கம் 🙏🏼🙏🏼💐💐 அருமையான தகவல் சொன்னதுக்கு நன்றி சார் 🙏🙏💐💐 ஏன் என்றால் எங்க பேரன் பிறந்து ஒருமாதம் ஆகிறது இந்த சந்தேகம் இருந்தது இப்போது கிளியர் ஆச்சு சார் 🙏🙏💐💐
Sir you are really the care giver. Please post a video regarding after 6 months cold. And the treatment. Please sir. You really make our mind free from all worries regarding baby
Sir, en boy baby ku esophageal atresia problem irukku fg tube la stomach feeding poittu irukku, solid foods eppo eppadi kudukka mudiyum, please explain panni oru video podunga sir
Hallo sir என் குழந்தைக்கு 5 மாசம் ஆகுது சார் தல வலது புறம் மட்டும் தட்டையா இருக்கு பிறக்கும் போது நல்லா இருந்துச்சு ஒரு பிக்கமா தலைய திருப்பிகரதள இப்படி அய்டுச்சு சரி பண்ண முடியுமா sir இல்ல ஏதாவது problem ma sir please reply
மிகவும் பயனுள்ள பதிவு சார் மிக்க நன்றிகள். குழந்தைக்கு கால்கள் நீட்டும் குட்டையுமாக இருக்கிறது. ஆரம்ப நிலையில் தெரியவில்லை. ஆனால் வளர வளர தெளிவாக தெரிகிறது. குழந்தைக்கு 1 வயது ஆகிறது. நடக்கும் போது ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கிறது. இதை என்ன என்று புரியவில்லை. சரியாகுமா சரியாகாதா என்றும் தெரியவில்லை. இதற்கு விடை உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்நிலைக்கு தீர்வு சொல்லுங்க டாக்டர். நன்றி.
Sir enaku girl baby 5 month aguthu uchi kuli mela reddisha eruku doctor athuku name hemangiomanu sonanga... 4 age la tha sari agumnu prblm eruntha vanganu... Ethu patji konjam solunva sir pls
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
Good morning sir. Papa porakum bothu headku pinpaguthila veenguna mathiri Irunthathu sir. Delivery partha Dr kitta ketathuku karupaivai open agathathuku munnadi na press pannathala apdi irukunu solranga. Ippa papaku 6month aguthu ippa konjam weakam koranjiruku but fully sari agala podacha mathiri Iruku sir. Ithanala ethavathu problem varuma illa age aga aga sari agiduma pls sollunga sir.
Sir en daughter ku birth laye kal viralam otti irukku then one finger illa. But en sidelaum sari husband sidelaum yarukum ipdi irunthathu illa. Eana reason
Unga videos romba Nala iruku doctor .. Thankyou so much..En son 3 month baby epo thoongum bothum thalai ah side ah vachikura na straight ah vachalum side ah vachikuran ..enna doctor pandrathu..apdiye vitta thala side ah aiduma bayama irukuma
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.ruclips.net/video/HjXx00kLJyA/видео.html m.ruclips.net/video/KXNqEWP6wEk/видео.html
சார் என் குழந்தையின் கழுத்து ஒரு சைடாக நிற்கிறது நாலரை மாதம் ஆகிறது. நேராக நிற்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க சார். ஆனால் நன்கு பால் குடிக்கிறது. அதே சமயம் எல்லா பக்கம் திரும்பிப் பார்க்கிறது. இது ஏதாவது பிரச்சினையா சொல்லுங்க சார்
Sir,feeding position I mean nama hand elbow kita baby head vechu feed panradhunala Kuda flat aagalam so ullangai la head ah pudichukitu kudunganu solranga ithu unmaya?? Pls Rly doctor
@@ThamizhDoctor tq so much for ur reply sir antha vedio already nan pathuten sir athula cerlac kudukalama vendama ethu best nu enaku theyriyala sir so kindly detailed answers for me sir please
Sir baby head round shape vara vaika yevlo month varaiku try panala. Baby ku oil massage kandipa veill la vachutha pananuma. Sir oil massage yevlo naal ku one time panala
En baby ku 6 month agudhu but head round shape ku varala back la perusa iruku front chinna dha iruku triangle mari...then forehead podachitu irukudhu nanga azhuthivitom but apdiyedhan iruku sari agadha..then nose adhuthuvitum chappayadhan iruku enapanalam sir
Doctor 1month baby starting la irunthe athigama One side ah tha padukuthu. Sila timela tha malanthu padukuthu. Ithu ethum kavanika vendiya visayama.mallanthu paduthalum thalaya One side ah tha vachukum
Vanakam sir en payan birthweight2.200kg.avanuku urin pora eduthula hole ella.konjam kela cinnatha hole eruku.doctor operation panna solranga .entha agela pannalam?entha problem sariagiduma?futurela problem erukuma?opration pathi sollanga doctor?pls
U r explanation was very good sir my baby also same problem one side flaten head because of one side lying it will corrects after other side lying ah sir
Doctor en baby ku 3 month aaguthu Ava enoda right side marpu la nala pal kudikura but left side marpu la kudika matra athu entha position la vachu koduthalum kudika matra yen?
Hi sir enga baby vaccum delivery so baby thalai neettama iruku vaccum vechi eduthathunala ethum problem varuma doctor please itha pathi oru video podunga doctor
Sir en baby oru side ah dhan padukra.. Side ah padithrukapo straight ah pakama kalutha mela valachi padukra.. Idhunala konala kaluthunu en mamiyar thitranga... Pls reply panunga sir
Yenaku operation la than kulanthai porathuchu.. 2.5 month than akuthu... Pirakum pothu thala urundai ya than irunthuchu.. ana ipa neelama iruku.. yethanala apti nu sollunga.. na thalaiku uyaram vachu than thunga vaipen paal kodupen.. athunalaya illa vera yethum prlm a pls solunga
Vitamin D tonic 1year varaikum kudukanum nu solra nga,, kandipa kudukanuma nga sir, Apram no fever , no pain nu vaccine podura nga ethu sari thana illa yepdi nu solunga
சார் வணக்கம் 🙏🏼🙏🏼💐💐 அருமையான தகவல் சொன்னதுக்கு நன்றி சார் 🙏🙏💐💐 ஏன் என்றால் எங்க பேரன் பிறந்து ஒருமாதம் ஆகிறது இந்த சந்தேகம் இருந்தது இப்போது கிளியர் ஆச்சு சார் 🙏🙏💐💐
நன்றி
Alagavum thelivavum solringa doctor. 👌👌👌👌
நன்றி
Ungal videos parthen very helpful sir niraya terinchukiten thank u sir
நன்றி
All yr. Explanation are good and simple.. short and
Short and Cristal clear..... Superb.
Thanks
சார் மூக்கு பத்தியும் சொல்லுங்க பெருசா சப்ப மூக்கா இருந்தா தேச்சு விட்டா சரி ஆகிடுமா
4 மாசம் குழந்தை தலை சரி பண்ண முடியுமா...
Thank you sir. My baby is having the same problem
Very clear explanation sir. . thank u..
நன்றி
Thank you sir, என் மாமியார் torchor பண்ணுது தலையை உருட்டி தேச்சு விடு, pillow ல வச்சு feed பண்ணாத தல பெருசா ஆகிடும்னு சொல்லிட்டே இருக்கு
தவறான செயல்கள். செய்ய வேண்டாம்
Same sis enka mamiyarum
Thamizh Doctor sir yannoda kozhanthai thalaiya ore side la vachi iruka vera side thirubana azhara ena panrathu sir
@@patchaiappan64 ippo eppadi sister irukka en babyum same problem
@@patchaiappan64 sir same problem dhan.. Idhu sir agita unga babyku
Super doctor very simple and very super answer
நன்றி
Useful information thankyou sir
என் குழைந்தை நெற்றி நிலமாக இருக்கு அதை எப்படி ஊருண்டை யாக மாற்றுவது
Preterm baby video podunga sir plz.....
Sir, very very thanks. I follow ur advice . U r cent percent right.
So happy to hear. நன்றி
Thai paal katichiduchu na ..APO ena pandrathu doctor?? Idhai pathi video podugha...
Sir you are really the care giver. Please post a video regarding after 6 months cold. And the treatment. Please sir. You really make our mind free from all worries regarding baby
Cold after six months, visit your doctor
Okay sir
Thank you so much sir
Tq u sir....for ur neat and clear explanations
Thank you sir my baby 3 month Avanuku apdi than eruku epo nan neenga sonathu follow panikuran 🙏
Good information so happy sir i follow your advice .your are 100percent doctor .
Happy to help
Hello sir.. Nice explanation & my baby 2 months old, how to change baby's black lips please reply to this sir.....
Sister automatically it will go.. don't do anything
Video useful la irunthuchu sir but babykku upper lip mala irukku sir upper lippa saripannalama sir ithukkum video podunga sir
Thank you sir very use full tips
Hi sir please nrds and newborn baby breathing Epdi irukkum video uploade pannunga sir please
கேள்வி தெளிவாக இல்லை
@@ThamizhDoctor pirandha kuzhandhai ku moochi viduvadhu eppadi irukkum
Kulanthayai tarayil padukka vaippathu muraiyaa. Athan nanmai yenenna
படுக்க வைக்கலாம். குறிப்பாக நன்மை ஏதும் இல்லை
@@ThamizhDoctor nandri Doctor
Sir.. thank u..unga information useful ah iruku... Baby urine poradhuku mukki poranga adhu yen sir. Yenna pannanum..
ruclips.net/video/pv6D0EJQsTE/видео.html
இந்த வீடியோ பார்க்கவும்
@@ThamizhDoctor thank u sir..
Very useful Explanation. Thank you sir.
Welcome
One side thattaiya erukku sar yanna panrathu sar
Thala urundaja
Sir, en boy baby ku esophageal atresia problem irukku fg tube la stomach feeding poittu irukku, solid foods eppo eppadi kudukka mudiyum, please explain panni oru video podunga sir
Ippo 3 months agudhu sir,iam waiting for your reply
குழந்தை பிறக்கும் போது அழுகவில்லை, அதற்கு என்ன காரணம்??? இதனால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினைய???
Tq so much sir 🙏
It's very useful for me...
Thank u sir for flat head remedy
ஆறு மாதம் ஆயிருச்சு இன்னமும் குழந்தைக்கு நீளமாக தலை இருக்கு உருண்டை ஆக்க முடியுமா சார்
En baby Kum eppadi tha erruku sis entha month la sari Achu nu solluinga sis reply pannauinga pls
@satheeswariimuthusamy6414
Ipo seri aacha sis
ipo seri aagiducha pls sollunga bayama
Hallo sir என் குழந்தைக்கு 5 மாசம் ஆகுது சார் தல வலது புறம் மட்டும் தட்டையா இருக்கு பிறக்கும் போது நல்லா இருந்துச்சு ஒரு பிக்கமா தலைய திருப்பிகரதள இப்படி அய்டுச்சு சரி பண்ண முடியுமா sir இல்ல ஏதாவது problem ma sir please reply
இதைத்தான் வீடியோவில் விளக்கி உள்ளேன்
மிகவும் பயனுள்ள பதிவு சார் மிக்க நன்றிகள். குழந்தைக்கு கால்கள் நீட்டும் குட்டையுமாக இருக்கிறது. ஆரம்ப நிலையில் தெரியவில்லை. ஆனால் வளர வளர தெளிவாக தெரிகிறது. குழந்தைக்கு 1 வயது ஆகிறது. நடக்கும் போது ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கிறது. இதை என்ன என்று புரியவில்லை. சரியாகுமா சரியாகாதா என்றும் தெரியவில்லை. இதற்கு விடை உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்நிலைக்கு தீர்வு சொல்லுங்க டாக்டர். நன்றி.
Ippo unga baby epdi iruku
Sir enaku girl baby 5 month aguthu uchi kuli mela reddisha eruku doctor athuku name hemangiomanu sonanga... 4 age la tha sari agumnu prblm eruntha vanganu... Ethu patji konjam solunva sir pls
விரைவில் தனி video வெளியிடுகிறேன்
Super sir
Ithu pola nose shape change aguma panna mudiyuma
இதை தனி videoவில் விளக்கி உள்ளேன். பாருங்களேன்.
m.ruclips.net/video/1Lbuo7aHSd4/видео.html
Hi Doctor pillow veychi feed panalama???
Sir my baby 1year achi thalaperusa eruku
Very clear explation sir thank you so mach
Sir enoda paiyan head shape back side konjam nelama iruku (kondai thalainu solvanga )Antha Mari ..so epudi round shape Ku kondu varathu sir
Same problem en baby Ku irukku. Now he is 4 month old. Pls reply me sir.
குழந்தை தலை அமைப்பை நாம் மாற்ற இயலாது
Kuzhanthaiyai pakkathula vaithu padukkavaikkumpoothu feed pannum 2mani neram idaivelai varai ore pakkam paarthu paduthaal thalai vadivam maariduma
Ippo unga baby ku epdi iruku sariya poiducha ka
Thank you 🧑
Nice explanation sir
Thank you
Pls சொல்லுங்க சார் என்னுடைய குழந்தைக்கு தலையில ஒரு பக்கம் மட்டும் முனி தலையில வீங்கி இருக்கு பிறந்து ஏழு நாள் ஆயிருச்சு சொல்லுங்க சார் pls
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
தேங்க்யூ
My sonku 1 and 1/2 yrs achu. Head thattaya iruku IPO intha instructions follow pana sari akuma doctor.rly sir pls
Video பார்த்தீர்களா. நான் எதுவும் செய்யத் தேவையில்லை என்று கூறி உள்ளேன்
Nalla solringa sir, upload more videos !
130 வீடியோக்கள் உள்ளன. மேலும் வாரம் இரு வீடியோக்கள் புதன்,ஞாயிறு கிழமைகளில் வெளியாகின்றன. தவறாமல் பாரக்க subscribe செய்து bell iconஐ அழுத்தவும்
Hi doctor.oru pakkam mattum thalai tattaiyaga iruku. Mugamum oru pakkam tattaiya iruku. Please doctor padhil sollungale,?
குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது
Thanks doctor
Sir 6 month baby ku aguthu sir முகம் பார்த்து சிரிக்கரான் sir பொம்மை மட்டும் பார்க்காமல் இருக்ரான் sir எதனால்sir
முழு ஆய்வு செய்ய வேண்டும். உடன் குழந்தை மருத்துவரை அணுகவும்
Formula milk best .Cow milk best plz plz...Ans pannuga sar
தாய்ப்பாலே சிறந்தது. எக்காரணத்தினாலாவது தாய்ப்பால் கொடுக்க இயலவில்லை என்றால் குழந்தை மருத்துவரை அணுகவும்
வயிற்றில் உள்ள குழந்தையின் முன் தலை பெரியதாக உள்ளது, என்ன காரணம் டாக்டர்.
5 1/2 மாத கரு
தகவல் தெளிவாக இல்லை
@@ThamizhDoctor Dolicocephaly skull, cephalic Index - 73 Dolicocephaly, it's any problem for future doctor, please tell the solution
Thank you sir, useful video,
நன்றி
Good morning sir. Papa porakum bothu headku pinpaguthila veenguna mathiri Irunthathu sir. Delivery partha Dr kitta ketathuku karupaivai open agathathuku munnadi na press pannathala apdi irukunu solranga. Ippa papaku 6month aguthu ippa konjam weakam koranjiruku but fully sari agala podacha mathiri Iruku sir. Ithanala ethavathu problem varuma illa age aga aga sari agiduma pls sollunga sir.
வளர வளர சரியாகிவிடும்
Ippo unga baby ku epdi iruku akka sollunga plzz
Ippa en babyku 10month aguthu. Ippa konjam weakam koranjiruku sir.
Thank you sir
Ippa papaku 10 month aguthu. Ippa weakam koranjiruku sister
My baby head left Side head is slightly flat but it is not to born time it's during at feeding time
That's ok
Sir en daughter ku birth laye kal viralam otti irukku then one finger illa. But en sidelaum sari husband sidelaum yarukum ipdi irunthathu illa. Eana reason
ruclips.net/video/dyvRyI-Lh54/видео.html
இந்த video பார்க்கவும்.
Unga videos romba Nala iruku doctor .. Thankyou so much..En son 3 month baby epo thoongum bothum thalai ah side ah vachikura na straight ah vachalum side ah vachikuran ..enna doctor pandrathu..apdiye vitta thala side ah aiduma bayama irukuma
அப்படி ஆகாது. கீழே உள்ள video பாருங்கள்.
m.ruclips.net/video/lwzu6qNTu50/видео.html
sis unga paiyan nerra thalaiya vaikurana...ipo nallarukana
Ipo problem illa ma
@@nirmalaranjith3776 head sari panna ethum try panningla sis
Hi sir en baby 6 month old sir head right side flat & swelling irukku ithu sari panna mudiyuma sir pls reply 🙏
Sarry acha mam
Doctor ennoda baby ku ippa 2month nenjila cora cora nu satham varuthu muchi adukum pothu athuku enna panrathu
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.ruclips.net/video/HjXx00kLJyA/видео.html
m.ruclips.net/video/KXNqEWP6wEk/видео.html
சார் என் குழந்தையின் கழுத்து ஒரு சைடாக நிற்கிறது நாலரை மாதம் ஆகிறது. நேராக நிற்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்க சார். ஆனால் நன்கு பால் குடிக்கிறது. அதே சமயம் எல்லா பக்கம் திரும்பிப் பார்க்கிறது. இது ஏதாவது பிரச்சினையா சொல்லுங்க சார்
2pakkamum thiruppi thiruppi paduka vainga, thala ninnu durchina sariya poidum ellam, en daughter kuda 7mnth varaikkum apditha eruntha apram sariya poichi sis
Sir,feeding position I mean nama hand elbow kita baby head vechu feed panradhunala Kuda flat aagalam so ullangai la head ah pudichukitu kudunganu solranga ithu unmaya?? Pls Rly doctor
தவறான தகவல். Head elbowஇடம் இருப்பது தவறல்ல
Sir என் பையன் நெற்றி வீங்குன மாறி பொடசிருக்கு இருக்கு அதுக்கு என்ன காரணம் sir.
My son Ku 50 day aachuu. Avan meala needhi poran appadi pona penna oreàa azlukachiyaa erukka kaluthu pedikla vaaippu erukka sirr . Appadi needha vedalamaa.
கேள்வி தெளிவாக இல்லை
En paiyanku 2yrs agapothu sir. Head one side paduthu oru side knjm kuliua iruku.. ithuku aprm kuda nega solratha try pana sari aituma sir..?
இதற்கு பிறகும் சரி ஆகலாம். ஆனால் குழந்தை மருத்துவர் ஆலோசனை பெற்று விடுவது நல்லது.
Ok sir tq
Sir ennoda paiyanku 8 month aguthu thalai thataiyave irruku sari agula athum ellama one side amuguna Mathiri irruku enna panrathu
குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது
Akka ippo unga baby epdi iruku ,,,sollunga plzz en baby ku apdi taan iruku
@@selvijesus6258 ennum sari agula ma
Tq sir. Useful video
Bro ennoda thala back side mattum perusa iruku eppidi saripandrathu please😢😢😢😭😭😭😭😭😭😭😩😩😭😩😩😭😩😭😩😭😩😩😭😩
My baby three month aaguthu ...one side mattum flat ah irukku ...
இதைத்தானே இந்த videoவில் விளக்கி உள்ளேன்
Vanakam sir.. pre mechure baby pathi solunga.. sir.. pre mechure baby valarpu muraigal ....
விரைவில்
Sir en baby ku head romba sharp ah iruku perusa oocha iruku athuku enna pannanum
மருத்துவரை நேரில் அணுகவும்
Thank you sir en baby 3 month old baby girl baby ore side padukuthu pakkuthu thalai back side sottaiya eruku
Sir baby ku cerlac kudukalama which one brand is best nestle, farex
ruclips.net/video/8ZsfFwTVFEw/видео.html
இந்த வீடியோ முழுமையாக பார்க்கவும்
@@ThamizhDoctor tq so much for ur reply sir antha vedio already nan pathuten sir athula cerlac kudukalama vendama ethu best nu enaku theyriyala sir so kindly detailed answers for me sir please
Sir ya baby 4 month aguthu udal soodu poguradhuku yanna seaiyanum sir
Temperature நார்மல் ஆக இருந்தால் உடல் சூடு என்று ஒன்றும் கிடையாது.
Sir en baby KU 4 month aguthu forehead rompa munnadi talli nikkuthu shape aga Enna pandrathu
எதுவும் செய்யத் தேவை இல்லை.
இதைத்தான் videoவில் விளக்கி உள்ளேன். தலை வடிவம் மிக அதிகமாக வித்தியாசம் தெரிந்தால் குழந்தை மருத்துவரை அணுகவும்
Sri en baby kku 4 month aachu thalai oosiya erukku enna seirathu
கேள்வி தெளிவாக இல்லை
Thank you very much ❤️🙏👍👏👌
Doctor my baby born weight 3.504 . Now 7th month complete . Active baby. But still my baby weight low 6kg .????. Slove my problem ?
வணக்கம் sir என் குழந்தை பின் மண்டையில் கட்டி போல் உள்ளது
வயது 5 மாதம்
உங்களை தொடர்பு கொள்வது எப்படி??
தொடர்பு கொள்ள சேனல் description பார்க்கவும். ('About' tab பார்க்கவும்)
Sir vanakam, baby ku nakil white padinchi iruku ena pananum
விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்
Hello dr en baby ku 13 month aguthu . Thalai perusa pinnadi vinguna Mari irukku dr ethavathu problem ma dr . Pls reply dr
நேரில் ஆய்வு செய்ய வேண்டும்
Sir ennoda girl baby ku two month mudinju three month start aakiduchu aana head ah mattum ore pakkama vachukura aana adutha side thirupi vitalum thirumbura.irunthalum en veetula ellorum ore pakkama padutha epavum ore pakama tha thalaya vachirupa narambu pidichukumnu solli solranga athanala romba bayama iruku. So perusana nera head irukuma pls sollunga sir
இது தவறான நம்பிக்கை. அப்படியெல்லாம் ஆகாது. கவலை வேண்டாம்
Sir baby head round shape vara vaika yevlo month varaiku try panala. Baby ku oil massage kandipa veill la vachutha pananuma. Sir oil massage yevlo naal ku one time panala
Hello doctor enakku girl baby . baby kku penueuppula white varuthu ethavathu porbolama doctor sollunga please
En baby ku 6 month agudhu but head round shape ku varala back la perusa iruku front chinna dha iruku triangle mari...then forehead podachitu irukudhu nanga azhuthivitom but apdiyedhan iruku sari agadha..then nose adhuthuvitum chappayadhan iruku enapanalam sir
Videoவை பார்த்தீர்களா.
தெளிவாக பார்க்கவும். கீழே உள்ள videoவும் பார்க்கவும்.
m.ruclips.net/video/1Lbuo7aHSd4/видео.html
Ippo sari aairuchungala pls reply me..same problem here
@@bharathichandru9979 forehead and nose apdiye dhan iruku..head hair irukradhala therla
Sir ennoda baby ku B.C.G injection kaila podrathuku pathila shoulder elumbila pottutanga sir athanala ethum problem ah sir pls reply
Doctor 1month baby starting la irunthe athigama One side ah tha padukuthu. Sila timela tha malanthu padukuthu. Ithu ethum kavanika vendiya visayama.mallanthu paduthalum thalaya One side ah tha vachukum
தவறில்லை. கவலை வேண்டாம்
Sir acla babya paduka vaikalama plzzz soluga sir
வைக்கலாம்
Hi Dr en baby forehead bulging ah irukku ...... Any problem???.... Baby is 7 month old
நேரில் பார்க்க வேண்டும்
Baby ku five months aachu, innum kavundukala, y sir
ruclips.net/video/GCC_bXxcd1s/видео.html
இந்த video பார்க்கவும்
Vanakam sir en payan birthweight2.200kg.avanuku urin pora eduthula hole ella.konjam kela cinnatha hole eruku.doctor operation panna solranga .entha agela pannalam?entha problem sariagiduma?futurela problem erukuma?opration pathi sollanga doctor?pls
U r explanation was very good sir my baby also same problem one side flaten head because of one side lying it will corrects after other side lying ah sir
It will correct by itself
@@ThamizhDoctor kk sir thank u
Flat head sari ayiducha mam
@@SureshKumar-yr6ir mm
@@umad2050ur baby flat head is corrected? Please reply
Sir yenoda one month baby ku. Bby longa iruku. Athavathu neelama iruku sir. Round shape pa aiduma sir
Head nelama iruku sir. Round shape aiduma sir
When will he sit sir,he is saying Appa ,ma,
En baby ku 3month start aagike irukku ... evening mattu vairu uppasama irukku 2 days ah mattum semma ah alura vairu en evening mattu aptii irukku pls sollunga Sir 🙏🙏🙏
Sir enaku normal deliverytha but push vachu babya eduthanga, baby head one side konjam venkuna mathuriya iruku, ithu sari ayiruma
Ipo sari aaita mam
Doctor en baby ku 3 month aaguthu Ava enoda right side marpu la nala pal kudikura but left side marpu la kudika matra athu entha position la vachu koduthalum kudika matra yen?
சில anatomical ப்ராப்ளம் இருக்கலாம். மருத்துவரை நேரில் அணுகுங்கள்
Hi sir enga baby vaccum delivery so baby thalai neettama iruku vaccum vechi eduthathunala ethum problem varuma doctor please itha pathi oru video podunga doctor
I have 2 months baby doctor
Sir enga son ku thala Roomba perusha iruku sir ena panalam
Sir en baby oru side ah dhan padukra.. Side ah padithrukapo straight ah pakama kalutha mela valachi padukra.. Idhunala konala kaluthunu en mamiyar thitranga... Pls reply panunga sir
Yenaku operation la than kulanthai porathuchu.. 2.5 month than akuthu... Pirakum pothu thala urundai ya than irunthuchu.. ana ipa neelama iruku.. yethanala apti nu sollunga.. na thalaiku uyaram vachu than thunga vaipen paal kodupen.. athunalaya illa vera yethum prlm a pls solunga
Sir en paiya poranthu 25 days aguthu ana Ava udamba muruki alugura ena panna
கவலை வேண்டாம். பச்சிளம் குழந்தை ஐயங்கள் என்ற என்னுடைய video பார்க்கவும்
Sis en papa vum apditha aluvara sari aaiducha ple reply pannuga papa ku 34days aahuthu
Vitamin D tonic 1year varaikum kudukanum nu solra nga,, kandipa kudukanuma nga sir,
Apram no fever , no pain nu vaccine podura nga ethu sari thana illa yepdi nu solunga
Sir ennoda paiyanukku one side flat head 18 months baby sari panna mudiyuma sir
Ippo sari akirucha