After watching your video, we planned to Vellore trip with family, had a chance to go to this heavenly place. Its such a beautiful place and you will not forget in your lifetime. You need to go and experience the beauty. Trust me you will find peace once you reach there. Thank you so much bro for suggesting this place. My wife, kid and I never forget this place.
Thank you so much for sharing your experience! I'm thrilled to hear that you and your family had such a wonderful time in Vellore and that it left such a lasting impression on you. It truly is a beautiful and peaceful place, and I’m so happy that you got to experience it. Your kind words mean a lot, and I’m grateful I could help in suggesting this spot. Wishing you and your family many more amazing memories on your travels!
தோழரே மிக மிக அருமையான பதிவு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது நாங்கள் இருந்தாலும் இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் நாங்கள் வசித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் நீங்கள் பதிவிட்ட அருமையான காட்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் பணி தொடரட்டும்
தமிழக அரசு நினைத்தால் இந்த இடத்தை ஊட்டி போல சிறந்த சுற்றுலா தலமாக ஆக்கலாம்.ரோடு அகலப்படுத்தி பேருந்துகள்,ஹோட்டல்,போட்டிங், சிறுவர் பூங்கா பெட்ரோல் பங்க் ,லாட்ஜஸ் ,கார்டன்,தங்குமிடம் ,என சுற்றுலாத்தலமாக மாற்றலாம். நான்கு மாவட்டங்களுக்கு மிக சிறந்த சுற்றுலா தலமாக இரவியும்.
Nice. Good to learn about a new place What's the distance (in km) from bottom of hill to top? Asking to find whether it is trekkable? And for fuel planning
மிகவும் கணக்காக செய்யப்பட்ட வீடியோ மற்றும் உபயோகமான பேச்சு (புற்களை கையில் தடவி விடாதீர்கள், ஹார்டானதால் ரத்தம் வர வாய்ப்பு, பெல் கட்டும்போது கல்லை பலமாக பிடித்துக் கொள்ளுங்கள், நழுவ விட்டால் மற்றவர்களுக்கு ஆபத்து). ஆமாம், யூடியூபரென்றால் ஒரு நாளு வார்த்தையாவது சம்பந்தமில்லாமல் பேசனும், போடற வீடியோவிற்கும் தலைப்பிற்கும் 10 சதவீதம் தான் தொடர்பிருக்கனும், ஆனால், நீங்க என்ன இவ்வளவு கரெக்ட்டான யூடியூபரா இருக்கீங்க......என்ன, வெளிநாடா? 😂
After watching your video, we planned to Vellore trip with family, had a chance to go to this heavenly place. Its such a beautiful place and you will not forget in your lifetime. You need to go and experience the beauty. Trust me you will find peace once you reach there. Thank you so much bro for suggesting this place. My wife, kid and I never forget this place.
Thank you so much for sharing your experience! I'm thrilled to hear that you and your family had such a wonderful time in Vellore and that it left such a lasting impression on you. It truly is a beautiful and peaceful place, and I’m so happy that you got to experience it. Your kind words mean a lot, and I’m grateful I could help in suggesting this spot. Wishing you and your family many more amazing memories on your travels!
தோழரே மிக மிக அருமையான பதிவு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது நாங்கள் இருந்தாலும் இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் நாங்கள் வசித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் நீங்கள் பதிவிட்ட அருமையான காட்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் பணி தொடரட்டும்
மிக்க நன்றி🙏🙏
பதிவிட்டு விட்டீர்கள் அல்லவா
விரைவில் அழகையும் தூய்மையையும் இழந்து விடும்
GOOD TOUR 11:01 worth visiting this place
All the ways are full of green very beatiful
Really very very worthy place to visit. Clear explanation about the place. Thanks.👌👍✨✨☘️🌼🌳
Thank you so much, Ms. Sumathi G
இந்த மாதிரி கிராமங்கள் பக்கம் போகும்போது biscuits எடுத்துட்டு போங்க அங்க இருக்க dog ல பாவமா இருக்கு plz provide some foods to them 🙏
அருமை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 🙏🙏
Thank you Mr.Chandran perumal
நம்ம 🔥 ஊரு 👣 இது ராணிப்பேட்டை காஞ்சனகிரி 🔥அழகான ஊரு 🫂
Superb very beautiful
To visit soon. Thanks🌺🌺
தமிழக அரசு நினைத்தால் இந்த இடத்தை ஊட்டி போல சிறந்த சுற்றுலா தலமாக ஆக்கலாம்.ரோடு அகலப்படுத்தி பேருந்துகள்,ஹோட்டல்,போட்டிங், சிறுவர் பூங்கா பெட்ரோல் பங்க் ,லாட்ஜஸ் ,கார்டன்,தங்குமிடம் ,என சுற்றுலாத்தலமாக மாற்றலாம். நான்கு மாவட்டங்களுக்கு மிக சிறந்த சுற்றுலா தலமாக இரவியும்.
முட்டாளதனமானது. இந்த இடத்தை இயற்கை ஷூயலில் விடுங்கள்
மழைக் காலத்தில் மட்டுமே அங்கு பசுமை இருக்கும் என நினைக்கிறேன்
Family oda polama sir week days
yes, you can go with your family it's safe.
Superb scenary, good explanation
Thanks a lot 😊
subscribed sir .very useful information.
Thanks and welcome to Tamil Trek Travel
இது கோயில் தலம் இவ்விடத்தின் புனிதத்தை பேணி பாதுகாக்க வேண்டும்
Very nice video bus is available here 👍👍👍
Thank you, there is no bus service to the hill top.
Beautiful place
The Friend who is explaining this video content, his mother tongue is Telugu. Good. Appreciated.
Thank you Sir. I will improve my tamil language soon.
Oh..ho...
Appo actress kasturi sonnadhu ......😂😂😂😂
@@tamiltrektravel🌺🌺
Super video sir 🎉🎉🎉👌👍
Thank you so much Shamala Vijayakumar.🙏
Super sir😊
Bro.. your doing great job..
Thank you Mr.Ebin
Good
What time you started from chennai
Started Morning 6.30 reached 11.00 including breakfast time.
Thanks for sharing such a wonderful place Bro.
Thank so much 😊 keep in touch with Tamil Trek Travel.
ஐயா! தாங்கூறிய இடம் லாலா பேட்டை என்றீர்கள் ஆனால் அதை குறிப்பிட்டு கூறியிருந்தால் நாங்களும் சென்றுபார்த்து மகிழ்ச்சி அடைவோம். பிளீஸ்!! நன்றி வணக்கம்.
Super ji fantastic place
Thank you Vels travel diary.
அருமை சார்
Relaxing video 👍Can you share the gimbal & mike being used..It will be useful to new creators
Thank you Siddhu, and i am using GoPro10 no gimbal, mic normal head phone mic.
@@tamiltrektravel thanks for the details
Nice video...❤
Thanks 🤗
When is the best time to go thr?
Hi, Best time morning before 10a.m an evening after 3.00p.m.
Will go very soon
Worth to go..
Climate yepdi irukum brother?
It's same like Chennai try to go morning or evening. Time.
சென்னைக்கு அருகில் இல்லை.
ஆற்காடு அருகில்.
Is there bus service
There is No direct bus service to this place. Sir.
Nice. Good to learn about a new place
What's the distance (in km) from bottom of hill to top?
Asking to find whether it is trekkable? And for fuel planning
Thank you so much for ur positive comment, Distance from foothill to hill top it's just 2km as per the Google maps data.
Red wood
Thank you 😊
Super location 👌view point ultimate..keep rocking
Thank you so much 😊 Ms.Akila Sri, keep in touch with us #tamiltrektravel.
Happy that d hill is very near to us 😂
Can we do one day trip friend
Yes why not.
Its not chennai,,its ranipet inbtwn kanchi & vellore !
Ithu chennaiku arugil irukka brother chennai la irunthu 110km varum bro😂
Mr.Santhosh, the title image has been changed. It is ok, va.
Subscribed...❤
Thank you Ms. Devipriya.
Superb 🪔❤️🤞🙏
ஆங்கிலம் கலக்காமல் பேசினால் விழையொப்பம் செய்யலாம். காணொலி சிறப்பு.
பேசும் போது, ஆங்கிலம் கலக்காமல் இருக்க முயற்சிக்கிறேன், எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
விழையொப்பம் = Subscribe? அருமை!
காணொளி என்று பதிவிடுங்கள்.
@@umavijay1631 காணொலி தான் சரி
We are living in 21st century. For heaven's sake. It's every one wish. Stop controlling
Idhu enga ooru .Malai...Andha tress laam red sandalwood (செம்மரம்)
Thank you Prabu, for your information.
உங்கள் ஊரு மிகவும் அழகாக இருக்கிறது.
Chennai just 130km away😂
நல்வதமிழில்பேசுங்கள்
ஆம் நிச்சயமாக, கூடிய விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நன்றி
அமெரிக்காவுல பொறந்தார் போல
மிகவும் கணக்காக செய்யப்பட்ட வீடியோ மற்றும் உபயோகமான பேச்சு (புற்களை கையில் தடவி விடாதீர்கள், ஹார்டானதால் ரத்தம் வர வாய்ப்பு, பெல் கட்டும்போது கல்லை பலமாக பிடித்துக் கொள்ளுங்கள், நழுவ விட்டால் மற்றவர்களுக்கு ஆபத்து).
ஆமாம், யூடியூபரென்றால் ஒரு நாளு வார்த்தையாவது சம்பந்தமில்லாமல் பேசனும், போடற வீடியோவிற்கும் தலைப்பிற்கும் 10 சதவீதம் தான் தொடர்பிருக்கனும், ஆனால், நீங்க என்ன இவ்வளவு கரெக்ட்டான யூடியூபரா இருக்கீங்க......என்ன, வெளிநாடா? 😂
உங்கள் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏
Where is this place
Rombo over😢
Nearest Chennai ya?🤦
Mr. Ram, the title image has been changed. It is ok, va.
@tamiltrektravel 🙏🙏
chennaikku arugil Ranipet ah😂…Real estate business ah ??
120km pakkamada😂 ada gommala
Expected comment bro.