அருள் வடிவாகிய ஆதி சிவன் - சிறந்த பேச்சு - Arul Vadivaagiya Aadhi Sivan - best Tamil Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 19

  • @SanthaEzhil-r3e
    @SanthaEzhil-r3e 5 месяцев назад +12

    ஐயா உங்களை நேரில் பார்த்து உங்கள் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் இது என் நீண்ட நாள் ஆசை ஐயா நீங்க நீண்ட ஆயுள் பெற்று தங்களின் இறை பணி தொடர எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன் ஐயா

  • @maranp5267
    @maranp5267 5 месяцев назад +3

    நமசிவாய வாழ்க 🙏 ஈசான சிவ மாறன் சிவம் பேங்களுர் மிகவும் சிறந்த சொற்பொழிவாளர்

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @NavajothiP
      @NavajothiP 5 месяцев назад

      User up9v என்ன அழகா ஐயா வை வாழ்த்தி இருக்கார், அதுக்கு எதாவது நன்றி சொன்னீர்களா.?. மாற்றவர்களுக்கு மட்டும் இந்த காணொளியை அனுப்புங்க மட்டும் போட தெரியுது. காசு சம்பாரிக்க மட்டும் குறியா இருக்கீங்க

  • @chinrajsridevi
    @chinrajsridevi 5 месяцев назад +1

    Ayya ungal vai moli thiruvasagam ketka vendum Pol ullathu🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @gameingstudio3564
    @gameingstudio3564 5 месяцев назад +2

    நீங்கள் உடல்நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி ஓங்கி வாழ்க வளமுடன் நலமுடன்.வாரியார் சுவாமிகள் உங்களுடன் இருக்கிறாரோ. சரி என்றால் வழி மொழியுங்கள் .ஐயா பேச்சை இரவில் படுக்கும் போது அமைதியா புளூடூத் மூலம் கேட்பேன். ஆனந்தமா இருக்கும்

  • @NambiRajan-p6r
    @NambiRajan-p6r 5 месяцев назад +1

    ❤❤❤

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @meenajeeva3513
    @meenajeeva3513 3 месяца назад +1

    ஞானகுரு புண்ணியவான்தங்கள் வாயில் இருந்து வரும் கருத்துக்கள் அனைத்துமே சிவபெருமானின் ஞானக் கருத்துக்கள்கேட்க கேட்கஇன்பம்

    • @kelaayo
      @kelaayo  3 месяца назад

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @Malathi87-ue1bx
    @Malathi87-ue1bx 5 месяцев назад +1

    Om namasivaya

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @saravanan9069
    @saravanan9069 5 месяцев назад +1

    திருமிடற்றான் திருவருள்

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sadasivam6170
    @sadasivam6170 5 месяцев назад +2

    sSs

    • @kelaayo
      @kelaayo  5 месяцев назад

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி