இப்போது அவரது சொத்து சேதத்தை யார் செலுத்துகிறார்கள். நியாயப்படுத்த நீதிமன்றம் ஏன் இவ்வளவு கால அவகாசம் எடுத்தது. 20 ஆண்டுகள் அவரது வாழ்க்கை வளர்ச்சி நின்று போனது. இந்த பிரச்சனைகளை ஏன் உங்களால் பேச முடியாது? அவர் 20 வருட வாழ்க்கை முறையை இழந்துவிட்டார்
ஏண்டா முட்டாள் தெரியாத தொழில கைல எடுத்துட்டு வீடியோபோட்டுகினு எங்க உயிரவாங்கற. 1996லகேஸ்ஆரம்பிசா2024.ம் ஆண்டுக்கு 28வருஷம் வழக்கு நடந்திருக்கு. நீ 20வருஷம்ன்ற .சரி அடிமணையாரருடயதுனும் சொல்லவில்லை வழக்கு ஏற்பட முகாந்திரம் என்ன.? என்ன சட்ட பாயின்ட்டு அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பில் இறுதியாக என்னகூறியுள்ளனர்?. இது எதுவுமே இல்லை பிறகு ,எதுக்குடா வீடியோ ???கவுண்டமணி உனக்குதகப்பனா ? பங்காளியா? உனக்கு சொத்தில் பங்கு கொடுக்கபோறானா. ?உனக்கேண்டாவீண் வேலை ? வேறு நல்ல தொழில் கத்து நல்லா பிழைக்கபார். .
Land is in kali name,British collector issued patta,kali gave the land to her brother,ramu ,the patta was uphold by a, dt court,ramu sold out the entire land,after one year one of ramus relative representing some thing in the land,the government officers moving to HC,it dismissed the petition, again the government going to Supreme Court, it will take min 20 years
கால தாமதமாக கொடுக்கப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது
காண்ட்ராக்டர் கு என்ன தண்டனை??? எங்கடா நீதி இருக்கு
இப்போது அவரது சொத்து சேதத்தை யார் செலுத்துகிறார்கள். நியாயப்படுத்த நீதிமன்றம் ஏன் இவ்வளவு கால அவகாசம் எடுத்தது. 20 ஆண்டுகள் அவரது வாழ்க்கை வளர்ச்சி நின்று போனது. இந்த பிரச்சனைகளை ஏன் உங்களால் பேச முடியாது? அவர் 20 வருட வாழ்க்கை முறையை இழந்துவிட்டார்
Entha casekum time limit pannanum ,20 years ,? 😂😅😊😂😁😅😊🥶😎
நாங்களும் property related ஆ case போட்டு பத்து வருடம் ஆகி விட்டது. எந்த முடிவும் வரவில்லை. பணமும், அலைச்சலும் தான் மிச்சம்
இதற்கான தீர்வு 20 வருடம் 😢... தண்டனை கொடுக்கணும் தவறு செய்தவர்களுக்கு
29வருடங்கள் ஆகிறது இந்த நீதி.. காலதாமதம் நீதி கண்டிப்பாய் லஞ்சத்திற்கு வழிவகை செய்து இருக்கும்.இறைவனைக்கே தெரியும்
நாளையில் இருந்து எந்த மக்களும் கஷ்ட்ட பட மாட்டார்கள்
🤣🤣🤣🤣 டேய் போய் வேலைய பாருங்கடா 🤣🤣🤣🤣
@@kingofocean1459
உங்களுக்கு கடினமான நேரம் இருக்கும்போது கவலைப்பட வேண்டாம், எல்லா மக்களும் தங்கள் வேலையைச் செய்வார்கள்.
@@kingofocean1459 உங்களுக்கு கடினமான நேரம் இருக்கும்போது கவலைப்பட வேண்டாம், எல்லா மக்களும் தங்கள் வேலையைச் செய்வார்கள்.
என்னத்த பாத்து என்னத்த கட்டி 😢
ஆம்.நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கூட தாசில்தார் அலுவலகத்தில் மதிப்பதில்லை. ஒருவரும் வேலை செய்ய மாட்டார்கள்.நீதிமன்றத்திலும் இதே கதை
என்ன reporter, முதல்ல location சொல்லி ஆரம்பிக்கனும்
Vadapalani near old Ram theatre
@@shajiabusali468கரெக்ட்
@@shajiabusali468 thank pa , good comedian in 90s. Sad to hear.
ஏண்டா முட்டாள் தெரியாத தொழில கைல எடுத்துட்டு வீடியோபோட்டுகினு எங்க உயிரவாங்கற.
1996லகேஸ்ஆரம்பிசா2024.ம் ஆண்டுக்கு 28வருஷம் வழக்கு நடந்திருக்கு. நீ 20வருஷம்ன்ற .சரி அடிமணையாரருடயதுனும் சொல்லவில்லை வழக்கு ஏற்பட முகாந்திரம் என்ன.? என்ன சட்ட பாயின்ட்டு அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பில் இறுதியாக என்னகூறியுள்ளனர்?. இது எதுவுமே இல்லை பிறகு ,எதுக்குடா வீடியோ ???கவுண்டமணி உனக்குதகப்பனா ? பங்காளியா? உனக்கு சொத்தில் பங்கு கொடுக்கபோறானா. ?உனக்கேண்டாவீண் வேலை ?
வேறு நல்ல தொழில் கத்து நல்லா பிழைக்கபார். .
Puthaiyal kaakkum bootham goundamani 😮😢
1996 naa kittathatta 28 years
It's behind former ram theatre Kodambakkam, he pledged the building in a bank. It's not on the main road, I live in the same street,
News readers please tell me 28 years. Not 20 years please
What is your calculation 20 years 20 years to 28 years how many years gap you don't know
Good💗
FIRST LOCATION SOLLANUM JI😊
Vadapalani near old Ram theatre
Land is in kali name,British collector issued patta,kali gave the land to her brother,ramu ,the patta was uphold by a, dt court,ramu sold out the entire land,after one year one of ramus relative representing some thing in the land,the government officers moving to HC,it dismissed the petition, again the government going to Supreme Court, it will take min 20 years
Where is ஸ்பீடி ஜஸ்டிஸ்??????
Where it is?
Auto drivers version of property
Karumam..ithu oru content...