தோசை சாப்பிட்ட பெரியவரிடம் Vanitha Akka சொன்னதை பாருங்க | Roadside Food Dosai Amma Mrs Vanitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии •

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад +3

    ஆ. இதுவரைபார்த்த எந்த ஒரு திரைப்படமும் தராத உத்வேகமும் தன்னம்பிக்கையும் கிடைத்தது அக்காவின் பேச்சில் !!!!!❤

  • @b.gokulnath3013
    @b.gokulnath3013 2 года назад +6

    எதார்த்தமான பேச்சு உண்மையான உழைப்பு நலமுடன் வாழ்க

  • @shanthipari8349
    @shanthipari8349 2 года назад +20

    மிக இயல்பாக உண்மை நிறைந்த பேச்சில் என்னை மிகவும் கவர்ந்து விட்டீர்கள் 💓
    தன்னம்பிக்கை உங்கள் குழந்தைகள் குடும்பத்தினர் மேலும் உயர்த்தும் 🙌🙌

  • @amuthaamutha7301
    @amuthaamutha7301 2 года назад +4

    எல்லாரும் நல்லா இருக்கனும் என்ற ஒரு மனம் இருந்தால், அதுவே நல்ல மனம், வனிதா உங்கள் பேச்சும் உங்களின் தன்னம்பிக்கைக்கும் நீங்கள் மென்மேலும் வளர்ந்து வருவீர்கள், வாழ்க வளமுடன்

  • @elavarasielavarasi7309
    @elavarasielavarasi7309 2 года назад +5

    எனக்கு அம்மா இல்லை 😞 but உங்கள் பாத்த எங்க பாக்கரமாரி இருக்கு அம்மா நீங்கள் என்னும் மேல் வலருனும் all the best Amma 😍"அம்மா"
    😍

  • @kaninemi2285
    @kaninemi2285 2 года назад +20

    Yepadi neenga pesite samaikirenga akka. U r a very great anna akka

  • @nagunagu2169
    @nagunagu2169 2 года назад +2

    Intha akka va pakurappo yenga amma va pakura Mari iruku bcs yenga amma vu intha Mari tha kasta pattanga. Hatsoff akka ....🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-jz2re
    @JayaLakshmi-jz2re 2 года назад +6

    Super sis positive speech vallga vallamudan sis

  • @janarthanamb6639
    @janarthanamb6639 2 года назад +2

    வனிதா நீங்கள் உங்கள் பிள்ளைகள் வழ்கா வளமுடன்

  • @luxari3381
    @luxari3381 2 года назад +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தாயே

  • @ragappriyamahalingam6366
    @ragappriyamahalingam6366 2 года назад +2

    Superb seama... Booster ga unga peachu..... Today really saying i feel somewt low in energy.....after looking ur vedio my mind is totally changed... Valzha valamudan....

  • @paulkirubakaran1552
    @paulkirubakaran1552 2 года назад +7

    Wonderful message Akka
    God bless you Akka 👍

  • @dsundersundar3627
    @dsundersundar3627 2 года назад +1

    Your smiling face is your strength and your attitude of helping poor is the blessings from the god. You deserve a best hard working award. Go ahead there is a bright future is waiting for you.

  • @jayanthi-ew1vt
    @jayanthi-ew1vt 2 года назад +2

    என்ன speech akka.vera level.👍

  • @samuvel2364
    @samuvel2364 2 года назад

    தாயே
    யார் பெத்த தங்கமோ நல்லா இருப்பீங்க அம்மா. நீங்க உங்க கணவர் பிள்ளைகள் எல்லாரையும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்.

  • @jasminek7603
    @jasminek7603 2 года назад +1

    So motivational to hear her speak….can see that she is talking genuinely…

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 3 месяца назад

    super akka, neraiyaa saadhinga akka, super akka, vaalga vaalga akka neraiya vaalthu vungaluku vunga kudumbathuku akka 💕💕💕💕💕💕💕💕💕🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasuthevar6948
    @arasuthevar6948 2 года назад +2

    வாழ்த்துகள் சகோதரி வாழ்த்துகள்

  • @malaganesan262
    @malaganesan262 2 года назад +4

    really it is booster.Her specch is very motivational.

  • @rajraj-hr7qm
    @rajraj-hr7qm 2 года назад +4

    சுரேஷ் தம்பி வாழ்த்துக்கள்
    அக்கா சூப்பர்

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 2 года назад

    எனக்கு யாரும் இல்லை
    உறவுகள் இருந்தும் அனாதையாக வாழ்கிறேன்
    எப்போதும் ஒரு வலி யாரும் இல்லை என்று ஆனால் அக்கா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் தைரியாமாக இருந்தது .
    🙏🏻🙏🏻🙏🏻

  • @abiramibcsetcet5614
    @abiramibcsetcet5614 2 года назад +3

    Super akka neega nalla pesuriga

  • @ramanisdelicacy2510
    @ramanisdelicacy2510 2 года назад +4

    Wonderful motivation

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 Год назад

    இன்று அவர்களின் சொந்த ஊரில் சாமானியனாக சந்தித்தேன் மகிழ்ச்சி ..!! வீட்டுக்கு வரும் போது தான் இவங்க கடைய பத்தி எங்க அண்ணன் சொண்ணாங்க 🎉🎉🎉🎉🎉

  • @jayaramjagadesh9868
    @jayaramjagadesh9868 2 года назад +7

    Dear sister I like your altitude and braveness ,always keep smiling

  • @balujaya669
    @balujaya669 2 месяца назад

    ❤❤ Nalvalthukkal madam 🙏🙏🙏🙏 congratulations madam 🙏🙏🙏

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 2 года назад

    Super aka niga bayapadatanga enta sontakaranaga suma enta friend n this people only help you.Niga soluvatu unmai best of luck aka.🙏🙏🙏👍👍👍👍

  • @divyasanthosh5672
    @divyasanthosh5672 2 года назад +4

    Super 👍👍👍....

  • @manikandanmani5310
    @manikandanmani5310 2 года назад +2

    Very nice speech akka
    God bless u akka

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 года назад +1

    உண்மை சகோதரி! நானும் அப்படித்தான் நம்பிக்கையோடு வாழ்நாளைக் கடந்து வருகிறேன்! கடவுள் பக்தி உண்மை நம்பிக்கை இவை மூன்றும் நம்மை வாழ்நாளில் உயர்த்தும்...

    • @natarajannattu3047
      @natarajannattu3047 2 года назад

      Nanum. Kaiyendepavan. Vaikkaporinma

    • @shyam4965
      @shyam4965 Год назад

      @@natarajannattu3047 வைப்பா. நிச்சயம் முன்னேறலாம்.

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +2

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

  • @saravananuma1214
    @saravananuma1214 2 года назад +1

    God bles your

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 2 года назад +2

    மிகவும் அருமையான வீடியோ

  • @AmeerAmeer-bv4yp
    @AmeerAmeer-bv4yp 2 года назад +2

    Ur great things to speech and business best so ur future best I think

  • @kalaiselvisundararaj5169
    @kalaiselvisundararaj5169 2 года назад

    Great Great interview👍.. No words to say eyes of 💧

  • @deepthiiparthiban1811
    @deepthiiparthiban1811 2 года назад +1

    Cute family ... Love you Vani kaa ... ❤️😍💕💕💕

  • @nandagopalgopal
    @nandagopalgopal 2 года назад +2

    Great wonderful Excellent

  • @luxari3381
    @luxari3381 2 года назад +2

    எதார்த்தம் நல்ல மனசு வாழ்த்துக்கள்

  • @ignatiusperies6040
    @ignatiusperies6040 2 года назад +1

    Great advice.and great speech. Standing on your own feet and brave to stand on that street and work hard for your family. I like the way you speak Tamil.

  • @nirmalasiva5529
    @nirmalasiva5529 2 года назад +3

    Full of Positive vibzzzzz🥰

  • @subasri-sp6us
    @subasri-sp6us 2 года назад +3

    Good vibs in the fresh morning, thank you sis...😍

  • @BalamukeshG
    @BalamukeshG 2 года назад +5

    Akka super kaa enjoy your life ❤️✨

  • @malikgabose649
    @malikgabose649 2 года назад +2

    MADURAI FOOD SHOP GALIL " MANITHAAMAANAM ; ANBAANA
    UBACHARIBU ; PANAM ILAA VITAALUM ^^ NEGILVAANA IRAKAM "
    IVAI THAAN SAMBAATHIYAM ;
    MAKKAL THAAN NAM VARUMAANAM ....
    MY HEART 'S TOUCHED .. 💞
    COMFORTING & ENCOURAGING
    WORDS **** SURESH 💥💥💥💥💥

  • @mohanapriyamohanapriya7888
    @mohanapriyamohanapriya7888 2 года назад +3

    Hai akka ur program is nice

  • @subramanisubhu2898
    @subramanisubhu2898 2 года назад +1

    அருமையனா பதிவு வால்துகள் அக்கா

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 2 года назад +2

    Super Lady u maah

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 года назад +1

    நல்லதொரு குடும்பம்
    பல்கலைக் கழகம்

  • @manibalan209
    @manibalan209 2 года назад +1

    நல்லவர்களால் மட்டும்மே உலகமே இயங்குது

  • @lashinilash
    @lashinilash 2 года назад

    Pesikkittey thosai poduringga akka super akka anaaa yeppadi kanakku poduvingga

  • @dhamodharane06
    @dhamodharane06 2 года назад +5

    Intha kadai enga irukku?

  • @sideupsun
    @sideupsun 2 года назад +1

    May God bless your kids with good education health wealth and wisdom

  • @karthee4551
    @karthee4551 2 года назад +3

    சூப்பர் அக்கா அதிரை jb

  • @nithiyanithiya9384
    @nithiyanithiya9384 2 года назад +2

    Amma super ipave ungala pakkanum pola iruku

  • @veeramaniveeramani7173
    @veeramaniveeramani7173 2 года назад +2

    akka naa ungal fan..

  • @peterjoseph8252
    @peterjoseph8252 2 года назад

    Great 👍 we will help you

  • @ranjithraja5056
    @ranjithraja5056 2 года назад +5

    This akka shop is really great , I was having my dinner everyday back from office .....Frm the begining of akka shop ...Dosa nalla irukum 😀

    • @vanithaakkakadai7110
      @vanithaakkakadai7110 2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி.. நன்றி

    • @elumalai2249
      @elumalai2249 2 года назад +2

      Please tell us where this Akka shop is???
      Today we have to taste the food

    • @sureshsettiaapan3755
      @sureshsettiaapan3755 2 года назад +2

      Bro, can u share me the shop location. Plan to visit her shop frm Malaysia

    • @logeshshankar2921
      @logeshshankar2921 2 года назад +2

      Intha akka shop yanga eruku bro

    • @-vigneshv8892
      @-vigneshv8892 2 года назад

      Location??

  • @elangowthamiwthami2700
    @elangowthamiwthami2700 2 года назад +2

    Ungaloda pechu manathukku niraiva irukkuma 👍

  • @yogeshiyer-4162
    @yogeshiyer-4162 Год назад

    வாழ்த்துக்கள்

  • @kaninemi2285
    @kaninemi2285 2 года назад +2

    Super akka. Your great video

  • @devikasri6193
    @devikasri6193 2 года назад +1

    Akka ungala mathiriye unga petchum cute ah eruku akka life a oru challange eduthu vazhanum ungala pola

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 2 месяца назад

    Super👌

  • @saswinTheju
    @saswinTheju 2 года назад

    அக்கா அருமையா பேசுறிங்க

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 2 года назад +2

    Positive vibes.

  • @laxmilaxmi-me2df
    @laxmilaxmi-me2df 2 года назад +3

    Super sister Love you 🥰💕

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 2 года назад

    Super amah care on my blessings from Malaysia

  • @sheelaarumugam1743
    @sheelaarumugam1743 2 года назад +2

    God bless akka❤️

  • @sooryab9559
    @sooryab9559 2 года назад +4

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ramanandhamanand7835
    @ramanandhamanand7835 2 года назад +3

    I ,LOVE YOU'R FAMILY !

  • @radhikarajendren8982
    @radhikarajendren8982 2 года назад

    Super....sissy.kadai enke irruku???

  • @rajadurai7864
    @rajadurai7864 2 года назад +1

    Akka so cute always keep 😊

  • @rangaraju2232
    @rangaraju2232 2 года назад +2

    Amma 👌👌👏👏🤗🤗🤗🥰🥰🥰♥️♥️♥️

  • @vel8152
    @vel8152 2 года назад

    Yakka superkaaa 👍

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 года назад

    May God bless you

  • @vanithaakkakadai7110
    @vanithaakkakadai7110 2 года назад +1

    மிக்க நன்றி... Suresh Abs tube channel...

  • @abiramiabirami1038
    @abiramiabirami1038 2 года назад +1

    Super akka

  • @kanithak382
    @kanithak382 2 года назад +2

    Neenga nalla irukanum

  • @santhoshviji9778
    @santhoshviji9778 2 года назад

    Good effort

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад

    சூப்பர் சூப்பர் மா

  • @bakkinathan6801
    @bakkinathan6801 2 года назад +1

    Please share this Akka food stall address surely I will taste her food's 🙏💕

  • @gulshank1073
    @gulshank1073 2 года назад

    Akka very nice speech

  • @KanagaKanaga-su8jv
    @KanagaKanaga-su8jv 2 года назад +1

    Nice akka super 👍👍

  • @rosyalex5904
    @rosyalex5904 2 года назад +4

    சென்னை ல எங்க உள்ளது உங்க கடை சிஸ்டர்

    • @k.a7663
      @k.a7663 2 года назад

      Velachery

  • @buvanabuvana3426
    @buvanabuvana3426 2 года назад +1

    👌👌👌.akka

  • @sindhujamoorthy5064
    @sindhujamoorthy5064 2 года назад

    Nice akka 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘

  • @seshadrisrinath
    @seshadrisrinath Год назад

    Where bro ?

  • @nirmanirma5836
    @nirmanirma5836 2 года назад +1

    Super

  • @diosaran6696
    @diosaran6696 2 года назад

    சூப்பர் அக்கா

  • @NS.Sankar...
    @NS.Sankar... 2 года назад +4

    Hi Anna😁

  • @mohanashri4851
    @mohanashri4851 2 года назад +1

    Location please

  • @RajiKarthiga
    @RajiKarthiga 2 года назад

    Super ka❤️❤️❤️❤️

  • @selvapandi5752
    @selvapandi5752 2 года назад

    Akka seama speech

  • @subramanisubhu2898
    @subramanisubhu2898 2 года назад

    Fantastic post

  • @nithya1236
    @nithya1236 2 года назад +2

    Please anybody rich people give a place to start a hotel any body give vessels 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @venkateshvivekanandan8104
    @venkateshvivekanandan8104 2 года назад

    Which place is she living ? And her shop ?

  • @Gethu-v9s
    @Gethu-v9s 2 года назад +1

    En Name Vanitha Tha Akka... ☺

  • @KarthiK-et5ol
    @KarthiK-et5ol 2 года назад

    Akka super sabtiya

  • @praveenloganathan4153
    @praveenloganathan4153 2 года назад +1

    West mambalam தோசை மாமா இப்படி பேசுவாரா, 100 கோடி கூடுத்தாலும் இப்படி வராது...

  • @graceivyvinitha9034
    @graceivyvinitha9034 2 года назад

    Where is the shop in chennai?

  • @amsavenirajkannu9021
    @amsavenirajkannu9021 2 года назад

    Super sister

  • @justece795
    @justece795 2 года назад +4

    அக்கா நீங்கள் யார் எந்த ஊர்