Amma appavum mrg aaidichina athu adutha veetu ponnu nu ninakiranga. Mapla vetla irunthu ponnu pirantha vetuku vantha avamananmu ninaikiranga... Antha ennathoda result than ithu.. Rombo kashtama irukku..
ஆங்கிலம் தெரியாமல் தின்டாடும் பல ஊழியர்களுக்கு மத்தியில் ஆங்கிலம் தெரிந்தும் வேலை இல்லாமல் தவிக்கும் இந்த பெண் இதுவும் இறைவனின் விளையாட்டில் ஒன்று தான்.
எனக்கு இந்த video வ பார்க்க கண் கலங்குற மாதிரி இருக்கு. என்னால உதவி செய்ய முடியும் என்டு தோன்றல.. ஆனா ஏன் எல்லாரும் இப்பிடி நய்யாண்டி பண்ணி comment பண்றிங்க என்று புரியல. உங்க அம்மா, மனைவி இந்த நிலைல இருந்தா இப்பிடி comment பண்ணுவிங்களா?
இதிலிருந்து என்ன தெரிகிறது.? திறமை இருந்தும் பலர் இன்று நாம் நாட்டில் இப்படித்தான் இருக்கிறார்கள்.! வேலையில்லா திண்டாட்டம் பசி பஞ்சம் அப்படியே வேலை இருந்தாலும் போதிய வருமானம் இல்லை.! என்ன செய்வது எல்லாம் நம் விதி..
இவ்வளவு திறமை இருந்தும் இந்த நிலையா வேதனையாக இருக்கு குடும்பம்மா அது உடம்பு முடியாதுன்னா கை விட்றுவாங்களா பாவம் இப்போதுதான் அவுங்களுக்கு ஆதரவு தேவை யாராவது உதவுங்கள்
படித்த படிப்பை தனக்குள் இல்லாமல் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருந்தால் இவர் தான் மிக பெரிய ஆசிரியர்... தன் படிப்பை தனக்காக மட்டும் பயன்படுத்த நினைக்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே... நல்லவைகளை கற்போம் கற்றுக்கொடுப்போம்... ஜெய்பீம் ✊...
இப்பொழுதாவது இந்த சமூகம் தெரிந்துக்கொள்ளட்டும் என்னாத்தான் நுணி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் பட்டதாரியா இருந்தாலும் வேலை செய்தால்தான் மதிப்பு ஆனா இவருக்கு நேர்ந்த இந்த சோகம் யாருக்குமே நிகழக் கூடாது இறைவா....😔
பெண் என்பவள் தன் ஆரோக்கியதிற்கு முதல் இடம் கொடுத்து வாழனும் என்பதை பெண் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பெண் இறைவன் அருளால் நலம் பெற வேண்டும். 🙏🙏🙏🙏🙏
மனைவிக்கு உடல் பாகங்கள் செயலிழந்த உடன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிய கணவன்😶 இத கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கு 😶 இதே நிலை அந்த கணவருக்கு வந்து இருந்தால் இந்நேரம் அந்த மனைவி இப்படி விட்டு இருக்க மாட்டாங்க 🤝
சார் இந்தம்மா போதாத நேரம் கை கால் விளங்காத மாதிரி ஆயிட்டு பாவம். இவளின் குடும்பம் இவரது நிலையை புரியாமல் விலகி செல்ல இவரோ பிச்சை ஜீவனம் எடுத்து உள்ளார். பாவம்
உண்மை தான் இந்த மானங்கெட்ட ஜென்மங்களை நினைத்தால் தான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.ஒரு கை கால் செயலிழந்தது டன் வேண்டாம் என்று உதறிய உறவுகள்.. 5 அறிவு கொண்ட விலங்குகளுக்குகூட பாசம் உண்டு.ஆனால் இந்த மனித ஜென்மம் ..நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.
நல்ல மனங்கள் இன்னும் நிறைய இருக்கிறது,,அதனால் தான் இன்னும் இந்த பூமி முழுவதும் அழியாமல் இருக்கிறது, முடிந்தவர்கள் நிச்சயம் உதவுங்கள் ,அது நம் கடமை, பூமியில் நாம் வாழும் காலத்தை அர்த்தம் உள்ளதாக செய்வோம், கொண்டு செல்ல ஏதும் இல்லை, நாளை என்பது நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது, மகிழ்ந்து இருப்போம், இயற்கையை காப்போம்.
பட்டதாரி பெண் அதுவும் உடல் பாதிப்பு உள்ளவர், சரியான வேலை கிடைக்காமல் உணவிற்கு வழி இல்லாமல் கஷ்டப்படும் பெண்ணிற்கு சரியான வேலை கொடுத்து உதவி செய்ய வேண்டுகிறேன்
யோவ் பாலி அந்த lady ah பாத்தா வலது புறம் தான் செயல் இழந்த மாதிரி தெரியுது. நீ என்னன்னா இடது புறம் செயல் இழந்துருச்சு னு சொல்ற. இப்படி தான் எல்லாம் நியூஸ் லையும் பொய் பேசிட்டு இருக்கியா??
No matter what she is speaking. Kindly remember 3 years of trauma she's under gone living on the streets . Painful to hear this beautiful lady speak , but with confidence she asks fr a job to get her back on her own feet . Salute you Ms for your courage.
படித்த படிப்பு கூட ஒரு பெண்ணை காப்பாற்றவில்லை என்றால் என்ன அர்த்தம் படிப்பின் மூலம் கிடைக்கும் வேலை சம்பளத்தைவிட பிச்சை எடுப்பதில் அதிகமாக கிடைக்கிறது என்று அர்த்தம். தன்னிடமுள்ள எதையும் அடுத்தவருக்கு தானமாக கொடுக்க முடியும் ஆனால் படிப்பை கொடுக்க முடியாது.இந்தப் படிப்பின் மூலம் ஒரு சாதாரண வேலையைக் கூட தேடிக் கொள்ள முடியாத இந்தப் பெண் ஒரு சமூக சீர்கேடு.
In this we need not to comment on English... Here comes how family members are selfish in her life... After giving a delivery of baby some changes occur in every woman..... Her husband should be ashamed of this ....
சிறப்பு வாய்ந்த பதிவு அந்த மாணவனுக்கு சிறம் தாழ்ந்த நன்றிகள்
படிச்சவங்க பிச்சை எடுக்காங்க, படிக்காதவங்க ஏதேதோ பதவியில் இருக்காங்க, இந்த நிலை மாறவேண்டும் 😥😥
Ama
Enna panndruthu yellam namba thalai elythu😡😡😡
Arasiyal la irupanga
Thiramai mattume vellum
You are right...one day it will change..
பிச்சை எடுக்கும் பெண் என்று சொல்லாதீர்கள் ... வார்த்தைகளில் கவனம் தேவை ஆதரவற்ற பெண் என்று கூறுங்கள்
Sariyaga sonnergal
அவங்க செய்யற தொழிலை வைத்து சொல்றாங்க இது தவறு இல்லை
@@meenakshikrishnamoorthy2094 பிச்சை எடுப்பது தொழிலா.... அப்படி போடு அட்றா சக்கை 😂😂😂😂
@@ravirajvlogs459 future la athum oru job ah agitum ...nenga vera 😂
மிகவும் உண்மை தான்.
உதவும் எண்ணம் இருந்தால் நீங்கள் கூட உதவலாம் பாலிமர்...👍
Adhu eppudi nanga udhavuvuoem nanga only news mattum poduvom..koodave vilangadha newsum poduvom
Correct . Wait and see
Ama palimar ningale uthavi sesyalame
Vecha paru appu polimerku😂
Ayyoo adha paniruntha polimer engayo poirukume..ennanga idhu kooda theriyatha 😂
பட்டதாரி பெண்ணுக்கு ஏன் இந்த நிலை.குடும்பம் தான் ஆதரவு கொடுத்திருக்க வேண்டும்.பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.
Yes 👍
🙂🙂😉
It will happen to everyone.. because of more educated people are living but less jobs are available in the country.....
@@palanir804 p0
Amma appavum mrg aaidichina athu adutha veetu ponnu nu ninakiranga. Mapla vetla irunthu ponnu pirantha vetuku vantha avamananmu ninaikiranga... Antha ennathoda result than ithu.. Rombo kashtama irukku..
ஆங்கிலம் தெரியாமல் தின்டாடும் பல ஊழியர்களுக்கு மத்தியில் ஆங்கிலம் தெரிந்தும் வேலை இல்லாமல் தவிக்கும் இந்த பெண் இதுவும் இறைவனின் விளையாட்டில் ஒன்று தான்.
Ama ga dr english theriyama romba kastama irukku 😔
S correct
Ssss
பிச்சை எடுக்கும் பெண் ஆங்கிலம் பேசவில்லை..
ஆங்கிலம் பேச தெரிந்த, இன்ஜினியரிங் படித்து முடித்த பெண், பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார்
Underrated comment!
Not engineering bro Bsc CS padichirukanga bro
தள்ளப் பட்டிருக்கிறார்.
vadakkanukku velai kodutha mannin maintharukku ithuthaan nilamai
English சுத்தமா தெரியாத வேல்ராஜ் எங்கே...?
சரளமாக English பேசும் சுவாதி எங்கே....? 😂
Vel raajuku vetu veitha vettaiyan 😂🤣😃😅😆😉😂😃😄
அடப்பாவி இப்படி கலாய்க்கிறீயே 😂😂😂
🤩🤩
Vel Raj ah nalla otrinka bro 😃😃😃
Weast vel raj🤣
இந்த பெண்ணை இப்படி நிர்கதியாக விட்ட அவள் கணவனும் சீக்கிரம் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வர வேண்டும்
Really good massage
@@banushahira2618 👍
அவங்க தான் கம்ப்யூட்டர் தெரியும்னு சொல்றாங்களே..
உங்க டீவி சேனல் ல ஏதாவது வேலை கொடுக்கலாமே?
இந்தநிலை எந்த பெண்களுக்கும் வரக்கூடாது.மேலும் சகோதரியின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.சிவாய நமக.
பெரும்பாலானோர்களின் கருத்து தமிழில் இருப்பதை கண்டு மனம் நெகிழ்கிறது... 👍😊
உங்களில் ஒருத்தி.... 👩🦱
ஆமாம்.❤️
ஆம், 💯மகிழ்ச்சி 🙏 from srilanka
@@janu5077 🔥
ரொம்ப நன்றி சகோதரி👩⚕️
Thanks to the student who shared her situation...hopefully Swathi will get a better life soon.
பட்டம் பெற்றவர்களின் நிலை இது தான் 😭😭😭😭😭
Pattam uttavanga nilamai?🤣
எனக்கு இந்த video வ பார்க்க கண் கலங்குற மாதிரி இருக்கு. என்னால உதவி செய்ய முடியும் என்டு தோன்றல.. ஆனா ஏன் எல்லாரும் இப்பிடி நய்யாண்டி பண்ணி comment பண்றிங்க என்று புரியல. உங்க அம்மா, மனைவி இந்த நிலைல இருந்தா இப்பிடி comment பண்ணுவிங்களா?
Don't Judge A Book By Its Cover💯Fact Uh👏
இவ்வளவு திறமை கொண்டவர் இப்படி கஷ்டப்படும் நிலை. சீக்கிரத்தில் நல்ல வாழ்வு கிடைக்கட்டும்
திறமை இல்லாதவர்கள் நாட்டை ஆளுகிறார்கள்.
திறமை உள்ளவர்கள் ரோட்டை ஆளுகிறார்கள். இந்நிலை மாற சமுதாயம் ஒன்றுபட வேண்டும்.
உண்மை. அது தான் digital India
இதே போல் இவர் கணவருக்கு நோய் வந்தால் இந்த பெண் வேலைக்கு போய் அவரைக் காப்பாற்றி இருப்பார்
சூப்பர் நண்பா...
It's ட்ரூ...
இதிலிருந்து என்ன தெரிகிறது.?
திறமை இருந்தும் பலர் இன்று நாம் நாட்டில் இப்படித்தான் இருக்கிறார்கள்.! வேலையில்லா திண்டாட்டம் பசி பஞ்சம் அப்படியே வேலை இருந்தாலும் போதிய வருமானம் இல்லை.! என்ன செய்வது எல்லாம் நம் விதி..
பிச்சை எடுக்கும் பெண் இல்ல.
யாசகம் கேக்கும் பெண். தமிழ் ல கொஞ்சம் நாகரிகமாக பேச கற்று கொள்ளுங்கள்
தமிழ் நாட்டில் நாங்களும் பிச்சை தான் எடுக்கிறோம். எங்களையும் நீயூஸ்ல காட்டுங்க .
namaloda vasandha kalam ella mari naragam agitu varudhu, naanum school time la doraemon fan dhan brother 😍
பிச்சைக்காரன் கையில் செல்போனா😂 நம்பிட்டேன்
Vaippu ella raja vaippu ella 😂😂😂
Yes i am complet MA but I have no job
😀😀 Well Said
இவ்வளவு திறமை இருந்தும் இந்த நிலையா வேதனையாக இருக்கு குடும்பம்மா அது உடம்பு முடியாதுன்னா கை விட்றுவாங்களா பாவம் இப்போதுதான் அவுங்களுக்கு ஆதரவு தேவை யாராவது உதவுங்கள்
உண்மையில் உங்களுடைய இந்த முயற்சி வெற்றிப் பெறும்
இன்ஷா அல்லாஹ் 👏🏻👏🏻👏🏻🙏🏻👌🏻💐
படித்த படிப்பை தனக்குள் இல்லாமல் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருந்தால் இவர் தான் மிக பெரிய ஆசிரியர்... தன் படிப்பை தனக்காக மட்டும் பயன்படுத்த நினைக்கும் அனைவரும் பிச்சைக்காரர்களே... நல்லவைகளை கற்போம் கற்றுக்கொடுப்போம்... ஜெய்பீம் ✊...
எங்கே அவர் கற்ற கல்வியை சொல்லி கொடுத்து பயன் பெற முடியும். ரோட்டிலா, சகோ.
@@tamilarasitamilarasi539 ரோட்டுக்கு வருவதற்கு முன்பே கற்றுக்கொடுக்க முடிந்திருக்கும் என்றால் அதுதான் படிப்பின் அறிவு...
இப்பொழுதாவது இந்த சமூகம் தெரிந்துக்கொள்ளட்டும் என்னாத்தான் நுணி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும் பட்டதாரியா இருந்தாலும் வேலை செய்தால்தான் மதிப்பு ஆனா இவருக்கு நேர்ந்த இந்த சோகம் யாருக்குமே நிகழக் கூடாது இறைவா....😔
பெண் என்பவள் தன் ஆரோக்கியதிற்கு முதல் இடம் கொடுத்து வாழனும் என்பதை பெண் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பெண் இறைவன் அருளால் நலம் பெற வேண்டும். 🙏🙏🙏🙏🙏
இவங்களுக்கு தமிழ்நாடு முதல்அமைச்சர் உதவ வேண்டும் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் அக்கா
மனைவிக்கு உடல் பாகங்கள் செயலிழந்த உடன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிய கணவன்😶 இத கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கு 😶 இதே நிலை அந்த கணவருக்கு வந்து இருந்தால் இந்நேரம் அந்த மனைவி இப்படி விட்டு இருக்க மாட்டாங்க 🤝
பட்டதாரிப் பெண் பிச்சை எடுக்கும் காணொளியை பதிவு செய்யும் நீங்கள் ஏன் உங்கள் அலுவலகத்தில் அவருக்கு ஒரு வேலை கொடுக்கக் கூடாது பாலிமர்
Polimar news reader. Please unga officil oru vela pottu Tharalame.
நல்ல கேள்வி
இவருக்கு யாராவது ஒருவர் உங்களால் முடிந்ததை உதவுங்கள், கடவுள் உங்களை மேன்மேலும் உயர்த்துவார்🙏🙏
No
நாட்டின் அரசாங்கம் சரியில்லை என்றால், குடும்பம் சரி இருக்காது, குடும்பம் சரி இல்லை என்றால் இந்த பெண் மாதிரி அனாதை ஆக வேண்டியது தான் இது தான் உலகம் ❤
First say family Government can't take care of each and every individual sister but everyone can take care of their own family members
இதே பாலீமரி்ல் இதே சுவாதி நல்ல நிலைமை அடைந்தாக சீக்கிரம் செய்தி வரும்….
👍🙏🏻🙏🏻🙏🏻aameen
@@shainaslifestyle2548 Enna meen
@@rewaindwoods9366 🙄👊👊👊👊
@@shainaslifestyle2548 🤗💪👊👊👊
@@rewaindwoods9366 poyaaaa
படிப்பு துளி கூட இல்லாமல் கூலி வேலை செய்து 3வேலை குழந்தைகளுக்கு சோறு போடும் சமுகம் இங்கு அதிகம் இருக்க இப்படியும் ஒரு மக்கள்
சார் இந்தம்மா போதாத நேரம் கை கால் விளங்காத மாதிரி ஆயிட்டு பாவம். இவளின் குடும்பம் இவரது நிலையை புரியாமல் விலகி செல்ல இவரோ பிச்சை ஜீவனம் எடுத்து உள்ளார். பாவம்
விதி யாரை விட்டது????
Avanga nilamai andha news channel-a sollirkanga nenga epadi la solladhinga padikra engaluku kastama iruku
English is a language only not knowledge.
விரைவில் இவர்க்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
கர்மா மிகவும் வலியது, யாரும் பாவங்கள் செய்ய கூடாது, கடவுள் இவருக்கும் துணை நிற்க வேண்டும்.
வாழ்க்கையே ஒரு போராட்டம்,
இதில் இவர் மட்டும் விதி விலக்கல்ல.
நம்மால் வருத்தம் மட்டுமே தெரிவிக்க முடியும், நம்மால் அதான முடியும்?
மனவேதனை அளிக்கிறது 😭😭😭 கடவுளே நீ இருக்கியா 🙏🙏🙏
இப்படி இருப்பார்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யவோண்டும்.இறைவன் உதவி செய்வார்.
உலகில் யாரும் பிச்சைக்காரர்கள் இல்லை அவர்களிடம் பணம் மட்டும் தான் இல்லை அவ்வளவு தான்
Well said bro
பாலிமர் தொலைக்காட்சியிலேயே அவருக்கு ஒரு வேலைவாய்ப்பு கொடுக்களாமே
கொளத்தூர் முழுக்க இதே நிலை தான்😂
ஆமாம்
ஆனால் இது வாரணாசி...
குசும்பு ஐஸ்தி பிரதர்....
All India this problem
@@user-de8uw6pr9v 🤣🤣🤣🤣
An applause to the young man who brought the news to the world
Hats off swathi. Defenetly good future in your life all the best sister.
Idhula perumaipada enna iruku?? Padichitu pichai edukuradhu perumayam?
படித்தவனுக்கு எல்லாம் எங்கே வேலை கிடைக்கிறது 🤦♂️
Well done good job 👍 you wonderful for bringing her forward to the society and she be better person in her life god bless you guys 🙏🙏🙏🙏🙏
இப்போ எல்லாம் படிச்சவங்க கூட பிச்சை எடுக்கும் காலம் 😔😔😔
நல்ல காலம் பிறக்கட்டும்💐💐💐🙏🙏🙏
I would request polimer not to call that lady a beggar again and again If you said once that's well and enough .
இது தான் நமது நாட்டில் உள்ள பிரச்சனை, யாராவது உதவுவார்கள் என்று கடந்து போய் விடுவார்கள். ஏன் இந்த நியூஸ் சேனலே உதவி செய்து விட்டு செய்தியாக போடலாமே?
Digital india...😠
Pls give some job for this good heart...
ஆங்கிலம் ஒரு மொழி... ஆங்கிலம் பேசுவது திறமையோ...தகுதியோ அல்ல...இங்கிலாந்து நாட்டில் கக்கூஸ் கழுவுபவர் கூட இங்கிலீஷ் பேசுவார்....
உண்மை தான் இந்த மானங்கெட்ட ஜென்மங்களை நினைத்தால் தான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.ஒரு கை கால் செயலிழந்தது டன் வேண்டாம் என்று உதறிய உறவுகள்.. 5 அறிவு கொண்ட விலங்குகளுக்குகூட பாசம் உண்டு.ஆனால் இந்த மனித ஜென்மம் ..நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.
கண்டிப்பாக இறைவன் உதவி செய்வார்
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு😡
நல்ல மனங்கள் இன்னும் நிறைய இருக்கிறது,,அதனால் தான் இன்னும் இந்த பூமி முழுவதும் அழியாமல் இருக்கிறது,
முடிந்தவர்கள் நிச்சயம் உதவுங்கள் ,அது நம் கடமை,
பூமியில் நாம் வாழும் காலத்தை அர்த்தம் உள்ளதாக செய்வோம்,
கொண்டு செல்ல ஏதும் இல்லை,
நாளை என்பது நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது, மகிழ்ந்து இருப்போம், இயற்கையை காப்போம்.
படிச்சவனுக்கு இதன் நிலைமை
என்ன சொல்ல வார்த்தை இல்லை சகோதரி 😒😒😒
கடவுளே🤦♂️
இந்த உலகில் வாழ்ந்து., அடுத்த தலைமுறைக்கு வழி கொடுத்துவிட்டு இந்த உலகை நாம் கடந்துப்போவது என்பது அது ஒரு பெரிய சாதனைத்தான்....
Yes brother Jesus is the light of the world... Jesus loves you so much...
@@jesuswordstoday8041yes brother becoz jesus is the all mighty god...
நல்ல எதிர்காலம் உள்ளது நன்றி சகோதரி
படித்தவன் நிலைமை எதிர் காலத்தில் இப்படி இருக்கும் போல
100,%உண்மை தம்பி,😂
🤣🤣
Thank you bro 🙏🏻🙏🏻
அம்மா எனக்கு கொஞ்சம் சொல்லி தாங்க நானும் பொழச்சுக்கிறேன்...
@@user-de8uw6pr9v 😂😂😂😂😂😂
@@user-de8uw6pr9v 😳😳😳😳
😁😁
முதல்ல திறமையையும்,ஒழுக்கத்தையும் வளர்த்துக்குங்க. ஆங்கிலம் தெரிஞ்சவன் எல்லாம் அறிவாளியும் கிடையாது.. தெரியாதவன் எல்லாரும் முட்டாளும் கிடையாது..
கட்டாயம் நல்ல உள்ளம் கொண்ட யாரவது உதவுவார்கள் 👌👍🙏
பிச்சை எடுப்பது கடவுளிடம் நாமும்தான் ஆனால் புடுங்கி தின்பதுதான் பாவம் இவர் வாழ்வு இனி செழிக்கும் தாயே🙏🙏🙏
படிக்காமல் வீட்டு வேலைகள் கற்றிருந்தால் அடுத்த வீட்டு வேலை செய்து நல்ல இருந்திருக்கலாம் படித்தாலும் இந்த நிலைமைதான்
Dont judge a book by its cover👍🏽👍🏽
A great student who has made this lady known to this world 👍👍👍
Jesus please care her. Jesus please provide her needs. Amen Jesus Amen Heavenly dad Amen Holy Spirit. Thank-you Heavenly Father
Hallelujah
Stalin sir
You are the only light for this lady from tamil nadu
Delivery complexity is always unexpected. Very sad that she was abandoned for her illness.
பட்டதாரி பெண் அதுவும் உடல் பாதிப்பு உள்ளவர், சரியான வேலை கிடைக்காமல் உணவிற்கு வழி இல்லாமல் கஷ்டப்படும் பெண்ணிற்கு சரியான வேலை கொடுத்து உதவி செய்ய வேண்டுகிறேன்
படிக்காதவன் அரசியல் என்னும் ஒரு ஆளுமையை கையில் எடுக்கும் பொழுது படித்தவர்களுக்கு ஏன் இந்த நிலைமை
2024😢
யோவ் பாலி அந்த lady ah பாத்தா வலது புறம் தான் செயல் இழந்த மாதிரி தெரியுது. நீ என்னன்னா இடது புறம் செயல் இழந்துருச்சு னு சொல்ற. இப்படி தான் எல்லாம் நியூஸ் லையும் பொய் பேசிட்டு இருக்கியா??
இது போன்ற காணொளிகளை பார்க்கும் போது 2021 ஆம் ஆண்டு போல் தெரியவில்லை அந்த பழமையான யுகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
எந்த மொழியியல் பேசினால்
என்னா உங்களால் முடிந்த
உதவியை செய்யுங்கள்
இந்த பதிவு எதற்கு
May God Bless You And Your Family And Guide All Your Ways Take care..🌷👐
In sha Allah your life will change soon....
இந்த.பெண்மணி..தன்.வாழ்க்கையில் நிகழ்ந்த.நினைவுகளால்.மனம்.வெறுத்து.இந்த.நிலைக்கு.தள்ளப்பட்டு இருக்கிறார்.மீண்டும் அவர்.மனம்.தெளிர்ச்சி.பெற.வேண்டுவோம்..உடல். நலமும்.நன்றாக. பிரார்த்தனை செய்வோம்.
அது என்ன பாலி முச்சுக்கு முன்னூரு தடவ அந்த பொண்ண பிச்சைக்காரப் பெண் பிச்சைக்காரப் பெண்ணு சொல்ர!! Dash பாலி😏
இந்த காணொளி யை வெளியிட்ட அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றி அன்பு உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யட்டும்.
She speaks broken English. Still we must help her by giving her a job.
No matter what she is speaking. Kindly remember 3 years of trauma she's under gone living on the streets . Painful to hear this beautiful lady speak , but with confidence she asks fr a job to get her back on her own feet . Salute you Ms for your courage.
She never practise speak every day to a graduate or IT workers,no wonder you judge her she spoke brokem English.
Vera level 👍🏻.......
இந்த நாட்டில் மட்டும்தான் படித்தவர்களை யாரும் மதிப்பதே இல்லை.. உதாரணம் Swiggy, zomotta..
I proud of you bro🤝
My prayers and support to her. May God bless her.🙏
இந்த மாதிரி ஒருவரும் வரக்கூடாது.
our mindset- If u speak English' that's mean ur very knowledgeable and educated.
Otherwise no value for local language
மகேந்திர கம்பெனி ஓனர் சார் இந்த வீடியோ பாப்பாரு கண்டிப்பா லைப் மாறும் வீடியோ எடுத்துவருக்கு நன்றி கள் பல
என்னடா கொடுமை நிலையில்லாத வாழ்க்கை குழந்தை எடுத்துக்கிட்டு ஸ்வாதியை மட்டும் விட்டுட்டாங்க ளா கடவுளே
இறைவன் கண்டிப்பாக உதவி செய்வான்
I can Talk English,Walk English,Eat English 😂🤣🤧😷
மனிதனின் வாழ்க்கை எப்படியெல்லாம் விலையாடுகிறது. இறைவா. FEED ME MORE.
அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்,..
படித்த படிப்பு கூட ஒரு பெண்ணை காப்பாற்றவில்லை என்றால் என்ன அர்த்தம் படிப்பின் மூலம் கிடைக்கும் வேலை சம்பளத்தைவிட பிச்சை எடுப்பதில் அதிகமாக கிடைக்கிறது என்று அர்த்தம். தன்னிடமுள்ள எதையும் அடுத்தவருக்கு தானமாக கொடுக்க முடியும் ஆனால் படிப்பை கொடுக்க முடியாது.இந்தப் படிப்பின் மூலம் ஒரு சாதாரண வேலையைக் கூட தேடிக் கொள்ள முடியாத இந்தப் பெண் ஒரு சமூக சீர்கேடு.
In this we need not to comment on English... Here comes how family members are selfish in her life... After giving a delivery of baby some changes occur in every woman..... Her husband should be ashamed of this ....
Yes.
Her husband should be punished. What about her mother side relatives.
நல்லதே நடக்கும் இறைவன் இருக்கிறான் 👍👍👍🙏🙏🙏🙄
நம் நாட்டில் அரசியலில் இருக்கும் அரசியல் வாதிகள் படிக்க தேவை இல்லை நல்லாகெல்லைஅடிக்கிராங்க இப்போது படித்தவர்களுக்கு வேலையில்லை
கடவுள் உங்களை காப்பாற்றுவார் சகோதரி
இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சா பிச்சை தான் எடுக்கணும் என்பதற்கு ஓர் உதாரணம். 🙄
உங்கள் தன்னம்பிக்கை வீன் போகாதும்மா உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன்