செட்டிநாட்டு சுவையில் முறுக்கு செய்வது எப்படி?
HTML-код
- Опубликовано: 24 фев 2020
- பச்சரிசி 1 படி
புழுங்கலரிசி 1 படி
வெள்ளை உளுந்தம் பருப்பு 1/4 படி- 400 கிராம்
பொட்டுக்கடலை 1/4 படி -250 கிராம்
ஜவ்வரிசி 1/2 ஆழாக்கு 50 கிராம்
உளுந்தம் பருப்பு மற்றும் ஜவ்வரிசியை வறுத்துக்கொள்ளவும்
SRI VALLI SILKS,
Sri kalaivani kid's school,
no.15.college road,
subbiramaniya puram,
KARAIKUDI-630002
WHAT’S APP NO -8317492071
OUR SHOP LOCATION ON.sri kalaivani kid's school karaikudi
முறுக்கு பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது👌👌👌
👍👍🎉
மகிழம்பூ முறுக்காட்டம் இருக்கு.
எங்க ஆயா சுட்டுத்தரும். சின்னத்தில பார்த்திருக்கேன்.
Idly arisiya boiled arisiya
Boiled rice or idli rice ?
Oru Padi ethanai gram madam?
ஒருபடி 1500கராம்1.1/2கிலோ
Mam cup alaula sollungo
பச்சை அரிசி 4கப்.புழுங்கல் அரிசி 4கப்.உளுந்து1கப் பொட்டுக்கடலை 1கப் ஜவ்வரிசி 1/4கப்