unik collection karaikudi
unik collection karaikudi
  • Видео 175
  • Просмотров 104 979

Видео

Wednesday morning healthy breakfast veg uththappam with Ginger chutney and coconut chutney /Tamil
Просмотров 326Месяц назад
Edited by YouCut:app.youcut.net/BestEditor
தூதுவளை ரசம்/Thuthuvalai Rasam/Tamil
Просмотров 17Месяц назад
Edited by YouCut:app.youcut.net/BestEditor
Super Lunch combo.1.ready to eat. சாப்பிடலாம் வாங்க/Tamil.
Просмотров 71Месяц назад
Edited by YouCut:app.youcut.net/BestEditor
Monday morning breakfast enjoy ...பூரி கிழங்கு/Tamil
Просмотров 148Месяц назад
Edited by YouCut:app.youcut.net/BestEditor
Easy and tasty garlic recipes/பூண்டு தொக்கு/Tamil
Просмотров 115Месяц назад
Edited by YouCut:app.youcut.net/BestEditor
Happy Deepawali/சந்தோஷமா தீபாவளி கொண்டாடுவோம் வாங்க
Просмотров 2908 месяцев назад
Happy Deepawali/சந்தோஷமா தீபாவளி கொண்டாடுவோம் வாங்க
தேன்குழல் செய்யலாம் வாங்க தீபாவளி வநதுருச்சுல எண்ணச்சட்டி வைக்கனும்ல
Просмотров 4188 месяцев назад
தேன்குழல் செய்யலாம் வாங்க தீபாவளி வநதுருச்சுல எண்ணச்சட்டி வைக்கனும்ல
செட்டிநாடு ரிப்பன் பக்கோடா/Chettinad Ribbon pakkoda/Tamil
Просмотров 6118 месяцев назад
செட்டிநாடு ரிப்பன் பக்கோடா/Chettinad Ribbon pakkoda/Tamil
திருமேனி நாதர் கோயில் ஹோமம் லட்சார்ச்சனை முதல் 10000‌ அர்ச்சனை ஆரம்பம் ஆவர்த்தி
Просмотров 1638 месяцев назад
திருமேனி நாதர் கோயில் ஹோமம் லட்சார்ச்சனை முதல் 10000‌ அர்ச்சனை ஆரம்பம் ஆவர்த்தி
ஒழுகமங்களப்பட்டி திருமேனி நாதர் கோயில் இன்று லட்சார்ச்சனை முன்னிட்டு அபிஷேகம் காணலாம்
Просмотров 2078 месяцев назад
ஒழுகமங்களப்பட்டி திருமேனி நாதர் கோயில் இன்று லட்சார்ச்சனை முன்னிட்டு அபிஷேகம் காணலாம்
கோட்டையூர் சிவன் கோவில் கொழு அலங்காரம் கண்டு ரசிக்கலாம் வாங்க
Просмотров 1999 месяцев назад
கோட்டையூர் சிவன் கோவில் கொழு அலங்காரம் கண்டு ரசிக்கலாம் வாங்க
சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவில் நவராத்திரி கொழுஅலங்காரம்/Singapore
Просмотров 499 месяцев назад
சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவில் நவராத்திரி கொழுஅலங்காரம்/Singapore
நினைத்த காரியங்கள் கைகூடும்/திருமணம் ஆக வேண்டுமா உடனே இந்த கோயிலுக்கு ஒரு முறை வாங்க
Просмотров 8219 месяцев назад
நினைத்த காரியங்கள் கைகூடும்/திருமணம் ஆக வேண்டுமா உடனே இந்த கோயிலுக்கு ஒரு முறை வாங்க
ராமர் பட்டாபிஷேகம் முழுமையாக பார்க்கலாம் வாங்க
Просмотров 3259 месяцев назад
ராமர் பட்டாபிஷேகம் முழுமையாக பார்க்கலாம் வாங்க
ராமர் பட்டாபிஷேகம்/நம்ம வீட்டுக்கல்யாணம்/part1.
Просмотров 8149 месяцев назад
ராமர் பட்டாபிஷேகம்/நம்ம வீட்டுக்கல்யாணம்/part1.
குத்துவிளக்கு பூஜை ‌ பூங்குன்றநாயகி அம்மன் ஆலயம் மகிபாலன்பட்டி
Просмотров 22011 месяцев назад
குத்துவிளக்கு பூஜை ‌ பூங்குன்றநாயகி அம்மன் ஆலயம் மகிபாலன்பட்டி
நலம் அளிக்கும் நவக்கிரக ஸ்தோத்திரம்
Просмотров 542Год назад
நலம் அளிக்கும் நவக்கிரக ஸ்தோத்திரம்
மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் பூச்சொரிதல் விழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம் பார்க்கலாம் வாங்க
Просмотров 158Год назад
மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் பூச்சொரிதல் விழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம் பார்க்கலாம் வாங்க
பரியாமருந்தீஸ்வரர் கும்பாபிஷேகம்/ மூலஸ்தான கோபுரம்
Просмотров 109Год назад
பரியாமருந்தீஸ்வரர் கும்பாபிஷேகம்/ மூலஸ்தான கோபுரம்
பரியாமருந்தீஸ்வரர் ஆலய மூன்றாம் கால யாக பூர்ணாதி தீபம் முழுமையாக பார்க்கலாம்
Просмотров 58Год назад
பரியாமருந்தீஸ்வரர் ஆலய மூன்றாம் கால யாக பூர்ணாதி தீபம் முழுமையாக பார்க்கலாம்
செட்டிநாடு சீர்வரிசை பார்க்கலாம் வாங்க/Chettinad seer/Tamil
Просмотров 13 тыс.Год назад
செட்டிநாடு சீர்வரிசை பார்க்கலாம் வாங்க/Chettinad seer/Tamil
Look at this Emirates palace in Abu Dhabi/Tamil
Просмотров 84Год назад
Look at this Emirates palace in Abu Dhabi/Tamil

Комментарии

  • @svanmathi5611
    @svanmathi5611 7 дней назад

    அரிசி எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்? அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டாமா?

  • @raduvedi
    @raduvedi 11 дней назад

    I am curious to know how many counts of those stainless steel items do they keep and the reason for the same would be very helpful to understand

  • @user-hs7yv2dv4l
    @user-hs7yv2dv4l 11 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 28 дней назад

    சோறு + வாழக்கா பொடிமாஸ், முருங்கைக்காய் புளிக்கொழம்பு, மாங்கா இனிப்புப்பச்சடி சூப்பரோ சூப்பர்! நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்!.. 💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranvelusamy6059
    @mahendranvelusamy6059 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    ஆச்சி வணக்கம். அவல் சாதம், சட்னி மற்ற இயற்கையான சாப்பாடு செய்முறை பற்றி ஒரு பதிவு பண்ணுங்க. நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Месяц назад

    Voice excellent

  • @kavithamuthuraman8484
    @kavithamuthuraman8484 Месяц назад

    சூப்பர் 🎉🎉🎉

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    இட்லி, தோசை, தச்சு, புளி சாதம்ன்னு, எதுக்குவேணா தொட்டுக்கலாம். நாள் கணக்கா வச்சுக்கலாம். புளி மண்டி சூப்பர்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    தாளிச்ச தயிர்சாதம் + உருளைக்கிழங்கு மசாலை. இதன் ருசிக்கு, சொத்தையே எழுதிக் கொடுக்கலாம். ஐம்பது வருஷங்களுக்கும் மின்ன மகிபாலன்பட்டியிலருந்து தெக்கூரு பள்ளிக்கூடத்துக்கு, தினமும் சைக்கிள்ல போய்ட்டுவருவோம். அப்ப மதியம் இந்த தயிர்சாதமும் உருளைக்கிழங்கு மசாலையும்தான் தூக்குச்சட்டி சாப்பாடு. தேவாம்ருதமாருக்கும். பழசை நினைவுபடுத்தியதற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    இடியாப்பம் + கோஸ்மல்லி, மிக அருமையான காம்பினேஷன். அதுலயும் மோர் ஊத்தி தாளிச்சிருந்தா... அருமை.. அருமை.. அதன் ருசி வார்த்தைகளில் விவரிக்கமுடியாது. நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    மல்லிகைப்பூ இட்லி! மணக்கும் தக்காளி சட்னி.. சிறப்பு! 💐💐💐💐💐💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    மாவு கொஞ்சம் புளிச்சிருந்து, அதுல நாலு பச்ச மிளகாயும் நறுக்கிப்போட்டு, கூடவே சின்னவெங்காயமும் சேர்த்தால் அமிர்தமாயிருக்கும்ங்கறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம். கூடவே இஞ்சிச் சட்னி தொட்டுக் கிட்டா, நல்லா காரமா அலாதி ருசியாருக்கும். 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐

  • @unikcollectionkaraikudi3846
    @unikcollectionkaraikudi3846 Месяц назад

    இட்லி மேலே நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் தக்காளி சட்னியுடன் பிரமாதமாக இருக்கும்

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    தூதுவளை கோழை அகற்றி. நெஞ்சுச் சளியை அறுத்துவிட்ரும். ஞாபகசக்திக்கு மிகவும் நல்ல மூலிகை. இதன் பயன்கள் பலப்பல. நல்ல பதிவு. நன்றி. 💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    ராகி இடியாப்பம் அருமை. நாங்கள் இங்கே.. (தலைநகரம்) சாப்பாடு அங்கே.. ☺️☺️☺️☺️☺️

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    சாதம், கறி வடாகக் குழம்பு, புடலங்காய் கூட்டு சூப்பர்.. சூப்பர். காரைக்குடியிலும் அன்னபூரணி!.. வாழ்க! வளத்துடன்! நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐

  • @kavithamuthuraman8484
    @kavithamuthuraman8484 Месяц назад

    பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.😋👌👌👌

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    அருமை.. அருமை. பூரியும் கிழங்கும் ஒரு சிறப்பான காம்பினேஷன், சூப்பர். என்னய மாதிரி வெகு சிலபேருக்கு தேங்காய் சட்னியும் பிடிக்கும்; அதையும் செய்துட்டிங்க. நன்றி. மிக்க நன்றி. பூரியும் கிழங்கும் கூடவே, சட்னியும் இருப்பதுபோல, நீங்களும் உங்கள் சாணலும் பலப்பல நேயர்களைப்பெற்று, சிறக்க வாழ்த்துக்கள்!.. 💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annapooranikannappan
    @annapooranikannappan Месяц назад

    ஓம் பைரவர் போற்றி

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    பூண்டுத் தொக்கு சூப்பரோ சூப்பர்.. நல்ல பதிவு. நன்றி. இனி அடிக்கடி பதிவுகள் போடுங்க ஆச்சி. வணக்கம். 💐💐💐💐💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Месяц назад

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆச்சியோட பதிவு... 🙏🙏🙏🙏🙏

  • @user-yt8tx1tb8r
    @user-yt8tx1tb8r 5 месяцев назад

    Boiled rice or idli rice ?

  • @user-yt8tx1tb8r
    @user-yt8tx1tb8r 5 месяцев назад

    Idly arisiya boiled arisiya

  • @Hasinamohammed-jc7ur
    @Hasinamohammed-jc7ur 6 месяцев назад

    Thodapathula varukiringa ungalta appai ellaiya

  • @ThirumoorthiKavitha-fm3ix
    @ThirumoorthiKavitha-fm3ix 6 месяцев назад

    விலையை சொல்லுங்க

  • @banukarthi8326
    @banukarthi8326 6 месяцев назад

    Rate

  • @malamala4205
    @malamala4205 7 месяцев назад

    Nice

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய! குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. 🙏🙏🙏🙏🙏

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 7 месяцев назад

    Om murga

  • @malamala4205
    @malamala4205 7 месяцев назад

    Pilaiyarnonbu explanation Super

  • @alamusingaram8611
    @alamusingaram8611 7 месяцев назад

    👌👌👍👍. Thanks for sharing a useful video🙏

  • @smileyterracegardening8195
    @smileyterracegardening8195 7 месяцев назад

    Nice

  • @sudha1419
    @sudha1419 7 месяцев назад

    Nanum try panen sis yapadi senjalum colour change agudhu

  • @malamala4205
    @malamala4205 7 месяцев назад

    PongalSambar Super

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 7 месяцев назад

    வெண்பொங்கல் அருமை. அதுக்கு சாம்பார் சூப்பர் காம்பினேஷன். வாசம் எங்களுக்கு தெரியாட்டாலும், பார்க்கையிலயே சாப்பிடணும்ன்ற எண்ணம் தோன்றுகிறது. நன்றி! நன்றி! வணக்கம். 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
    @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад

    Hello 👋 madam I am Mani antiques shop Karaikudi looking antiques Home antiques items Karaikudi chettinad

  • @jayanthir5310
    @jayanthir5310 8 месяцев назад

    Super mam

  • @kumuthsvslli3774
    @kumuthsvslli3774 8 месяцев назад

    Nice Information

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 8 месяцев назад

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐

  • @meenaramanathan28
    @meenaramanathan28 8 месяцев назад

    Happy Deepawali Achi

  • @meenaramanathan28
    @meenaramanathan28 8 месяцев назад

    Happy Dipawali Achi

  • @kavithamuthuraman8484
    @kavithamuthuraman8484 8 месяцев назад

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉

  • @malamala4205
    @malamala4205 8 месяцев назад

    Happy Deepavali

  • @alamusingaram8611
    @alamusingaram8611 8 месяцев назад

    Thank you so much anni. Wishing you & Anna a happy & prosperous Diwali 🎉🎉💐💐🥰

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 8 месяцев назад

    தேங்குழல் வாழ்க! தேங்குழல் வாழ்க! தேங்குழல் வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 8 месяцев назад

    ரிப்பன் பகோடா பாக்கவே நல்லா அழகா மொறுமொறுன்னு இருக்கு. நல்ல தெளிவாக புரிந்துகொள்ளும் படிக்கு எளிய முறையில் செயல் விளக்கம். நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐

  • @malamala4205
    @malamala4205 8 месяцев назад

    Thenkuzhal Super

  • @malamala4205
    @malamala4205 8 месяцев назад

    Ribbon Pakkoda Super clear explanation