#இந்த

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 26

  • @Choudri3
    @Choudri3 6 часов назад

    ஆதம நமஸ்காராம் ஐயா🎉❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 6 месяцев назад +1

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா,

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 9 месяцев назад +2

    ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 6 месяцев назад

    ஆத்ம நமஸ்காரம் ஐயா அப்பாமீது உண்மையான அன்பு வைத்து நம்பிக்கையோடுவா சியோகத்தை புரிந்து உணர்ந்து வாயுவை ஜீவனை ஏற்றி இறக்கி சிவகதியாக்கி உண்மையான அன்பை சிவனை அடைவதே உண்மையான உணர் வை அணுபவித்தலே சித்த வித்தையின் புரிதல் ஆகும்.ஆத்ம நமஸ்காரம்.

  • @savithasrigayu7449
    @savithasrigayu7449 9 месяцев назад +1

    Athma namaskaram 🙏 appa

  • @vinodviswam4437
    @vinodviswam4437 9 месяцев назад +2

    Thanks for y valuable contribution

  • @ஞானப்புரிதல்
    @ஞானப்புரிதல் 9 месяцев назад +2

    மனமே குரு மறவாதிரு ஜீவனே கடவுள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    குருவே சரணம்

  • @shanmugasundaram9321
    @shanmugasundaram9321 9 месяцев назад +2

    ஆத்ம நமஸ்காரம் ஐயா

  • @nandukuumar6149
    @nandukuumar6149 9 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏

  • @gopalsamy1147
    @gopalsamy1147 9 месяцев назад +2

    ஆத்மநமஸ்காரம் ஐயா மதுரை

  • @babur3273
    @babur3273 9 месяцев назад +2

    ஆத்ம வணக்கம் ஐயா

  • @r.sureshraj66
    @r.sureshraj66 9 месяцев назад +1

    ஆத்ம நமஸ்காரம் ஐயா 🙏

  • @muttukumar1979
    @muttukumar1979 9 месяцев назад +2

    Athama vanakam ayyah

  • @sasikumar-zr4bq
    @sasikumar-zr4bq 9 месяцев назад +1

    🙏🙏🙏👍

  • @VijayvijayT-u3m
    @VijayvijayT-u3m 9 месяцев назад +2

    சாமி 🙏

  • @rnagarajan5848
    @rnagarajan5848 9 месяцев назад +1

    THANKS

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 9 месяцев назад +1

    Ahtama vanakam samy ❤

  • @m.meenadevanDeva
    @m.meenadevanDeva 9 месяцев назад +2

    ஆத்மவணக்கம்ஐயா உங்கள் பதிவு அற்புதம் நிறைந்த பதிவு நீங்கள் சொன்ன மூன்று விசயங்கள் பற்றி அறிய வேண்டியவை அதை அற்புதமாக விளக்கம் தந்திரங்கள் வித்தையின் மீது நம்பிக்கை வைய்ராக்கியம் பொறுமை இதை நாம் அனைவரும் ஓவ்வொரு நாளும் கவனம் செலுத்த வேண்டும்.தாவோஐயாஇது போன்ற நல்ல நல்ல விஷயம் தந்துள்ளார் நன்றி தாவோ ஐயா

  • @sivasp6644
    @sivasp6644 9 месяцев назад +2

    ஐயா வணக்கம் இந்த அடியேனுக்கு சித்த வித்தை பயிற்சி கிடைக்குமா. நான் இராணிப்பேட்டை மாவட்டம்

  • @SankarSankar-qx1mh
    @SankarSankar-qx1mh 9 месяцев назад +1

    வீண் விளம்பரம் தேவையா

  • @a.seenivasaraghavan4787
    @a.seenivasaraghavan4787 9 месяцев назад +1

    விசுவாசம் என்பது விரும்புவது என்று கொள்ளலாமா ஐயா

  • @sankarsankar4492
    @sankarsankar4492 9 месяцев назад +3

    அன்புடன் என்றும் என் உயிர் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றிகள்

  • @sankarsankar4492
    @sankarsankar4492 9 месяцев назад +2

    அன்புடன் என்றும் என் உயிர் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன் ஆத்ம நமஸ்காரம்

  • @geetharajendran6764
    @geetharajendran6764 9 месяцев назад

    ஐயா எனக்கு ஒரு ஐயம். ஒரு பெண்ணின் கண்ணீருக்கும் உடல் மற்றும் மன துன்ப திற்கு காரணமான ஒருவர் நான் சாமி வழியில் சென்று விட்டேன் நான் பண்ணின துரோகம் என்னை ஒன்றும் செய்யாது. சாமி என்னை பார்த்து கொள்வார் என்று சொல்வது சரியா ஐயா. அப்போ என்ன கொடுமை செய்து விட்டு அந்த பாவத்திலிருந்து தப்பித்து கொள்ள சாமி யிடம் விசுவாசமாக தன் சுயநலத்திற்காக இருந்தால் சாமி இரட்சித்து கொள்வாரா.

    • @inoino1976
      @inoino1976 7 месяцев назад

      கேள்வியிலே விடை உள்ளது ❤🙏🏻 விடையை தேடுபவனே ஞானி 🙏🏻