ஆத்ம நமஸ்காரம் ஐயா கோயம்புத்தூரில் இருந்து மூர்த்தி ஐயா தங்கள் திருக்கரத்தால் எழுதிய மனமே குரு ஜீவனே கடவுள் அமிர்த வரிகளைப் படித்து முடித்தேன் ஐயா அகத்தில் பல மாற்றங்கள் உருவாக்கி விட்டீர்கள் ஐயா தங்களை நேரில் காண எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் ஐயா ஆத்ம நமஸ்காரம் ஐயா
ஆத்ம நமஸ்காரம்!கறந்த பால் முலைபுகா...... இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை! இந்த சிவவாக்கியர் பாடல் அர்த்தம் உங்களிடம் அர்த்தம் கேட்க ஒரு மாதமாய் நினைத்தேன். ஆனால் தாங்களாகவே சொல்லிவிட்டீர்கள். நன்றி🙏💕
சிவசிவா ஆத்மநமஸ்காரம் ஐயா சிவசிவா குருவே சரணம் எல்லோரும் சாக பழகுவோம் ஐயா💐🙏🙏🙏🙏🙏💐
ஆத்ம நமஸ்காரம் ஐயா 🙏
Athama vanakam ayyah...
Very much detailed and clear speech
குருவே சரணம்
ஆத்ம நமஸ்காரம் பிரம்ம ஶ்ரீ தாவோ ஜயா கோயம்புத்தூரில் இருந்து மூர்த்தி ஜயா
தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே. தங்களின் சத்சங்கம் அனைத்தும் நல்ல ஞான தெளிவினை உண்டாக்குகிறது ஐயா.
ஆத்ம வணக்கம்! நன்றி ஐயா!
ஆத்மநமஸ்காரம் ஐயா மதுரை🙏🙏🙏🙏🙏
ஆத்ம நமஸ்காரம் ஐயா கோயம்புத்தூரில் இருந்து மூர்த்தி ஐயா தங்கள் திருக்கரத்தால் எழுதிய மனமே குரு ஜீவனே கடவுள் அமிர்த வரிகளைப் படித்து முடித்தேன் ஐயா அகத்தில் பல மாற்றங்கள் உருவாக்கி விட்டீர்கள் ஐயா தங்களை நேரில் காண எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் ஐயா ஆத்ம நமஸ்காரம் ஐயா
ஆத்ம நமஸ்காரம் ஐயா
AHTAMA NAMASKARAM 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
Athama namaskaram ayya madurai mathan
ஆத்ம..வணக்கம்..அய்யா
ஆத்ம விளக்கம் பலே சாமி
ஆத்ம வணக்கம் ஐயா
🙏🙏🙏
ஒரு கவளம் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் அய்யா... மருந்து மாத்திரை சாப்பிட மாட்டார் 😂
Pesa udungada antha Swamiya...
Ayya appo velai enna ya pandrathu
ஆத்ம நமஸ்காரம்!கறந்த பால் முலைபுகா......
இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை! இந்த சிவவாக்கியர் பாடல் அர்த்தம் உங்களிடம் அர்த்தம் கேட்க ஒரு மாதமாய் நினைத்தேன். ஆனால் தாங்களாகவே சொல்லிவிட்டீர்கள். நன்றி🙏💕
🙏🙏🙏