மிக்க நன்றி குரூஜீ.🙏என் அப்பாவிற்கும் சேர்த்து என் கணவர் தர்ப்பணம் செய்து விடுவார்.மிக மிக நன்றி குருஜீ.🙏பசுவிற்கு பச்சரிசி வெல்லம் வாழைப்பழம் குடுப்பேன்.குருஜீ.🙏
Mam Guruji kitta daily oru pen eppadi irukanum edha edha follow pannanum nu oru daily routine kaetu sollunga Mam . Do's and Don'ts of daily routine from morning to night pathi oru video podunga mam pls
Sir one day 1 lack salary vaggalam . உங்களுக்கு அந்த திரமைஇருக்கு குருஜி நாஙக ஒரு லட்சம் சம்பாதிக்க இரண்டு வருடம் ஆகும் எங்க பிரச்சனை சரிசெய்ய உங்களிடம் வருகிறோம் குருஜி
வணக்கம் குருஜி 🙏🏼,உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .எங்கள் வீட்டில் வடகிழக்குப் பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது .நான்கு வீடுகள் மாரிவிட்டாம் .எல்லா வீட்டிலும் வடகிழக்கு பகுதி தான் பாதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலை இனி வராமலிருக்க பரிகாரம் சொல்லுங்க குருஜி
வணக்கம் குருஜி அப்பாவிற்கு 83 வயதாகிறது கடந்த பத்து வருடமாக அவர்கள் தர்ப்பணம் கொடுக்கும்போது சுமங்கலியான நான் அவர்கள் கூட சென்று ஓரமாக நின்று அனைத்து முடிந்தபின் அவர்கள் கையில் உள்ள எள்ளும் தண்ணியும் அவர்களால் ஆற்றில் இறங்கி விட முடியாத காரணத்தால் அதை வாங்கி நான் ஊற்றுகிறேன் இதை செய்யலாமா குருஜி
வணக்கம் குருஜி நான் தங்களது அனைத்து வழிபாடுகளையும் பின்பற்றி வருகிறேன் ஆனால் கடந்த டிசம்பர் மாதம் என் மாமியார் தவறிவிட்டார் அவருக்கு 6மாத காலம் விளக்கு ஏற்ற சொல்லியிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் நான் மீண்டும் தாங்கள் சொல்லும் வழிபாடுகளை செய்யலாமா குருஜி
வணக்கம் குருஜி எங்கள் அப்பா வின் அக்காவிற்க்கு குழந்தை இல்லை அவர்கள் வீட்டில் தான் நான் வளர்ந்தேன் இப்போது எங்கள் மாமா அத்தை இருவரும் இறந்து விட்டார் கள் மாமா வந்து நானும் எங்கள். அத்தாக்குதல் என். கணவரும். கொல்லி வைத்தோம் ஆனால் நாங்கள் அவர்கள் களுக்கு எந்த. வித. திதியும். கொடுப்பது கிடையாது எங்கள் மாமனார் மாமியார் உயிருடன் இருக்கும் போது எதுவும் செய்ய கூடாது என்று சொல்லி விட்டார் கள் இப்போது நாங்கள் என்ன செய்வது குருஜி
ஐயா ...4 தலைமுறைக்கு மேல் ஒரு வீட்டில் இருக்ககூடாதா..alteration seiya venduma....வீட்டிற்கு பெயர் " மகிழகம்" வைக்கலாமா...plz solunga plzz ..வீடு கட்ட ஆரம்பித்து 1 வருடத்திற்குள் கிரகபிரவேஷம் பண்ண வேண்டுமா rmba nala ketkaranga plzzzzz
குருஜி, எனக்கு மாமியார் இல்லை, மாமனார் இருக்கிறார் ஆனால் அவர் தர்பணம் செய்வதில்லை, அதற்க்கு பதில் என் கணவர் தன் அம்மாவிற்க்கு தர்பணம் செய்யலாமா... தயவு செய்து பதில் சொல்லுங்கள் குருஜி நன்றி வணக்கம்.
ஐயா இதுவரையில் எங்கள் வீட்டில் வருஷா வருஷம் திதி கொடுப்பதை தவிர வேறு எதுவும் செய்ததில்லை நாங்கள் போய் ஆர்டிஓ குலத்திலோ ஏறிலோ தர்ப்பணம் கொடுக்கலாமா என் கணவர்
இப்பொழுதெல்லாம் திதி செய்து கொடுக்கும் வாத்தியார்கள் பேக்கேஜ் (குறிப்பிட்ட தொகை)ஆக பணம் பெற்றுக் கொண்டு ஒரே நேரத்தில் பத்து பத்து நபர்களாக அமர வைத்து தான் செய்கிறார்கள்... மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இப்படி தான் திதி கொடுக்க முடியும்
Ur rite. Those days money was simply paid, just like charity (dhan)not a fixed charge. But materials were properly given. And proper pooja was done. Nw fully business
மிகவும் பயனுள்ள பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
மிக்க நன்றி குரூஜீ.🙏என் அப்பாவிற்கும் சேர்த்து என் கணவர் தர்ப்பணம் செய்து விடுவார்.மிக மிக நன்றி குருஜீ.🙏பசுவிற்கு பச்சரிசி வெல்லம் வாழைப்பழம் குடுப்பேன்.குருஜீ.🙏
இன்று இரவு 7:30 மணிக்கு அமாவாசை முடிந்து விட்டது நான் அதே நாள் பிரதமை திதியில் இரவு சாந்தி முகூர்த்தம் மேற்கொள்ளலாமா
இந்தபதிவுக்குநன்றிகுருஜீ
🙏 கோடான கோடி நன்றி ஒரு குறிச்சி
Adiyen vanakkam.thank u guruji for ur depth of the Pooja method about thai Amavasya.
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏🏼
🙏மிக்க நன்றி குருஜி
Tqqq For All Good Informations..Tqqq Sirr❤❤❤
Vanakkam guru ji 🙏🏼
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
Thank you Guruji 🙏🏻🙏🏻
Thanks guruji 🙏🙏🙏
ஶ்ரீ காமதேனு துணை🙏
What a super clarity
அப்பாவும் அம்மாவும் இருக்காங்கள் பேரன் தாத்தா பாட்டிக்கு தர்ப்பணம் கொடுக்கலாமாங்க Sir
🙏🙏🙏
வணக்கம் குருஜி
Guruji vanakam ❤❤
❤❤❤
Guruvea charanam
Thank u guruji....i want to consult ur astroly for my family.....is it possible....
Nanri
Mam Guruji kitta daily oru pen eppadi irukanum edha edha follow pannanum nu oru daily routine kaetu sollunga Mam .
Do's and Don'ts of daily routine from morning to night pathi oru video podunga mam pls
Namaskaram guruji
Ayya, only if father there and Mother is not there, can do tharpanam and can put kolam?
Vanakam guruji
Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai o guruji 3:00 guruji Geetha R choolai Chennai pls
Vanakam Guruji en maraindha 11 vayathu payyan photo veetil vaithu valipaduvathu sariya.
Guru ji ,ambaluku saathiya sareeya pengal uduthalama guruji ,sollunga.
Vaasthu vagupu attn pana fees amount tell me gurujii.
Wherei is the Vasthu class happening? When should I register?
ஒரு சிலர் காவி கலரில் மட்டும் கோலம் போடுகிறார்கள். இது சரியா குருஜி
1 dayku munnale vanki vegalama
Sir one day 1 lack salary vaggalam . உங்களுக்கு அந்த திரமைஇருக்கு குருஜி நாஙக ஒரு லட்சம் சம்பாதிக்க இரண்டு வருடம் ஆகும் எங்க பிரச்சனை சரிசெய்ய உங்களிடம் வருகிறோம் குருஜி
வணக்கம் குருஜி 🙏🏼,உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .எங்கள் வீட்டில் வடகிழக்குப் பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது .நான்கு வீடுகள் மாரிவிட்டாம் .எல்லா வீட்டிலும் வடகிழக்கு பகுதி தான் பாதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலை இனி வராமலிருக்க பரிகாரம் சொல்லுங்க குருஜி
Ammavasai swamy roomla deepam yatralama
வணக்கம் குருஜி அப்பாவிற்கு 83 வயதாகிறது கடந்த பத்து வருடமாக அவர்கள் தர்ப்பணம் கொடுக்கும்போது சுமங்கலியான நான் அவர்கள் கூட சென்று ஓரமாக நின்று அனைத்து முடிந்தபின் அவர்கள் கையில் உள்ள எள்ளும் தண்ணியும் அவர்களால் ஆற்றில் இறங்கி விட முடியாத காரணத்தால் அதை வாங்கி நான் ஊற்றுகிறேன் இதை செய்யலாமா குருஜி
Yarallam kolam poda kodathu
வணக்கம் குருஜி நான் தங்களது அனைத்து வழிபாடுகளையும் பின்பற்றி வருகிறேன் ஆனால் கடந்த டிசம்பர் மாதம் என் மாமியார் தவறிவிட்டார் அவருக்கு 6மாத காலம் விளக்கு ஏற்ற சொல்லியிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் நான் மீண்டும் தாங்கள் சொல்லும் வழிபாடுகளை செய்யலாமா குருஜி
வணக்கம் குருஜி...
தாமரை மலர் மீது 1 கிராம் தங்கத்தில் லக்ஷ்மி ஆவாகனம் செய்து வழிபாடு நிறைவு செய்தபின் தாமரை மலர் என்ன செய்ய வேண்டும் குருஜி.
If iam periods can i make food snd worship
வணக்கம் குருஜி
எங்கள் அப்பா வின் அக்காவிற்க்கு குழந்தை இல்லை அவர்கள் வீட்டில் தான் நான் வளர்ந்தேன் இப்போது எங்கள் மாமா அத்தை இருவரும் இறந்து விட்டார் கள் மாமா வந்து நானும் எங்கள். அத்தாக்குதல் என். கணவரும். கொல்லி வைத்தோம் ஆனால் நாங்கள் அவர்கள் களுக்கு எந்த. வித. திதியும். கொடுப்பது கிடையாது எங்கள் மாமனார் மாமியார் உயிருடன் இருக்கும் போது எதுவும் செய்ய கூடாது என்று சொல்லி விட்டார் கள் இப்போது நாங்கள் என்ன செய்வது குருஜி
ஐயா ...4 தலைமுறைக்கு மேல் ஒரு வீட்டில் இருக்ககூடாதா..alteration seiya venduma....வீட்டிற்கு பெயர் " மகிழகம்" வைக்கலாமா...plz solunga plzz ..வீடு கட்ட ஆரம்பித்து 1 வருடத்திற்குள் கிரகபிரவேஷம் பண்ண வேண்டுமா rmba nala ketkaranga plzzzzz
Ungalukku guruji Padhil koduthuttanga
குருஜி, எனக்கு மாமியார் இல்லை, மாமனார் இருக்கிறார் ஆனால் அவர் தர்பணம் செய்வதில்லை, அதற்க்கு பதில் என் கணவர் தன் அம்மாவிற்க்கு தர்பணம் செய்யலாமா... தயவு செய்து பதில் சொல்லுங்கள் குருஜி நன்றி வணக்கம்.
Same pa en mamiyaru irandhu 4months ahgudu😢
ஐயா இதுவரையில் எங்கள் வீட்டில் வருஷா வருஷம் திதி கொடுப்பதை தவிர வேறு எதுவும் செய்ததில்லை நாங்கள் போய் ஆர்டிஓ குலத்திலோ ஏறிலோ தர்ப்பணம் கொடுக்கலாமா என் கணவர்
Same doubt please reply
இப்பொழுதெல்லாம் திதி செய்து கொடுக்கும் வாத்தியார்கள் பேக்கேஜ் (குறிப்பிட்ட தொகை)ஆக பணம் பெற்றுக் கொண்டு ஒரே நேரத்தில் பத்து பத்து நபர்களாக அமர வைத்து தான் செய்கிறார்கள்... மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இப்படி தான் திதி கொடுக்க முடியும்
Ur rite. Those days money was simply paid, just like charity (dhan)not a fixed charge. But materials were properly given. And proper pooja was done. Nw fully business
Among so many comments urs is sensefull comments ❤
நான் எதுவும் தவறாக பதிவு செய்ததாக தெரியவில்லை... நடப்பதையும் நடைமுறையில் உள்ளதையும் தான் சொன்னேன்
கூட்டம் அதிகமாக இருந்தால் அய்யர்களால் மட்டும் என்ன செய்ய முடியும்.அவர்களும் மனிதர்கள்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
@@venkateshsrinivasan636 எனது பதிவின் போது கடைசி வரியிலும் நான் இதை தான் சொல்லி இருக்கேன்
என் அம்மா இறந்துவிட்டார் என் தந்தை திதி தர்ப்பணம் என் அம்மாவிர்க்கு தறுவதில்லை மகன் நான் திதி குடுக்களம்லமா ஐயா
Yes.
@shridharr238 நன்றி சார்
தாரளமாக கொடுக்கலாம்
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍👍👍👌👌👌
நன்றி குருஜி 🙏🏾