Planning for competitive exams? Watch this | Irai Anbu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 31

  • @angavairani538
    @angavairani538 2 месяца назад +33

    வணக்கம் சார்.இன்றைய தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்.நிறைய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்...ஐ.பி.எஸ் அதிகாரிகள்.. மாணவர்களுக்கு தேவையானதை அருவி போல் கொட்டுகிறார்கள்.. அள்ளிக்கொண்டு செல்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤

  • @SSC-wm3gs
    @SSC-wm3gs 2 месяца назад +27

    இரண்டு நாட்களுக்கு முன் எனது தூக்க கனவில் உங்களை சந்தித்து எதற்கோ வாழ்த்து பெறுவது போல ஒரு நிகழ்வு.. சிறுவயதில் இருந்தே எனது தந்தை உங்களின் காணொளியை பொதிகை தொலைக்காட்சியில் காணச் சொல்லுவார் அப்போது நான் அதை காண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது தங்களது காணொளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு நடத்தும் SSC MTS தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்தத் தருணத்தில் நான் அடிக்கடி நினைப்பது தங்களை எப்படியாவது ஒரு நாள் இந்த பரிட்சையில் தேர்ச்சி பெற்றுவிட்டு நேரில் வந்து வாழ்த்துப் பெற வேண்டும் என்பது. ஆகையால் தான் அது கனவாக தோன்றியதோ என்று நினைக்கிறேன். நிச்சயமாக அது நிறைவேற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 месяца назад +6

    மாணவர்களுக்கு மிக அவசியமான படிநிலைகளை எளிதாக இனிதாக உணர்த்தல் நன்று.

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 2 месяца назад +10

    நீங்க எழுதிய ஒரு புத்தகம் என்னிடம் உள்ளது அதுதான் steps to super student.
    Title. Knowledge has to become knowing.
    Five stages in studies.
    They are:-
    1. selection of subjects.
    2. collection of materials.
    3. preparation of schedule.
    4. preparation for examination and
    5. presantation in the examination.
    There are five stages in approaching curriculam in a successful manner.

  • @shobanapk4252
    @shobanapk4252 Месяц назад +3

    Selection of optionals
    Collection of materials
    Preparation of schedule
    Preparation of notes
    Preparation of examination
    Presentation

  • @DivyabharathiS-z2j
    @DivyabharathiS-z2j 7 дней назад

    Sir Unga video always useful kandipa speech koduka sir

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 месяца назад +3

    Super sir.good exam preparation video.🙏👍💯

  • @dineshbabu620
    @dineshbabu620 Месяц назад

    Excellent and very useful information Sir.

  • @ayyanar1438
    @ayyanar1438 Месяц назад +2

    Thank you Sir 🙏

  • @ragulsragul6421
    @ragulsragul6421 2 месяца назад +3

    THANK YOU SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 Месяц назад

    Great human being. Superb thank you so much sir.

  • @suseeladevisomaskandhan1730
    @suseeladevisomaskandhan1730 2 месяца назад +3

    Thank you Sir!

  • @jayasankarm2386
    @jayasankarm2386 2 месяца назад +3

    Thanks sir good news

  • @arunaarunasozhan1982
    @arunaarunasozhan1982 Месяц назад +1

    Thank you sir

  • @govindharaj_m
    @govindharaj_m 16 дней назад +1

  • @karpagamc697
    @karpagamc697 2 месяца назад +8

    வணக்கம் சார், Tnpsc exams ku கிளாஸ் எடுத்தீங்கனா நல்லா இருக்கும் சார். Group 1 exam ku கிளாஸ் எடுத்தீங்கனா நெறைய பேருக்கு உபயோகமா இருக்கும் சார்.

  • @nandhagopal_08
    @nandhagopal_08 2 месяца назад +3

    வணக்கம் சார்

  • @madhukannang3066
    @madhukannang3066 Месяц назад

    The Hero who has Won 🎉

  • @logarasanudhayakumar2549
    @logarasanudhayakumar2549 2 месяца назад +3

    நன்றி ஐயா

  • @kesigan2614
    @kesigan2614 2 месяца назад +1

    Super ❤❤

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 2 месяца назад +3

    ஐயா மிக்க மகிழ்ச்சி வணக்கம்
    நான் தொழில் செய்து வந்து கொண்டிருக்கின்ற ஆட்டோமொபைல் மெக்கானிக் வொர்க் ஷாப் கோவை 19 லிருந்து என்னுடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
    அதிலிருந்து வீழ்வதற்கு எப்படி என்று தெரியாமல் நான் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் நொந்து போய் மன உழைச்சதோடு இருக்கிறேன் அதற்கு ஏதாவது ஒரு மாற்று வழியில் கொடுங்கள் அறிவுரை கூறுங்கள் ஐயா வாழ்க தமிழ்

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Месяц назад

    Iyya vanakam neenghal indha thalai muraien mathippulla sothu

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Месяц назад +1

    gud sir

  • @nsuresh7664
    @nsuresh7664 Месяц назад +1

    👍🙏

  • @RajakumariS-d1z
    @RajakumariS-d1z 3 дня назад +1

    விடையை தேர்வு செய்தல் என்ற வகையான தேர்வுகளுக்கு பயிற்சி செய்யும் முறையை தங்களால் விளக்கி கூற முடியுமா ஐயா

  • @saranrajs6486
    @saranrajs6486 2 месяца назад +3

    Success formula

  • @dharanip890
    @dharanip890 Месяц назад

    Arrear clear pannura method solluga sir

  • @scorpio-qg6gv
    @scorpio-qg6gv Месяц назад

    Sir please explain communism ideology 🇮🇳

  • @rombayosikkavenam8563
    @rombayosikkavenam8563 2 месяца назад +3

    ❤❤❤❤❤