₹2000 ரூபாய்க்கு Brand Printers | Home Deliverey Available | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 113

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +22

    பத்து நாளில் சோலிமுடிந்தது
    வேஸ்ட் அவ்வளவும் டேமேஜ் பீஸ்
    அது தான் குறைந்த விலை

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +127

    இவர் போட்ட ஏர்கூலர் வீடியோ பார்த்து ஏமாந்தவர்கள் அநேகர் அதில் நானும் ஒருவன்

    • @aronorenda
      @aronorenda Год назад +7

      Aircooler is for low humidity region like North India.. won't work in South where humidity is high

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Год назад +10

      👌👍👏 தம்பி🙏💕 உனக்கு கோடி புன்னியம்.. நல்ல வேலை நானும் ஏமாந்து இருப்பேன்.. நல்ல வேலை👌👍👏👌👍👏 நீ சொன்னதால்.... உஷார் ஆனேன் இல்லை என்றால் நான் பேஜார் ஆயிர்ப்பேன்..உழைத்த காசு வீன் போகாது.... தம்பி🙏💕 நீயும் உன் குடும்ப👨👦👧👩👴👵 உறுப்பினர்களும் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை🙏💕🙏💕🙏💕 வழிபட்டு🙏💕 கொள்கிறேன்🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕 தம்பி🙏💕

    • @vikimantamil
      @vikimantamil Год назад +2

      🎉🎉🎉🎉

    • @gopua153
      @gopua153 8 месяцев назад +1

      Thanks bro

    • @J.NazeerNazeerNazeer
      @J.NazeerNazeerNazeer 8 месяцев назад +1

      இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக.ஒருவரை சிக்கலில் மாட்டிகொள்ளாமல் காப்பாற்றுவதும் சிறந்த செயல்.இறைவனின் செயல் .இறைவன் இதைதான் எதிர்பார்க்கிறான்.

  • @gaj141
    @gaj141 8 месяцев назад +1

    Canon authorised service centre blue ray is near by kongunadu hospital signal. If you need you can go there

  • @RanjithKumar-fe4bo
    @RanjithKumar-fe4bo Год назад +3

    canon model printer waste it will show the error message. e3 error shows if you not take a printout for a week

  • @TURIGAIJALAM
    @TURIGAIJALAM Год назад +2

    Usefull information. Thank you sir.

  • @N.Muralidharan
    @N.Muralidharan Год назад +6

    ink jet waste... refill panni panni maalaadhu... konja naal use pannaama vitta, kandam aaidum... vaangina HP Laserjet printer-copier-scanner besto best! I have it for more than 10 years!

  • @AfkarzemerTech
    @AfkarzemerTech Месяц назад

    9:29 awar solla madhiri ellam edukalam aana warranty tharamatanga company only for paper work dhan warranty

  • @kuppusamydhanraj5777
    @kuppusamydhanraj5777 Год назад +1

    Pl suggest best printer to buy

  • @karuppiahkannan3667
    @karuppiahkannan3667 Год назад +1

    தரமான எந்த பொருளும் மலிவாக இருக்காது..

  • @satishchandran2520
    @satishchandran2520 Год назад

    Thanks for the video

  • @kruthicksavari4277
    @kruthicksavari4277 Год назад +7

    பழையதை கொடுத்து விட்டு புதியது வாங்கலாமா

  • @sathyakannansathyakannan7494
    @sathyakannansathyakannan7494 Год назад +4

    Sir, colour labels sticker printer,cutter kidaikuma?

  • @loutes3915
    @loutes3915 Год назад +1

    Hi Anna unga kitta chinna Rikvast ethil varum problem pathi Naina porupu aagamatoum sollitu ethuku vediyo podriga Panam illatha ethanaiy pear eamathurva ungaluku like venum na nalla vediyo pattum poduga

  • @visvanathanramasamy5322
    @visvanathanramasamy5322 Год назад +26

    ஆனா காட்ரேஜ் தீர்ந்த பின்னால் புதுசு வாங்கினா பிரிண்டர் விலையை விட அதிகம் வரும்...😅

  • @ramesh-zc9pc
    @ramesh-zc9pc Год назад +4

    Sir I have Canon PIXMA Inkjet printer cartridge how much sir??

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Год назад +4

    What is the price of Ink jet catridge?

  • @pradeepkumarkgopi9725
    @pradeepkumarkgopi9725 Год назад +2

    A 3 Lazer Pr inter with A 3 Scaning irukka. Price enna

    • @jpaul123
      @jpaul123 Год назад

      I too need please let me know

  • @aniljadala4404
    @aniljadala4404 5 дней назад

    Sir canon pixma ix 6870 milega sir

  • @divakarb7986
    @divakarb7986 Год назад +2

    என்னதான் இருந்தாலும் HP LaserJet 1020 model பிரிண்டர் மாரி வராது

  • @valhavalamudan5368
    @valhavalamudan5368 Месяц назад

    Place ?

  • @thirunavukkarasuthirunavuk5202
    @thirunavukkarasuthirunavuk5202 Год назад +1

    Epson l805 available? with price sir

  • @jebajose
    @jebajose Год назад +1

    If rate is less then v have to think of

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +2

    கோயம்புத்தூர் மக்களை பற்றி நான் நன்கு அறிவேன்.

  • @sumathis2560
    @sumathis2560 Год назад +1

    Exclem laminate machine ena price

  • @ElangodindigulnewsReporter
    @ElangodindigulnewsReporter 7 месяцев назад

    ID Card Printer Price

  • @TAITALTV
    @TAITALTV Год назад +1

    super

  • @loganathanpannerselvam8128
    @loganathanpannerselvam8128 Год назад +1

    useful video

  • @sudhanisha3862
    @sudhanisha3862 Год назад +3

    Cod erukka sir

  • @tamilselvimoorthi8901
    @tamilselvimoorthi8901 Год назад +1

    Erode la entha mathri shop iruntha podunga anna

    • @vinovlogs
      @vinovlogs  Год назад +1

      Kandippa sister but ivunga all district delivery pannuvaanga

    • @yuva1.050
      @yuva1.050 Год назад +1

      Jii no response product vagitu na pata padu eanakutha theryium .......😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @KEEAIWALKS3517
    @KEEAIWALKS3517 Год назад

    Humble talk s very nice

  • @yokeshkumarm6132
    @yokeshkumarm6132 Год назад

    exchange available?

  • @devaprabhu8685
    @devaprabhu8685 10 месяцев назад

    Sir free kidaikuma plz kodunga ungaluku punniyama pogum.. just 5mattum pothum... Amount next year tharen...

  • @sudhanisha3862
    @sudhanisha3862 Год назад +2

    Coriyar available ah👋

  • @sivraamkrishnan5609
    @sivraamkrishnan5609 Год назад +1

    Bro EMI available ah?

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 Год назад

    Sir, Do you have exchange offer?

  • @SyedSalavutheen
    @SyedSalavutheen Год назад

    EPSON L8050 MODEL PRICE SOLLUNGA

  • @sh_bluepearl25
    @sh_bluepearl25 Год назад

    Gp Muthu sondha kaaraara irupaaro 🤔🤔.. adhe saayel la irukaaru 😮

  • @jbeetamil5881
    @jbeetamil5881 Год назад +1

    யோவ் எல்லா கடைலயும் இதே ரேட் தான்யா..

  • @learnmoreearnmore581
    @learnmoreearnmore581 Год назад +1

    Kasu samparika channel aarampichirukan da doii

  • @sathishkumartrader
    @sathishkumartrader 9 месяцев назад

    Plse...Plse...Plse... Don't buy from this vendor and get fooled by yourself. Lot of frustration and mental depression after buying the product from them. I bought cannon G20 from them. I got issue it's not working on software side. I asked for support they are not ready to help. And started saying stories. All my works hampered. People with low cost products/service doesn't mean economy it's a big trap of users like us. So, think before you buy the product

  • @goodthinkanand230
    @goodthinkanand230 Год назад +1

    Super

    • @vinovlogs
      @vinovlogs  Год назад

      Thank you 🙏🙏🙏😍

  • @balajaya3902
    @balajaya3902 Год назад

    its manufactured exclusively for indians

  • @crgopinathr
    @crgopinathr Год назад

    Put the full address bro

  • @muzammilshiyam949
    @muzammilshiyam949 Год назад

    6 colors canon printer model and price pls

    • @howdo3424
      @howdo3424 Год назад

      CANON PIXMA G570 PRINT/WIFI/PHOTO PRINTER

  • @seshansriraman9443
    @seshansriraman9443 Год назад

    Will you exchange with my old printer working condition

  • @jayanthravignesh
    @jayanthravignesh Год назад +1

    Don't recommend hp printer they giving defective printer and saying the laptop or mobile problem

  • @GODWIN_Alex
    @GODWIN_Alex Год назад +2

    Comments pakkum pothu dubakkur kadaila log panni, atha post potrukar, channel owner, don do like this bro. U r supporting his illegal act

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +2

    டேமேஜ் பீஸ் குறைவாக தான் கொடுப்பானுங்க

  • @vsr1560
    @vsr1560 Год назад +1

    Ji delivery spelling thappu.. Takku nu mathunga... You put deliverey

  • @nitiksham6273
    @nitiksham6273 Год назад

    Epson l enna amount sir

  • @ilaiyarajaeswaramoorthy5506
    @ilaiyarajaeswaramoorthy5506 Год назад +3

    ஆன மாதம் மாதம் 2000 செலவு பண்ணணும்

  • @aaronrajakumar
    @aaronrajakumar Год назад

    வாரண்டி உண்டா?

  • @krishjk3733
    @krishjk3733 Год назад +2

    Xerox edukalamaanga bro

  • @jesusloveyoupraisethelord1761
    @jesusloveyoupraisethelord1761 Год назад

    Printer Amount ?????

  • @srimoll361
    @srimoll361 Год назад

    Sir I want Epson L210 Printer

  • @amhsiraji6426
    @amhsiraji6426 9 месяцев назад

    இந்த கடைக்கு யாரும் பிரிண்டர் வாங்க போகாதீங்க ரெஸ்பான்ஸ் கிடையாது... பில் தர மாட்டானுங்க பக்கா பிராடு...முக்கியமா பிரிண்டர் சர்வீஸ் குடுதிராதீங்க....வெளிய சர்வீசுக்கு 200 300 ஆகர Amount இவண்ட போனா 1000 க்கு மேல பில் போடுவா வாய்ல தா சொல்லுவான்...பில் தர மாட்டான் எனக்கு பட்ட அனுபவத்த சொல்றேன் மக்களே உசார்...Bro இந்த மாதிரி பிராடு கம்பனி வீடியோ போடாதீங்க புரோ உங்க பேர் தா கெட்டு போகும்....எந்த கடைக்கு வேணாலும் போங்க இந்த கடைக்கு போகாதீங்க

  • @prasanthk6156
    @prasanthk6156 Год назад +1

    Solravana vida Nee kodukera pildup payangram da.

  • @salam-fh7wx
    @salam-fh7wx Год назад

    ஏனுங்க நீங்கள் EOPSON3110 இருக்குதுங்களா?
    என்ற விலை

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +1

    உன் வீடீயோ பார்த்து தான் நல்லா வச்சி செய்திட்டானுங்களேன்

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +1

    வேஸ்ட் நான்கு நாட்கள் வேலை செய்கிறது

  • @DoraThara.
    @DoraThara. Год назад +1

    Cod iruka sir

  • @salam-fh7wx
    @salam-fh7wx Год назад

    என்னவிலை

  • @Rbakct
    @Rbakct Год назад

    Yaaruda neengalam. 7rs 8rs per page

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 8 месяцев назад

    சொல்வெதெல்லாம் பொய் தான்.
    கடைக்கு போனால் கம்மி விலை இல்லை .

  • @VDurgaVijayakumar-nf9vh
    @VDurgaVijayakumar-nf9vh Год назад +2

    Hi.sar

  • @NazeemaThoopar-k4n
    @NazeemaThoopar-k4n 6 месяцев назад

    சார் கள்ள நோட்டு அடிக்க நல்ல மிஷின் இருந்தால் சொல்லுங்கள்

  • @s.k.veditz3142
    @s.k.veditz3142 Год назад

    epson l380 model erukka

    • @Ravisam96
      @Ravisam96 Год назад

      No this modal stop bro

  • @munusamye3528
    @munusamye3528 Год назад +1

    Very nice

    • @vinovlogs
      @vinovlogs  Год назад

      Thank you 🙏🙏😍😍

  • @Kadavulingey
    @Kadavulingey 5 месяцев назад

    veliya kamiyana rate than poguthu

  • @assanmaideen
    @assanmaideen Год назад

    He not respond not sepaking to customer worst shop now i gave 1 start rating to this shop useless owner

  • @nagarajcbe
    @nagarajcbe Год назад +1

    EPSON is always silent score maker

  • @muthukrishnan8985
    @muthukrishnan8985 Год назад +2

    Fraud

  • @yuva1.050
    @yuva1.050 Год назад

    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @HK-yy6wu
    @HK-yy6wu 4 месяца назад

    Total waste

  • @SURIYA839
    @SURIYA839 Год назад

    Exchange offer

  • @tamilselvan-eu3ro
    @tamilselvan-eu3ro Год назад

    very very worst shop

  • @t.saravananelsha7441
    @t.saravananelsha7441 Год назад +1

    Frdfrd

  • @sasirpm
    @sasirpm Год назад

    தப்பு தப்பா போய் வாங்கி பயன்படுத்தாமலே பல கோலாரு

  • @ramboram4775
    @ramboram4775 Год назад

    என்னமாநடிக்குறடா...
    பெண்களுக்குதா Reply பன்னுவியா காஜ்...

  • @NazeemaThoopar-k4n
    @NazeemaThoopar-k4n 6 месяцев назад

    சார் கள்ள நோட்டு அடிக்க நல்ல மிஷின் இருந்தால் சொல்லுங்கள்