Это видео недоступно.
Сожалеем об этом.

10 கிலோ மீட்டர் ஓடிய திருவேங்கடம் ? : Thiruvengadam Issue Detailed Report | BSP Armstrong

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2024
  • #amstrong #bsp #arrowroots
    Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

Комментарии • 160

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx Месяц назад +124

    ஃதமிழ்நாட்டில் எத்தனை கூலிப்படைகள் இருக்கின்றதோஅத்தனை பேரையும் என் கவுண்டர் பண்ண வேண்டும்அப்பன் தான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கும்தமிழ்நாடு தமிழ்நாடு அரசு எடுத்து இருக்கின்ற முடிவுக்குநாங்கள் மனமார வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம்இப்படி நடந்தால் தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும் மாறும்பால்கள் தமிழ்நாடு வளர்க தமிழ்நாடு

    • @aminabegom965
      @aminabegom965 Месяц назад +4

      உண்மைதான்

    • @Jothimani-qe1he
      @Jothimani-qe1he Месяц назад +11

      அப்பத்தானே வெட்டறதுக்கு பணம் கொடுத்த நாயை காப்பாத்தமுடியும 😡

    • @aminabegom965
      @aminabegom965 Месяц назад +1

      அவரை எப்படி வெட்டினார்கள் அதே மாதிரி அந்த 11 பேரையும் துண்டு துண்டாக அறுத்து போடணும் இதுதான் அவனுக்கு கொடுக்கிற தண்டனை

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      இந்த கூலிப்படைகளை ஏவும் அரசியல் வாதிகளைத் தந்தான் சுட்டுக் கொல்ல வேண்டும்.
      அப்போது தான் தமிழ் நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும்.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +9

      தமிழ் நாட்டில் எத்தனை கூலிப்படைகள் இருக்கின்றதோ அத்தனைக் கூலிப்படையை இயக்குபவர் களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.செய்யுமா அரசு?

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Месяц назад +77

    ஒரு கொலையை ஏற்கெனவே செய்தவர் என்று சொல்கிறீர்கள். பல மனிதரை
    கொன்றவர் மீது உங்களுக்கு இந்த அளவு அக்கறை ஏன்?
    இதுவும் புதிராகத் தானே இருக்கிறது?

    • @KarunaVini
      @KarunaVini Месяц назад

      Unmai kutravallieyai DMK pathu kakka nienaikkaranuga

    • @chandrakumarpremalathy916
      @chandrakumarpremalathy916 Месяц назад +3

      அக்கறை இல்லை உண்மை தெரிய வேண்டும் யாரும் ஆதரிக்க வில்லை

    • @annamary3726
      @annamary3726 Месяц назад

      ஓ முதல்ல வச்சியே பிரச்சனை உருவாவதற்கு அது இப்போ கொஞ்சம்

    • @VijayakumarD-ff4ek
      @VijayakumarD-ff4ek Месяц назад

      கொலை காரன் மே ல் இவ்வளவு ௮க்கரை

    • @sudha7660
      @sudha7660 Месяц назад

      Kolikaranukku enna pathukappu venam sagattum

  • @SivaSiva-wp9os
    @SivaSiva-wp9os Месяц назад +19

    அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நாயம்னு ஒன்னு இருக்கு யார் செஞ்சாலும் தப்பு தப்புதா தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் நம்ம மேல தப்பு இருந்தாலும் தப்புதான் அடுத்தவன் செஞ்சாலும் தப்புதான்

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Месяц назад +7

    மக்கள் எதற்கு ம் முன் வர மாட்டான்.சாட்சி சொல்லவூம் வர மாட்டான்.துப்பு கொடுக்க வூம் மாட்டான்
    காவல்துறை வேறு என்ன செய்யும்?

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 Месяц назад +71

    எதை மறைத்தாலும் வெட்டின எல்லோரும் சாகவேண்டும்...அப்பதான் இனி தவறு செய்ய பயப்படுவார்கள்

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 Месяц назад

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள். மேலும் எதிர்ப்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் .

  • @sathasivam3741
    @sathasivam3741 Месяц назад +11

    திருவேங்கடம் அமெரிக்காவின் அதிபர்
    எதுக்கடா பேசிக்கிட்டே பொரா

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Месяц назад +16

    என்கவுண்டரை மிகுந்த சந்தோஷத்தோடு வரவேற்கிறோம் உங்க கேள்விக்கு பதில் சொல்ல அவசியமில்லை

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Месяц назад +15

    இந்த கூலி படைகளை பால் ஊட்டி சீராட்டி வளர்த்தவர்களையும் என்கவுண்டர் செய்தால் நாடு முழுவதும் அமைதியாக இருக்கும்!!!👌👌👌👌👌

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Месяц назад

      அண்ணாமலையை அப்படி செய்ய வேண்டாம்

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 Месяц назад

      @@jonesmoses2663 அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழக மக்களுக்கு 60 ஆண்டு அரசியல் ஊழல் வாதி கள் நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது👌👌👌👌👌

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Месяц назад

      மூன்று ஆண்டுகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவனை யோக்கியன் என்று நம்பும் ஒரு சிறிய கூட்டம் இருப்பது வேதனை​@@d.chockalingam9413

  • @cskcsk6695
    @cskcsk6695 Месяц назад +5

    69 பேரையும் கொன்ற சாராய வியாபாரியை இன்னும் விட்டு வைக்கிரறீ❤ர்கள்

  • @chithuviratimepass9807
    @chithuviratimepass9807 Месяц назад +8

    இந்த சம்பவம் எனக்கு.... விசாரணை படத்தை நினைவுபடுத்திகிறது.....

  • @diazj.p3162
    @diazj.p3162 Месяц назад +29

    சாக வேண்டியதுதான்.
    தப்பியோடியவன்

  • @kalamtv8555
    @kalamtv8555 Месяц назад +3

    ஆட்டுத் தொட்டியில் இருந்து திருவெங்கடம் என்கவுண்டர் செய்த இடம் சுமார் ஒரு கிலோமீட்டர் மட்டும் தான் ஆனால் நீங்கள் 10.5 ம் என்று கூறுவீர்கள் தவறான தகவலை தயவுசெய்து பரப்பாதீர்கள் நன்றி

  • @prabakar-ge6di
    @prabakar-ge6di Месяц назад +20

    வில்லேஜ் வில்லா இல்லப்பா வெஜிடேரியன் வில்லேஜ் ஆட்டுத்தட்டியில் இருந்து ஏறி வழியா வந்தா ஒன்றரை கிலோ மீட்டர் தான் பா அது எதுக்குப்பா எல்லாரையும் குழப்புறீங்க

    • @rajaganapathymuthusamy8694
      @rajaganapathymuthusamy8694 Месяц назад

      முதலில் இது போல் முட்டாள்தனமாக கொலைகாரர்களுக்கு சம்போர்ட் செய்யும் மீடியாக்கள் திருந்தவேண்டும்.

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 Месяц назад

      குழப்பம்தான் மிச்சம். ஆயுதங்கள் பதுக்கியதை எடுக்க, யூரினுக்கு போக பின் ஓடிவிட்டார். எது உண்மை. போலீஸை நம்புவோம்.

    • @lawrencepushparaj1413
      @lawrencepushparaj1413 Месяц назад

      - ஒருமைககே😅மரா இருந்தால் ஆளா

    • @lawrencepushparaj1413
      @lawrencepushparaj1413 Месяц назад

      ஒரு கேமரா மைக இருந்தால் ஆளாளுக்கு கிளம்பிவிடுகிறார்கள். இதனை தடை செய்ய வேண்டும்.

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 Месяц назад +33

    கொலையாளி இடம் துப்பாக்கி இருக்கும் போது எதற்கு ஆம்ஸ்ட்ராங் கை 6 மாதம் தருணம் பார்த்து கத்தியால் வெட்டி கொள்ள வேண்டும்?

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Месяц назад +13

    தம்பி கொஞ்சம் நில்லுப்பா காவல் துறையின் முது தப்பிருந்தா சொல்லுப்பா சுடப்பட்டவர் தியாகியா

    • @Jothimani-qe1he
      @Jothimani-qe1he Месяц назад

      @@gsbotgaming7191 😴கொல்லச்சொன்னவனை காட்டிக்கொடுக்க முயன்றால் இதுதான் கதி . திமுகன்னா சும்மாவா 🦶🏿

  • @antonyraj6740
    @antonyraj6740 Месяц назад +6

    ஏற்கனவேஅவன்அவன்மேல்கொலைவழக்குகள்உள்ளநிலையில்மேலும்தைரியமாகமற்றேருகொலைசெய்துள்ளான்அவனைஎன்கவுண்டர்செய்ததற்க்குஎதற்க்குஇத்தனைபேர்சிபாரிசுசெய்கிறார்கள்ஏற்கனவேஇறந்தவர்களின்உயிரில்லையாஇவனுடைய உயிர்மட்டும்உயிராஎன்னடாஉங்கநியாயம்

  • @ebystanley9805
    @ebystanley9805 Месяц назад +9

    உனக்கு கால்ல கையில மாவு கட்டு போட்டால் சரியா வரும்

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j Месяц назад +2

    ரவூடீ திருவேங்கடம் பத்து km ஓடீனாராங்கிறாங்க போலீசார் கூட்டிட்டுபோயி என்ன ஓட்டப்போட்டியா நடத்தினாங்க.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад +4

    சரண்டரானவன் ஏன் தப்பி ஓடனும்? காவல் எழுதிய கதை வசனம் தப்பா இருக்கே.

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j Месяц назад +1

      கதைவசனம் ஓகே, fabulas, fantastic, excilant, ஆனா இதை இயக்கிய இயக்குனரோட misstake தா.

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 Месяц назад

      @@user-bi2lx7ou7i கொலை ஆயுதம் போலீஸ்க்கு ஆதாரம்.

  • @user-ec2wg1oi4d
    @user-ec2wg1oi4d Месяц назад +8

    காவல் துறைக்கு பாராட்டுகள்
    சுட்டு வீழ்த்துங்கள்

  • @chandrasekarant3671
    @chandrasekarant3671 Месяц назад +6

    தம்பி content சரியா சொல்லி புரியவைக்கனும் .திருவேங்கடம் அவர் யூஸ் பண்ண ஆயுதங்களை காட்டுகிறேன் என சொல்லி போலீசாரை அழைத்துச் சென்றுள்ளார் .உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை.

  • @anjalilap7406
    @anjalilap7406 Месяц назад +7

    எல்லாம் காவல்துறை செட்டா மக்கள் பாவம்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 Месяц назад +1

    if he's alive he would have revealed many things,,, who's the ultimate master,,, sekar Babu and Thol thiruma?

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 Месяц назад +3

    அவுங்களுக்கு பணம் அனுப்பிய பயலுங்க ளையும் சுடவேண்டும்

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 Месяц назад +2

    The accused is able to run 10 kms, but police personnel cannot run and catch the accussed why?

  • @SivaSiva-wp9os
    @SivaSiva-wp9os Месяц назад +19

    இவங்களே ஒட விட்டு போட்டு தல்லிட்டாங்க மேடம்

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 Месяц назад +1

      பத்து கிலோமீட்டர் ஓடினார்
      அப்படியானால் போலீசார் அவ்வளவு வீக்க😂😂😂😂

  • @ananthram2465
    @ananthram2465 Месяц назад +7

    🤣😂 கேமரா அன்று வேலை செய்த காரணத்தினால் 🤣😂🤣😂🙏

  • @KingKong-cb8xj
    @KingKong-cb8xj Месяц назад +2

    Encounter fraud main person missing

  • @suryakumarl520
    @suryakumarl520 Месяц назад +5

    Next arul pota nala irukum.

  • @pappathis3945
    @pappathis3945 Месяц назад +8

    Andha naya encounter pannunathula enna thappu

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Месяц назад +5

    முதலில் ஸ்டாலினையும், DMK கட்சி அமைச்சர்களையும் என்கவுண்டர்ல போட்டு தள்ளுங்க..

    • @user-ub7ou4je2o
      @user-ub7ou4je2o Месяц назад

      நீ பார்த்து பத்திரம் தம்பி

  • @SelvamRangasamy
    @SelvamRangasamy Месяц назад +1

    Tamilnadu police good action. Great
    Pathil solla vendiya avasiyam illai
    Nallavan sagavillai muttukodukka vendam

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj Месяц назад +9

    மொதல்ல உன்ன மாதிரி மீடியா காரங்கல

  • @user-zv3fp6lg3s
    @user-zv3fp6lg3s Месяц назад

    திருவேங்கடம் அவர்கள்!!

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm Месяц назад +6

    Waste of time thambi

  • @visashun
    @visashun Месяц назад

    திருவேங்கடம் அவர்கள் கொலைகாரனுக்கு என்ன மரியாதை

  • @RajaniPoulose-uj9gt
    @RajaniPoulose-uj9gt Месяц назад +2

    Armstrong avarkalai kolai seyyumbothu thiruvenkatam um koode irukkirathu cameravil therikirathu umaiyanal encounter panniyathil thappe illai.

  • @justinRaju643
    @justinRaju643 Месяц назад +4

    ஓடட விட்டு shoot பண்ணிட்டாங்க டா ஏன் chip 😮

  • @sivaperumal7972
    @sivaperumal7972 Месяц назад

    Super

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd Месяц назад +9

    நேர்மையான அதிகாரி அப்படிதான்

  • @sknickster1
    @sknickster1 Месяц назад +5

    Armstrong kolai pana edathula cctv camera footage release aghi iruku atha podgha da , evlo vaai pesunigha avaungha illanu

  • @AgilaAgila-st1oo
    @AgilaAgila-st1oo Месяц назад

    நாளைக்கு உன்னை சுட்டதா சொல்லுவான் அதனால ஜாக்கிரதையா இரு

  • @shiv7547
    @shiv7547 Месяц назад

    Thambi unnaku vilakkama police viraivil badhil solluvaanga. All the best.

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 Месяц назад +1

    Is that this media anchor supporting That crimal rowdy???????

  • @Tamilandavvbbbbbb
    @Tamilandavvbbbbbb Месяц назад

    தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி

  • @BharatTube2023
    @BharatTube2023 Месяц назад

    செயல் பாபுவின் பவர்ஃபுல் சம்பவம்...

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Месяц назад +5

    காவலதுறை ஏவல்துறை

  • @mohenraj4508
    @mohenraj4508 Месяц назад +2

    தலைவர்களுக்கு குறை சொல்வது வழக்கம் எதிர்க்கட்சி என்பதால் அவர் குறை சொல்ல வேண்டியது அவருடைய கடமை அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்

  • @BharatTube2023
    @BharatTube2023 Месяц назад

    அந்த கேமராவின் பதிவு கிடைக்க வாய்ப்பில்லை...

  • @sivapk626
    @sivapk626 Месяц назад +3

    இவனை போடுங்கள் சார் encounter la... 😂😂

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Месяц назад

    ஆயிரம் சொல்லு அவன் நல்லவன் அல்ல நீ காசுவாங்கிட்டு பேசிகிறாய்.

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 Месяц назад

    தப்பிக்க நினைத்தால் நீதிமன்றம் தலையிட்டு தூக்கில் இட வேண்டும்..

  • @yesudassn4249
    @yesudassn4249 Месяц назад +1

    உனக்கு எதுவும் சரியாக சொல்ல தெரியல இன்னும் பயிற்சி வேண்டும்...

  • @user-og5uu4tf7q
    @user-og5uu4tf7q Месяц назад +1

    Thambi. Armstrong veetunathu sariya.

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Месяц назад

    ஏண்டா சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறிவிட்டு. அரசு நடவடிக்கை எடுத்தால் அது குறை இது குறை.
    சரி உ பி எவ்வளவு எண்கவுடன்டர் யாரும் பேச வில்லை ஏன்❓

  • @BharatTube2023
    @BharatTube2023 Месяц назад

    தம்பி ரொம்ப நோண்டாதீங்க... அப்புறம் செயல் பாபு உங்களையும் போட்டுத் தள்ளிட போறான்...

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 Месяц назад +2

    Thiruvenkatam dmk members

  • @LillyFloraMary
    @LillyFloraMary Месяц назад +3

    THeruvengadam kolayaaali

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад

    தமிழக மக்களின் முட்டாள் என்று நினைத்து விட்டார்கள் இன்னும்

  • @karthirobot7987
    @karthirobot7987 Месяц назад

    Sagatum sethu tholaiyattum vidunga bro appathaan police mela oru payam irukum

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Месяц назад

    எய்தவன் இருக்க அம்பை கொல்வான் ஏன்? 🤔

  • @IsacIsac-yh7or
    @IsacIsac-yh7or Месяц назад

    ஏண்டா இதெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க நல்லது நடக்கும்போது ஏன்டா கஷ்டப் படுத்துறீங்க இப்ப வேலைய பாருங்கடா

  • @vijivelayutham9119
    @vijivelayutham9119 Месяц назад +1

    நல்லவங்களுக்கு உதவுங்கள்

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Месяц назад

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்‌

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Месяц назад

    Encounter seidha police ku nanri....Tamil naatil rowdigale iruka kudadhu...

  • @GopalGopal-kx9gu
    @GopalGopal-kx9gu Месяц назад

    தம்பி நீங்க அந்த கேஸை பத்தி ஒண்ணுமே தெரியாம தான் இந்த வீடியோ எடுக்குறீங்களா நடந்ததை முழுசா தெரிஞ்சுகிட்டு வீடியோ எடுத்தா நல்லா இருக்கும் போலீஸ் அவனை எதுக்கு விசாரணை பண்ணிக்கிட்டு எங்க கூப்பிட்டு போனாங்க எதுக்கு கூப்பிட்டு போனாங்க என்கிறதே தெரியாம இது வீடியோ தேவையில்லாதது யாரும் உங்களை அனுப்பி விட்டாங்களா காசு கொடுத்து இந்த மாதிரி வீடியோ போடுன்னு சொல்லி இருப்பாங்கள!!
    அரபி நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை போல் அரெஸ்ட் ஆன அந்த 11 பேரையும் அந்த ஊரு டிராபிக் சிக்னல்ல நிக்க வச்சு என்கவுண்டர் பண்ணனும் அப்பதான் அடுத்து எவனும் தப்பு பண்ணனும்னு நினைக்க கூட மாட்டாங்க

  • @javithu-fu3jq
    @javithu-fu3jq Месяц назад

    Bro yaru ena pesulanum Armstrong wife avugaluku kadacha judgement

  • @gurusamyc5640
    @gurusamyc5640 Месяц назад

    Tiruvengadam godowna police kamikkasolla,police puzhal godownkku vehiclela pogumpothu urine poganumnu
    Tvengadam solla ,appothu thappichu odumpothu encounter achy.Iduthan unmai endru police sollalam.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Месяц назад +1

    Don't bluffing

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 Месяц назад

    Thambi you have explained nothing. Waste of time. It's clear you have very expert how to make money. Good luck.

  • @rajakans9646
    @rajakans9646 Месяц назад

    Intha oruthana konnanala ethana peru thappuchagalo

  • @user-ne9hb6wo1r
    @user-ne9hb6wo1r Месяц назад +1

    Saavattum

  • @COMEMANDERCOMEMANDER
    @COMEMANDERCOMEMANDER Месяц назад

    Ode van cctv foteg erukka

  • @BhaskarBharathi-jc4wb
    @BhaskarBharathi-jc4wb Месяц назад

    Rawdy elloraiyum suttu thallunum bro

  • @krishnansan-mg2uk
    @krishnansan-mg2uk Месяц назад

    ippa Romba mukkiyam, sethavne oru Eethara 🤬,
    poy vera ethavathu useful pannu unga RUclips channel develop aagum, vanthutanunga periya news leveluku 😏😡

  • @magesuari5076
    @magesuari5076 Месяц назад

    Police conspiracy

  • @user-ne9hb6wo1r
    @user-ne9hb6wo1r Месяц назад

    Ella ravudiyayum podanum

  • @ramasamysellakannu
    @ramasamysellakannu Месяц назад

    Ivan oru thasa thagi ithuku menkatu oru vilaka video poduringa yana sir unga nyayam...saniyan poi tholitunu vitu pogavendithana....ithu oru video vakalathu...

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Месяц назад

    Well done TN police 👍..... Your explanation is not satisfactory

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 Месяц назад +1

    நீ தான் ரொம்ப தைரியம் ஆனவன் ஆச்சே, யார் கொடுத்து என்பது செத்த திருவேங்கடத்தை கேளு

  • @mohenraj4508
    @mohenraj4508 Месяц назад +1

    என்கவுண்டர் செய்யும் போது ஊர் மக்கள் ஏதாவது கூட்டி காண்பித்து விட்டு என்கவுண்டர் பண்ண மாட்டார்கள் என்கவுண்டர் சினிமா சூட்டிங் அல்ல பத்திரிக்கை காரன் என்று ஏதாவது. பேசிட்டு இருக்காத உங்களுக்கு வாய் அதிகம்

  • @user-bm9qp8ps9d
    @user-bm9qp8ps9d Месяц назад

    திருவேங்கடம் அவர்களா🤔
    விட்டா மாண்புமிகு திருவேங்கடம்னு சொல்வான் போல இருக்கே🤔🤔