மோடி மீதான காங்கிரஸ் வெறுப்பு இந்தியா வெறுப்பாக மாறிவிட்டது | Hindenburg Research | Adani | SEBI

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • இந்திய பங்குச் சந்தையை
    சீர்குலைக்க காங்கிரஸ் சதி
    ரவிசங்கர் தாக்கு
    அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மதாபி புரி புச் அவரது கணவர் பங்குகள் வாங்கி குவித்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
    இதனை அதானி குழும் மற்றும் செபி தலைவர் மாதபி புரி புச்சும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
    ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    இதுகுறித்து பேசிய பாஜ எம்.பி ரவி சங்கர் பிரசாத், இந்திய பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ், இண்டியா கூட்டணி தலைவர் சதி செய்வதாக கூறினார்.
    செபி தலைவருக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட வைத்து திங்களன்று பங்குச்சந்தையை சீர்குலைக்க சதி நடந்துள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
    செபி அனுப்பிய நோட்டீசுக்கு ஹிண்டன்பர்க் இதுவரை பதில் தரவில்லை. மோடி மீதான காங்கிரசின் வெறுப்பு, இப்போது இந்தியா வெறுப்பாக மாறிவிட்டது.#HindenburgResearch #Adani #SEBI #BJP #MPRaviShankarPrasad

Комментарии • 18

  • @ExMilitary-p4u
    @ExMilitary-p4u Месяц назад +8

    பங்களாதேஷ் விசயம் தீர்வதற்குள்..சரியான நேரத்தில் அமெரிக்கா ஓரு கல்லை வீசியுள்ளது...பாக் தீவிரவிதிகளின் கைகளிலிருந்து அமெரிக்க துப்பாக்கிகள் சமீபத்தில் ராணுவம் கைப்பற்றியது பற்றி ஹிண்டன் பர்க கூற வேண்டும்

    • @subramaniank9958
      @subramaniank9958 Месяц назад

      Gegorge sorus ragulan hindanbArk moondrum oru vayatru pillaigal

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Месяц назад

      ​@@subramaniank9958
      I.N.D I கொத்தடிமைகளின்
      எஜமான் ஜார்ஜ் சொரி.....யாசிஸ்.

  • @rajasekarans158
    @rajasekarans158 Месяц назад

    HAVE TO FILE A DEFAMATION CASE AGAINST HINDENBURG IN THE INTERNATIONAL COURT OF LAW...?

  • @venkathkrishna1123
    @venkathkrishna1123 Месяц назад

    😮😮😮

  • @santhoshsheela5357
    @santhoshsheela5357 Месяц назад

    Why thinging B J P

  • @GANAPATHY-rg3tg
    @GANAPATHY-rg3tg Месяц назад +2

    This is not reasonable reason. The message given by hindenberg, but there is no interference of congress party. If you are not culprit,why don't Modiji discuss in parliament. Knowing this incident exposed, he concluded the parliament on Friday itself instead of Monday. What sir you are speaking useless.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Месяц назад

      Don't make comedy.
      Already SEBI made a complaint against HINDENBERG (I.N.D.I). ED investigated it. SC also dismissed the allegations. That's why Hindenberg as per the direction of George Sores ( Pappu's God father) is making allegations again and again.
      Parliament cannot punish Hindenberg (I.N.D.I ). In Parliament Pappu is going to achieve nothing. Mr Pappu is behaving like a school boy and his body language is very cheap. Wasting time by his useless silly speech.
      To divert the attention from Bangladesh , George Sores has directed Hindenberg and hence it is blabbering.

  • @divakardivakar7444
    @divakardivakar7444 Месяц назад

    உண்மைதான் 😡😡😡