ஆளே இல்லாத ஆத்துக்குள்ள சம்பவம்😱 | Dekai | papua |Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 584

  • @saravananvlogs
    @saravananvlogs 4 месяца назад +176

    அது என்னமோ தெரியல நண்பா உனக்கு நல்ல views வந்தா எனக்கு சந்தோசமா இருக்கு❤

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 4 месяца назад +131

    நம்ம புவனிக்கு Risk எடுப்பது எல்லாம் Rusk சாப்பிட்ட மாதிரி.ஆனா நமக்கு தான் கலக்குது.🤣🤣😱😱❤❤

  • @123prakash9
    @123prakash9 4 месяца назад +62

    நீங்கள் போகும் ஒவ்வொரு இடமும் மாயாஜாலம் செய்வது போல் உணர்கிறது மிக அருமை

  • @raajli7330
    @raajli7330 4 месяца назад +41

    தலைவா நீங்க வேற லெவல் கவலைப்படாதீங்க பிரதர் சீக்கிரமா ஆஸ்திரேலியா போறோம் அமெரிக்காவும் போறோம் வாழ்த்துக்கள் வெற்றி நமதே❤❤

  • @kotharismael4190
    @kotharismael4190 4 месяца назад +5

    புவனி இந்தியா சுற்றி பார்ப்பதற்கு அழகான நிறைய இடங்கள இருக்கின்றது

  • @jj.julionjulion2243
    @jj.julionjulion2243 3 месяца назад +1

    ஹலோ நண்பன் உங்களுடைய இந்தப் பயணத்தை நான் ரொம்ப ரசிக்கிறேன். நான் Julion. இலங்கையில் இருந்து பேசுகிறேன். சத்தியமா வேற லெவல். இதைப் பார்த்த பிறகு இந்த இடத்துக்கு போகணும் போல இருக்கு. ❤ மேலும் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @cricketking956
    @cricketking956 4 месяца назад +286

    யாருக்கு இந்த மனிதனை பிடிக்கும் ❤❤❤

    • @kmanikandan1199
      @kmanikandan1199 4 месяца назад +6

      எல்லா சேனல்லயும் இந்த மாதிரி ஒரு கமென்ட் வரும் 😅 நீங்க தானா

    • @கோவைவிவசாயி
      @கோவைவிவசாயி 4 месяца назад +1

      அவனாடா நீ........

    • @VijayakumarTmp
      @VijayakumarTmp 4 месяца назад

      Hi​@@kmanikandan1199

    • @dilidilw8865
      @dilidilw8865 3 месяца назад +1

      உங்க அப்பாவுக்கு

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 4 месяца назад +13

    இதுவரை இல்லாத அளவுக்கு மிக அற்புதமாக இந்த video உள்ளது. வாழ்த்துக்கள் Bhuvani🎉🎉🎉🎉💐💐💐💐

  • @nehrub1536
    @nehrub1536 2 месяца назад +2

    மதன் மாதிரி ஒரே இடத்துல உக்காந்து சம்பாரிக்காம உழைச்சு சம்பாதிரிக்கிரீங்க. Good job bro.

  • @Shatimepasss
    @Shatimepasss 4 месяца назад +2

    ரொம்ப நாள் ஆச்சு புவணி விடியோ பாத்துசூப்பர் புவணி ❤❤❤

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 4 месяца назад +12

    நீண்ட நாளுக்குப் பின் புவனியின் செம வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அடுத்த வீடியோ இன்னும் சூப்பரா இருக்கும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.....

  • @Afrozebujji
    @Afrozebujji 4 месяца назад +28

    நாங்களும் உங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அண்ணா🥰🙏

  • @Nanda_63790
    @Nanda_63790 4 месяца назад +92

    Bhuvi mind voice: ரைட்ரா ரைட், இருந்தா பூமிக்கு இல்லனா சாமிக்கு

  • @endran008
    @endran008 4 месяца назад +4

    வேற லெவல். எவனாலும் செய்ய முடியாது இந்த அட்வென்ஞ்சர் டிரிப். இதைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் புவணி ❤🎉

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 4 месяца назад +4

    உண்மையிலேயே மிக அருமையான இயற்கை சூழல் நிறைந்த நல்ல பயணக் காணொளி இது. வாழ்த்துக்கள் புவனி! நம்மூர் பழங்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இந்த இடமே சான்று!

  • @mohammedali6640
    @mohammedali6640 4 месяца назад +2

    திகில் நிறைந்த காட்சிகள் அருமை

  • @VIP-tf9tv5hw9z
    @VIP-tf9tv5hw9z 4 месяца назад +29

    புவனி ரசிகர் மன்றம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி 🎉🎉🎉

  • @manigandanm565
    @manigandanm565 4 месяца назад +2

    மிக அருமை உறவே🐯🐯🐯

  • @wahithshahith8066
    @wahithshahith8066 4 месяца назад

    உண்மையில் இயற்கை அழகானதாக இருந்தாலும் அதற்குள் ஆபத்து நிறைந்தே இருக்கும் என்பதற்கு இந்தக் காணொளியில் வரும் சம்பவங்களே சாட்சி இயற்கை அழகுதான் அதை அழகாய் பதிவேற்றி எங்களுக்கு காண்பித்த நீயும் அழகுதான் நண்பா

  • @vigneshjagan370
    @vigneshjagan370 4 месяца назад

    உங்கள் உயிரை பணயம் வைத்து செல்லும் ஒவ்வொரு நாட்டிற்கும் உங்களின் உழைப்பானது மிகப்பெரியது 🙏🏻🙏🏻

  • @SUDHAM-r9w
    @SUDHAM-r9w 4 месяца назад +1

    Wat a risk bro..underrated vlogger..unnecessary channels hve more..people will celebrate u soon..U r making a History bro..way to go..having fear for us to watch nd praying for ur travel...

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 4 месяца назад

    Risky work.. hats off to bhuvani❤❤❤❤

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 4 месяца назад +1

    அருமை நண்பா தஞ்சை யில் இருந்து❤😊

  • @Kavitha-nj9nx
    @Kavitha-nj9nx Месяц назад

    Odomos use pannunga. Travel time eppavum koodavey vechukonga. Naangalum eaduthutu thaan povom. Best. Nalla thoongalaam👍

  • @gunasekarangopal9011
    @gunasekarangopal9011 4 месяца назад +1

    Hello nanba ne romba athirstasali ya....world is your hand ....❤🎉🎉🎉🎉🎉

  • @Dkdancer22
    @Dkdancer22 2 месяца назад +1

    Back to watching ❤

  • @abuzers7917
    @abuzers7917 4 месяца назад +1

    Super bro so much efforts to show us the another part of world ❤

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 4 месяца назад +1

    Absolute stunner

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 4 месяца назад

    no words bhuvani👏👏👏

  • @gunasekar2147
    @gunasekar2147 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤ super bhuvani

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 4 месяца назад +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @prabakaran9987
    @prabakaran9987 4 месяца назад +1

    17:38 புவனி and team 😮😮😮😮😮😮😮😮 பீதி ஆகி இருப்பாங்க கண்டிப்பா, சிவன் சித்தம் மீண்டும் படகு start ஆனது.

  • @Tamilsalute
    @Tamilsalute 4 месяца назад

    You are the Real Hero Bro❤❤❤❤ from Tamil Salute😂😂

  • @SK-yh1cm
    @SK-yh1cm 4 месяца назад +5

    Bro you don’t worry ungaluku visa kudukatha Australia government ku than loss tourism la.ungaloda power avagaluku theriyala u r the legend 🔥🔥

  • @NifrazThasleem
    @NifrazThasleem 4 месяца назад

    Please keep watching his videos, This guy giving his maximum to reach us ❤

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram1990 4 месяца назад

    bhuvani is always ultimate

  • @Netflixviews
    @Netflixviews 4 месяца назад +2

    Vera level ❤

  • @Shatimepasss
    @Shatimepasss 4 месяца назад

    Bovani always greatest on all time ❤❤❤

  • @smmoorthismmoorthi5777
    @smmoorthismmoorthi5777 4 месяца назад

    அருமை நண்பா வாழ்த்துக்கள் 🌹🙏🌹.

  • @Ansari1208
    @Ansari1208 4 месяца назад

    வேற லெவல் புரோ.....🎉🎉🎉🎉🎉

  • @hfcowsalekanyakumaridist.4791
    @hfcowsalekanyakumaridist.4791 4 месяца назад

    U R Real Hero and Super MAN

  • @sandykumaaru
    @sandykumaaru 4 месяца назад

    நல்ல அனுபவம் சகோ ❤ செம்ம 😍🔥

  • @Tamilsalute
    @Tamilsalute 4 месяца назад

    புவா உங்கள் மூலம் நான் தனி உலகத்திற்கு சென்று விட்டேன்

  • @subashinisivanathan3257
    @subashinisivanathan3257 4 месяца назад

    Super adventure ra irukku👍🇱🇰

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 4 месяца назад

    வேற லவல் புவனி புரோ😮😮😮❤❤❤❤❤👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿வீடியோ எதிர்பார்க்கிறேன்😮😮😮😮😮

  • @AMT-GAMER-FF
    @AMT-GAMER-FF 4 месяца назад +1

    Bro unga fans naa❤❤❤

  • @sivakumarrajmohan7332
    @sivakumarrajmohan7332 4 месяца назад

    Bro, Indha madhiri deep jungle ellam pogum bodhu rubber boots pottu ponga. Accidentally snakes edhavudhu irundha help pannum. Also, get some bug spray with deet to protect yourself from musquitoes

  • @baluthangavelu4007
    @baluthangavelu4007 4 месяца назад

    Amezing Bhuvani👍

  • @shajakan2022
    @shajakan2022 4 месяца назад +1

    ❤❤❤All the best 🎉🎉

  • @pandian.s2847
    @pandian.s2847 4 месяца назад +1

    Excellent tamil trekker

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 4 месяца назад

    Super Bhuvani great adventure ❤🎉

  • @ayrinsiyara3195
    @ayrinsiyara3195 4 месяца назад +10

    Indonesian... அவர் என்ன சொல்கிறார் என்றால் தண்ணீர் அடியில் அதிகமான கட்டைகள் இருக்கிறது... கரை ஓரதில இன்னும் அதிகமாக கட்டைகள் உள்ளது என்று கூறுகிறார் ❤

  • @Mr.whitemist
    @Mr.whitemist 4 месяца назад +1

    5:55 😂😂😂😂😂😂😂

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 4 месяца назад

    Super video puvane valthukgal.

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist 4 месяца назад

    vera leval ya Bhuvani enjoy ur trip

  • @jahirhussain8451
    @jahirhussain8451 4 месяца назад +3

    வேற லெவல் பயணம்.அமேசான் காட்டு பயணம் போல் உள்ளது❤

  • @MohammedRiyas-y4r
    @MohammedRiyas-y4r 4 месяца назад

    சூப்பர் video Bro...

  • @km-fl2gb
    @km-fl2gb 4 месяца назад

    Great ... Waiting for impressive content..🎉🎉🎉

  • @tskumar854
    @tskumar854 4 месяца назад

    Super bro kabisthalam❤❤❤❤🎉🎉🎉

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 3 месяца назад +1

    Confirm adventure 🎉confirm

  • @Manosquad14
    @Manosquad14 4 месяца назад

    🎉🎉🎉vera level ji

  • @SanthaMurugan-op4xt
    @SanthaMurugan-op4xt 4 месяца назад +1

    Tharamana video anna

  • @TAMILAN1213
    @TAMILAN1213 4 месяца назад +2

    இந்த இடத்தை பார்க்கும் போது எனக்கு அணகொண்டா படத்தில் பார்த்த இடம் அப்படியே இருக்கு ரியல்லா என்கென்னமோ காலிவூட் இயக்குநர்கள் இந்த மாதிரி இடங்களை பார்துதான் காடுகள் சம்பந்தமான படங்கள் எடுக்குறாங்க போல நமக்கே இந்தமாதிரியான இடங்களை பார்க்கும்போது நம்ம மனசுக்கு ஒரேவிதமான விசயங்கள் தோணுதப்பா

  • @mbalamurugan7223
    @mbalamurugan7223 4 месяца назад

    Excellent vedio and dangerous journey

  • @Jaimuraletharan
    @Jaimuraletharan 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் புவனி

  • @Selvan712
    @Selvan712 4 месяца назад

    Travel with uma bro always ❤he is 💎gem

  • @SriSri-y3h
    @SriSri-y3h 4 месяца назад

    Super thampi god bless you

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 4 месяца назад

    Sema trip nanba...super.

  • @jaguarjoro9061
    @jaguarjoro9061 4 месяца назад

    Beautiful video bro👍👏👌

  • @subashv1985
    @subashv1985 4 месяца назад

    Sema talent buvani

  • @AbishekAbishekDCE-zu4mo
    @AbishekAbishekDCE-zu4mo 4 месяца назад +2

    Thala unga video kku than waiting 🎉

  • @afsalmohaideen490
    @afsalmohaideen490 4 месяца назад

    It's amazing to see u r videos ❤

  • @Elpaso-o3c
    @Elpaso-o3c 4 месяца назад

    Super bro valtukkal 🎉🎉🎉 KSA ABHA

  • @kanthanpn3001
    @kanthanpn3001 4 месяца назад +1

    Super bro 👌❤️👍

  • @SureshKumar-rh9jg
    @SureshKumar-rh9jg 3 месяца назад

    Andaman and Nicobar la irukura Islands ku ponga bro. Idhay maari dha irukum.

  • @goldensteels2844
    @goldensteels2844 4 месяца назад +1

    உங்களுடைய காணொளியில்இது மிகவும் அபாயம் நிறைந்த பயணம் பாதுகாப்பு முக்கியம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🌹👌🌹

  • @thamaraikkannanp2424
    @thamaraikkannanp2424 4 месяца назад

    Thalaiva veraleval bro

  • @rajcg4427
    @rajcg4427 4 месяца назад

    Viode super Anna...💚✨💫🌍🍃

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 4 месяца назад

    Super brother..
    Great 👍

  • @kalaivasi4280
    @kalaivasi4280 4 месяца назад

    Wow so amazing video bro 👏

  • @santoshgp8817
    @santoshgp8817 4 месяца назад

    Great effort.. Great video 👌

  • @SakthivelVel-v6k
    @SakthivelVel-v6k 4 месяца назад

    🐐 GOAT THALAPA🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikmathan3130
    @karthikmathan3130 4 месяца назад +3

    uma is dominating ur videos.. we can hear his voice.......ummaaaaaaaaaaaaa

  • @selvakumarselva1436
    @selvakumarselva1436 4 месяца назад

    Arumai sagothara...

  • @SathishKumar-xc5wz
    @SathishKumar-xc5wz 4 месяца назад

    Vera level boss 🎉

  • @srportal3244
    @srportal3244 4 месяца назад

    Brother nijama soldren unga alavuku yarun risk eduthu ella country ponathilla desert, afganistan etc...but unga video niraya inum yen reach agala
    Kandipa unga efforts ku subscriber kamithan onume panathavangalukellam 5, 6 millian subscriber irukratha ninacha kovama varthu na yarukum subscriber niraya varanumnu ninachathila 1st time unga effort & dedication ku niraya varanum en asai ithuthan ❤💕💕pure heart brother ninga 😍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 месяца назад

    தரம்ங்க நண்பரே புவனி 👏👏👏

  • @ravigovind9587
    @ravigovind9587 4 месяца назад +2

    Bhuvani this video is quite beautiful and full of nature. We are made to feel as if we are also travelling. Bro pl take care, use a life jacket. Good luck and God Speed. This trip reminds us of Amazon river trip. Classic travel.

  • @jaya5372
    @jaya5372 4 месяца назад

    Exciting journey 👏👏👌👌👍👍

  • @logeshprabudevalogesh8551
    @logeshprabudevalogesh8551 4 месяца назад

    Be safe brother.. eagerly waiting for your next video ❤

  • @JothiramachandraneJothi
    @JothiramachandraneJothi 4 месяца назад

    எங்கள் சோழநாடு தமிழ் ட்ரக்கர்

  • @mohammednajath4002
    @mohammednajath4002 4 месяца назад

    Vera level trip 😍
    Enjoy bro❤️

  • @peer7867
    @peer7867 4 месяца назад

    😂😂😂வாழ்த்துக்கள்

  • @vishnupriya6649
    @vishnupriya6649 4 месяца назад

    Underrated channel

  • @ABDULRIYAS23
    @ABDULRIYAS23 4 месяца назад

    Bhavani Mabul island la erunthu 2hrs boat travel panuna malaysia Ulla enter aahiralaam semporna village valiya

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 4 месяца назад +1

    சூப்பர் புவனி
    வேற லெவல்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 месяца назад

    Excellent performance

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 4 месяца назад

    My things correct na secant hard work youtuber Tamil Trukker in Tamil Nadu first one bike rider name Not clear 🎉❤

  • @vmsweety
    @vmsweety 4 месяца назад

    Enjoy Buvani... At the same time be carefull.... 👍🏻

  • @mathankumar8577
    @mathankumar8577 4 месяца назад

    Thalaivarea sikiram next video podunga we are waiting