வீடியோவில் சொல்ல மறந்து விட்டேன் டிஸ்ப்ளெயில் பழைய 10k ஓம்ஸ் ரெசிஸ்டர் மூன்று துருப்பிடித்து இருந்தது அதற்கு பதிலாக புதிய ரெசிஸ்டர் மாற்றிவிட்டேன்.அன்பு நண்பர்களே நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோவையும் பார்த்து பயன் பெறுங்கள் நன்றி...
அண்ணா.. என்னோட அடுப்பில் பவர் ஆன் செய்தால் பவர் ஆன் led மட்டும் எரிந்து விட்டு off ஆகிவிடுது.. display ஆன் ஆகலை.. fan ஸ்டார்ட் ஆகிட்டு off ஆகிவிடுது.. தீர்வு. சொல்லுங்கள் plz

அண்ணா அருமை அருமை. நன்றி.
நல்ல பதிவு பிரதர் இதுபோல தொடர்ந்து பல வீடியோக்களை பதிவிட்டு என்னை போல் கற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு ஏதுவாய் இருக்கும் நன்றி
நன்றி...
அண்ணா எனக்கு ஆதரவு தருங்கள்😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா.. என்னோட அடுப்பில் பவர் ஆன் செய்தால் பவர் ஆன் led மட்டும் எரிந்து விட்டு off ஆகிவிடுது.. display ஆன் ஆகலை.. fan ஸ்டார்ட் ஆகிட்டு off ஆகிவிடுது.. தீர்வு. சொல்லுங்கள் plz
என்ன கம்பெனி...
@@3starservice pigeon
@@KrishnamoorthiPragasam நமது சேனலில் நீங்கள் சொல்வதைப்போலவே உள்ள ப்ரீத்தி கரண்ட் அடுப்பில் பழுதை சரி செய்யும் வீடியோ விரைவில் வெளியாகும்...
@@3starservice nandri
Aiyaa, ungal address yenna.