நான் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தேன் எவளவு பெரிய சிந்தனை மிக்க ஆளுமைகள் இவர்களின் பேச்சை அவளவு எழிதில் கடந்து போக முடியாது அறிவின் கூடாரம் "நாம் தமிழர் கட்சி"
நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள் நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசரைவாய் முந்துபல் பகைப்படை நம் படை முன்னிற்க முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்! நாம் தமிழர் 💪💪💪💪
மலரும் மிக விரைவில் அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் தேசிய நாம் தமிழர் ஆட்சி ஆவலுடன் காத்திருக்கிறேன் அந்த பொண்ணாண நாட்களுக்காக.. நாம் தமிழர் தென்காசி மாவட்டம்
நாம் தமிழரின் தூன்களில் மிக முக்கியமான இவ்விறுவறுக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
முகத்திற்கு இருகண்கள் அழகுபோல !!ராஜீவ் கல்யான் அண்ணன்கள் தமிழ்தேசியஅரசியலின் இருகண்கள் நாம்தமிழர்!!!ப்பா என்ன ஒரு புயல்பேச்சு!!
வணக்கம் நண்பா
அருமை சகோ
நீங்கள் இருவரும் இந்த நிலைக்கு வந்த்தே திமுகாத்தான் காரணம்.உங்க அப்பா கேளு.
@@kondappanradhskrihnan9860 இல்லை தமிழன் காமராசர்தான் காரணமாம்!!
காமராசர் ஆரம்ப கல்வி.உயர்கல்வியை உயர்த்தி பிடித்தது திமுக
இதை தான் நான் எதிர்பாகிறேன்.... தமிழ்தேசிய சிந்தனை கொண்டவர்கள் அனைத்து நிலைகளிலும் துறைகளிலும்... உயர வேண்டும்
நடக்காது நீங்க இருக்கிறவரைக்கும்
நாம் தமிழர் குடும்பத்தின் இரு கண்கள்
இதுபோன்ற விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும் வரவேண்டும்
ரொம்பவே புரிஞ்சிருக்கு திமுக துரோகம்
திமுக அன்றும் இன்றும் என்றும் தமிழ் இன துரோகம் செய்ய தயங்கியதில்லை... தயங்கபோவதுமில்லை
Miga sariyana padhivu
அண்ணன் கல்யாணசுந்தரம் அண்ணன் ராஜீவ் காந்தி இருவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் சொத்து இருவரும் இரண்டு கண் போன்றவர்கள் அண்ணன் கள் சவுதியில் இருந்து
சிறப்பு அண்ணா
நான் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தேன் எவளவு பெரிய சிந்தனை மிக்க ஆளுமைகள் இவர்களின் பேச்சை அவளவு எழிதில் கடந்து போக முடியாது அறிவின் கூடாரம் "நாம் தமிழர் கட்சி"
அருமை யான பதிவு எங்கள் தம்பிகள் புலிகள் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது தமிழன்டா நாம் தமிழர் பெங்களூர்
என் அன்பு அண்ணன் இருவரும் நாம் தமிழர் குடும்பத்தின் முக்கிய தூண்கள்.... வாழ்க வள்ளுவம் நாம் தமிழர்
அருமை ழகரம் சேனல்
மிக மிக மிக அறுமை நாங்கள் அவர்களுடன் இருப்பது போல் உணர்வு உள்ளது நன்றி
சிறப்பு அண்ணன்மார்களே
என் அண்ணன்களின் கலந்துரையாடல் சிறப்பு..... 😍 😍
ராஜீவ் காந்தி பேசும் தொணி சூர்யாவை போல் உள்ளது. நன்று. நன்று மென்மைகாக சொல்கிறேன்.
களபோராளிகளை திரை நடிகர்களுடன் ஒப்பீடு வேண்டாம்.......
சிறப்பு நாம்தமிழர்
தமிழரின் தலையெழுத்தை மாற்றும் தமிழ்ப்படைத் தளபதிகள்... காணக் கண்கோடி வேண்டும்.
Upcoming young leaders..
மிக அருமையான விவாதம். தங்களிடமிருந்து இது போல பல ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம். நன்றி
காலத்திற்கு ஏற்ற விவாதம்..... சட்ட தரணிக்கும் பேராசிரியர்க்கும் வாழ்த்துக்கள்....
அருமை சகோ
நாம் தமிழர் 💪🐅💪 நாம் தமிழர்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
Great support to NTK from you, future ministers of TN.
உண்மை. முற்றிலும் உண்மை
வாழ்த்துக்கள் உறவுகளே.
அருமையான பதிவு மறியாதைக்குறிய. அன்பு அண்ணண்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அருமை நாம் தமிழர்
அருமையான பதிவு 💪👌💜👍
இருவரும் பாதுகாக்கபட வேண்டிய
ஆழுமைகள்....
அருமையான பதிவு. நன்றிகள் கோடி. ஈழத்தமிழர் சார்பில்.
நாம் தமிழர் 😎
அருமையான பதிவு அண்ணா
நாம் தமிழர் ✊✊✊
தமிழ் உறவுகளை காக்க நாதி இல்லை நாம் கடைசி நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே
Best explanation and conversation between advocate and professor.
மிகச்சிறப்பாக அமைந்த விவாதம்.... நாம் தமிழர்....
தல , நாம தான் எல்லா, சீக்கிரமா செய்வோம்.
இரண்டு எரிமலைகளும் சாந்தமாக நெருப்பைக் கக்கிய தருணம் அருமை .காணக்கிடைத்தற்கு நன்றி
நாம் தமிழர்.....
அருமையான பேச்சு...
இவ்வாறான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் மக்கள் மனங்கள் தெளிவுபடுத்தபட வேண்டிய அவசியம் நிறைய இருக்கிறது. நல்ல முயற்சி
நாம் தமிழர்
the 2 pillars of NTK... The ideological brains
Nice to see you both.
J from England
உயிரோட்டமுள்ள பதிவு
மரியாதைகுறிய இருவருக்கும் மிக்க நன்றி.
என் இரு அண்ணன்கள்
சீமானுக்கு அப்புறம் நான் ரசித்த இரண்டு தமிழ் தேசிய பேச்சாளர்கள்
இடும்பாவணம் கார்த்தி
நானும்
நாம் தமிழர்💪💪💪
அண்ணா கல்யாணசுந்தத்துக்ககா வந்தேன் அருமையான பேச்சாளர் எங்கள் அண்ணன் கேள்வியை பதிலல் வெல்லுவர்
The leaders discussion is delivers useful informations to the NTK troop.
இருவரும் நமது நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய ஆளுமைகள், இது போன்ற காணொலிகளை தொடர்ந்து காண ஆவலாக உள்ளேன்.
நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசரைவாய்
முந்துபல் பகைப்படை நம் படை முன்னிற்க
முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்!
நாம் தமிழர் 💪💪💪💪
SEEMAN affectionate Naam Tamilar leader.
ஆகா இது போன்ற விவாதங்களை தானே நாம் தமிழர் பிள்ளைகள் காண காத்திருந்தோம் அருமை அருமை அருமை
ஆக சிறந்த பதிப்பு ....
Mass னா இதுதான்டா mass சீமான் அச்சப்பட்டுப்போனான் உங்கள் இருவரின் ஆற்றல் கண்டு
நாம் தமிழர் கட்சியின் இரு அறிவு சுடர்கள்!😊
Naam thamizhar 💪💪💪
💝💝💝💪💪வாழ்த்துகள் அண்ணன்களே
*சீமான், மணியரசன், கல்யாண சுந்தரம், இடும்பாவனம் கார்த்திக், ராஜீவ் காந்தி இவர்களின் பேச்சு திறமை அற்புதம்*
அண்ணன் ராஜீவ்காந்தி, அண்ணன் கல்யாணசுந்தரம் விவாதம் அருமை. இதைப் போல் நாம் தமிழர் எல்லா பொறுப்பாளர்களையும் விவாதம் நடத்தி மக்களிடம் கொண்டு சேருங்கள்
Nice
சபாஷ் சரியான நிகழ்ச்சி கருத்து யுத்தம் மிகவும் அருமை
ஆகச்சிறந்த கலந்துரையாடல்!!
நாம் தமிழர் கட்சியின் இரு தூண்கள்அண்ணன் ராஜீவ் காந்தி அண்ணன் கல்யாணசுந்தரம் இருவருடைய பேச்சும் அருமை நாம் தமிழர்
மனம் மகிழ்கிறது...
அருமை.அருமை சரியான நிகழ்ச்சி , சிந்தனை மிக்க ஆளுமைகள்.மரியாதைகுரிய இருவருக்கும் மிக்க நன்றி.ழகரம் ஒருபடி உயர்ந்து நிற்கிறது.
நாம் தமிழர் கட்சியின் இரு மாபெரும் தூண்கள் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி பேராசிரியர் கல்யாணசுந்தரம் இரு புலிகளின் உரையாடல் அருமை அண்ணா
அருமை
அண்ணா அருமை
சிறப்பான விளக்கம் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்....
இரண்டாவது சீமான்.....
அண்ணன் கல்யாண சுந்தரம்.....
அருமையான விவாதம்
சகோதர்களே.......
இதுபோல் மக்களுக்கு
புரியும்படி இன்னும் நிறைய
விவாதங்கள் செய்ய வேண்டும் .
வாழ்த்துக்கள்......
Naam tamilar.
அருமையான விவாதம்
அருமையான பதிவு தம்பிகளா நன்றிகள். நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்
இது போல் அனைத்து பேச்சாளர்களையும் அழைத்து நிறைய உரையாடல் செய்ய வேண்டும்.👍
ஐயா இந்த பதிவை 7 நிமிடங்களாக பிரித்து போட்டிருந்தாள் பொழுதுபோக்குக்காக பார்க்க வரும் உறவுகள் கூட நிதானமாக பார்ப்பார்கள்.
Do more videos and enlighten our people brothers. NAM TAMILAR💪💪💪
சிறப்பு அண்ணா 🐅🐅🐅
தமிழ் தேசியம் வீருகொண்டு எழும் எவனும் தடுக்க முடியாது இது வரலாறும் இயற்க்கையும் கட்டி எழுப்பும் எழுச்சி
துரோகத்திற்குபிறகு பார்க்க
ம் நண்பர் 🙏
நான்
இது போல் மக்களுக்கு தெளிய வைக்க அடிகடி விவாதம் நடத்தவேண்டும்...வரவேற்கிறோம்
எவ்வளவு பேறு பிப்ரவரி 2021 அப்புறம் இதை பார்க்கிறது 🤣🤣🤣
இனி எவனும் அண்ணண் சீமான் தம்பிகளிடம் போட்டியாளர் வரமாட்டான் நாம் தமிழர்
நாம் தமிழரின் இரு பெரும் தூண்கள் வாழ்த்துக்கள் மிக சிறப்பான பதிவு
Well bro
இன்றைக்கு தேவையான விவாதம்... நன்றி...
மிகவும் சந்தோசம் தமிழன்
இருபுலிகள்🐯🐯🐯🐯🐯🐯
நல்ல முயற்சி.
இனி தமிழ் அறிவியல் சார்ந்து விவாதியுங்கள்.
மலரும் மிக விரைவில் அண்ணன் சீமான் தலைமையில் தமிழ் தேசிய நாம் தமிழர் ஆட்சி ஆவலுடன் காத்திருக்கிறேன் அந்த பொண்ணாண நாட்களுக்காக.. நாம் தமிழர் தென்காசி மாவட்டம்
எங்கள் தளபதிகளே 👍👍👍👍
மிக சிறப்பான பதிவு வாழ்த்துகள்...
இவர்கள் பாராளுமன்றம் போகும் போது தான் தமிழர்கள் தலையெழுத்து மாறும்
நாம் தமிழர் கட்சி 💪🐅🌴
நாம் தமிழர் படை வெல்வது உறுதி,தமிழர்கள் எப்போதும் நல்லதை தான் ஆதரிப்பார்கள்..... நாம் தமிழர்👍👍👍
Wating for ntk rule
அருமையான சண்டை... ஆனா உங்க சண்டையில திமுக மண்டைய பொளந்துட்டிங்க என்பதுதான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...😂😂😂 வெல்க நாம் தமிழர்...💪💪
Valththukal naam tamilar
ஒரு மாணவனுக்கும் ஆசிரியனுக்க்கும் இப்படியான புரிதல் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துகள்,
என்
ஆசான்களே,