மோகன் சி லாசரஸ் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன்? பாகம் 3 | Dr. SURESH KAANI | உண்மை என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2020
  • மோகன் சி லாசரஸ் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன்? பாகம் 3 | Dr. SURESH KAANI | உண்மை என்ன?
    #MohanCLazarus #GodfreyNobel #SureshKaani

Комментарии • 201

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 4 года назад +50

    சரியான பதில், மிக, அழகாய், பேசுகிறீர்கள், மோகன் சி லாசரஸ் கர்த்தருடைய பிள்ளை, அவரை, யாராலும் அசைக்க முடியாது.

    • @sofiyasofiya2886
      @sofiyasofiya2886 Год назад +2

      Sure all right good man thank you God bless you

  • @myhasbandpavapalakkathilli8856
    @myhasbandpavapalakkathilli8856 Год назад +2

    சுரேஷ் அண்ணா பிழையில்லை என்ற விளக்கம் அருமை அண்ணா உங்களை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சுரேஷ் அண்ணா நன்றி தெளிவாக அமைதியாக விளக்க அளிததீர்கள்🙏🙏🙏

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 Год назад +1

    ஒரு மனிதனுக்கு விரோதி உள்ளேயே இருப்பான் ஆமென்

  • @sathishbabu3177
    @sathishbabu3177 4 года назад +7

    கிறிஸ்துவக்குள் பிரியமுள்ள அண்ணன் சுரேஷ் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். அருமையானா பதில்க ளை சொன்னீர்கள் தேவானுக்கே மகிமை உண்டாவதாக.

  • @jabasteenchallan4094
    @jabasteenchallan4094 2 года назад +3

    ரொம்ப நன்றி உங்கள் இருவருக்கும் உண்மையை எடுத்துக் சொன்னதற்கு கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 2 месяца назад

    அவருக்கு முன்பாக கல்லறை உருவாக்கியுள்ளார் என்றால் சாத்தான் அவர் தலையில் உட்கார்ந்துவிட்டான், சுரஷ்கானி சகோதரரே அவர்களே நீங்கள் வேதத்தின் அடிப்படையில் மிகவும் அருமையாக எடுத்துரைக்கிறீர்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்,

  • @welcomejoel369
    @welcomejoel369 4 года назад +10

    Super sir ethamathari avanuggu pathil adi kudugganum .GOD BLESS YOU ur channel

  • @lgvk2466
    @lgvk2466 4 года назад +21

    I praise God for giving us such good servant of God 🙏

  • @anthonyj5698
    @anthonyj5698 4 года назад +13

    You responded very well. I saw this interview 2 times. Remarkable answers.. Thanks

  • @dharbansingh9810
    @dharbansingh9810 Год назад

    அண்ணா உங்கள் விளக்கம் அருமை பரிசுத்த ஆவியானவர் தான் உங்களுளோடு இடைபடுகின்றார் என நினைக்கிறேன் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக காட் பிரே இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்

  • @Ram_804
    @Ram_804 4 года назад +17

    Amen God with Mohan uncle..

  • @RoseRose-ql8wq
    @RoseRose-ql8wq 4 года назад +13

    Unmai tq Sureshkani sir

  • @thasiant6815
    @thasiant6815 Год назад +1

    Excellent advocacy message Dr. Suresh khani. Let our lord's ministry be flourished

  • @kalidossp1721
    @kalidossp1721 Год назад

    குறைசொல்லி ஒருவரை வேதனைப்படுத்துவது தேவனை வேதனைப்படுத்துவதற்கு சமம். தேவன் துக்கப்படுவார். நீங்கள் சொல்வது உண்மை. உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.

  • @sathishjayaraj3635
    @sathishjayaraj3635 4 года назад +17

    I praise God for our beloved brother mohan c.lazaras... and thank you so much both pastor's....🙏🙏

  • @ramysamy8632
    @ramysamy8632 4 года назад +5

    அருமையான பதிவு நன்றி இயேசப்பா

  • @johnraj6399
    @johnraj6399 4 года назад +8

    Super suresh Sir...your speech is nice and true...God bless you

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 4 года назад +4

    Superb Dr R. Suresh Kaani Sir

  • @user-dc1wk3oq7q
    @user-dc1wk3oq7q 4 года назад +6

    உண்மை சகோதர ர் தேவன் உங்களை ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்

  • @glorybai-dn6gb
    @glorybai-dn6gb Год назад

    உண்மையான பதில் உண்மை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sreekantabn123
    @sreekantabn123 4 года назад +4

    lord pls pls bless our mohan Anna and give him strength to meet all these problems and be with him in his minister throughout his speech and his life god bless anna with good health.prise the lord amen 🙏🙏🙏

  • @sjasper339
    @sjasper339 2 года назад +6

    Brother Mohan C Lazarus is truly a man of God.

  • @tamilarasia7739
    @tamilarasia7739 3 года назад

    Alenluya yeasuva umaku sthothram sthothram Amen 🙏🙏💖 u speaking is very true iya, thank you iya, isthothram isthothram Amen yasuva umaku sthothram sthothram 👏👏👏🙏💖

  • @rosalindamaldoss3727
    @rosalindamaldoss3727 Год назад

    Very super Dr. Suresh, God is great and good at all times. GPA

  • @elangovankaliyan1078
    @elangovankaliyan1078 4 года назад +2

    ஆமென். அல்லேலூயா அருமையாக சொன்னிங்க ஐயா.

  • @jeyaseelanx5696
    @jeyaseelanx5696 4 года назад +7

    Very useful message brother thanks brother

  • @jayaprakash7604
    @jayaprakash7604 2 года назад

    Praise the lord brother amen

  • @sujitha5371
    @sujitha5371 4 года назад +8

    Superb reply 👌🏻👌🏻👌🏻

  • @beularegiebeularegie2786
    @beularegiebeularegie2786 4 года назад +5

    Super brother. Keep it up. God bless your service 😇🙏🙏

  • @austinsundaram5706
    @austinsundaram5706 4 года назад +2

    I watched and listened to your 3 videos Dr Suresh sir.Very sensible and intelligent conversation sir.May God bless you both .

  • @gjnewton1325
    @gjnewton1325 4 года назад +1

    arumaiyaka pesinerkal, God bless you

  • @vasanthi1439
    @vasanthi1439 Год назад

    brother suresh your answers are very apt and crystal clear may God bless you

  • @salinarsingh341
    @salinarsingh341 4 года назад +7

    Great brother Suresh Kani!

  • @mercyministries4736
    @mercyministries4736 Год назад

    Arumai 🙏🙏🙏
    God bless you brother 🙏🙏🙏

  • @dhasdhas4776
    @dhasdhas4776 Год назад

    Amen praise the lord

  • @santhanarajt9989
    @santhanarajt9989 Год назад +1

    ஆத்துமாவில் மரித்த மனிதனின் பிதற்றல்களுக்கு பதிலலிப்பது
    தேவையற்றதே. சகோ.மோகன்சி அவர்களின் ஊழியப்பயணம்
    தொடரற்றும்.
    16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
    மல்கியா 3:16
    17 என் சம்பத்தைச் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.
    மல்கியா 3:17
    18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள
    மல்கியா 3:18

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Год назад +1

    God is great 👍 👌 🙌 🙏 ❤️

  • @shylasingh6871
    @shylasingh6871 4 года назад +2

    Thanks brother

  • @myhasbandpavapalakkathilli8856

    Mohan அண்ணா தேவபிபில்லை கண்டிப்ப எந்த எதிர்ப்பு ஒன்றும் செய்ய முடியாது சுரேஷ் அண்ணா சரியா விளக்கம் சொன்னீர்கள் அண்ணா உங்களை kadaul ஆசீர்வதிப்பார்🙏🙏🙏

  • @shalomgodiswithusministry5918
    @shalomgodiswithusministry5918 4 года назад +2

    Very very good speech

  • @lourdurajrayappan9550
    @lourdurajrayappan9550 Год назад +1

    God bless our pastor Mohan c Lazarus . Thankyou Lord for your servant

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 4 года назад +11

    நெல்லை மணிகண்டன் கூட அடக்கி வாசிக்கும்போது,
    நம்மவர்களுக்கு இப்போ என்ன சம்பவித் தது?

    • @dennismanickam9472
      @dennismanickam9472 4 года назад +1

      மன நோய் பாதிக்கப்பட்டவர்

    • @epsibai8175
      @epsibai8175 2 года назад

      அழிவு நெருங்கி விட்டது 💯

  • @rajideepak5177
    @rajideepak5177 4 года назад +4

    சத்தியத்தை சத்தியமாக முக்கியமான அறிவித்தீர்கள்

  • @punithavathy6944
    @punithavathy6944 4 года назад +3

    Awesome answer Dr suresh👍👏. God always with Mohan uncle. Never change to the Jesus Christ.

  • @selvisevanthi5428
    @selvisevanthi5428 4 года назад +9

    👍👍

  • @padmai8345
    @padmai8345 Год назад

    Hail Jesus Christ. Thank God for deweling His Children in His Way

  • @deviantonyraj3246
    @deviantonyraj3246 4 года назад +5

    Amen praise the Lord Thank you jesus mohan c lazarus uncle gods man

  • @Angel-ni8bi
    @Angel-ni8bi 4 года назад +12

    👌👌👌 God Bless you all 🙏🏻🙏🏻🙏🏻

  • @zionpentecoastalchuruchwor2386

    What is the eligibility criteria?

  • @josephperumal97
    @josephperumal97 4 года назад +2

    Mohan uncle, avar moolamai tan yesu en pavam enaku teriya vaithar

  • @zhimlaselvin9281
    @zhimlaselvin9281 3 года назад

    Amen God with Mohan Brother

  • @tamilarasia7739
    @tamilarasia7739 3 года назад

    Amen 🙏🙏💖

  • @natarajannatarajan6039
    @natarajannatarajan6039 Год назад

    அருமை அருமை சரியான பதில்

  • @josephjoseph2100
    @josephjoseph2100 Год назад

    Amen aleluya appa 🙏

  • @AnandAnand-km6sr
    @AnandAnand-km6sr Год назад

    👍👏

  • @shanthig5846
    @shanthig5846 Год назад

    Amen Amen

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад

    Mohan c Laxarus brother oru deva manithar 🌹 yes we are praying for our Nation 🌹brother suresh kanni and Sam interviews very 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @jessyarul8128
    @jessyarul8128 Год назад

    Super 👌

  • @jessicagj3743
    @jessicagj3743 4 года назад +3

    Mohan c Lazarus ayya really man of God

  • @jeyasheela9132
    @jeyasheela9132 Год назад

    Amen

  • @Musicdj8888
    @Musicdj8888 Год назад

    சரியான பதில் Moses

  • @shinyselvir9703
    @shinyselvir9703 Год назад

    🙏🙏🙏🙏

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 4 года назад +9

    God bless both of you..

  • @kingslystubert4407
    @kingslystubert4407 4 года назад +2

    Very nice reply Dr.Suresh Kaani sir .....God bless you

  • @sonofGod42
    @sonofGod42 4 года назад +1

    Amen Amen Amen

  • @selvanjeevanantham3029
    @selvanjeevanantham3029 Год назад

    Super Anna

  • @leelaa624
    @leelaa624 4 года назад +3

    True telling paster good good god bless you

  • @myhasbandpavapalakkathilli8856

    சரியா பதில் ப்ரோ கல்லறை விளக்கம் 😁😁😁

  • @ammuanithaammuanitha7587
    @ammuanithaammuanitha7587 4 года назад +1

    Amen god with mohan appa

  • @benjaminbenjamni1687
    @benjaminbenjamni1687 4 года назад +5

    Supper suresh anna supper

  • @shyniashok3316
    @shyniashok3316 2 года назад

    Correct sir

  • @jayaprakash7604
    @jayaprakash7604 2 года назад +1

    Mohan c Lazarus man of God 🙏🙏🙏

  • @nalanistephen8324
    @nalanistephen8324 4 года назад +4

    Really brother

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 4 года назад +1

    Veeramaranam super definition salyoot sir mayil vovamai very nice suresh kani sir tks lot

  • @jebavitty3583
    @jebavitty3583 4 года назад

    Wonderful great message 👏 👏 Glory to JESUS CHRIST. God bless u brother.

  • @hardworkinggirlgirl6639
    @hardworkinggirlgirl6639 4 года назад +3

    So....good.....God.....pls..u...

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 4 года назад +2

    காணியாரின் நிதானமான பதில் மிக அருமை. மனம் மாறுவாரா"காட்ப்த

  • @samkamalraj3085
    @samkamalraj3085 4 года назад +1

    Mohan c brother is doing God's services.

  • @Amaldoss757
    @Amaldoss757 4 года назад +16

    காட்பிரே நோபல் அவர்கள் என்று அவனை மரியாதை கொடுத்து பேச வேண்டாம். அதை நான் வண்மையாக எதிர்க்கிறேன்.

  • @heelapearl8210
    @heelapearl8210 4 года назад +2

    Nice

  • @suneethastephen5459
    @suneethastephen5459 4 года назад +3

    Jesus is with mohan c Lazarus Amen

    • @elijahprabhu4616
      @elijahprabhu4616 Год назад

      Super and cool answers brother suresh god with you

  • @samkamalraj3085
    @samkamalraj3085 4 года назад

    Have fear of God before criticising God's servant dear pastors.

  • @kathiresanvallikannu5599
    @kathiresanvallikannu5599 4 года назад +1

    HonestistheBestPolicy ...,GodBlessYou

  • @welcomejoel369
    @welcomejoel369 4 года назад +10

    Avan na vaaya udaiganum .saapam vidum doppa mandayen .avanukku avane saabam viduran

  • @pfprince1524
    @pfprince1524 Год назад

    மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது

  • @lucym5611
    @lucym5611 4 года назад +1

    Vasa nathai vaithey padhil Adi kodutha SURESH KAANI avargaluku nanri

  • @arokiasheela6916
    @arokiasheela6916 4 года назад +2

    Glory to the lord..... Thank you Lord for giving us a messenger like Mohan c Lazarus brother.
    Amen ✝️ hallelujah

  • @pgtournntravel
    @pgtournntravel 4 года назад +3

    Supr Suresh anna

  • @susheeladevi9140
    @susheeladevi9140 Год назад

    Just don't care abt those who offend missionaries

  • @graceson930
    @graceson930 4 года назад +3

    God bless your team. God bless Mohan Uncle..

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 4 года назад

    Tq brother

  • @ramyadaniel1872
    @ramyadaniel1872 4 года назад +6

    We love the man of God. Mohan C Lazarus -

  • @lgvk2466
    @lgvk2466 4 года назад +11

    21:17 😢 True

  • @stellajoseph3368
    @stellajoseph3368 4 года назад +2

    Amen Amen Amen. God bless Br. Mohan. C. Lazarus & his Ministries.

  • @chandrasekarthangavel7319
    @chandrasekarthangavel7319 3 года назад +1

    God bless you suresh kani

  • @sureshwilliam2080
    @sureshwilliam2080 4 года назад +3

    Jailukkul thirunthuvan.. mannippu ketpan. Avan supporters Enna Panna poreenka

  • @laveysundarashok9448
    @laveysundarashok9448 Год назад

    Mohan C Lazarus is an open book. This interview is not fair.

  • @anthonyraj4033
    @anthonyraj4033 4 года назад +1

    Mohan brother is a man of God

  • @joshuajebadurai8656
    @joshuajebadurai8656 4 года назад +1

    நீங்கள் யாரையும் குறை சொல்ல கூடாது யாரையும் குற்ற படுத்த நியாயம் விசாரிக்க வேதம் நமக்கு கற்றுக் தரவில்லை.. அவரவர் வேலையை பார்த்தால் மிகவு‌ம் ந‌ல்லது எ‌ன்று நம்புகிறேன்....

  • @starwinambili5101
    @starwinambili5101 4 года назад +9

    Godfrey அவன் ஒரு psycho sir