TRUE LIGHT NETWORK
TRUE LIGHT NETWORK
  • Видео 25
  • Просмотров 365 663

Видео

நீங்கள் பரியாசம் செய்யப்பட்டால் பாக்கியவான்கள்! #jesuscalls #drpauldhinakaran #dgsdhinakaran
Просмотров 342 месяца назад
No one likes criticism, but it’s inevitable that we’ll face some along the way, either in our personal lives or in the workplace. Therefore, we need to learn how to respond to it in a godly way. Although it’s tempting to become defensive or angry, if we pause before taking offense, remain calm and listen, there’s potential for spiritual growth and character development. “Do not let any unwholes...
உந்தன் சினேக வாக்குகள்! Praiselin Stephen
Просмотров 327 месяцев назад
Beautiful traditional Lent song. Sung by #praiselinstephen
UNITED! GOD MUSIC APP INAUGURAL WORSHIP CONCERT
Просмотров 6357 месяцев назад
Watch your favourite worship leaders and Church Leaders worshipping God in the splendour of His Holiness. #joelthomasraj #gersonedinbaro #stellaramola #josephaldrin #kebajeremiah #pauldhinakaran #albertsolomon #johnjebaraj
சபை என்பது எது? / WHICH IS A CHURCH? Bro. Kingsley Arunodhaya Kumar
Просмотров 692Год назад
சபை என்பது எது? / WHICH IS A CHURCH? Bro. Kingsley Arunodhaya Kumar
யார் மொங்கி ? | மனம் திறக்கிறார் முனைவர் இரா. சுரேஷ் காணி - பாகம் - 3
Просмотров 4,8 тыс.4 года назад
யார் மொங்கி ? | மனம் திறக்கிறார் முனைவர் இரா. சுரேஷ் காணி - பாகம் - 3
யார் பைத்தியக்காரன் ? | மனம் திறக்கிறார் முனைவர் இரா. சுரேஷ் காணி - பாகம் - 2
Просмотров 9 тыс.4 года назад
யார் பைத்தியக்காரன் ? | மனம் திறக்கிறார் முனைவர் இரா. சுரேஷ் காணி - பாகம் - 2
யார் பரதேசி? | மனம் திறக்கிறார் முனைவர் இரா. சுரேஷ் காணி - பாகம் - 1
Просмотров 4,6 тыс.4 года назад
யார் பரதேசி? | மனம் திறக்கிறார் முனைவர் இரா. சுரேஷ் காணி - பாகம் - 1
மோகன் சி லாசரஸ் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன்? பாகம் 3 | Dr. SURESH KAANI | உண்மை என்ன?
Просмотров 91 тыс.4 года назад
மோகன் சி லாசரஸ் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன்? பாகம் 3 | Dr. SURESH KAANI | உண்மை என்ன?
மோகன் சி லாசரஸ் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன்? பாகம் 2 | Dr. SURESH KAANI | உண்மை என்ன?
Просмотров 46 тыс.4 года назад
மோகன் சி லாசரஸ் அவர்கள் மௌனமாக இருப்பது ஏன்? பாகம் 2 | Dr. SURESH KAANI | உண்மை என்ன?
மோகன் சி லாசரஸ் அமைதியாக இருப்பது ஏன்? | விளக்கமளிக்கிறார் - Dr. Suresh Kaani | பாகம் -1
Просмотров 19 тыс.4 года назад
மோகன் சி லாசரஸ் அமைதியாக இருப்பது ஏன்? | விளக்கமளிக்கிறார் - Dr. Suresh Kaani | பாகம் -1
Godfrey Noble ஒரு ஊழியக்காரரா? | தோலுரிக்கிறார் Dr. S. FRANCIS JEGAN | உண்மை என்ன ?
Просмотров 11 тыс.4 года назад
Godfrey Noble ஒரு ஊழியக்காரரா? | தோலுரிக்கிறார் Dr. S. FRANCIS JEGAN | உண்மை என்ன ?
யார் அந்த அனிதா? பல கேள்விகள், பல உண்மைகள் ! உண்மை என்ன ? #GodfreyNoble #mohanlazarus #knowthetruth
Просмотров 12 тыс.4 года назад
யார் அந்த அனிதா? பல கேள்விகள், பல உண்மைகள் ! உண்மை என்ன ? #GodfreyNoble #mohanlazarus #knowthetruth
யார் இந்த Godfrey Noble? உண்மை என்ன? #unmai_enna #Detective #MohanCLazarus
Просмотров 149 тыс.4 года назад
யார் இந்த Godfrey Noble? உண்மை என்ன? #unmai_enna #Detective #MohanCLazarus

Комментарии

  • @Rany-uJesus
    @Rany-uJesus Месяц назад

    Praise the Lord Amen God bless you bro. 😂

  • @sandyslan2304
    @sandyslan2304 Месяц назад

    Amen praise the lord I love you jesus Christ jesus🥰🥰😍😍

  • @DhanamR-y6f
    @DhanamR-y6f Месяц назад

    My son kumaresan ik prayerku venpulli cure aga prayer pannuga brother

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj Месяц назад

    ஆண்டவரே என் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை இருக்கிற வலிகளை நீக்கிப்போடுங்க சுவாமி ஆமேன் ஆமேன்

  • @vernymanoraj8312
    @vernymanoraj8312 Месяц назад

    Jesappah atputham seiunkappa makanukku tomorrow sponsar seithu. Five years visa vum kedaikka Kerupai yarka. Nadaththunka

  • @vernymanoraj8312
    @vernymanoraj8312 Месяц назад

    Jesappah atputham seiunkappa makanukku tomorrow sponsar seithu. Five years visa vum kedaikka Kerupai yarka. Nadaththunka

  • @rupan7498
    @rupan7498 Месяц назад

    Amen jesappa sthoththitam nalla sukam aka jepikkiren Ranusan nalla sukam aka jepikkiren suji nalla sukam aka jepikkiren kanavar nalla sukam aka jepikkiren

  • @thiyagum4931
    @thiyagum4931 Месяц назад

    Amen 🙏

  • @ammutravelschandru2386
    @ammutravelschandru2386 Месяц назад

    Praise The Lord Jesus Amen Amen Amen Hallelujah 🙏🙌

  • @marysuba7626
    @marysuba7626 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @antonyantony3281
    @antonyantony3281 Месяц назад

    ஆமென்

  • @SelvakumarDaisy
    @SelvakumarDaisy Месяц назад

    உம்மிடத்திலிருந்துஎனக்கு ஒத்தாசை செய்ய முடியும் உம்மைப்போல ஒர் தெய்வம் இந்த உலகில் இல்லை

  • @selvamani4606
    @selvamani4606 Месяц назад

    Kingsly entra magalukku pisasin pidiyil erunthu viduthalai kidaika jebiyungal

  • @Sajin-152
    @Sajin-152 Месяц назад

    Amen helluliah

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 5 месяцев назад

    ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்ப்படுத்துகிறவர், அந்த காட்பிரைநோபல் மோடியை அல்ல யாரை சந்தித்தாலும் அவர்களைவிட பெரியவர் நம் தேவன் என்பதை உணர வேண்டும் அந்த காட்பிரை (க ழு தை )

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 5 месяцев назад

    அவருக்கு முன்பாக கல்லறை உருவாக்கியுள்ளார் என்றால் சாத்தான் அவர் தலையில் உட்கார்ந்துவிட்டான், சுரஷ்கானி சகோதரரே அவர்களே நீங்கள் வேதத்தின் அடிப்படையில் மிகவும் அருமையாக எடுத்துரைக்கிறீர்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்,

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 5 месяцев назад

    அண்ணா யார் ஓநாய் காட்பிரை நோபல் , சகோதரர் மோகன் சி அவர்களை தேவன் மேலும் ஆசீர்வதிப்பார், அந்த காட்பிரை நோபல் என்ற ஓநாய் அழிவுக்குள்ளாகிறார், நம் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி என்பதை அறியவேண்டும்,

  • @janamahajesussamdebo9800
    @janamahajesussamdebo9800 10 месяцев назад

    ஐயா பல ஆண்டுகள் வாழ்க . கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து அபிஷேகித்து என்னை போன்ற பெயர் கிறிஸ்தவர்களை உருவாக்குவீராக . ஐயா என் வாழ்நாட்களில் ஒரு முறையாவது உங்களை பார்க்க வாஞ்சிக்கிறேன்.நான் பார்க்க விரும்பிய தேவ மனிதர்களில் ஒருவர் சகோ.அகஸ்டின் ஜெயக்குமார்.அடுத்தது உங்களை தான் ஐயா நான் உங்களுக்காக தினமும் ஜெபிக்கிறேன்

  • @kipsenraja4239
    @kipsenraja4239 Год назад

    Today church msg anan

  • @rosalindamaldoss3727
    @rosalindamaldoss3727 Год назад

    Very super Dr. Suresh, God is great and good at all times. GPA

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 Год назад

    ஒரு மனிதனுக்கு விரோதி உள்ளேயே இருப்பான் ஆமென்

  • @glorybai-dn6gb
    @glorybai-dn6gb Год назад

    உண்மையான பதில் உண்மை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 Год назад

    காட்டுபிரேக்கு எல்லாம் பதில் சொல் தேவையில்லை.

  • @AnandanSiranjivi
    @AnandanSiranjivi Год назад

    Edukku mohan da kakkava kaluvuga da 😂😂😂😂

  • @AnandanSiranjivi
    @AnandanSiranjivi Год назад

    Dei mohan varasonna evan yaru joker. 😂😂😂😂

  • @solomonkiruba8637
    @solomonkiruba8637 Год назад

    Praise the Lord Jesus for the meaningful and timely message.

  • @kalaiselvikannanSelvi-gn3yk
    @kalaiselvikannanSelvi-gn3yk Год назад

    அந்தி கிருஸ்துவின் ஆவி இவருக்குள் செயல்படுகிறது அப்பட்டமாக தெரிகிறது.

  • @shanthig5846
    @shanthig5846 Год назад

    Amen Amen

  • @dhasdhas4776
    @dhasdhas4776 Год назад

    Amen praise the lord

  • @zionpentecoastalchuruchwor2386
    @zionpentecoastalchuruchwor2386 2 года назад

    What is the eligibility criteria?

  • @dharbansingh9810
    @dharbansingh9810 2 года назад

    அண்ணா உங்கள் விளக்கம் அருமை பரிசுத்த ஆவியானவர் தான் உங்களுளோடு இடைபடுகின்றார் என நினைக்கிறேன் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக காட் பிரே இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்

  • @susheeladevi9140
    @susheeladevi9140 2 года назад

    Just don't care abt those who offend missionaries

  • @Musicdj8888
    @Musicdj8888 2 года назад

    சரியான பதில் Moses

  • @pfprince1524
    @pfprince1524 2 года назад

    மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 2 года назад

    ஏசுவே கடவுள் அல்லது கர்த்தர் ஒழியாக இருக்கிறார் என்றார். ஆனால் இந்த பணப்பிசாசு கடவுளை மறந்து பேய் பிசாசு சாத்தான் என்று மக்களிடம் இருந்து பணம் புடுங்கும் பாவி. ஒரு திருமணம் செய்து வைக்க லட்சக்கணக்கான தொகை வாங்கு திருமண புரோக்ர். அந்த தினகரன் ஆயிரக்கணக்கான பொய் பித்தலாட்டங்கள் அவுத்து விட்டு, உயர்ந்த கலாச்சாரம் உடைய மக்களை மதமாத்தி, அவர்கள் உள்ளத்தில் பேய் பிசாசு யை புகுத்திய அவனுக்கு 56 ஆப்பரேசன். தன்னுடைய இளம் வயது மகளையே காப்பாற்ற முடியாத பொய்யன். எப்படியோ பல்லாயிரம் கோடிகள் சேத்திபுட்டு, இனி நீங்கள் எஸசி இல்லை கிறிஸ்தவன் என்று மகாபொய்யை அவுத்து விட்ட மக்களை சுடுகாட்டில் கூட இடம் தரமாட்டேங்றானுக! அட மகா பாவிகளே உங்களுக்கு கடவுள் ஒரு கேடு. இப்போது உலகம் முழுவதும் இந்து மதம் வேகமாக பரவுகிறது. அவர்களுக்கு கோதுமை கொடுக்கல! பணம் கொடுக்கல!! பால்பவடர் கொடுக்கல!!! அதோ வருகிறான் இதோ வருகிறான் என்று அவுத்து விடல!!!!!! போலி மதத்தில உன்னால் மதமாற்றப்பட்ட மக்கள் நிம்மதியாக இல்லை இல்லை. இந்த உண்மைக்கே இந்த கேடிகள் கிறிஸ்தவ நாடுகளுக்கு செல்லலாம். அங்கு அம்மா-மகன் அப்பா-மகள் வித்தியாசம் தெரியாத நாய் வாழ்க்கை வாழலாம்!!!!!!!!

  • @selvanjeevanantham3029
    @selvanjeevanantham3029 2 года назад

    Super Anna

  • @lourdurajrayappan9550
    @lourdurajrayappan9550 2 года назад

    God bless our pastor Mohan c Lazarus . Thankyou Lord for your servant

  • @laveysundarashok9448
    @laveysundarashok9448 2 года назад

    Mohan C Lazarus is an open book. This interview is not fair.

  • @natarajannatarajan6039
    @natarajannatarajan6039 2 года назад

    அருமை அருமை சரியான பதில்

  • @santhanarajt9989
    @santhanarajt9989 2 года назад

    ஆத்துமாவில் மரித்த மனிதனின் பிதற்றல்களுக்கு பதிலலிப்பது தேவையற்றதே. சகோ.மோகன்சி அவர்களின் ஊழியப்பயணம் தொடரற்றும். 16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. மல்கியா 3:16 17 என் சம்பத்தைச் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். மல்கியா 3:17 18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள மல்கியா 3:18

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 2 года назад

    God is great 👍 👌 🙌 🙏 ❤️

  • @myhasbandpavapalakkathilli8856
    @myhasbandpavapalakkathilli8856 2 года назад

    சுரேஷ் அண்ணா பிழையில்லை என்ற விளக்கம் அருமை அண்ணா உங்களை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சுரேஷ் அண்ணா நன்றி தெளிவாக அமைதியாக விளக்க அளிததீர்கள்🙏🙏🙏

  • @myhasbandpavapalakkathilli8856
    @myhasbandpavapalakkathilli8856 2 года назад

    Mohan அண்ணா தேவபிபில்லை கண்டிப்ப எந்த எதிர்ப்பு ஒன்றும் செய்ய முடியாது சுரேஷ் அண்ணா சரியா விளக்கம் சொன்னீர்கள் அண்ணா உங்களை kadaul ஆசீர்வதிப்பார்🙏🙏🙏

  • @myhasbandpavapalakkathilli8856
    @myhasbandpavapalakkathilli8856 2 года назад

    சரியா பதில் ப்ரோ கல்லறை விளக்கம் 😁😁😁

  • @jessyarul8128
    @jessyarul8128 2 года назад

    Super 👌

  • @sheebapeter2177
    @sheebapeter2177 2 года назад

    ruclips.net/video/1AXTF7tpphI/видео.html

  • @vasanthi1439
    @vasanthi1439 2 года назад

    brother suresh your answers are very apt and crystal clear may God bless you

  • @josephjoseph2100
    @josephjoseph2100 2 года назад

    Amen aleluya appa 🙏

  • @shinyselvir9703
    @shinyselvir9703 2 года назад

    🙏🙏🙏🙏

  • @mrarulraj4571
    @mrarulraj4571 2 года назад

    M C L a friend Don't support him